Everything posted by alvayan
-
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
அய்யா..இப்பவே கள்ளவோட்டு எப்படி எடுக்கிறது என்று ..போனை நோண்டுகின்றார்....அய்யனுக்கு மச்சம் எங்கையோ இருக்கு
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
செலுத்திட்டேன்...யாருக்கென்று ..சொல்லுங்க பார்ப்பம்
-
றிசாட், மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் அடி தடி | அடித்து நொருக்கப்பட்ட றிசாட்டின் வாகனத்தொடரணி
அட ..இப்பதான் இங்கை ஒற்றுமை வெளிக்கிட்டிருக்கு..
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: ஜனாதிபதியின் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் என்னவாகும்?
கக்கீமுக்கு ..நீதிஅமைச்சு...ரிசாத்துக்கு..கப்பல் வியாபார அமைச்சு... சுமந்திரனுக்கு பிரதமர் பதவி..சிரியருக்கு கால்நடை மாட்டுப்பண்ணை,டக்கியருக்குமீன்பிடி மண் அள்ளுதல்...கிசிபுல்லாவுக்கு முசுலிம் விவகாரம்..நசீருக்கு கிழக்கு காணிவிவகாரம் ரெடி....யாழ் கபிதனாரை தேசியப் பட்டியலில் நியமித்து...கனடிய தமிழ் விவகார அமைசராக்கலம்...😆
-
பிரபாகரனின் நோக்கத்தை புதிய அரசியலமைப்பால் நிறைவேற்ற இடமளிக்க முடியாது - சரத் வீரசேகர
இந்த ஆளு ...எப்படி ஊழல் பட்டியலில் இருந்து தப்பினார்...இவரை வெளியில் வைத்திருக்க வேணும் என்றூ.. என்.பி.பி ..தமிழருக்கு கண்ண மூச்சி காட்டுகினமோ..
-
தரமற்ற மருந்து விநியோகம்; 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
பொறுங்கடா தம்பிமாரே..இரண்டுநாள் கிடக்கு...நீங்களே அப்படியும் இப்படியும் தள்ளாடும்போது...நீங்களும் தேர்தல் சோ காட்டுறியள் போல கிடக்கு..
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எவ்வாறு நடக்கும்? வாக்களிப்பது எப்படி? முழு விவரம்
அதுக்கு அந்தளவுக்கு அறிவு இருக்கோ தெரியாது...
-
வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
வணக்கம் , சின்னகுட்டி தாசன்.
-
தமிழ்முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசியஐக்கிய அரசாங்கம் - விஜித ஹேரத்
கோர்ட்டில். ஒரு. குற்ற. வழக்கில். சாட்ச்சிகளிடம். குறுக்கு. விசாரணை. நடைபெற்று கொண்டிருந்தது அப்போது அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...! வக்கீல் : "பாட்டி உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..." பாட்டி : "என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே..., அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே.. ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..." அதிர்ந்து போனார் வக்கீல். மெல்ல சமாளிச்சிகிட்டு, "சரி பாட்டி.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார். பாட்டி : "தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான். சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு... இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !" ஜட்ஜ் : (மேஜையை தட்டி) "அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார். அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் பின் வருமாறு கூறினார் : "கோர்ட் மறுபடியும் தொடங்கிய தும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்தக் கிழவிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!" நன்றி நுணவிலான் தேர்தல் நெருங்க... இங்கு வக்கீல்கள் தமிழ் கட்சிகளகவும் ...ஜட்ஜு.. என் .பி.பீ யாகவும் எனக்குத் தெரிகின்றனர்... உங்களுக்கு எப்படி
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
யாழில் சிங்கள அரசியல்கட்சிக்கான ஆதரவு அலை வீசுகின்றது என்பதைவிட்டு தமிழ் அரசியல்கட்சிகளுக்கெதிரான வெறுப்பே களை கட்டுகிறது என்று சொல்லலாம். அரசின் வெற்றி வடபகுதியில் உறுதியானால் தமிழர் அரசியல் அபிலாஷைகளுக்கு சாவுமணிதான், அதற்கு முழுகாரணமுமே தமிழர்கள் முதுகில் இதுவரைகாலம் குதிரை ஓட்ட கால இழுத்தடிப்பு செய்த தமிழ்கட்சிகள்தான். சேரும் கூட்டத்தை வைத்து முடிவை கணிக்க முடியாது...அண்மையில்தான் நாடு சென்று திரும்பிவந்தேன்...என்னுடைய கணிப்பை 15 ன்ந்திகதிக்குபின் சொல்கின்றேன்...பல யூடுயூப்காரர் வ்லைக்கு வாங்கப் பட்டிருக்கின்றனர்...இப்ப இதைவிட வேறெதுவும் சொல்ல முடியாது...மறுபக்கம் ஏதோ ஒரு சூழ்ச்சிக்காக அடக்கி வைக்கப் பட்டிருக்கினம்..மூன்றாம் பகுதி மிகவும் அமைதியாக அலுவல் செய்கிறது.. ..
