Everything posted by குமாரசாமி
-
சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம் கோர முயற்சி
உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அந்த இயற்கை வள திருடனிடம் இருந்த பொருட்களை வாங்கியது யார்?
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது. போர் மூலம் வந்த வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு பிற்காலத்தில் நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
மதிகெட்ட தமிழ்நாட்டு அரசியல். கண்ணீர் அஞ்சலிகள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விநாயகனே வினை தீர்ப்பவனே...!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஓமோம்....அதெண்டால் உண்மைதான்😒
-
பிஞ்சுக் காதல்…
பிஞ்சுக்காதல் எல்லாருக்கும் உள்ள காதல். நெஞ்சாங்கட்டை எரியும் வரைக்கும் அந்தக்காதல் அழியாது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இதே ஆலோசனையை ஏனைய கருத்தாளர்களுக்கும் .... அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா?
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
தகவல்களுக்கு நன்றி....👍
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
How does a cargo ship magically lose all its power? Something seems off about this.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவையள் வேறை ஏதும் கோபத்தை வைச்சு என்னை துன்புறுத்துகிறார் எண்டு பொய் வழக்கு போட்டால் என்ன செய்யிறது? அப்பாவி ஆண்கள் என்ன ஆதாரத்தை காட்டுறது? 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- கடவுள் இருக்கிறாரா.............?
இந்த தூக்கணாங் கூடுகளை கட்ட... அந்த குருவிகள் எந்த யூனியில் படித்திருக்கும் என ஒரு கணம் சிந்திப்பேன்.- குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
- நானும் கவிதாயினியும்.....💕
கப்பலில் வருகின்ற கனவான்களின் நடிப்பை கணிப்புடனே சொல்கின்றேன் கவனமாய் கேள் தங்கமே கருணை எனும் மிகப்பெரிய கடலை தாண்டி புகழ் சேர்க்க வருவாரடி புலம்பெயர் செல்வச் சீமான்கள்.- கனத்தைப் பேய்க் கவிதை…..
நோட் திஸ் பொயின்ட்... யுவர் ஆனர் 🤣 படித்தவர்கள் எல்லோரும் மேட்டுக்குடிகளுமல்லர். படிக்காதவர் எல்லோரும் பட்டிக்காடுகளுமல்லர். நிற்க.... அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கேடுகெட்ட போலி சாமிகள் வளர்வதற்கும் சொத்துக்கள் சேகரிப்பதற்கும் அறப்படித்தவர்களே காரணம்.அதிகம் படித்தவர்களே காரணம். எல்லாம் தெரியும் என பினாத்துபவர்களே காரணம். சத்திய சாய்பாபா அவலங்களை சொல்ல வெளிக்கிட்டால் பூமி தாங்காது 😄- கனத்தைப் பேய்க் கவிதை…..
சிலவேளை என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் நீங்கள் பேய்க்காய் 🤣- குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
- கனத்தைப் பேய்க் கவிதை…..
ஆபிரகாம் கோவூரின் புத்தகங்கள் படிக்க சுவாரசியமாக இருக்கும்.ஆனால் அவராலும் சமுதாயத்தை மாற்ற முடியவில்லை. 😂- இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
பிலாக்கொட்டை குருவிகள் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் உள்ள தாவரத்தில் தாமாகவே வந்து கூடுகட்டி வாழும். சிலகாலம் வாழ்ந்து விட்டு இடம்பெயர்ந்து விடும். இடம் பெயர்ந்தால் சிலர் அதை கெட்ட சகுனமாக பார்ப்பர்.😒 இது நான் கண்முன்னே பார்த்த அனுபவங்களில் ஒன்று.😎- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
Important Information
By using this site, you agree to our Terms of Use.