Everything posted by alvayan
-
வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்
எப்பிடியும்...பிளேனுக்கு காற்றுப் பொறிச்சு என்றாலும் ...இவவி நிற்பாட்டிப் போடும் நரி..
-
சிறந்த ஆட்சியியல் நிர்வாகம், வெளிப்படைத்தன்மையின் அவசியம் குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் வலியுறுத்தல்
ஈரான் சனாதிபதி வந்த காய்ச்சல் இன்னும் மாறவில்லை.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்.
- மூதாட்டியிடம் கைத்தொலைபேசியை கொள்ளையிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை!
-
எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் வெற்றியின் கதாநாயகர்களாக இருப்பது அவசியம் - அமைச்சர் டக்ளஸ்
இவரையே பொது வேட்பாளராகப் போட்டுவிங்கப்பா....😁
-
மது பாவனையில் வீழ்ச்சி!
பொம்பளைங்க கோவிலுக்குப் போறபடியால் கனக்கப் பாவிக்கேல்லைப்..போல இருக்கு..😆
-
24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி!
சீனாவுடன் இரகசிய கடன் ஒப்பந்தம் செய்த்தற்கு வழங்கப்படும் ..சீன அரிசிதான் போல..இலவசத்தை சாப்பிட்டு விட்டு பினர் சேடம் இழுக்கத்தான் வேணும்..
-
சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவை சமைத்து அசத்திய இலங்கைத் தமிழர்!!
உலகவரலாற்றில் ...ஒரு இனத்தை படுகொலை செய்து அழித்து விட்டு...இரண்டு இனம் பார்ட்டி வைத்து சந்தோசம் கொண்டாடியபோது...பாற்சோறுதான் முக்கியமாக பரிமாறப்பட்டது ..அதிலும் இந்தப் பெருமையை பால்சோறு..உலக அளவில் பெருமை மிக்கது..
-
மன்னாரில் நடைபெற்ற நுங்கு விழா
அதானி பனங்காணியையும் வாங்கி பக்டரி போட்டுடப் போகிறன்...மிச்சம் பனகாணிதான் கிடக்கு..
-
மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
இந்தியாவிற்கு வித்ததை ஒப்புக்கொள்ள வெட்கம்...ஒரு நாடகம் போட்டு ..பல்டி அடித்து..இப்ப அமைச்சரவை ஒப்புதல்.. இனி என்ன் இருக்கு மிச்சம்..
-
பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு!
நேற்று முன்தினம் கைதி ஒருவரின் வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்றி இறைச்சியுடன் கூடிய சோறு பொதி ஒன்றை உறவினர்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த சோற்றுப் பொதியை சுமார் 15 கைதிகள் சாப்பிட்டுள்ளதுடன் 3 கைதிகள் ஒவ்வாமை காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்னடாப்ப இது ஜெயிலா அல்லது பார்ட்டி மண்டபமா....அதுவும் குடு விக்கிறா ஆட்கள்.. அனுபவிக்கிற சுதந்திரம் சொல்லவே முடியவில்லை..
-
சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் விசா சேவை கட்டண அறவீடு மத்திய வங்கி மோசடியை விட பல மடங்கு அதிகம் - ரவூப் ஹக்கீம்
இவரு ஒரு நீதியான மனுசனாம்... எப்பவும் நீதி அமைச்சர் பதிதான் வேணும்..இவ் ருடைய காலத்தில் முட்டாக்குப் போட்டு சோதினை எழுதினவையெல்லாம் இலகுவாக சட்டத்தரணி ஆகியதை ஊழல் என்று சொல்லமாட்டார்....
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது மனுசி பாராளுமன்றில் கஞ்சாவைத்தவிர மற்றெல்லவற்றையும் அனுபவித்துவிட்டுது..மிச்சத்தை லண்டனில் பார்க்கட்டும்...அதுசரி அவவின்ட இடத்துக்கு முசிபர் வாறாராமே...அப்ப இனி பெற்றோலும் ஒயிலுமே இலங்கைத் திருநாட்டில் ஓடும்..😄
-
வெளியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன் வருடாந்த நஷ்டக் கணக்கு !
