Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. ஜேர்மனியில சாப்பிட்டால் கட்டிக்கொண்டு போற அளவுக்கு கை துடிக்கும்.அந்தளவுக்கு ரேஸ்ற் 😎
  2. ஒரு வயதுக்கு மேல பொய் சொல்லுறது வலு கஷ்ரம் கண்டியளோ🤣. உண்மை அமெரிக்காவுக்கு தெரியும்.
  3. இல்லை.....இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்.... ஐரோப்பா சனம் கொண்டாட்டம் செய்யிறத விட எங்கட கனடா சனம் கொஞ்சம் எக்ஸ்ரா பிரமிப்பாய் செய்வினம் எண்டத சொல்லுறன். பாகுபலி ஸ்ரையில் கலியாணவீடு,பாகுபலி ஸ்ரையில் சாமத்திய வீடு.... எண்டு எனக்கு தெரிஞ்சத சொல்லுறன்....😀
  4. தம்பியர்! இஞ்சை பாரும்.....உதுகளுக்கெல்லாம் துரோணாச்சாரியார் ஏகலைவன் சிஷ்டம் எல்லாம் ரூமச்...... இதெல்லாம் ரத்தத்திலை ஊறின விசயம் 🤣
  5. உலகம் போற போக்கை பாத்தால் இப்பிடி தலைகீழாய்த்தான் எல்லாம் வரும் போல கிடக்கு.😂
  6. பைடனின் அறிவாற்றலை பரிசோதிப்பதற்கு அவர் என்ன பேச்சுப்போட்டிக்கா செல்கிறார்? ஆட்சி செய்வதற்கு அதெல்லாம் தேவையில்லை. அறளை முத்தி.....அணுஆயுத ரகசிய திறப்புகள் சூட்கேஸ் எல்லாத்தையும் பெரியவாள் புட்டினிட்ட குடுத்திட்டால்....குடுத்திட்டால்.....குடுத்திட்டால்??? 🤣
  7. வீரகேசரிக்கும், பிபிசிக்கும் கனடாவிலை நடக்கிற எங்கட கலியாண பிராமண்டங்களை பற்றி ஒண்டும் தெரியேல்லை போல.....😂
  8. என்ன செய்யிறது? பார்க்க கவலையாத்தான் கிடக்கு....😎 முன் கூட்டியிய ஆழ்ந்த அனுதாபங்கள் 🤣
  9. இனவாதத்தின் மொத்த குழுவிடம் விடுத்த வேண்டுகோளை பாருங்கோ? நாடு உருப்பட்டமாதிரித்தான்..
  10. அநேக ஜேர்மனியர்களின் விருப்பம் நெதர்லாந்து வெற்றியடைய வேண்டும் என்பதே....இன்று மட்டுமல்ல இறுதி போட்டியிலும்....
  11. தனிப்பட்ட பாதுகாப்புகளையும் உருவாக்கி வைத்திருக்க வைத்திருக்க வேண்டியது தானே......சும்மா சுமந்திரன் மாதிரி........🤣
  12. அதை நான் சொல்லவில்லை. சொன்னவர்களின் கழுத்தை பிடித்து கேட்க திரணி உங்களுக்கு இருக்கின்றதா? 😎
  13. சிங்களவர்களுடன் பழகிப்பாருங்கள் பிறகு தமிழர் பிரதேசத்திற்கு திரும்பி வரவே மாட்டீர்கள். எனவே... அவர்களை திட்டாதீர்கள்.
  14. தமிழரசுக்கட்சிக்கு 72 வயதில் புதிய எம்பி! பதவியேற்கும் போதே தடக்கி விழுந்தார்!
  15. போறாமை அல்ல....எரிச்சல் கூடி விட்டது.இந்தியாவும் சீனாவும் மேற்குலகிற்கு அதி முக்கியமான நாடுகளாகி விட்டன.
  16. சம்பந்தன் ஈழத்தமிழினத்தின் மூத்த பழம்பெரும் அரசியல்வாதி. பல அரசியல்களம் கண்டவர்.வெளிநாட்டு அரசியல் ராஜதந்திரிகளுடன் நேரடியாக பேசும் வல்லமை கொண்டிருந்தவர்.சிங்கள அரசியல்வாதிகளுடனும் இவரின் தொடர்புகளை குறைத்து மதிப்பிட முடியாது. கிட்டத்தட்ட பலம் மிக்க அரசியல்வாதியாக இருந்தவர். அது ஒரு புறம் இருக்க.... சம்பந்தனால் தமிழினத்தின் பிரச்சனைகளைத்தான் தீர்க்க முடியவில்லை. ஆனால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்க்கட்சிகளையும் பலமாக ஒன்றிணைக்கும் வழிவகைகளையாவது செய்திருக்கலாம்.கட்சிகளை ஒருங்கிணைத்து பல இறுக்கமான கட்சி யாப்புகளை உருவாக்கி கட்டுக்கோப்புடன் வைத்திருந்திருக்கலாம்.
  17. நில்மினிக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  18. மற்றவர்கள் வெறும் மேனியுடன் நிற்கும் போது .....எங்கள் ஐயன் மேலங்கியுடன் நிற்பதும் ஒருவித கால காட்டாற்றின் மாற்று கொள்கையினது வெளிப்பாடே..... துரோகி காட்டிக்கொடுத்து விட்டார்....😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.