Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. அந்த அய்யாவுக்கு ...இதை ரெஜிஸ்டர் போஸ்டில் அனுப்பிடுங்க சாமி
  2. இலங்கையில் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையில் வலுவான அதிகரிப்பு Thursday, August 07, 2025 செய்திகள் ஜூலை (கடந்த மாதம்) 2025 இல் இலங்கைக்கு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வலுவான அதிகரிப்பைக் காண்பித்துள்ளது. 1,966 இஸ்ரேலியர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர். இது ஒரு மாதத்திற்கு முன்பு 573 ஆக இருந்தது. அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களைவிட தமிழ், கிறிஸ்தவ பெண்கள் மற்றும் பிள்ளைகள் கையாட்களாகி இருக்கிறார்கள். அந்த பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது இதிலையும் ஒன்றைக் கவனியுங்கள்....நம்ம பெண்கள் சுத்தம்
  3. இதில் என்ன சந்தேகம் ..அறுகம்பைதான் சார்..ந்தேவையெனின்....காத்தான்குடியில் மினி விமானநிலையம் திறந்து ...அங்கு டிராண்சிஸ்ட் போடலாம்😁
  4. இப்ப ஒரு செய்திபார்த்தான் ...அக்கரைப்பற்றில் தமிழர் பெல்லி டான்ஸ் ஆடுகினம் ...அது எப்பட் அங்கு பெல்லி டான்ஸ் ஆடமுடியுமென்பது ..அங்கு உள்ளவர்களின் வெறீ..
  5. காத்தான்குடி பத்தி எரியுமே.. புல்லா புல்லட்டய் வெளிக்கிடுவார் சவுதிக்கு...கக்கீமூ வெள்ளிகிழமையை எதிர்பார்ப்பார்....ரிசாத்து ..பாகிஸ்தான் பறப்பார்...பார்லிமென்டே இனி அதகளப்படும்...ஏனெனிலில்...தங்களுக்கு 22 எம்பிமார் இருக்கினமாம்....பார்ப்பம்
  6. சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்ற
  7. விதம் விதமான கடைகளும்போடவேண்டுமென்ரூம் கோரிக்கை விடுகின்றோம்..
  8. அருகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் - பொலிஸார் விசேட அறிவிப்பு Monday, August 04, 2025 செய்திகள் அருகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அருகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்கள் ஈடுபடும் வணிக நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கடும் விமர்சனங்கள் எழுப்பபட்டிருந்தன. சட்டத்தை மீறாத எந்தவொரு வெளிநாட்டவரின் இருப்பு குறித்தும் கரிசனையாக நோக்கப்பட வேண்டியதில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்பதாகவும், இலங்கை ஒரு விரும்பத்தக்க சுற்றுலா தலமாக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். அருகம் குடாவோ அல்லது வேறு எந்தப் பகுதியோ, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை தேர்ந்தெடுப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாக பார்க்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அருகம் குடாவில் இஸ்ரேலிய பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் அல்லது வேறு எந்த நாட்டவர்கள் இலங்கைக்கு வந்தாலும், அவர்கள் நம் நாட்டின் அழகை அனுபவிக்கட்டும் என தெரிவித்துள்ளார். நாம் நம் நாட்டைப் பற்றி பெருமைப்பட வேண்டும். வெளிநாட்டவர்கள் வருகை தருவது இலங்கையின் நன்மைக்கே. இது ஒரு பிரச்சினையாக ஏன் பார்க்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. நம் நாடு வளர்ந்து உயர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளையில், இலங்கை பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட பாதுகாப்பு படைகள் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள எப்போதும் விழிப்புடன் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வூட்லர் உறுதியளித்துள்ளார். பொலிஸ், முப்படைகள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பிரச்சினை ஏற்படும்போது அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அருகம் குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியிருந்தது. இது போலத்தான்...இருக்கும் இந்த காத்தான்குடி படுகொலைப் பொய்களும்...... முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேச மயமாக்கப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்
  9. இந்த விசாரணை தேவை என்பதைவிட ...தமது அரசியல் இருப்பு பாதுகாக்கக்ப் படவேண்டும் என்ற முசுலிம் அரசியல்வாதிகளின் தூண்டலே தற்சமயம் உடனடியாக ...இந்த விசாரணைத் தூண்டல் ...இதனை செய்து குழப்பியடிப்பதன் மூலம் அரசுடன் அண்டுவதே இவர்களின் நோக்கம் ...இதற்கு இம்மக்கள் பகடைக்காய்கள்...சிலவேளைதமிழருக்கான ஏதோ தீர்ப்புவந்தால் ..அதை வைத்தே இவர்கள் வாதிடமுடியும்...ஆனால் அவர்கள் விசாரணை கேட்பது .. நீங்கள் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் சுயநலம் கருதி என்பது என்னுடைய கருத்து
  10. இப்படிக் கருத்முடியாது என்பது என் கருத்து...ஏனெனில் கடந்த கால அனுபவங்களின் மூலம் ...தமிழனுக்கு கிடைக்க வேண்டிய அற்ப சலுகைகளைகூட ..தட்டி வீழ்த்தி குழப்பியடித்தவர்கள்... இதுவும் அவ்வாறான செயல்பாடுதான்...குழப்பியடிப்பதன்மூலம் அரசிய ல் இலாபம் தேடுவதே ..செயல்பாடு
  11. இவ்வளவு நாளும் பேசாமல்தானே இருந்தனீங்கள்...என்ன இப்ப திடீரென்று..
