Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. நூறுவீதம் சரியான கருத்துக்கள்.👍👍👍👍👍 திராவிடம் சரியாக இருந்தால் தலித் கட்சிகளை தடை செய்யட்டும் பார்க்கலாம். திராவிடம் எனும் சொல்லை தலைப்பாகையாய் கட்டிக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்கின்றார்கள்.
  2. மதிய வணக்கம் கந்தையர்! 🙏🏼 இப்ப என்ரை கேள்வி என்னெண்டால் வடக்கு கிழக்கிலை இந்தியாவின்ரை ஆதிக்கம் இருக்குதோ இல்லையோ? ஈழத்தமிழர் பிரச்சனையிலை இந்தியா மூக்கை நுழைச்சு தானே வைச்சிருக்கு. இந்திய / தமிழ்நாட்டு அரசியல் ஈழத்தமிழருக்கு தேவையில்லை எண்டால் என்ன கோதாரிக்கு தமிழர் பகுதியிலை மட்டும் காந்திசிலை,நேரு அங்கிள் சிலை,ஔவையார் சிலை,எம்ஜிஆர் சிலை? (கருணாநிதிக்கு ஏன் சிலை வைக்கேல்லை எண்டது வேறை விசயம்)😁 ஏன் எங்கடை சிலோன் ரமில்ஸ் அரசியல்வாதிகளும் இந்தியாவின்ர வாயை பாத்துக்கொண்டுதானே அரசியல் செய்யினம்? அப்பிடியிருக்க நாங்கள் மட்டும் ஏன் தமிழ்நாட்டு அரசியலைப்பற்றி கதைக்கக்கூடாது? 😎 அது ⨡ வேண்டாம் ஆனால் இது வேணுமாக்கும் ↓ 🤣
  3. தமிழ்,தமிழினம்,சுற்றம் சூழல், என் நிலம் ; என் மக்கள் என போராடுபவர்களுக்கும் ஒரு முறை ஆட்சி கதிரையை கொடுத்து பார்க்கலாம் என்பது என் கருத்து. இது விஜயகாந்த் இறந்த பின் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த நற்சான்றிழை வைத்து சொல்கிறேன். அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை ஆட்சியில் அமர வைத்து விட்டு சரி பிழை ஏதாவது சொல்லியிருக்கலாம்.
  4. அணு கழிவுகளை இப்படி சர்வசாதரணமாக கொண்டு போகமாட்டார்கள் என நினைக்கின்ரேன். நான் வசிக்கும் மாகாணத்தில் அணுக்கழிவுகளை தேக்கி வைக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன. அதற்கென பிரத்தியேக பாதுகாப்புகள் வைத்திருக்கின்றார்கள்.
  5. தன்னா வந்து ஆடினதை விட.....சிறித்தம்பியின்ர புலுடாவுக்கும் இந்த படம் தான் ஹைலைட்....ஒரு வித கிக்.. 😍 பனையிலை ஏறி பக்கத்து வீட்டு புதினம் பாத்தவங்களுக்குத்தான் தெரியும் அதின்ர அருமை 🤣
  6. பிரான்ஸ் ஆமியிலை வேலை செய்தால் நல்ல பெஞ்சன் காசும் வருமாம் 🤣
  7. இந்த மேற்குலகு (ஜேர்மனி பெரிய அளவில்) மனிதருக்கு பங்கள் விளைவிக்கும் குப்பைகளை மூன்றாம் உலக நாடுகள் பக்கமே தள்ளி விடுகின்றார்கள். அதற்கென்று இப்படியான குப்பைகளை வாங்கும் மாஃபியாக்கள் உலகளவில் இருக்கின்றார்கள்.இதற்கும் அரசிற்கும் எவ்வித தொடர்புகளுமே இருக்காது. அழகான திருட்டு பொருளாதர உலகம். கொன்ரையினர் பிஸ்னஸ்.. உள்ளுக்குள் இருப்பது யாருக்கும் தெரியாது.
  8. கருணாநிதி அவர்கள் சாதி கொள்கையிலும் இதே அதே கொள்கை தானா? அல்லது வேறு தண்டாவளங்கள் அண்டவாளங்கள் ஏதும் இருகின்றதா? மேலதிக விபரங்கள் தந்தால் கருத்தாடலாம்.
  9. உங்கள் பார்வையில் இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை யார் நடத்தியது?
  10. இணைப்பிற்கு நன்றி நுணாவிலான். காணொளியை முழுமையாக கேட்டேன் பார்த்தேன்.எனக்கு தெரிந்த உண்மைகளை உறுதிப்படுத்திக்கொண்டேன்.
