Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களுக்கு தடை செய்யப்பட்ட மது சம்பந்தமான விழிப்புணர்வுகளை அரசியல் / சட்டங்கள் ரீதியாக ஒர் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். இயற்கையாக கிடைக்கும் கள்ளு போன்ற மது பானங்களை அரசு ஊக்கிவிக்க வேண்டும்.
  2. நாளைக்கு இருக்கு பெரிய விளையாட்டு.... ரோட்டிலை காகத்தை கூட ரோட்டிலை காணேலாது.
  3. 12 குமாரசாமி 84 யாருக்கும் பாதிப்பில்லாமல் நடு நிலையில் நிற்பத்தையிட்டு மட்டற்ற மகிழ்சியடைகின்றேன்..
  4. நானறிந்த வரையில் ஜேர்மனிக்கான ரஷ்ய எரிவாயு இந்திய முகவர்களால் கொண்டு வரப்படுகின்றதென அறிந்தேன். உண்மை பொய் சாட்சியம் ஏதுமில்லை. மற்றும் படி ஜேர்மனிக்கான ரஷ்ய எரிவாயு நிறுத்தப்பட்டு விட்டதாக அமைச்சகமே உத்தியோகபூர்வமாக தெரிவித்து விட்டது. ஆனால் இன்னும் எரிகின்றது.
  5. புட்டின் செல்லும் இடமெல்லாம் சிறப்பு என செய்திகள் சொல்கின்றது.
  6. வாக்குரிமை மனித இன உரிமை சம்பந்தப்பட்டது.ஓரினச்சேர்க்கை மனிதகுல அழிவு சம்பந்தப்பட்டது இரண்டையும் கலந்து சாம்பார் ஆக்குவதில் நம்மவர்கள் வல்லவர்கள்.
  7. லூசுத்தனமான ஏட்டிக்கு போட்டியான கருத்தே தவிர உள்ளடக்கங்கள் ஏதுமில்லை. நான் எழுதியதை இன்னுமொரு தடவை வாசித்து கருத்து எழுத முயற்சிக்கவும்.
  8. இந்த ஓரின சேர்க்கை நாடகத்தில் யார் அப்பாவாக இருக்க வேண்டும் .யார் அம்மாவாக இருக்க வேண்டும். அதற்குரிய குணாதிசயங்கள் வேண்டும் அல்லவா? ஏனென்றால் ஓரின சேர்க்கையாளர்களில் ஒருவர் வன்மையாகவும் மற்றவர் மென்மையாகவும் இருப்பர்.
  9. மதம் சம்பந்தமாக இறப்பவர்களை விட ஆறறிவு படைத்த மூர்க்கமானவர்களாலேயே உலகில் இறப்பவர்கள் அதிகம்..அதை விட தமக்கு எல்லாமே தெரியும் என மார்தட்டிக்கொள்ளும் மானிடம் செய்யும் தவறுகளால் முழு உலகமே இயற்கை அழிவுகளை தினசரி அனுபவிக்கின்றது. காரணம் உலக வெப்பமயம். இதையெல்லாம் நாத்தீகவாதிகள் கிஞ்சித்தும் சிந்திக்க மாட்டார்கள்.
  10. முஸ்லீம்கள் மக்காவில் போய் இறப்பதை புனித மரணமாக கருதுவர். அநேகமான இந்துக்கள் காசியில் தங்கள் உடலை எரிக்க வேண்டும் என வேண்டுதல்கள் வைப்பார்களாம். கிறிஸ்தவர்கள் ஜெருசலம் போனாலே பெருமிதமாக நினைப்பதை பார்த்துள்ளேன்.
  11. ஓரின சேர்க்கையாளர்கள் செய்யும் கூத்துகள் தான் இவை. நாளைய கால மாற்றங்கள் மூளை வளர்ச்சிகள் வரும் போது ஆடு,மாடு,நாய் பூனைகளுடனும் பாலியல் தொடர்பில் இருப்பதை சட்ட பூர்வமாக்க போராட்டம் நடத்துவர். ஏனெனில் அன்று ஓரின பாலியல் இலைகாய்மறையாக இருந்து இன்று சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதோ அதே போல் விலங்குகளுடனான பாலியலும் அங்கீகரிக்கப்படும் காலமும் வரும். காலக்காட்டாறு எனும் விகுதியில் இதுவும் தகும்.
  12. விளையாட்டு எனும் பண வியாபாரத்தில் முரளிதரன் கோடீஸ்வரன்.யாரால்? அவர் ரசிகர்களால் மட்டுமே. ஆனால் அவர் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாழ்க்கை தரம் என்ன? இதே கதைதான் தான் சினிமா முதலைகளுக்கும்... அரசியல்வாதிகளுக்கும்.
