Everything posted by alvayan
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இல்லையன்று சொல்லவில்லையே....ஆனால் ஒட்டாவா சம்பவம் வித்தியாசமானது...இதற்காக பழைய பத்திரிகை கிளறவேண்டிய அவசரமில்லைய்யே...அதெல்லாம்பபோக இனத்துக்காக ..இனவிடிவுக்காக பாடுபாடுகிறேன் என்றவொரு இமேஜ் உடன் திரியும் நீங்கள்..இங்கு கொட்டுவதெல்லாம் நம்மினத்துக்கு எதிரான கருத்துக்களே...ஏன் அப்படி செய்கின்றீர்கள்.. இதுக்கு உண்மையான பதில் தந்தால் இதை இத்துடன் விட்டுவிடுகின்றேன்...நன்றி சாரு.. தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன் இவருபோலத்தான் உங்கடை செயல்பாடும்...கல்வி தவிற்கத்தக்கது
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சிறு குறிப்பு National Post....கனடியரால் பெரிதாக விரும்பபப் படாத பத்திரிகை என்பது உண்மையான கனடியருக்கு தெரியும் ..அதைவிட இலவசமாகவும் கொடுக்கப்படுகிறது...நம்மினம் என்றால் நிறைய வாந்தியும் எடுக்கும் ..கனடாவில் சிறு பிள்ளைகளுக்கு இது தெரியாமல் இருக்கலாம் ... இங்குள்ள சூரியன் வாரப்பேப்பர் மாதிரி வெட்டி ஒட்டிவிட்டு....படம் காட்டவும் வேண்டாம்.. நன்றி ..இத்துடன் முற்றுப்புள்ளீ.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதையந்தான்..எதிர்பார்த்து எனது பதிவையிட்டேன்....உங்கள் பதிவு நிறைவத் தந்தது... நன்றீ
-
யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி
சுமேயின் மூச்சுப் பட்டபின் ரோயல் டீம் பிரிஞ்சிருக்கும்...ஆனால் பக்கத்திலை...இருந்த நரி பக்கா ஆளாச்சே...உடனடியாக நாம் ..நமது இனம் ..பவுத்தம் என்றுசொல்லி ஒட்டவைத்திருக்கும்..🙃
-
முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன், TIDக்கு அழைப்பு!
இதற்கிடையில் ....யாழில் விமானப்படை கண்காட்சியைஉம் நடத்துகின்றார்கள்..
-
யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி
சுமா.....சும்மாபோய் கூட்டத்தை எட்டிப்பார்த்திருப்பாரோ?😁
-
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் இராணுவ புலனாய்வு அதிகாரியும் இளைஞரும் கைது
நல்லிணக்கம் பாருங்கோ...
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
மூன்றென்று சொல்லுங்க...யாழிலும் ஒரு குறூப் ..மூச்....நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது ஒன்றுக்குள் ஒன்று அல்ல....ஒன்றுக்கு எதிர் ஒன்று ..என்பதையே நான் கூறினேன்..
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ந்ம்ம இனம் இதைச் செய்திருந்தால் ..இலங்கை அரசு தன்னுடைய கொடூரநாக்கை பயன்படுத்தி ..நம்மை கனடிய சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தியிருக்கும்...
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... இந்த செயலை நமது இன பொடியன் செய்திருந்தால்...கனடாவில் நமது நிலை எப்படியிருக்கும்
-
இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
குரங்கு ,நாய்களிலும் பொய் சொல்லி உழைக்கிறானுகளே பாவிகள்..
- மயிலம்மா.
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
ராணுவ முகாம்கள் சிறிய தென்னை மாமரம்கள் முன்னால் நட்டு ஒவ்வொரு நாளும் கூட்டிபெருக்கி மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிறார்கள். இதற்குதான் அவர்களது சம்பளமே கொடுக்கப்படுகிற🙃து
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
நன்றி ..சிறியர்...இதைதான் சொல்வது நறுக்கென்று நாலு வரியில்....
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
சிறியர்..ரத்தினச் சுருக்கமான ஆழ்மான அழகான பயணப்பொதியை கொட்டியுள்ளிர்கள் .. தொடர்க..
-
மின் காற்றாலைத் தோட்டம்.
மன்னாரும் இப்படி பாலவனமாகிவிடுமா..
-
எச்சரிக்கை
எலியோக் என்று பேரை மாத்திடுன்க அய்யா.
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
நன்றிங்க பாஸ்....நமக்கு நானே நல்லவன் என்பதை நான் சொல்லக்கூடாது... யாழ் கள உறவுகள் ஓட்டுப் போடணும்...🙃அம்மணமென்பதற்கு பல அர்த்தங்கள் பாஸ்...உங்கள் பார்வையில் அப்படித் தென்பட்டால் ..நானென்ன செய்யமுடியும்
-
நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இப்படித்தான் யாழ் களத்திலும் விபு ..... க்கு எதிரானவர் இல்லையென்று சொல்லுறவை சிலபேர்..
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
விளங்காமல் மூக்குச் சொறிகிற ஆளுக்கு பதில் எழுதுவதில் பலன் இல்லையென்பதை உணர்ந்துள்ளென் ..நன்றி..சூடு சொரணை இல்லாதவர்கள் ..எப்படியும் பிழைக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம்...என்னப்பா எப்பிடி நித்திரை வருகுது.. ஆச்சி அம்மா ,அக்கா தங்கை,அண்ணன் தம்பி..எல்லோரையும் அம்மணமாகக் கட்டியும் காசு சம்பாரிக்ககாத்திருக்கும் கூட்டம் இந்த உதாரணமும் உங்களுக்கு அளவாக இருக்குமே...
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
உங்களுக்கு வேலை இதுதான் ..பிழைப்பு இதுதான்...உழைப்பு இதுதான் என்றால்...இப்படியே எழுதிக்கொண்டிருக்கலாம்.. ..உணர்வு இருக்குமாகில் எம்மைப்பொல் வேதனைப் படலாம் நன்றி . டொட்
-
திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தை இடைக்கால நிர்வாக சபையிடம் கையளித்து சிவராத்திரி நிகழ்வை முன்னெடுக்கவும் ; நீதிமன்று உத்தரவு
கோணேஸ்வரத்தானுக்கும் இடைக்காலத் தடையா ...திருகோணமலையென்றாலே தடைகோரும் இடம்தான் போலை...தலைநகரம் ..தடைநகராகிவிட்டது..
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
இந்த தலைப்பில் சிலரின் புலி வேசம் கலைந்து தொங்குது. எப்பவோ கலையத் தொடங்கினது.. இப்ப தொங்குது. அப்ப இந்த புலி ஆராய்ச்சியெல்லாம்..புண்ணுக்கு புனுகு தடவுவதைப் போன்றதா கோபாலு..
-
முடிவிலி
எனது தந்தையாரும் ஒருநாள் வல்லிபுர மாயவனுடன் சென்று ..மேலுலகம் பார்த்தபின் மீளவந்து..6வருடம் எம்முடன் இருந்துவிட்டுச் சென்றவர்...அங்கு கண்ட காட்சிகளை வருணித்த விதமே ஒரு அழகுதான்...சொர்க்கம் என்றுதான் சொன்னவர்..