Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. பிலாக்கொட்டை குருவிகள் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் உள்ள தாவரத்தில் தாமாகவே வந்து கூடுகட்டி வாழும். சிலகாலம் வாழ்ந்து விட்டு இடம்பெயர்ந்து விடும். இடம் பெயர்ந்தால் சிலர் அதை கெட்ட சகுனமாக பார்ப்பர்.😒 இது நான் கண்முன்னே பார்த்த அனுபவங்களில் ஒன்று.😎
  2. போகேக்கை எனக்கு ஒரு கதை சொல்லியிருக்கலாம்,,,, இரண்டு ------ ------ தந்து விட்டுருப்பன் 🤣
  3. பிரமிக்கும் வகையில் நல்ல எழுத்தாற்றல் உங்களிடம் உள்ளது. வாழ்த்துகள்
  4. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை புட்டினின் ஆட்கள் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக மேற்குலக ஊடகங்கள் கூறுகின்றன. ஆதாரம்
  5. அதெல்லாம் இயற்கையின் படைப்பு. உலகில் உள்ள எல்லா நாடுகளும்,காலநிலைகளும்,மனித உருவங்களும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன? ஐந்தறிவுடன் வனத்தில் வாழும் விலங்கினங்களை பாருங்கள் ஒன்றை ஒன்று பிடித்து சாப்பிடுகின்றன அல்லவா? சிங்கம் புலிகளுக்கு இரையாகும் மான் மரைகளைப்பற்றி நாம் எப்போவாவது கவலைப்பட்டதுண்டா? அந்த மான் மரைகளை நாம் காப்பாற்ற நினைத்தால் சிங்கம் புலிகளுக்கு உணவு என்ன? அவைகளை தாவரபட்சணிகளாக்க முடியுமா? அதே போல் நாம் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடு கோழிகளை கொன்று உணவாக உண்கின்றோம். அந்த ஆடுமாடு கோழிகளுக்கும் ஆறறிவு இருந்தால் நம் கதி என்னவாக இருக்கும்? இயற்கையின் படைப்பு அப்படி.அதிகம் சிந்தித்தால் நாம் வாழவே முடியாது. மனிதனுக்கு மட்டும் ஏன் ஆற்றிவு? அதை ஒழுங்காக பிரயோகிக்காமல் அந்த இயற்கையின் மீது ஏன் பழியை போடுகின்றீர்கள்? தவறாக நினைக்க வேண்டாம். நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வட்டத்திற்குள் மட்டும் நின்று எழுதுகின்றேன்.
  6. இன்றைய நாளைய உலகிற்கு கைத்தொலைபேசி தான் பயங்கரவாத ஆயுதமாக மாறும். இருந்து பாருங்கள்.
  7. ஜேர்மனி தமிழ்நாட்டு வேலையாளர்களால் நிரம்பி வழியுது. தொழில் நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகள் என..... கோவில்கள் , குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள்,தமிழ்பாடசாலைகள் எல்லாவற்றிலும் அவர்கள் முன்னணி வகிக்கின்றார்கள். அவர்களிடம் தமிழ்நாட்டை பற்றி கேட்டால்........?! அவர்கள் சொல்வதை இங்கே எழுதினால் ஒரு சிலருக்கு ஊமைக்கோபம் மூக்கின் மேலே வரும்.
  8. இந்த பூமியில் உள்ள உயிரினங்களில் மனித இனத்திற்கு மட்டுமே ஆறறிவு. அது ஏன் என புரியவில்லையா? அந்த ஆறாவது அறிவை வைத்து அழிவுகளை தானே செய்கின்றீர்கள்? இதற்கு கடவுள் வந்து விலக்கு பிடிக்க வேண்டுமா?
  9. உங்கள் விளக்கத்திற்கு நன்றி இவர்கள் சாதியாக பார்க்கப்படுகின்றார்களா? இல்லை இனமாக பார்க்கப்படுகின்றார்களா? இவர்கள் தமிழர்கள் என்ற குடைக்குள் எங்கே எப்போது எப்படி இணைகின்றார்கள்? அல்லது எமது ஊர்களில் உள்ள சாதி வேற்றுமைகள் போல் இவர்களுக்குள்ளும் உண்டா?