  12. குரங்கு அப்பம் பிரித்த கதை தெரியுமா....அப்படித்தான் இவையும் ஒரு விடையம் தமிழனுக்கு நடக்கப் போகுது என்றாள் அதனை நடக்க விடாது தடுப்பதுக்கு... எப்படியும் ஒரு சாட்டுடன்வந்து ..குழப்பி நடக்கவிடாமல் செய்து...அதன் பின் சிங்களவனிடம்போய் சேர்ந்து பால்சோறு தின்பினம்...உங்களுக்கும் இழப்பு இருக்கலாம் ...ஆனால் எம்முடன் ஒப்பிடும்போது..அவை மிகச்சிறியளவே..
  13. அய்யரையும் விசாரணைக்கு கூப்பிட்டு...ஒருநாள் ...உள்ளுக்கு போட்டால் சரி..
  14. சிரிப்பதா ..அழுவதா என்று தெரியவில்லை ...சுவிசு .வி.பு .அமைப்பு தலைவராம்...ரகுபதி என்பவரி ன் செய்தியில் நான் இப்பதான் தலைவருடன் கதைத்துவிட்டு வருகிறேன் என்று ..அவிழ்த்து விடுகிறார்...என்ன நடக்குது புத்தன் சார்
  15. ஆமா...நம்ம தலீவரு எங்க இருக்கீங்க.... சிரிக்க ....பிரியன் இப்ப எங்கு இருக்குறீங்கள்.... செய்திகள் நல்லதாக இல்லை...அவதானம்...ரசோ சார் பாடு எப்படி...மற்றும் அமெரிக்கவாழ் உறவுகள் அனைவரும்...பாதுகாப்பில் அவதானமாக இருக்கவும்
  16. லங்கனுக்கு ..எதிகாலம் இப்படித்தான் ஆகுமோ......☹️
  17. இந்த நவீன கருவியின்...நோக்கமே வேறு சார்....இந்தப் புதைகுழி விவகாரத்தை மடைமாற்றும் நோக்கம்...அரூண் சித்தார்த் தூக்கிபிடிக்கும் துணுக்காய் புதை குழி ...இசுலாமியர் தூக்கிபிடிக்கும் குருக்கள் மடம் என்ப்வை ..தோண்டப்பட்டு..புலிச்சாயம் பூசி ..அரசு தன்னை வெள்ளை யடித்துக்கொள்ளும்..அவ்வளவே
  18. இங்குதான் திருப்புமுனை....அரசின் ஆட்டம் தொடங்கியிருக்கிறது....அதாவது பிரேத பரிசீதனையின் பின்...தொடங்கிட்டாங்க...இனி இது சுடலைப் பிணங்கள் ...புலனாய்விடம் பொறுப்பு கொடுக்கும்போதே யோசித்தேன் ..இனி சுபம்
  19. இதுதான் எதிர்கால் சிரி லங்கா...அதைவிட்டு விட்டு நாம எதோ கற்பனையில் வாழுறம்..
  20. 77 ....83 ..இரண்டிலும் உயிர் பிழைத்திருக்கின்றேன்...தப்பியது அரும் தப்பு
  21. இந்த சம்பவத்துக்கு புல்லாதான் முதல் காரணி...முழு தமிழின் எதிர்ப்பை காட்டியவர்...ரணிலின் தயவால் பறித்த கம்ம்பசையும் கைப்பற்ரி...கக்கிமின் உதவியால் எம் பியும் ஆகி வெள்ளை வேட்டி கள்வன்...இன்று பார்லிமென்டில்...முழு ஊழல்வாதி ..இப்ப அனுரவின் வீட்டில் சுகபோகம் ..
  22. இதில் என்ன விடயமென்றால்...பிள்ளைகளுக்கு....இதுபற்றி அறவே தெரியாது...
  23. கனடா திருமணசேவை விளம்பரங்களில்...வெ....ப...கோ ...ந...என்று அடையாளக்குறிகள் ..இப்போ அதிகமாக வருகின்றபோது...நாட்டில் இந்த நிலை அதிகரிப்பது..தவிர்க்க முடியாது தானே....நமிமினத்தின் தலையெழுத்து இது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.