FOR SALE...விற்பனைக்கு ரெடியாகிவிட்டாங்க...எவ்வளவு அமுக்க முடியுமோ ..அவ்வளவும் அமுக்கி இருப்பாங்க...தலை முதல் கால் வரை..ஆர் வாங்கினமோ அவை லாபமீட்டத்தொடங்கியவுடன்...பீகுமார் முதலில் ஆர்ப்பாட்டம் தொடங்கி கூத்தடிக கவுண்மேந்து பின்னர் அவயின் காலை வாரும்...இதுதான் இலங்கை ஸ்டைலு...
-
பருத்தித்துறையில் பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு!
இன்ன்னொரு கதையும் முகப்புத்தகத்தில் ஓடுது..பெண்மணி ஒருவர்தான் கண்டெடுத்து..கண்டக்க்டரிடம் கொடுத்ததாக் ..உண்மையா..
-
இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி
ஆமாங்க சப்ரி...பேபரில் மட்டும் எழுதி 17 பில்லியன் என்ன 34 பில்லியனாகவும் குறைக்க முடியும்..
-
இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி
இது எத்தனையாவது தடவை அபிவிருத்தி....கப்பல் வருகுது..வருகுது அதையும் காணவில்லை..பலாலிக்கு ஓடுற பிளேனோ..பொலிகண்டி கந்தசாமி கோவில்ல வாங்கின விளையாட்டுப் பிளேன் மாதிரிக்கிடக்கு...அபிவிருத்திக்காசு..விகாரை கட்டத்தான்..போகுதுபோலை
-
ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம்
நல்ல பெண்....எம்.பி பதவியின் கடைசிக் காலத்தில் அரச அடிவருடிகளின் சேர்க்கையால் ..வழிதவறி பதவியிழந்தார்.....இது என் கருத்து மட்டுமே....😎
-
இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு !
கள்ளனுக்கு கள்ளன்...திருடனுக்கு திருடன் உதவி....இதிலை எது சரி..
-
பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை - டக்ளஸ் !
அவர் இருந்திருந்தால் ...இதைச் **** .....?😆
-
போகம்பர சிறைச்சாலை ஹோட்டலாக மாறுகிறது !
இதை இந்தியா வாங்கினதோ...சீனா வாங்கினதோ....உள்ளுக்கு ஒரு -------- மும் இல்லை ..அதுக்கிள்ளை ஒரு வெள்ளை வேட்டி தேவைப்படுகுது..
-
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
அரசாங்கமே கண்ட நிண்ட சொத்துக்களை விற்கையில்..நாம நம்ம சொத்தை விற்றால் யார் கேட்கிறது....
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
வசிட்டரின் வாயால் கேட்கவேண்டும் என்றுதான்...ஒரு சின்ன கல்லை தூக்கி எறிந்தனான்....சரி யாப்போச்சு.. யாழில் கண்டுபிடிக்கப்பட்ட கொல்களம் : 21 மாடுகள், 4 ஆடுகள் உயிருடன் மீட்பு, ஒரு தொகை இறைச்சியும் கைப்பற்றல் இனி கொத்துரொட்டி 3000 ரூவாவுக்குத்தான் விற்கப்படும்....பாவம் வெளிநாட்டுக்காரர்..
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு , ஆடுகள் இறைச்சியாக்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர். இதிலை எந்த இனம் ..ஊர் பேர் இல்லை...இதை யாரு செய்திருப்பினம்...கன்பியூசா இருக்கே...
-
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
இலங்கையில் இந்தியாவின் ஆட்சி தொடங்கிவிட்டதோ...ஆரும் அங்கை போட்டு வந்தாக்கள் விளக்கம் தரலாமே...