Everything posted by alvayan
-
குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - கே.டி.லால்காந்த
அங்கும் பெரும்பான்மையின குரங்குகள் ஆட்சிஅமைக்கும்...மாகாணசபை எலக்கசன் வைத்தால் ..முசுலிம் என்பிபி..ஒருசபையையும்...தமிழ் என்பி பி ஒருசபையையும் கைப்பற்றும்...ஊராட்ட்சி சபை தேர்தலும் நடக்கலாம் ..அதில் சுமந்திரனின் ஆட்கள் சிங்களத்துக்கு ..ஊர் நமகென்றூ.. கேட்பினமோ.. குரங்குக்கு எல்லை போட்டுக்குடுக்கிற இனம் என்பதை வரலாறும் பதிவு செய்யும்...என்ன் அவர்களுக்கு மாற்றுடுப்பு..எடுத்துக் கொடுக்கவில்லையோ...அல்லது பின்னர் ஒரு கோடி ஒதுக்குவினமோ..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
https://www.facebook.com/photo/?fbid=623448113998225&set=a.109233905419651&__cft__[0]=AZVB1iVzbrjbd0jjtVQT-ETrvQ3ZW2gm94U7CABT9skUCRDrQsDKj05F5AaH1o2jI2bJrZ_U6Le5NtUMirQQ0I0PVYTMfmmA6QaCn0ZIunm6bur4SjYODisowkSZ7pFnVq8mTUTEfbk7kmvCyZM2-3wundryqrmv1OZg_vMMjz0n1jYQnqlAgPg_qJmFwRSRP3xOsWN4QL7Wg8MDVvBcfiyZRMYU0tLi8n09PsZnfz1fYQ-_2eYh0xtxlhiOJ1te1GU&__tn__=EH-R
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பூரனுக்கு ஒரு தத்து கழிந்ததோடை....பூந்து விளையாடுகிறான் போதாக்குறைக்கு மாஸ் மாசுகாட்டுகிறார்...மாறனுக்கு இன்றைய பலன் பிழைபோல.. சமியின் போலுக்கு 6 தான் பறக்குது..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மாறன் அக்காவின் மூஞ்சியே..இன்று விடியவில்லை..பக்கத்தில் இருக்கிற பொண்ணு நல்லா சிரிக்கிறா...அவ்வவோடை மகளா.. கமின்ஸ்க்கு காசு காம்மிதானே...மட்டையடியில் காட்டுகிறார்... சர்த்துலு இந்த மச்சில் 4 விக்கட் எடுத்து ...இந்தியன் ரீமுக்கு போக ரெடியாகிறார் போலை பாவம் ரிசப்பந்து..இந்த மச்சிலும் வெல்லாவிட்டால் ரீம் ஓனர் ..கிரவுண்டிலை வைத்தே துரரத்தி விடுவார் போலை இருக்கு பார்ப்பம் மட்டையடிலை எப்படியென்று..
-
கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது!
அய்யனே ..இது என்ன கொடுமை...விசிட்டர்ஸ்....?
