Everything posted by alvayan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முட்டாக்கு போட்டுக்கொண்டு படுக்க வேண்டியதுதான்..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதற்காகத்தான் ..மவுன விரதம் இருக்கின்றேன்😅
-
யாழ். அச்சுவேலி கூட்டுறவுச் சங்க காணியும் விடுவிப்பு
அப்போ நம்ம பொங்கல் சாமி என்ன செய்யப் போகிறார்
-
தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? பலாலி வீதி திறப்பு குறித்து சுமந்திரன் கேள்வி
சொல்லியிருந்தால் ..நேரத்தோடைபோய் ..நடுரோட்டிலை வாழையிலைபோட்டு ..பொங்கல் சாப்பிட்டிருப்பன்..😀
-
நானும் ஊர்க் காணியும்
சினிமாவில் வாற உப பாத்திரங்கள் கனபேர் வருகினம் ...அந்த ரதி அக்காதான் உங்களுக்கு வில்லி.. தொடருங்கோ
-
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
மிக்ஸ்சர் சாபிட்டுவிட்டு ..தேத்தண்ணியும் குடிச்சிட்டு வந்திருப்பினம்
-
‘கலிப்சோ’ ரயில் சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம்
- மஹிந்தவின் உடல் நிலை குறித்து நாமலின் பதில்!
இது ஒரு மடைமாற்றும் நிகழ்வு...அதாவது நாமலின்..அல்லது ச்கோதரர்களின் விசாரணைச் செய்திகளை வெளிவராமல் செய்ய பரப்பப்படும் செய்தி- சிட்னியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை திறக்க முயன்ற ஜோர்தான் பயணி - எயர்ஏசியா விமானத்தில் சம்பவம்
பத்தைக்குள்ளும் ,பனமரத்துக்கும் பின்னால் ...விசயம் செய்தாக்கள் வெளிநாடு வெளிக்கிட்டால் இதுதானே நடக்கும்- மோதி வழிபாடு செய்த அநுராதபுரம் புத்த விகாரைக்கும் அசோக பேரரசுக்கும் என்ன தொடர்பு?
https://www.facebook.com/photo/?- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கூல் டவுன் புரோ...அது விளையாட்டுக்களம்...அப்படித்தான் இருக்கும்..சி.எஸ் . கே தோற்றவுடன் ..வீடே எனக்கு வெறுக்கத் தோன்றும் ..அவ்வளவு தோனி அடிமை ...இப்ப தேற்றிவிட்டென்...மற்ற திரிகளில்பூந்து விளையாடுவதினால்...மாறிவிட்டேன் .. வாருங்கள் சேர்ந்துபோவோம்..உங்க பாணியில் என் அழைப்பு- தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
அர்ச்சனா போயிருந்தால் மோடியே எழும்பிஒட்டியிருப்பார்...வடக்கும் கிழக்கும் மோடியுடன் என்பதுபோல சும் வலதிலும் ..சாணக்ஸ் இடதிலும் ஒட்டி நிற்பதைப் பார்த்தீர்களா😀- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வரே @suvy அவர்களே உங்கள் வெற்க்கு வாழ்த்துக்கள் நான் என்னமோ நினைத்து அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்து வாழ்த்த என்னமோ நடக்குது ..என்றாலும் துணைமுதல்வரானதுக்கு வாழ்த்துகள் செம்பாட்டான் வெளிவிவகார நிதியமைச்சர் நந்தனுக்கும் வாழ்த்துகள்- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாம நம்ம தலைவிதியே.. என்று சத்தம் போடாம இருக்கம்.... முதல்வரய்யா...பதவி மீண்டும் கிடைத்திட்டுதுதானே...இனி அனுரமாதிரி...இருக்கணும்..😁- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