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின
மோட்டச் சயிக்கிள் ஓடவே அங்கு ரோட்டைக்காணவில்லை...இதுக்கிள்ளை காரும் கொடுத்தால் உள்ள ரோட்டுத்துண்டுகளும் காணாமல் போய்விடும்....கற்பனக்கு ஒரு அளவு வேணும் கண்ணா
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
நவம்பர் 15 பின்னர் யாழ் களமும் திசைகாட்டி என்.பி பி ..என மாற்றப்படுமா என்பதே எனகிருக்கும் சந்தேகம்..
-
தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
யாழில் அனுரவை பார்க்க குவிந்த மக்கள்.... அப்ப வோட்டுப்போட வரவில்லைத்தானே..
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
முதலில் உங்கள் அறளை பெயர்ந்த கதையை நிற்பாட்டினாலே காணும்...அறளை என்பதையாவது யாரிடமும்..கேட்டு தெளிவு பெறவும்....அதன் பின் யாரும் யாரும் படிக்கப் போகத் தேவையுமில்லை..இந்த தியை வாசிப்பவர் யாருக்குமே புரியும் யார் முதியவர் ...அறளை பெயர்ந்தவரென்று....மன்னிக்கவும் வயதில் மூத்தவரே
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
இதுதான் இந்த மாற்றுச் சமயகாரருக்கு..பத்திக்கொண்டுவருகுதோ....😁
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
இது அவரு பொழைப்பு சார் விட்ருங்க..
-
பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை: அநுர தரப்பு உறுதி
இதைவிட...ஓட்டைசிரட்டையில் தண்ணிவிட்டு ...அதற்குள் விழுந்து சாவலாம் கண்டியளோ...
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின
ஏன் ..சார் யாழிலேயே...வரிந்துகட்டி ..சாறுபிழிய சனமிருக்கே..
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
ஏண்ணா..நீங்கள் ..கிறுக்கு ()ப்பட்ட ரெகார்டா?🙃
-
சுவிட்சர்லாந்தில் ஜனவரி முதல் முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம்
காத்தான்குடி காக்காக்கள் ... இந்தா சுவிசில் நம்மாளுகள் வந்திட்டம் ..இனி நம்ப ராச்சியம் என்று...பேப்பருகள் சவுண்டு விட்டான்களே....அவுக நிலை என்னவாயிருக்கு..
-
தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை - கே.வி.தவராசா
காலம் கடந்த ஞானம்..தவராசா அய்யா..
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின
இரண்டு முசுலிம்கள் கைது என்பதைசொல்ல தயக்கம் ...
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
அய்யனே ..இங்கு விடையம் ..அய்யர் சூரன்போரின்போது விழுந்தது...அதை பற்றி ஆராய்வோம்..அதைவிட்டு விட்டு அரைநிவாணம் , முழு நிவாணக் கதை வேண்டாமே...நீங்கதானே 4 அல்லது 5 கொம்பிய்யூடரைச் சுத்தி இருப்பவர்..அதி ல் ஒன்றில் கூகிள் ஆண்டவரைத்தட்டி கேட்கலாமே?🤣
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
என்னைப் பொறுத்தவரை கோவிலில் ஆண்கள் வேட்டியுடன் மேலாடையின்றி நிற்பதை மதம் சம்பந்தப்பட்ட கலாச்சார உடையென்றே அறிந்துள்ளேன்.. நான் காமாளைகண்கொண்டு அதனை நோக்குவதில்லை..
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
வேட்டியுடன் மேலாடையின்றி நிற்பதை அரை நிர்வாணம் என்று கேள்விப்பட்டதில்லை..