  13. எது எப்படியிருப்பினும் ஒரின சேர்க்கையாளகள் தங்களுக்கேற்ப வாழட்டும். இவர்கள் இயற்கையுடன் இயற்கையாக ஒன்றி வாழும் சமூகத்துடன் தம்மையும் இணைத்து வாழும் புதிய சட்டங்களை கோரக்கூடாது. நாம் அவர்களை ஒதுக்கவில்லை. ஆனால் அவர்கள் தனியாக வாழட்டும். அத்துடன் ஓரினவாதிகள் அவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமையை முற்று முழுதாக தடை செய்ய வேண்டும். இயற்கையால் படைக்கப்பட்டது தான் ஆண் பெண் இனம். அது இனவிருத்தியை முக்கியமாக கொண்டது. ஒருவருக்கு தன் பால் இன உணர்ச்சி இருந்தால் அதை அதை தணிக்க ஒன்று சேருங்கள்.தணியுங்கள். முடிந்தது கதை. அதற்காக பிள்ளை ஆசை பிள்ளைகளை தத்தெடுக்கும் ஆசை எதனால் எங்கிருந்து வருகின்றது? ஒரு பாலின சேர்க்கையால் பிள்ளை பெற்றெடுக்க முடியவில்லை எனில் ஒரின சேர்க்கையும் இயற்கைக்கும் மாறானதே.
  14. இந்த கருத்து பல நாட்களுக்கு முன் என்னால் எழுதப்பட்டது. அதன் மூலம் வந்த பல பின்னோட்டங்களின் பின் குமாரசாமி ஆகிய நான் என் கருத்தை மாற்றினேன். நான் எழுதியது சரியில்லை தவறுதான் எனவும் எழுதியிருந்தேன். அதன் பின்னரும் சசிவர்ணம் எனும் உறவு எனக்கு சிவப்பு புள்ளி குத்தியுளார். @Sasi_varnam அவர்கள் இனிமேலாவது ஒரு திரியில் உள்ள முழு கருத்துக்களையும் வாசித்து விட்டு தனது திறமையை காட்டுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
  15. அடேய்.....அடேய்......அடேய்களா. இந்த திரியாவது சுத்தம் சுகாதாரமாய் போகட்டுமன். ஏனடா போற வாற இடமெல்லாம் பலகார பையோட திரியுறியள்? 🤣
  16. ஆகா .....நீங்கள் ஆறுமுகநாவலர் வம்சாவழிகளா ? சரி சரி இன்னும் எழுதுங்கோ .புதினங்களை வாசிப்பம்
  17. வளர்ச்சியடைந்த/வளர்ச்சியடையாத நாடுகளெல்லாம் தம்மிடம் இல்லாத தொழில் நுட்பத்தையும் பொருட்களையும் வாங்கித்தானே தத்தம் நாடுகளை முன்னேற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கு மட்டும் தாமே கண்டு பிடிக்கணுமாம். 🤣
  18. உப்புடியான ஆக்களை வீட்டிலையும் அண்டக்கூடாது. சட்டி பானையளையும் தூக்கிக்கொண்டு போடுவானுவள்..
  19. நீர்கொழும்பில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக உரு மாறியது போல் வடகிழக்கு மாநில மக்களும் அப்படியே மாறுவர். என்னவொன்று....... கோவில்களும் பூஜைகளும் திருவிழாக்களும் மாறாமல் அப்படியே இருக்கும். காவடி,பால் சொம்பு கூட உருமாறாமல் அப்படியே இருக்கும். ஆனால் இனமும் மொழியும் அழிந்து விடும். ஏனென்றால் இன்றைய தமிழ் அரசியல் அதை நோக்கியே செல்கின்றது. தான் தப்பினால் தம்பிரான் புண்ணியம் எனும் அரசியல் போக்குதான் நம் தமிழ் அரசியல்வாதிகள் பலரிடம் உள்ளதாக தெரிகின்றது.
  20. யோவ் பெரிசு என்னா லுக்கு?...ஆ...😎 பூந்தி லட்டு தெரியுமா....பூந்தி லட்டு? ஒரு பார்சல் அனுப்பிவிடவா?
  21. நிராஜ் டேவிட் எங்கிருந்து செய்திகளை சேகரித்தார்? போர் முனைகளிகளில் நிற்பவர்களால் கூட ஆணித்தரமான செய்திகளை சொல்ல முடியுமா என தெரியவில்லை.🤣
  22. சும்மா சொல்லக்கூடாது... பூந்தி லட்டு ஒவ்வொரு கடிக்கும் சொர்க்க உலகம் தெரிஞ்சிருக்குமே? 😀அந்த மாதிரி ரேஸ்ற் என்ன....😂 பூந்தி லட்டு உருட்டின கைக்கு மோதிரமே போடலாம் 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.