உண்மையில் இந்த வரவேற்பு...கொண்டாட்டம் அனைத்தையும் பார்க்க..இது இலங்கையில் நடந்த நிகழ்வாக தெரியவில்லை..தனியாக போறார் ..இந்திய மக்களை சந்திக்கிறார்..கைகுடுக்கிறார்...குழந்தைப் பிள்ளையை தூக்கிறார்...தமிழான குறளில் பேசுகிறார்.. எக்ஸ் தளத்தில் தமிழில் நன்றி சொல்கிறார்..போதாக்குறைக்கு முசுலிம்களூம் குல்லாவும் ...முட்டாக்கும் போட்டு நாமளும் உங்கடையாக்கள் என்று .கைகுடுக்கினம் ...அப்ப எங்கையப்பா சிங்களவர்.. இலங்கையா ..இந்தியாவா- தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி Saturday, April 05, 2025 செய்திகள் இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளார். சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம், நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக தனது X தளத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். https://www.jaffnamuslim.com/2025/04/blog-post_92.html?m=1 .- நானும் ஊர்க் காணியும்
இந்தப் படம் அருமை...இதிலை ஒரு காவியத்தலைவியின் சாயலும் அடிக்குது.....நான் நினைத்தது சரிதானே கவி அய்யா கதைஞரர் ...அம்மா ..உண்மையை சுவைபட கிராமிய ரீதியில் சொல்கின்றீர்கள்.- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
சிங்களவனுக்கு பாடமெடுக்க ...தமிழில் குறள் வேண்டியிருக்குது.. நன்றி வாத்தியார்..- தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள்
திருகோணமலைக்கு போகவிருந்த மோடியை...போகவிடாமல் செய்த ஆட்களேல்லே.. மாஸ்டர் மைன்ட்- நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
கந்தையர் கொஞ்சம் அவசரப்படுகிறார்...அந்த மாநகரத்தை அண்மையில் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தே ..இதனை எழுதினேன்..குப்பை அள்ளுகிர்வைக்கும் என்னுடைய கருத்துக்கும் தொடர்பில்லை நன்றி ..வாத்தியார்....உங்கள் விளக்கமான பதிலுக்கு- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
புத்தரே ..தமிழ்தான் அவரின் உயிர் என்று காட்டிவிட்டார்...13 கதக்காவிட்டாலும் ..அவரு மைன்ட்ல இருக்கு...😆 இதுகாணும் நம்ம சும் கோஸ்டிக்கு...குப்பை அள்ளுற ..லையிட்டுபூட்டுற..தேர்தலில் வோட்டுக் கேட்கிறதுக்கு- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிரியன் ....செம்ப்பாட்டானோடை நான் தோஸ்த்து...கோடு காச்சேரி ஏறவிடாமல்...பார்த்துகீத்து ..ஏதாவது செய்துவிடுங்கோ- தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள்
ஆமா ...எல்லோருடைய (ஏன்.பி.பி)வேட்பாளார் விளாம்பரத்தைப் பார்த்தால் தெரியுது..கூடுதலாக பால்குடியள்தான் ..அதைவிட அவையிண்ட எண்ணம் வந்து..யூ டியூப்பு செய்யிற வேலைமாதிரித்தான்..என்ற நினைப்பு...ஒரு போன் இருந்தால் காணும் 9 கோடி உழைச்சுப் போடலாம்😁- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
இந்தமுறையோடை ஏதும் வெளிக்கும் என நினைக்கின்றேன் ..பட்டாளத்தோடை பட்டாளமாக வந்திருக்கினம்... இந்த்முறை ஒருவரும் தனிதனிய அப்பம் சாப்பிடப்போகேலாது- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அய்யோ ..அய்யோ ..நீங்கள் ஓடித்திரிந்ததை உடுப்பு எடுக்கப் போனதிலையும் ..மேக்கப்காரர் மினைக்கெடுத்தினதிலையும் கவனிக்கவில்லை மன்னிச்சு விடுங்க்கோ என்ன மொரு 10 மணித்தியாலத்திலை உடுப்பை கழட்டிப்போட்டு உங்களோடை வந்திடுவன்... - மஹிந்தவின் உடல் நிலை குறித்து நாமலின் பதில்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.