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
பிரித்தானியா அரசாங்கத்தின் இராணுவ அதிகாரிகள் மீதான தடை தங்களின் நல்லிணக்க செயல்முறைக்கு உதவாது என ஜேவிபி அறிவித்திருக்கின்றது அதே போல பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக சொல்லி இருக்கின்றது குறிப்பாக மனித உரிமை மீறல்கள் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும் என பழைய கதை பேசியிருக்கின்றது ஆனால் அதே ஜேவிபி போர்குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்படுள்ள சம்பத் துயகொண்டாவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்துள்ளது Haiti நாட்டில் குழந்தைகளை பா*லியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த இராணுவத்திற்கு தலைமை தாங்கிய அதிகாரிகளில் ஒருவரான அருணா ஜெயசேகராவை பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளது பிரித்தானியா தடை விதித்த அதிகாரிகளில் 11 கொழும்பு தமிழ் இளைஞர்கள் கடத்தி கொ*ல்லப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி வசந்த கரன்னாகொட அவர்களும் உள்ளடங்கிருக்கிறார் உள்நாட்டு பொறிமுறையில் தீர்வு பற்றி பேசும் ஜேவிபி இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு உதவிய கடற்படை தளபதி சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க அவர்களை துறைமுக அதிகார சபை தலைவராக நியமித்துள்ளது யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிராகரித்திருக்கின்றது போர்க்குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்ட எந்த அதிகாரிகளையும் தண்டிக்க போவதில்லை என அறிவித்துவிட்டு பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதாக சொல்லுகின்றது நல்லிணக்கம் பற்றி பேசும் ஜேவிபி தையிட்டி விகாரை விவகாரத்தில் போராடிய மக்கள் மீது பயங்கரவாத பிரிவின் கீழ் விசாரணைகளை நடத்தி அச்சுறுத்தி வருகின்றது இது போதாதென்று குறித்த விகாரை சூழலில் சட்டவிரோதமாக புதிய மடாலயம் மற்றும் புத்தர் சிலையை திறந்து வைத்திருக்கின்றது ஆனால் அங்குள்ள சட்டவிரோத கட்டுமானம் குறித்தோ அல்லது அதற்கு மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் எந்த விசாரணையும் இல்லை இது போதாதென்று பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு 20 தமிழ் சிவில் மற்றும் அரசியல் செயற்பட்டாளர்கள் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஏவிவிட்டிருக்கின்றது சம காலத்தில் மட்டக்களப்பு அரச வங்கியொன்றில் நுழைந்து அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த சுமணரத்தின தேரர் மீது எந்த நடவடிக்கையுமில்லை திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்திய பாணமுரே திலகவன்ச தேரர் மீதான முறைப்பாடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வவுனியா ஊற்றுக்குளம் சாட்டவிரோத சபுமல்கஸ்கட விகாரை சூழலில் புதிய தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கிருக்கின்றது திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் வட்டவான் பகுதியில்“வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு புதிய தொல்லியல் இடமொன்றுக்கு அனுமதியளித்திருக்கின்றது அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது பயங்கரவாத சட்டம் நீக்கப்படும் என்கின்ற வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிருக்கின்றது விசேடமாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை பெற்று கொடுப்பது குறித்து எந்த அக்கறையுமில்லை குறிப்பாக கடந்த கால ஆட்சியாளர்கள் போல ஜேவிபியும் சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்ளும் அமைப்பு என்பது தெளிவாக இருக்கின்றது நடைபெற்ற குற்றங்களை விசாரித்து தமிழர்களுக்கு நீதி செய்ய வேண்டும் என்கின்ற அரசியல் விருப்பு (political will) எள்ளளவும் ஜேவிபி க்கு கிடையாது என்பதும் நிரூபணமாகின்றது ஜேவிபியின் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களும் ஜேவிபியை நியாயம் செய்யும் அறிஞ்சர் (?) பெருமக்களும் இப்போதாவது தங்கள் வாயை திறக்க கூடாதா ? Facebook...இனமொன்றின் குரல்..நன்றீ
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்படி ஏதுமில்லை வாத்தியாரே....வாங்கோ கப்பைத் தூக்கும் வரை சேர்ந்தே இந்தத் திரியில் கலந்திருப்போம்.....இதுவே ..தொடர்வோம்
-
கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில் முதலை ; மக்களே எச்சரிக்கை
கோட்டா வளர்த்த முதலகளதானே ..அவர்டைய வீட்டில் கொண்டுபோய் விடுங்க..
-
பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள். ஒம் சாந்தி 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனிக்காட்டுராஜா!
