Everything posted by குமாரசாமி
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
பொது ஊடகங்களிலும் விக்கிரமபாகுவிற்கு அதிகமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்..
-
மொத்த கிரகமுமே வைரம், வைடூரியம்தான்!
நல்லகாலம் புதன் பூமிக்கு பக்கத்தில இல்லை 😎
-
திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம்
தமிழ்நாட்டின் சாபக்கேடு சினிமா அரசியல். திராவிட அரசியல் என்றால் சாமி கும்பிடாமல் தவிர்ப்பதுதான். மற்றும்படி எல்லா அஜாரகங்களையும் தன்னகத்தே வைத்திருப்பார்கள்.😂
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உக்ரேன் போரில் மேலைதேய சார்பானவர்கள் என்று யாராவது எடுத்து சொல்லுங்கப்பா....😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரான்ஸ் ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்ச்சி உலகிற்கு சொல்லும் செய்தி என்ன?
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
உக்ரேனுக்கு பண உதவி ஆயுத உதவி செய்யும் நாடுகள் முதலில் தங்கள் நாட்டு மக்களிடம் உக்ரேன் உதவி பற்றி சர்வசன வாக்கெடுப்பு நடத்தட்டுமன் பார்ப்பம். 🤣
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்ய தனியார் சொத்துக்களை களவெடுத்து /அபகரித்து கொடுக்கின்றார்கள். வெட்கம் இல்லாதவர்கள்.😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நன்றி கெட்டவன் மனிதன்! நன்றியுள்ளது தெய்வம்!
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
உக்ரேன் யுத்தத்தை ஆரம்பித்ததில் அதுவும் ஒரு காரணம்.
-
புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
லூசுத்தனத்தின் உச்சக்கட்டம். 😡 வருடாவருடம் குளம் குட்டைகளை தூர் வாருங்கடா......நீர்தேக்கங்களை பராமரியுங்கள். தண்ணிபஞ்சமும்....கடல் நீரும் உள்ளே வராது. எனது சிறுவயது முதல் சிரமதான பணிகளில் ஈடுபட்டவன் நான். ஒவ்வொரு மனிதனுக்கும் சிரமதான சிந்தனை இருந்தாலே போதும் . எந்தவொரு அரசையும் தங்கியிருக்க தேவையில்லை.
-
மலிபன் பிஸ்கட்
நான் மலிபன் பிஸ்கட்ட ஆசை தீர சாப்பிட்டதென்றால் மட்டக்களப்பில் தான். மலிபன் பிஸ்கட்டும் கோலாவும் ஒன்று சேர்ந்த சோடிகள். அதுவும் சிலோன் கோலா ஒரு தனி ரகம். அதனுடன் மலிபன் பிஸ்கட்டும் சேர........சொல்லி வேலையில்லை... ஆத்தோரம் இருக்கும் அந்த தேனீக்கடை..... கடை முதலாளி என்னையும்.....அவ------ கண்டாலே பிஸ்கட் பக்கற்ரை கையில் எடுத்து விடுவார். 😎
-
மலிபன் பிஸ்கட்
எனது நண்பனுக்கு சுகர் வருத்தம்.அவனும் மலிபன் பிஸ்கட் சாப்பிடலாமா?
-
யாழ்.கொள்ளைக்காரி கைது
இது கனடாவில இருக்கிற ஐயப்பன் கோயில் பிரச்சனை போல கிடக்கு..... அனலைதீவிலையும் ஒரு ஐயனார் கோயில் இருக்கு எண்டதையும் இஞ்ச உள்ள பக்த அடியார்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
-
ஆசாரம் பார்க்கிறவன்... காசிக்குப் போன கதை!!
உப்புடி எழுதுறதுக்கு கூட கடவுள் உங்களுக்கு தைரியம் தந்திருக்கிறான்....🤣 உங்கள மாதிரி நான் எழுதினால் என்ரை வீட்டிலை சோறு வராது.காய்ஞ்ச பாண்தான் 😎
-
பாகிஸ்தான் இளைஞர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தாக்குதல்!
அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டவர்கள்/அகதியாக வந்தவர்கள் செய்யும் அட்டூழியங்கள் அஜாரகங்களை பார்க்கும் போது காவல்துறைக்கு மேலதிக அதிகாரங்களை அந்தந்த அரசுகள் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றேன். குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்ப உத்தரவு செய்வது முதல் கத்தி தூக்கி அஜாரகம் செய்பவர்களை சுட்டு தள்ளும் வரைக்கும்....
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
அதே...... சீமானும் ஈழப்பிரச்சனையை தன் அரசியலில் சேர்க்காமல் இதர கொள்கைகளை முன்னெடுத்திருந்தால் உச்சிக்கு சென்றிருப்பார். ஈழம் எனும் ஒரு சாக்கடை.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
இதை நான் பல காலமாக யோசித்ததுண்டு. அரசியல் எனும் நூல் பாதையில் கொஞ்சம் நெழிந்தாலும் அதள பாதாளத்திற்கு தள்ளி விடும்.இதில் அனைத்து அரசியல்வாதிகளும் அவதானமாக இருப்பர். முள்ளை குத்தியவன் அதே முள்ளை எடுத்தால் தான் உண்டு.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
வைகோ ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றங்களில் வாதாடவில்லையா?
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்துவந்தவர் விக்கிரமபாகு. எப்போதும் தமிழர்களுக்காக குரல்கொடுத்த விக்கிரமபாகு அவர்களுக்கு அஞ்சலி. ஈழத்தின் பூர்வீக குடிகள் தமிழர்களே, வந்தேறு குடிகள் சிங்களவர்கள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பேன் என பகிரங்கமாக கூறி வந்தவர் நவசமாஜ கட்சித்தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன என்பது குறிப்பிடத்தக்கது.
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
இன்று அதிகாலை மணி 5.56 க்கு வாட்ஸ் அப்பில் வந்தது 😄 தனிய போய் நரி துரத்தினால் என்ன செய்வியள்? 😂
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
புறோ! மண்ணெண்ணை வாசனை வீசும் சீத்தைதுணியின் மகத்துவம் எல்லோருக்கும் தெரிவதில்லை
-
பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை!
நாடு உருப்படப்போவதில்லை.இவங்களோட போய் எப்பிடி இனப்பிரச்சனை,அடிப்படை உரிமைப்பிரச்சனை பற்றி கதைக்கேலும்?
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
ஓமோம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையோட நிண்டால் யூனிபோம் பிரச்சனை இருக்காது தானே.....
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
என்னைப் பொறுத்தவரைக்கும் நான் உடுக்கும் உடுப்புகளிலேயே சொர்க்க உடுப்பு எண்டால் சாரம் தான்.....அதிலை உள்ள சுகம் வேறை எதிலையும் இல்லை.குளிர்ந்தால் இழுத்து போர்த்துக்கொண்டு படுக்க......வெய்யிலுக்கு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு திரிய.....😄 all in one உடுப்பு
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
மருத்துவ மாபியாவுக்கு எதிராக போராட்ட நாடகம் அரங்கேற்றிய யாழ் வைத்தியர் அர்ச்சுனா கட்சி ஆரம்பிக்கிறார்! மக்களிடம் நிதியுதவியும் கோருகின்றார். காசு தரட்டாம்