Everything posted by குமாரசாமி
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாடு மேலோட்டமாக முன்னேறி இருக்கின்றது. இது நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கமே தவிர வேறு எதுவுமில்லை. ஆனால் தமிழ்நாட்டு பாமர மக்களின் வளர்ச்சியோ அல்லது அந்த நாட்டின் மூட நம்பிக்கைளை இந்த திராவிடத்தால் எதுவுமே செய்யமுடியவில்லை என்பதே உண்மை. இன்றுமே அந்த திராவிட கொள்கையாளர்கள் வீபூதி பொட்டு பிறை அர்ச்சனை தட்டு சகிதம் கோவில் கோவில்களாக ஏறிவருகின்றார்கள் என்பதே வெளிப்படையாக தெரிகின்றது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரஷ்யாவின் மொஸ்கோ தலைநகரத்தில் உள்ள ஒரு கலைநிகழ்ச்சி மண்டபத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்களாம். அதில் 40 மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த சம்பவத்திற்கு ISIS உரிமை கோரியுள்ளதாகவும் செய்திகள் சொல்கின்றன.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உண்மைதான். விஜயகாந்த் அவர்களை போல் திறந்த மனதுடன் அவர் அரசியலை முன்னெடுப்பார்கள் என்றால் தமிழ்நாட்டிற்கும் அவர்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. விஜயகாந்த் ஒரு யதார்த்த அரசியல்வாதியாக இருந்தார். அழிந்தார் என்பதை விட அழிக்கப்பட்டார் என்றே என்மனம் சொல்கின்றது. அப்படித்தான் நானும் நினைக்கின்றேன். தமிழ் நாடு தமிழர் நாடாக இருந்தால் சந்தோசம்.
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
என்றோ ஒரு நாள் சிங்களவர்களும் சம /மேலதிக பலத்துடன் இருப்பார்கள். அதை இனவாத அரசே முன்னின்று செய்யும். காரணம் சிங்கள இனவாத அரசிற்கு கண்ணை குத்துவது கனடா தமிழர்கள் தான்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உங்கள் இணைப்பிற்கு மிக்க நன்றி.🙏🏼 எனக்கு என்றுமே மனதிற்குள் எழும் ஒருவித நெருடல்கள் என்னவென்றால்...... இந்த திராவிடம் எனும் போர்வை.... சாதியை ஒழித்ததா? இல்லை மக்களை சம தர்மாக வாழ வைத்ததா? இல்லையேல் ஆன்மீகத்தை புறம் தள்ளிவைத்த பெருமை ஏதாவது உண்டா? திராவிடம் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் ஏதாவது சாதித்திருந்தால் சொல்லுங்கள். தலைவணங்குகின்றேன். 👈🏽
-
பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு
காலக்காட்டாறு என்று பார்த்தால் பதின்ம வயது பாலியல் விடுதலையும் சரியானதே.
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
தமிழை சும்மா சாத்திரத்துக்கு வைச்சிருக்கினம்.😁
-
ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
வேறை நாடுகளிலை இப்பிடி சொல்லிப்போட்டு வீட்டுக்குள்ள நிம்மதியாய் இருக்கேலாது. ஆளை ஒரே அமுக்காய் அமுக்கி ஜெயிலில் போட்டு விடுவார்கள். 🤣
-
இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை!
வரும் காலங்களில் தமிழர் பகுதிகளில் இடம்பெறவிருக்கும் சிங்கள குடியேற்ற திட்டங்களை நாசுக்காக சொல்கின்றார்.😷
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
திராவிடம் என்றால் என்ன அர்த்தம்?
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
கனடாவில் தமிழர்கள் போல் தாமும் பலமாக இருக்கின்றோம் என சிங்களவர்களும் காட்ட வருகின்றார்களா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மழைக்காலம் வந்தால் மண்வாசனை.... தேர்தல் காலம் வந்தால் தார்வாசனை.... காத்துவாக்கில் வந்தது...😎
-
சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர
செல்வந்த நாடுகளே பொருளாதார நெருக்கடியாலை சிக்கி தவிக்குது. இதுகள் வாய்க்கொழுப்பிலை திரியுதுகள்.
