Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

alvayan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2,238
 • Joined

 • Last visited

Everything posted by alvayan

 1. நல்ல அழுத்தமான கதை...என்றாலும் ஒருக்கா --------- லான்ட் கடைக்கும் போகச்சொல்லுது..
 2. மூனாக்களுக்கு..சனி ..குரு ப்பெயற்சி சரியில்லையோ...
 3. மஸ்தான் பல்கலைக்கழகம்...ரிசாத்து பல்கலை ..அல் அமீனா என்று மாத்தாமல் இருந்தால் சரி..
 4. அப்ப இங்கை கணபதி ,விசை கோஸ்டீ பாராளூமன்றில் சிங்கக் கொடி ஏற்றப் பட்டதாமே...கனடா கோட்டபாயா சொல்லுகிறாராம்...உண்மையா..
 5. சிறீலன்கன் காரரிடம் சொல்லியிருந்தால் போறவழிதானே அதிலை இறக்கிப்போட்டு போயிருப்பினம்...அவை போரென்றால் புட்டும் தேங்காய்ப்பூவும்தானே...
 6. நிலாமதிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
 7. யாழ்ப்பாணத்தானுக்கு பெருமை சேர்த்து செய்தி ஒன்று முகநூலில் வருகுது ..பருத்திதுறை ஓடக்கரை 28 வருசம் லண்டனாம் 48 வயதாம் ..3 பிள்ளையாம் உண்மையா
 8. ஏன் அரபுக்காரன் வந்து தீவிரவாதம் படிப்பிக்க முடியாதே...யு.என்.பீயை ஏமாற்றி செய்யிறதெல்லம் செய்தாயிற்று....இப்ப ஒன்றுமே செய்யேலாமல் கிடக்கு....இல்லையென்றால் வன்னியும் யாழ்ப்பாணமும் பறிபோயிருக்கும்..
 9. மனது வலிக்கின்றது...இத்தகைய இலக்கியம்...தமிழ்நயம்....என்னே கருத்துள்ள பாடல்கள்.. அழிவடைய அங்கு நடந்த அரசியல் நுழைவும்...நாம் ஒரு தனியினம் என்று...அரபு மொழித்திணிப்பும்...அதனை பின்பற்றும் காரணம்....அதாவது பதவி மோகம் ஒரு இனத்திடமிருந்தே அழகிய மொழியைப் பறித்து விட்டது..
 10. இந்த 40 லட்சத்தில் ந்ம்ம தமிழாக்க ள் இல்லை..ஏனெனில் இபா ஒருமாதமாக நடக்கிற தமிழர் மரபுரிமை நாள் விழாக்களை பார்த்தால் புரியும்....இங்கு தமிழனுக்குப் பஞ்சமா....அப்படியா ..தாங்கமுடியவில்லை அய்யா....வெள்ளையும் கறுவலும் யோசிக்கும் ஏன் இவன்கள் அகதியாய் வந்தவர்கள் என்று....போட்டோகாரரின் மஜிக் விளையாட்டுக்கள் வேற லெவெல்.....இப்படி ஆடம்பரமாக இவ்விழாக்கள் செய்வதனால் விழாவின் குறிக்கோளே அழிந்துபோகும்....நாட்டிய ஆசிரியைகளும் கல்லா கட்டுவ்தும் அமோகம்...முக இழுப்புச் செய்பவரும்...சாறீ, அலங்கார வேலை செய்பவருக்கும்...இந்தவிழா அத்தியாவசியமாயிருக்கும் ..மற்றும்பபடி தமிழுக்கு அல்ல...
 11. முதல்ல உந்த காணிபிடிச்சு புத்தகோயில் கட்டுற பிக்குமாரையும், இப்பவும் வகாப்பிசம் நாம சவூதிகாரர் என்று தம்பட்டம் அடிக்கும் முசுலிம் மவுலபிகளையும் ...இந்துவில் சிலர் மட்டுமே....எயார்பொட்டுக்கு அனுப்புங்கோ ....வரசு அப்படியே அழிஞ்சிடும்...
 12. வெளிச்சம் வந்தவுடனை அதை எடுக்கிறவை விட்டிட்டினம்...அதுவரை இங்கத்தை பேப்பர் காரருக்கும் உழைப்புத்தான்.....கனடாவில் கரிபடிந்த காலம்..
 13. விட்டிட்டம்...அதுஒரு காலம் இருந்ததது அண்ணா..250 டொலர் பட்டம் ..அதுக்கு ஜெர்மன் சுவிலையும் கூப்பிட்டு பாராட்டு வைத்தவை..தெரியாதே..
 14. சுவிசிலை பல்கலை கிடைத்த்வுடன்...டாக்டராகிட்டா என்று முகநூலிலை தம்பட்டமே அடிப்பாங்கள்.. அதுக்கு ஜால்ரா போடுற கூட்டமும் ஆண்டபரம்பரை அந்தப் பரம்பரையின்னு வாசித்திட்டே போகும் கடைசியில் ஒண்ணும் இருக்காது..
 15. பிக்குமாரை விசாரிக்கும்போது வெள்ளைத்துணி விரித்து அதில் இருத்தி விசாரிக்க வேண்டும்...இது பவுத்த நாடு...சம் சும் ஒத்துக்கொண்ட உண்மை..
 16. இந்தக் காணொளியில் ..பொலிசுக்காரன்...அவருடைய தாலையில் தடவித்தான் ஏற்றுகிறார்...பெண் பிள்ளையை இழுத்து ஏற்றுகிறார்கள்...இதுதான் சிரிலங்கா...
 17. காத்தான் குடியிலும் கெளம்பீட்டாங்க.அங்கை தாங்கள் புலிக்கு எதிரான போரில் உதவி செய்த்ததை கீறிக்காட்டப் போகினமாம்...யாழ்பாணத்து மூனா கட்டாயம்//ஜாவா கச்சேரி தான்னோடதென்னு படம் போடும் ...மன்னார் வவுனியாவில் தமிழன் சிறுபான்மயின்னு படம் கிறுக்கும்...
 18. நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும். இந்த கணக்கு பிழைக்குதே....நிலத்தை தோண்டியா விசிறியை சுழல விடுவினம்......ஊடக தர்மம்..
 19. ஊடக தார்மீகம் தெரியாதா ஊத்தை ஊடகங்களின் செய்திகள்... லாசுவியாவின் படத்தைப்போட்டு ரசிகர்கள் அதிர்ச்சி...நடிகையின் படத்தைப் போட்டுஅதிர்ச்ச்சி...
 20. ஒரு உறவு ஆவது குரல் கொடுப்பதை ஆதரிப்போம்...அதை விட்டுவிட்டு கனடாவிலும் சீமானுகு எதிடாக குரல் ஒன்று வெளிப்படையாகுது....பின் பக்கம் எதுவும் இல்லை....முகப்புத்தகம் மட்டும் இருக்கு..
 21. அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். அவ்வளவு காசையும் அந்த ஒருவருக்கு கொடுக்கலாமே....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.