Everything posted by alvayan
-
பாகிஸ்தானில் 6 சகோதரர்கள் 6 சகோதரிகளை திருமணம் செய்த அதிசயம்
இலங்கையில் இனி..விட்டுக்கு ஆறு ..ஆறுதான் பிறக்கப் போகுது😅
-
பிரபல தவில் வித்துவானின் மகன் விபத்தில் உயிரிழப்பு
அழ்ந்த அனுதாபங்கள்... வல்லை வெளிக்குள் புகுந்து வெளியேறுவது ..யமலோகத்தினுள் போய்வந்த பயத்தை ஏற்படுத்தும்... வாகனவேகம் அவ்வளவு பயங்கரம்...
-
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
இனி அங்கால் பக்கமும் ..சிவத்த அலைதான்....அப்ப அந்த ஜனாசா எரிப்பை தூக்கிப் பிடிக்கிறவை பாடு எப்படிப் போகும்..
-
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
இந்த வெள்ளிக்கிழமை ஜூம்மாவில்..அனுரவிற்கு மிகப்பெரிய துஆ ஓதப்படும் என்கிறியள்...
-
வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை!
இப்ப மிதவைதான் வருகுது...ஒரு இலட்சம் அகதிகள் நாட்டுக்குள் வரவிருப்பதாக பார்லிமென்டில் பாதுகாப்பு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்....எங்கையிருந்து வருவினம்..ரோகிங்கியா, மியன்மார் ,பங்களாதேஸ்,பாகிஸ்தானில் இருந்துதான் வருவினம்....இப்ப வந்த அகதிகளை யார் வரவேற்கினம்... முடிவு வெண்திரையில்... நாடு இப்ப உள்ள நிலையில் அனுராவும் அகதிக் காசு எடுத்துத்தான்..காலம் தள்ளவேணும்போல் இருக்கு
-
அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!
51ம் ஆண்டு நினவஞ்சலிகள்.
-
வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்!
என்ன விதம் விதமான கலியாணமண்டபம் கட்டி விடுவினம்....மாப்பிள்ளை ..பொம்பிள்ளைகு திரும்பவும் வெளிநாட்டில் இருந்துதான் ஆள் போகவேணும்..
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
போச்சுடா...கண்டுபிடிச்சிட்டிங்களே....
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
நானும் பார்த்திட்டன்...அந்த கசங்கிய சிவப்புகலர் சேர்ட்தானே
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
பிரியன்சார்...முழிப்பா இருங்க...யாழ்களம் தீயாய் வேலை செய்யுது...சிவப்பு எச்சரிக்கையை நாம் விட பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடுங்க... கோபிக்காதீங்க துன்பத்திலும் சிரிக்க வேண்டும் என்பதற்காக அட போங்கையா..அதுதான் உவ்வளவு பெரிய பட்டமெல்லாம் ஒட்டி ஏத்த துணிவு வந்தது போல இருக்கு🙃
-
77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!
எதுக்கும் பொறுத்துப் பார்ப்போம்... அனுர சீனா போறார்தானே...பால்சோறு செய்யிற அரிசி 50 கிலோ என்றாலும் கொடுப்பினம்தானே...🤣
-
வடக்கில் உள்ள ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை!
இதுவென்றால் உண்மைதான்...வடபகுதியில் உள்ள கோவில் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து ஊழல்காசை கண்டுபிடித்தாலே ...இரணைமடுக்குளம்போல ஒரு குளத்தை முள்ளியில் கட்டி தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்துவிடலாம்
-
77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!
பாராளுமன்ற தேநீர் விருந்திலையே...ஒருலட்சத்து .. முப்பதுனாயிரம்..கூடிவிட்டது (சுருட்டப்பட்டது) என்று கதை...இந்த கதை எப்படிப் போகுமோ
-
போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
மனது..கனக்கிறது....நேரில் இருப்பது போன்று.....
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
வல்வெட்டிதுறையில் இருந்து அமெரிக்கா வந்த பாய்மரக்கப்பல்.. கனடாவில் போன வருடம் நடந்த தெருத்திருவிழாவிலும் மாதிரி ஒன்றை காட்சிப்படுத்தி இருந்தார்கள்
-
வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்
இது நம்ம நாட்டிலை ...அதுவும் ஓ எல் ..ஏ எல் சர்ட்டிபிகேட்டை சரிபார்க்க முடியவில்லை என்றால்..உள்குத்து அலுவலால் ஆள் உள்ளை போயிருக்கிறார்...
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
நானும் எதிகாட்தான் .பாவித்தேன்...நம்ம நிறமென்ன..இசு ..இந்திதான் ...ஒரே அட்டகாசம்..சாப்பாடும் அவர்களுக்கு ஓகே..பொதி நிறைக்கு..சரி...2- 50ம் 1 - 17 ம் .. கமரா .லப்டொப்பு நாரி தூக்கு பையிலை ..சந்தோசம்
-
இலங்கையில், இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் நிர்மாணம் தொடர்பான அரசாங்கத்தின் பதில்!
ரோகிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்...இது எலா முசுலிம் எம்பிகளின் கோரிக்கை...இசுரெலிய மதஸ்தலம் கட்ட எதிர்ப்பு....இவையின் இந்த டிசைன்...என்ன பிளானில் இருக்கு
-
வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்
ஒரு வேலை பெற்று ...3 வருசத்தின் பின் சான்றிதழ் சரி பார்க்கப் படுகுதென்றால்...அந்த நாட்டு நிர்வாகம் எப்படியிருக்கும்...கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்...
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இந்த சங் அம்மா மாற்றலாகிறார் என்று ..ரணிலு வந்தவுடன் கதை வந்ததே...இன்னும் மாறவில்லையா..அல்லது ..இன்னும் பெரிய..அசைன்ட்மென்ட் ஏத்ஹவது இருக்கோ... அதிலை ஒன்றுதான் இந்த சந்திப்போ..
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
கடவுள் கைவிடமாட்டார்...நம்பிக்கையுடன் இருங்கள்..
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அப்படியே கொஞ்சதூரம் நடந்தியள் என்றால் ..உங்கடை ஊர் வந்திடும்...அன்னபூரணி வந்த பாதைதானே
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️
-
சிறீலங்காவைக் கிளீன் செய்வது ? நிலாந்தன்.
இப்ப இதே கேள்வியை அனுர அரசிடமும் கேட்கலாமல்லவா
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
வேணாம் சாமியோவ்....இலங்கையில் இன்னும் இரண்டு ..மூன்று கோவில் நேர்த்தி முடிக்கவில்லை