  11. இந்த கேடு கெட்ட உலகத்திடமிருந்து விடுதலை பெற்றுவிட்டேன் என்று நிம்மதி பெருமூச்சு விடுவார்.
  12. வணக்கம் தில்லையர்! வருக வருக என வரவேற்கின்றேன் 🙏🏼
  13. அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்.
  14. திராவிடம் என்றால் என்ன? திராவிட கொள்கைகள் என்னவென்று தயவு செய்து சுருக்கமாக விளக்க முடியுமா? @goshan_che @island
  15. குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 🙏🏼 மாற்றம் என்பது ஆட்சியின் திறமையை பொறுத்து இருக்கின்றது. அதே போல் எதிர் கட்சியின் வாத திறமையை பொறுத்தும் இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியில் திறமையானவர்கள் அல்லது நல்ல வாய்வீரம் உள்ளவர்கள் முன்னுக்கு இல்லை என்பதே என் கருத்து.
  16. மேற்குலக/ கிந்திய ஊடகங்கள் சிறிலங்காவிலுள்ள இனப்பிரச்சனைகள் 2009 க்கு பின் முடிவிற்கு வந்து விட்டன எனும் பாணியில் செய்திகளை சொல்லி விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டன. சரிதானா?
  17. யதார்த்த கவிதையுடன் மீண்டும் கண்டதில் பெருத்த சந்தோசம்...🙏🏼
  18. மடியில் கனம் இல்லாவிட்டல் பயமேன்? 😎
  19. கேரளா,ஆந்திரா, கன்னடா போன்ற மாநிலங்களில் பிராமணர்கள் இல்லையா? அங்கும் தமிழர்கள் வசிக்கின்றார்கள் அல்லவா? அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு திராவிட சிஷ்டம் ஏதும் இருக்கின்றதா? இந்தியாவில் பரவலாக எல்லா மாநிலங்களிலும் பிராமணர்கள் வசிக்கின்றார்கள். அவர்கள் அந்தந்த மாநில மொழிகளை பேசி வாழ்கின்றார்கள் அவ்வளவுதான். உதாரணத்திற்கு சிக்கோயினார்/ரோமா இனத்தவர் எங்கெங்கு வாழ்கின்றார்களோ அந்த நாட்டு மதத்தையும் மொழியையும் பின்பற்றி வாழ்கின்றனர். அது போல் தான் இந்த பிராமணர்களும்... ரெட்டி,நாயுடு,முதலியோர் போன்ற இனத்தோர் என்ன மொழி பேசுகின்றார்கள் என அறிய ஆவல். 😂
  20. தெய்வம் வீடு தேடி தரிசனம் தந்தபோது காலில் வீழ்ந்து ஆசி வேண்டியபோது எடுத்த படம். ஏன் திராவிடம் சாமி என ஒன்று இல்லையென்று அந்த நேரம் தடுத்து நிறுத்தவில்லை? 😋 ஓம் சாமி...ஓம் சாமி....அரோகரா சாமி. ஒட்டுமொத்த திராவிடத்திற்கும் அரோகரா சாமி. 🤣 மன்னிக்கவும் நிர்வாகம். ஒரு சில இடங்களில் இப்படியான பதில்களையே சொல்ல வேண்டியுள்ளது. மற்றும் படி எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம் எனும் சிந்தனையுள்ளவன் நான்.
  21. இங்கே சீமான் மகன் இங்கிலிஸ் மீடியத்தில் படிக்கின்றார் என அலறி ஓடித்திரியும் புலம்பெயர் தமிழர்கள் யாரென்று பார்த்தால் ஆங்கில நாடு தேடி புலம்பெயர்ந்தவர்கள் என்பது கசப்பான உண்மை. அதை விட அகதியாக வெளி நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டு ஆங்கில மோகத்தின் காரணமாக இங்கிலாந்திற்கும் கனடாவிற்கும் மீள் புலம்பெயர்ந்தவர்கள் எராளம்...ஏராளம். 🤣 தங்கள் பிள்ளைகளுக்கே தமிழ் சொல்லி கொடுக்க மாட்டார்கள்.இப்படியிருக்க சீமானின் வாழ்க்கையை நாக்கு வழித்துக்கொண்டு திரியும் ஈழ புலம்பெயர் சீனா தானாக்களை என்னவென்பது...? 😂
  22. இனி சொந்த அனுபவங்களையும் எழுதேலாது போல கிடக்கு.....😂 ஒன்லி பிபிசி, சிஎன்என், கேம்பிறிச், ஒக்ஸ்வோர்ட் தரவுகள் தான் செல்லுபடியாகும் 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.