-
நானும் ஒரு அடிவிட்டன்
கதையும் கவிதையும் அடி...தூள் பின்னீட்டியள் அல்வாயன் 😄
-
அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!
நல்லாய் இருந்த புட்டினை தங்கள் எதிரியாக்கினதும் மேற்குலகம் தான்...... ஜேர்மனியிலை தானே இருக்கிறியள்? புட்டின் ஒருக்கால் ஜேர்மன் பாராளுமன்றத்திலை உரையாற்றினதை ஒருக்கால் கேட்டுப்பாருங்கோ கந்தையர்.... மற்றும் படி இனி புட்டினை விட கடுமையானவர்தான் ரஷ்ய நாட்டுக்கு வருவார். ஏனெனில் அந்தளவிற்கு ரஷ்ய மக்களை தேசிய வெறி கொள்ள வைத்து விட்டார்கள். 😂
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எல்லாம் பேரம் பேசும் அரசியல்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்லவர்களை சம்பாதித்து வைத்திருக்க வேண்டும் கெட்டவர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் அப்போது தான் நல்லது கெட்டது நமக்கு தெரிய வரும்.
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
மணி....👍🏼 பண்ணியில் பண்ணிப்பாருமன். 🤣
-
அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!
இனி வரும் காலங்களிலை சீனாவை எதிர்த்து எந்த கொம்பனாலையும் எதுவும் செய்ய முடியாது. மேற்குலகுடன் நட்பாக இருந்த ரஷ்யாவை பகையாளியாக்கியதன் அருமை போகப்போக தெரியும்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்திய தேர்தல்களில் குளறுபடிகள் இல்லை என நம்பும் சமுதாயம் இந்த விஞ்ஞான அறிவுள்ள உலகிலும் இருக்கின்றனர். வருங்கால சமுதாயத்தின் எதிர்கால நலன் கருதி ஆமை வேகத்தில் முன்னேறும் அமைப்புகளுக்கு என் வாழ்த்துகள்.
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
உண்மைகளை ஒரு புறம் வைத்துவிட்டு அரசியல் வெற்றிக்காக கிந்தியும் சிங்களமும் கை கோர்த்து நிற்கும்..
-
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
அட நீங்கள் வேறை...... ஊரிலை நல்ல சம்பளத்திலை வாத்தி வேலை செய்யிற ஒருத்தர் கேக்கிறார் ஒரு சேஞ்சுக்காக லண்டனுக்கு போய் ........ஒரு அஞ்சு வருசம் வேலை செய்யலாமோவாம். அப்ப நான் சொன்னன் நிச்சயமாய் வாத்தி வேலை செய்யேலாது எண்டு......யோசிச்சு சொல்லுறன் எண்டு சொன்னார். 🤣
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
சிங்களத்தின் ஆதிமூலமும் புத்தர் பெருமானின் பிறப்பிடமும் இந்தியா தானே? அப்படியிருக்க கிந்தியா சிங்களத்திற்கு துரோகம் செய்யுமா? மற்றும் படி தமிழ்நாட்டிலும் போலி திராவிடமும் ஆரியமும் தமிழரை மெல்ல மெல்ல ஏதோ ஒரு வகையில் இன சுத்திகரிப்பு செய்கின்றார்கள் தானே?
-
கனடாவில் கார் களவு.
அந்த கௌரவ தொழிலை ரைம் பாஸிங் எண்டு சொல்லுற ஆக்களும் இருக்கினம். 😂
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலுக்கு ஆதரவான மேற்கத்தையர் செய்யும் பக்காவான செயல். இந்த முறை ரம்லான் இஞ்சை எல்லா இடமும் களைகட்டுது. 😂