Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாதவூரான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வாதவூரான்

  1. இவர் தமிழர் தான், அதை விட பிரதீப்புக்கும் ஒரு பிரதி அமைச்சர் பதவி.இவர் உண்மையாகவே திறமையானவர். ஆனால் திருகோணமலையில் மூன்று இனத்தவரையும் சமாளிக்க வேண்டும்
  2. ரசோ அண்ணா,அக்பர் விடுதிக்கு பின்னால் இருப்பது தான் நிஷ்மி விடுதி. அக்பர் விடுதியை அக்பர் என்று தான் அழைப்பார்கள்
  3. கோசான், சிறீபவானந்தராஜா கட்சியால் சிலகாரணங்களுக்காக கண்டனத்துக்குள்ளானவர் என்று தகவல்
  4. அப்ப அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லையோ. மாகாணசபைத் தேர்தலுக்கு தான் அடிபோடுறார்
  5. அவர்கள் நான்கு மதத்தலைவர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருந்தனர். முகநூலில் படம் இருக்கு
  6. மதம் ஒரு காரணமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். சும்மின்டை வாலுகள் தான் அதைச் சொல்லினம். சும் ஏன் கல்லெறி வாங்குகிரார் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்தாலும் ஏன் மதம் என்ற சதிக்கோட்பாட்டை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள் என்று தெரியேலை
  7. தேர்தலில் தோற்று தேசியப்பட்டியலில் போனால் சேர்ப்பில்லைத்தானே @kanthappu
  8. யாழ் களத்தில் இ‌வ்வளவு ஆதரவில்லை. கேள்வி போவாரா மாட்டாரா என்பது தான் . என்ன தகிடுதத்தம் செய்தும் போவார் என்பது தான் என் நிலைப்பாடு
  9. அம்பாறையில் கல்முனை புகழ் கரிஸ் தோல்வி National People’s Power (NPP) 1. Wasantha Piyathissa - 71,120 2. Manjula Ratnayake - 50,838 3. Priyantha Wijeratne - 41,313 4. Muthumenike Rathwatte - 32,145 All Ceylon Makkal Congress (ACMC) 1. M.M Thahir - 14,511 Sri Lanka Muslim Congress (SLMC) 1. Meerasahibu Uthumalebbe - 13,016 Ilankai Thamil Arasu Kachchi (ITAK) 1. Kavindran Kodeeswaran - 11,962
  10. அதை விட 25% வாக்கு தான் என் பி பிக்கு விழுந்தது.நான் கேள்விப்பட்டவரையில் மாகாணசபையை இல்லாமலொழிக்கும்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. புது அரசியலமைப்பு வரேக்கை தான் தெரியும். அவர்கள் சொன்ன அரைவாசி வாக்குறுதியாவதுநிறைவேற்றுப்படும் அடுத்த தேர்தலுக்காகவாவது. ஒரேயொரு விசயம் யாரும் கவனிக்கவில்லை ஆட்சி மாறியதன் பின் வாள்வெட்டுக்குழுவின் கதையைப் பெரிசா காணேலை
  11. என்னைப் பொறுத்தவரை பிள்ளையான் கட்டாயம் உள்ளை போவார் (அரசியல் கொலைகளுக்கும் மற்றும் போர்க்குற்றங்களுக்கும்)
  12. அது சரி எங்கடை கப்பிதன் எங்கை மத்திய கல்லூரிக்கு போட்டாரோ
  13. அருண் ஹேமச்சந்திரா திருகோணமலையில் வெற்றி https://tamilwin.com/article/ma-sumanthiran-regarding-the-national-list-1731646785
  14. தலைவரே இல்லாத கட்சியிலையிருந்து யார் பதவி விலகிறது
  15. உடுப்பிட்டி,காங்கேசன்துறை எல்லாம் கோவிந்தா
  16. மஸ்கெலியாவையே தட்டித்தூக்கியாச்சு மிச்சம் எம்மாத்திரம். கிழக்கு உயிர் வாழ்தல். மட்டு மாவட்டம்தான் மானம் காக்கும்
  17. வவுனியா தமிழ்க்கட்சிகள் 5வது இடம்தான்
  18. ஆனால் இந்த முறை மூன்று இனத்தவரின் வாக்கும் அவருக்கு கிடைக்கும்
  19. ஒண்டு வரும் எண்டு நினைக்கிறன். தேசிய மக்கள் சக்தியில் தமிழர்தான் முதன்மை வேட்பாளர்
  20. சாவகச்சேரியை அர்ச்சுனா தனதாக்கிக்கொண்டார். இது உத்தியோகபூர்வ முடிவு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.