Everything posted by alvayan
-
வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது ஒரு தேசியத் தேவை - பிரதமர்
இன்னும் கூடக் காணி பிடிக்கல்லாமல்லே...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த சுப்பர் கிங்ஸ்சைநம்பினால் உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும்தான்....தோனி செய்த மாயம் அனுபவிக்க வேண்டிக்கிடக்கு
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இந்த அரசாங்கம் புதிய வர்த்தமானியை வெளியிட்டு..ஒரு கிழமையில் இதனை தனதாக்கிக் கொள்ளும்...அல்ல்து மதுபானப் போத்தல் அழிப்பின் பேரில் தேயிலைச்சாயம் அழித்ததுபோல்...கில்லிட்டு நகைகள் வெளிவரும் ..அவ்வளவுதான் தமிழன் வாழ்க்கை
-
தந்தை செல்வநாயகத்தின் உண்மையான கொள்கைகளுக்கு தமிழ் அரசுக் கட்சி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இந்த கொள்கைகளை சுமந்திரன் எங்கை ஒளித்து வைத்திருக்கிறாரோ தெரியாது...☹️
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பேபி பொடியனுக்காக ஆர் .ஆர் வெல்லும் என்று ஒரு ஆசை இருந்தது...அது கனவுதான்...என்றாலும் புள்ளிக்காக மும்பை வென்றதில் சந்தோசம்...நாம தோஸ்துதானே முன்னாலும் பின்னாலும் நிக்கிறம்...பிரியன் சார்தான் கயிற்றை விட்டுவிட்டார் ...கீழை போறார்
-
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
என்னது 2ம் ஆண்டு மாணவனுக்கும் பகிடி வதையா ?
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
சும்மர் போட்டிருகிற சேர்ட் கலரைப்பார்த்தாலே அவர் யாருடன் நிற்கிறார் என்று தெரியுமே..
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
எம்ஜி ஆர் சிலைக்கு இப்பவும் அங்கு கிடக்கும் மரியாதைக்கு ..இது நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தோனியின் ஆளுமை தோற்றே விட்டது// பதிரானா பத்துப் பந்து வீசி ..14 ரன் குடுத்தது வந்த கூடா ..எனக்கு ரன் அடிக்கவே தெரியாது என அவுட்டானது... போலர் நூருக்கு 100தரம் சோல்லியிருக்கவேணும் ..ஓங்கி அடியாதை என்று.. முதலில்கோச்சை மாற்ற வேண்டும்..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புல்லரித்துப்போனது...அற்புதமான குழந்தை...பால் வடியும் முகம் ...வண்டியும் தொழதொழப்பும் ...பார்க்கவே சந்தோசம் உண்மைதான் வாத்தியார்...சந்தோசமான பொழுது
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
இதெல்லாம் சந்திர சேகரன் குடுக்கிற உசார்...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த கலீலூ ,முகேசு எல்லாம் முழிவிசேசத்துக்கு உதவாது...சந்தர்ப்பத்தில் சறுக்கி விடுவினம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போரல் விட்ட பிடியெடுப்புடன் ...போக்கு மாறியிட்டுது ..போதாக்குறைக்கு கலீலின் கையால் அள்ளிக்கொடுக்குது...அந்த ஓவர் ஸ்ராக்கிடம் கொடுத்திருந்தால்...கடைசி ஓவரில் கட்டுப்படுத்தியிருக்கலாம்... என்றாலும் இன்றைக்கு 4 பாயிண்டு கிடைச்சிருக்கு😀
-
தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்!
இப்படித்தான் அண்மையில்800 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் அழிக்கும்படி உத்தரவுக்கு எற்ப..அழிக்கும் இடத்தில் .போத்தகல்கள் சோதனையிடப்பட்டபோது ..அவற்றினுள்.. தேயிலைச்சாயமே இருந்ததாம் ...இதுதான் கிளீன் சிரிலங்கா
-
டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
என்ன சாத்தான் .....குழந்தைப் பிள்ளைபோல...இவருடைய தேர்தல் மந்திரமே சொப்பிங் பைதான்🤣
-
கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!
தேவை நிறையக் கிடக்கு...தயிட்டி விகாரைக்கு வாற சிங்களவருக்கு மடமாக மாற்றிவிட்டால் புண்ணியமாகப் போகும்..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுப்பர் கிங்ஸ் அணிக்கு இன்றையோடை தலை முழுகிட்டன்..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அம்மம்மா ..தம்பி என்று நம்பி....இந்த பாட்டுத்தான் நினைவு வருகுது..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னவாகும் சார்....தோனி பக்தன் சார் நான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அரகலயவில் ஊர்வலமாக வந்த பசில் காகம் .....இது என்ன மாய்மாலம் செய்யுமோ ..
-
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது - ஆறு.திருமுருகன் வேண்டுகோள்
இதுக்கு எங்கடை 3 ..எம்பிமாரும் ....ஆமாபோட்டிருப்பினம் ...அவைக்கு தலை கால் தெரியாதுதானே
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட ..அல்வாயான் 5 ம் இடத்துக்கு வந்துவிட்டார்...மாந்திரீகம்...ஊரில் இருந்தே வேலை செய்யுது... செம்பாட்டான் என்னை நம்பி ...இந்த மாந்திரிகரை பிடியுங்கோ...இன்னுமொரு 5 படிதான் உங்களுக்கு இருக்கு
-
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!
இந்தப் போலி தமிழின இனத்துவேசிக்கு...இந்த கர்தினால் பட்டமே ..தேவையற்றது
-
மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? -நாமல் கேள்வி
கொலைகாரனே வெளியில் நின்று அரசிடம் நீதி கேட்கும் நிலை சிரிலங்காவில்