-
காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
அடப்பாவிகளா..அங்கையுள்ள ஆரியகுளத்தையே அழகா வைத்திருக்க முடியவில்லஈ...இதுக்குள்ளை இந்த பெரிய மாளிகையை என்னடா செய்யப்போறியள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதில் நான் எழுதியவை யாவும் திரியை கலகலபாக்க வேண்டியே...நிச்சயமாக யாரையும் நோகடிக்க வல்ல..எனக்கும் கிரிகட்டில் அதிக விருப்பமே...கிறுக்கு என்றும் சோல்லலாம் ..தவறாக எதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்
-
இலங்கை - சீன நட்புறவு என்றும் தொடரும்; சீனத் தூதுவர் கீ சென்ஹொங்
மோடி ஓடி வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அரசு சீனனுடன் கிளித்தட்டு விளையாடும்...மோடி வந்து பார்த்துவிட்டு அரசுடன் யாடி விளையாடும் ...இது சிங்களத்தின் சில்மிசம் பாருங்கோ
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அருச்சுனா எம்பி ஆனதுபோலை என்று சொல்லுங்கோ ஆமா ..அதுக்குபிறகு நானாகவே இறங்கி வந்துடுவேன்...( இற் க்கப் பட்டுவிடுவேன்)
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
உண்மைதான்...சிட்னியிலும் ..கனடாவிலும் இருக்கும்...ஆனால் சுவைதான் எங்கையோ போயிடும்..கைப்பக்குவம் என்பது எப்பவோ கைவிட்டுப்போச்சு..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாருங்கோ..3வதி இடத்திலை நான்..4வது இடத்திலை நீங்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த தார்மீகத்தை ஒத்துக்கிறேன்...அப்படி 100 அடித்துவிட்டால் இந்திய ரீம் இன்னுமொரு நல்ல வீரனை தேடியலைய வேண்டிவருமே அதுதான் கவலை உங்களுக்கும் செம்பாட்டனுக்கும் அருச்சுனா..என்.பி பி போல டீல் ஏதும் இருக்குதோ
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட சும்மா போங்க பையன் சார்..தமாசு பண்ணிக்கொண்டு...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அய்யரு இதிலையும் 100 அடித்தால் பழையபடி தலைக்கனம் ஏறி,மண்ணுக்குள்ளை தலையை குத்திவிடும் வாத்தியார் , நாம 2 பேர் உங்களைவிட முன்னுக்கு துண்டு போட்டு தூங்கிட்டிருக்கோம்....மட்டக்கள்ப்பு மந்திரத்தால் வசியம் செய்து..உங்களை பாயோடையும் ஒட்டிவைத்திருக்கிறம்....நினை வூட்டுகின்றோம்
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
போனால் ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்துடலாம் . இதற்காக நான் அலையாத இடமில்லை... சமோஷா,பூந்திலட்டு போன்ற வட இந்திய உணவுகளை ஏன் விற்பனை செய்கின்றனர் .🤣 எங்கு போனாலும் இதே மயம் ...புரியாணியும் கொத்து ரொட்டியும் ....வாழஇலையில் ..ஒரு சாப்பாடு சாப்பிட தேடித்திரிந்து அந்த ஆசை நிறைவுறாமலே வந்து சேர்ந்தேன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வருக்கு வாழ்த்துக்கள்... என்ன பிரியன் சார் ..இதைதான் சொல்லுரதோ...குருட்டு லக்கு..மாட்டன் மாட்டன் என்றிருந்த மனுசனை.வரிந்து இழுத்துவந்து போட்டியிலை பன்ங்குபெறவைத்தால் ..மனுசன்..ரணிலின் லெவெலில் நிக்குது😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தவறு நடந்திச்சா...மன்னிச்சுக்கோங்க நயினா...வாழ்க நம்ம துணைமுதல்வர் ஈழப்பிரியன்....மீண்டும் முதல்வராக வாழ்த்துக்கள்...இதெல்லாம் கிருபன்சார்..தில்லாலங்கடியால் வந்த மாறாட்டம்..கிருபன்சார்.. விரைவாக வந்து ...தேர்தல் முடிவுகளை அறிவியுங்கள்
-
“நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன்.
மாகாண சபைத்தேர்தலை முவைத்து...இந்த கூட்டு ..இப்பவே கிழக்கு விற்கப்பட்டிருக்கும்..வடாக்கில் அரவாசி போயிடும் வன்னி முக்கால்வாசி போய்விடும் ...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள்...துணைமுதல்வர் ரசோதரனுக்கும் வாழ்த்துகள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாழ்த்துக்கள் முதலமைச்சரே ...இப்பவும் நான்தான்....பிரதி முதலமச்சரோ