  10. ஏன்? ஆரும் தூக்கிக்கொண்டு போடுவாங்கள் எண்டு பயமோ? 😎
  11. இப்பவும் சொல்கிறேன் நானறிந்த/கேள்விப்பட்ட வரையில் தமிழ்நாடு பின் தங்கித்தான் உள்ளது. எல்லாம் சங்கரின் படங்களை பார்த்து விட்டு கருத்து எழுதுவதினால் வரும் பிரச்சனைகள்.... முக்குலத்தோர் என்றால் யார்? உண்மையில் தெரிந்து கொள்ளத்தான் கேட்கின்றேன்.
  12. எதற்காக இந்த சீண்டல்? 😠 நான் என்றாவது என்னை நானே உயர்த்தி புகழ்ந்து எழுதியிருக்கின்றேனா? அல்லது நான் அந்தப்படிப்பு இந்தப்படிப்பு படித்தேன் என தம்பட்டம் அடித்தேனா? இது கருத்துக்களம். எனக்கு தெரிந்ததை அறிந்ததை இங்கே எழுதுகின்றேன். அதை மறுதலிக்க அல்லது அகற்ற உங்களுக்கு அதிகாரம் உண்டு.நான் எழுதுவதின் உண்மை பொய் பற்றி வாசிப்பர்களுக்கும் தெரியும். அதை விடுத்து நக்கல் நையாண்டிகள் தேவையற்றது. 👈🏽
  13. எனக்கு ஏன் தனிப்பட்ட காழ்ப்புணர்வு வரவேண்டும். நான் திராவிடனுமல்ல ஆரியனும் அல்ல. நான் ஒரு தமிழன். நாடு முன்னேறி என்ன பயன். எல்லாம் சாதிவாரியாக இருக்கும் போது திராவிடம் ஏன் என்றுதான் கேட்கின்றேன். உங்களுக்கு நேரம் இருந்தால் திராவிட கொள்கைகள் என்னவென்பதை பத்து வரியில் எழுதிவிடுங்கள். பலருக்கு உதவியாக இருக்கும்.
  14. எண் சாண் உடம்படியோ.. ஏழிரண்டு வாயிலடி.. பஞ்சாயக் காரரைவர்.. பட்டணமும் தானிரெண்டு.. அஞ்சாமற் பேசுகிறாய்.. ஆக்கினைகுத் தான் பயந்து.. நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா.. நிலை கடந்து வாடுறண்டி.
  15. இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் பாணியில் இதுவும் ஒரு தாக்குதல் தான்.பின்னணிகள் வேறு வெவ்வேறுகளாக இருக்கலாம் என வேலை இடத்தில் நிறைய பேசிக்கொண்டார்கள்.😂 தாக்குதல் நடக்கப்போகின்றது என தெரிந்த அமெரிக்காவுக்கு தாக்குதலை நிறுத்த தெரியவில்லையாம்....🤣
  16. உலக பொலிஸ் அண்ணையும்,உலக நீதிபதியும் எங்கை குண்டூசி விழுந்தாலும் பக்கெண்டு கண்டு புடிக்கிற அண்ணன் அமெரிக்க ராசன்ரை தலைக்கு மேலாலை சைனாக்காரன் பலூன் பறக்க விடேக்கையே அண்ணன்ரை அண்டவாளம் தண்டவாளத்தை நினைச்சன்....சிரிச்சன்....
  17. நானும் தமிழ்நாடு முன்னேறி இருக்கின்றது என்றுதான் சொல்கின்றேன். ஆனால் எந்த வகையில் என்பதை நீங்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். கொஞ்சம் பொருளாதார ரீதியாக முன்னேறினாலும் பாமரமக்களும் சாதாரண பொது மக்களும் இன்னும் 100 வருடங்கள் பின்னோக்கித்தான் இருக்கின்றார்கள் என்பதை கண்கூடாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. திராவிடம் திராவிடம் என கூவிக்கொண்டு சாமிகளுக்கு பின்னால் திரிவதும்.... சாதிக்கொரு கட்சிகளை வைத்துக்கொண்டு திராவிடம் என பினாத்துவதும் நாட்டின் வளர்ச்சி அல்ல.
  18. ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால் பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம். நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢
  19. சும்மா போறவாற இடமெல்லாம் புலிகளை இழுக்கிறதுக்கு சிவப்பு மட்டையாலை ஒரு சாத்து....
  20. பொன்கொடு தீவு-புங்குடுதீவு-புங்கை மண்-தங்க மண்- பிறந்த மண் ❤️❤️
  21. அழுகணிச் சித்தர் அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்….
  22. அந்த புலன்பெயர்ஸ்களின்ர நோக்கம் என்ன? 2009 முடிவு அவையளுக்கு வெற்றி தானே? இனியும் என்ன வேணுமாம்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.