Everything posted by alvayan
-
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி
உந்த லோக்கல் தேர்தலுக்கு சனாதிபதிமுதல் ஆமைச்சர்கள் வரை ..கடும் பிரச்சாரம் செய்வது ...திகைக்க வைக்கிறது...இங்கு கனடாவில் மத்திய தெர்தல் 28 திகதி நடக்கப்போகுது...முத்தம் வழிய வீட்டுக்கரரின் அனுமதி பெற்றே..பதாகை வைப்ப்னம் ..மற்றும்படி எதுவும் கிடையாது..துண்டுபிரசுரத்தை ..கதவி ல் தொங்கவிட்டுப் போய் விடுவினம் .. இதென்னடாவென்றால் கக்கூசு வண்டில் ஓடுவதற்கும் ...சயிக்கிள் நம்பர் பிளேட்டும் கொடுப்பதற்கு இருக்கும் இடத்துக்கு சனாதிபதி வரவேண்டிக்கிடக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மட்டக்கிளப்பு மாந்திரீகர் நாலு பேரை விசிட்டர் விசாவில் எடுக்கப்போகின்றேன் ..வெயிட் பண்ணுங்க..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்தப் பெயரை மாற்றா விட்டால் கனடாவுக்கு 2 டசன் ஜட்டி ஓடர்....எவ்வளவு அற்புதமான பெயர்...அத்துடன் கருத்தும் உண்மையானது....இந்த கம்பனிக்கு முதலீடு செய்யவும் தயாராக இருக்கின்றேன்
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!
இப்படீயே நல்ல நாள் குறித்து ர் வருசம் முடிஞ்சிடும் ...இப்ப இன்னுமொரு நாடகம் குரங்கை இரண்டாம் முறைகணக்கெடுப்பாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த முறையோடை அவர் ஆட்டம் குளோசு
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
ஏன் நீங்கள் பெரிசு படம் பார்த்திருந்தால்...உந்த எண்ணம் வந்திராது🤣
-
சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்- மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்
இந்தப் பாதிரிக்கு 250 சனம் செத்ததுதான் பெரிசாப் படுகுது ...எமது இனத்தில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட சன்ம் செத்தபோதூம் இராசபட்சவுடன் சேர்ந்து அதை நீதிப் படுத்தியவர் ....இவரெல்லாம் பாதிரியாக இருக்க லாயக்கற்றவர்
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
பேச்சமல் இசுலாமாக மாறிவிட்டால் 7 கலியாணம் பக்கு பக்கென்று கட்டலாம் ..அலுத்துவிட்டால் ஜிகாத் செய்தால் அங்கும் 72 கன்னியர்கள் கிடைப்பினம் ...பிறகேன் இந்த இந்துசமயத்தில் இருந்து கயிட்டப் படவேணும்..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நம்மளுக்கு ஏழரைச்சனி போல இருக்கு 7 வது இடத்தைவிட்டு அசையேலாமல் இருக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
துருப்புச் சீட்டாவது விளையாடி சந்தோசமாக இருக்கலாம்..😀
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
அவ சம்பந்தி என்பதில் இரட்டை சந்தோசம் பாருங்க..
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
தலை சுத்துது..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமா பத்திரமா பொட்டியையும் கட்டிக்கொண்டு போகா வேண்டியதுதான்..
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
அட ..நம்மாளு...பிரியங்கா நமக்கு சம்பந்தி ஆகிட்டார்
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
கண்ணீர் அஞ்சலிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா🎉🎂🎊🎈 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் யாயினி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அய்யா ...உங்கள் நேர்மையான நிர்வாக முறைபற்றீ .. நான் ஏற்கனவே இந்த திரியில் எழுதிவிட்டேன் ..உங்கள் நேர்மை பற்றி எனக்கு எந்த அய்யப்பாடுமிலஐ ..இடையில் ஒரு ஜோக் ..அவ்வளவே.. ஐ.பி எல் ஐப் பொறுத்தவரையோ ...ஏனைய போட்டிகளைப் பொறுத்தவரையோ கொப்பி அடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை ....இதுவும் பிரியனுக்கு எழுதிய பகிடியே... இந்த கிரிக்கட்டு சம்பந்தமான செய்திகளை விலாவாரியாக ப்டித்து இன்புறுபவன்..அதுவும் இந்திய ரீம் என்றால் ...தேன் குடிப்பதுபோல்..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தோனியாய் பிறந்திலனே இப்பூவுலகில் வீணனாய் ஏன் பனயேறி பார்த்திருப்பான் தமனாவை பக்கத்தில் இருத்தி பல் தெரிய சிரிக்கும் தோனிபோல் கிக்கெட்டை கற்றிருந்தால் கனடாவிலும் இருந்து கண்ணீர் விடவேண்டி வந்திருக்காதே அடுத்த பிறவி ஒன்றிருந்தால் தோன்றிடுவேன் தோனியாய் தோற்றாலும் சி.எஸ்.கே யில் விளையாடிடவே...
-
யாழ். வரணியில் நீரில் மூழ்கி இறந்த காதலனின் செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு!
அநியாய இழப்புக்கள்...ஆழ்ந்த அனுதாபங்கள்..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களைக் கொப்பி அடித்ததால் அந்த டீல் தேவைப்படாது சாரே..😆
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
இவரா ..அவரு ....கூட்டி கழித்துப் பார்த்தால் ...பயில்வான் சொன்னதுபோல் 60 வயதும் வரு ...☹️
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .......... ! 👍 சார் ..ஒரு சந்தேகம் ..கிருபனுக்கும் உங்களுக்கும் இடையில் ஏதாவது டீல்....😆
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புதிய முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் 🙏👍😂
-
யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
நாட்டு புதினப்பத்திரிகைகளையும் பார்த்தீர்கள் என்றால்...45 வயது தாண்டின அனைவரும் ..வயோதிபர் என்றுதான்.வகைப்படுத்தப்படுவர்...கவலை வேண்டாம் பிரியன் சார்
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
பார்வைகள் அதிகரிக்க வேண்டியோ...