Everything posted by alvayan
-
தேசிய தலைவனின் கொள்கையிலேயே நான் பயணிக்கிறேன் என்கிறார் சி.வி.கே.
ஆமா ..இவருடைய தேசியத்தலைவர் யாரு..சும் மா☹️
-
ராணுவ ரகசியம்
இந்தியை இராணுவ அனுபவம்...உங்கள்கதையை பார்த்தபின் கண்முன்னே ஓடுகிறது..அடிவாங்கி ..பிடிபட்டு ..உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் வாழ்ந்தகாலம்...இந்த இரு இராணுவத்தாலும் பட்ட அனுபவத்தை ...சொல்லமுடியாது... நல்ல அழகான எழுத்துநடை...தொடர்க
-
வவுனியாவில் உணவகம் ஒன்றில் வடைக்குள் சட்டை ஊசி
ஆறுதலாத்தான் கழட்டி வைச்சிருக்கினம்...குசுனியிக்கை
-
சுற்றுலாப் பயணிகளால் ஜனவரியில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
இங்கு கோட்டு சூட்டு போட்டு வேலை செய்யமுடியாது கண்டியளோ....எனவே...இதற்கு வாத்தி ஶ்ரீ தான் சரி..😀- பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா...
ஏன்...அர்ச்சனாவின் இடத்துக்கு..சுமந்திரன் வந்தால் என்ன...நிச்சயம் இந்த இடத்தில் அனுர சுமந்திரனுக்கு உதவுவார்- சத்தியலிங்கத்தின் முக்கிய நியமனத்தின் பின்னணி இரகசியங்கள் அம்பலம்
அனுரவும் ..சுமந்துவும் சேர்ந்து ஏதோ ஒரு பெரிய திட்டம் போடுகினம்- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
தயவு செய்து ...சிறியர் எங்கிருந்தாலும் வரவு...(முக்கிய குறிப்பு....சிறிதரன் எம்.பி)- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
விரைவில் சிறிதரன் தலைமைஆசை துடைத்தெறியப்படும்- யாழ். செம்பியன்பற்று வடக்கில் இரவோடு இரவாக காடழிப்பு!
இது நான் அங்கு நின்றபோது கண்ட அனுபவம்...அலுவலகத்தில் புகார் கொடுக்கப்படும் ..அந்த புகார் பைலில் போடுவதற்கு ஒருமாதம் எடுக்கும்...அததி ஒரு கிளாக் பொருப்பெடுக்க 2 கிழமை ...அதன்பிறகு..மேல் கிளக் ,கீழ் கிளாக் என்றுபோய்..6 மாதத்தின்பின்தான் ..அலுவல்ரிடம் போய் சேரும்...அப்ப புகார் கொடுத்தவர் அங்கு நிற்கமாட்டார்... கடைசியில் பைல் ..அலுமாரிக்குப்போய் ..நின்மதியாய் நித்திஐ கொள்ளும்..- பூனைகளின் பேச்சுவார்த்தை
கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி தேடித்தேடி பார்த்த..வீடியோ செய்திகளை ஒரு கவிதைமூலம் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்... அருமை தொடருங்கள்...- தனித்தே போட்டி; சுமந்திரன் அறிவிப்பு
சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இல்லை சார்....அவருடைய ஐடியாவே வேறைசார்...தேர்தல் முடிந்ததும்...என்.பி.பி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது...அதை வைத்து ...மத்திய அரசுடன்...பேசிப் ப்பேசி ஐக்கியமாவது...அப்புறம் தமிழரசு போகும்...அதன் பின்னாடி செல்வம் போகும் ..படிப்படியாக தமிழனே காணாமல் போவான்..- கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
ஆமா..அதுதானே..- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதல்வர் நேற்றே தனி நாட்டுபிரகடனம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் சொன்னமாதிரியே இருக்கு...அதிர்ஸ்டத்தை காணவில்லை...ஆனால் யாழ் களத்தில் மட்டும் ...இப்ப விளையாட்டுப் போட்டியில் ஏறுமுகமாகக் கிடக்கு😅- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
நன்றி உங்கள் விளக்கத்துக்கு- மூன்று கோழிக்குஞ்சுகள்
இந்த பஸ்களுக்கென்றே தனி கதைப்புத்தகம் அடிக்கலாம்..- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
Home > செய்திகள் > அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp Tuesday, February 25, 2025 செய்திகள் நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் 10 நபர்களுக்கு ஒரு நாய் காணப்படுகின்றது. ஒரு சாதாரண மனிதன் உண்ணுகின்ற அரிசியிலும் பார்க்க கூடுதல் அளவான அரிசியைத்தான் நாய்கள் உணவாக உட்கொள்கின்றன. விமர்சனம் செய்பவர்களுக்கு நாய்கள் வளர்க்காதபடியால் அது சம்பந்தமான அறிவு இருக்க வாய்ப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார். ஆமா...இவருயாரு...எந்தப்பகுதிஎம்பி....கேள்விப்படவில்லையே...சிங்களஅமைச்சர்களுக்கு..நான் எந்தவிதத்திலும் சளைத்தவன் இல்லையென்று ..க்தை விடுகிறாரா..- மூன்று கோழிக்குஞ்சுகள்
நல்லத்தான் இருக்கு...இப்படியொன்றை...மூனரும் எங்கேயோ வாசித்தது மாதிரியிருக்கு ரசோ சார்..- விதியற்றவர்
நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.. உறவுகள் பலவிதம் ......உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் . ...... ! 👍- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி பிரியன் சார்...எப்ப விழுவான் என்று காத்திட்டிருக்காப்போல..😆 மச்சம் உண்மையாக இருக்குத்தான்...அந்த இந்த்ப் போட்டிக்குத்தான் வேலை செய்கிறது...மனிசிக்கு இந்தமச்சத்தைப்பற்றி..முன்னமேபுழுகித்தள்ளீனபடியால் இன்றுவரை நக்கல்.நின்ற பாடில்லை.. இப்ப நீங்க சொன்னதை மனிசியிடம் சொன்னால்...இன்ர நெட்டே ..கட்டாயிடும் நன்றி கிருபன் ஜீ.. உங்க தலீவருக்கு அவ்வளவு..காசுத்தட்டுப்பாடா....இது அவருக்கு ..மக்டோனால்ட்..ஒரு நேர பிறேக்பஸ்ட் ..காசுதானே..- காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா...உங்களுக்கான நீதி ஆண்டவனால் எப்பவோ வழங்கப்படும்- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபன் ஜீ....நான் என்னுடைய எல்லாப் புள்ளிகளையும் உங்களுக்கே உரித்து எழுதி வைத்து விடுகின்றேன்...உங்களுக்கு இல்லாததா..🙃- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கனடா இருக்கு சார்...ஆனால் இருக்கும்வரை சந்தோசமா இருப்பமேயென்றுதான்....😆 - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.