குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
Everything posted by குமாரசாமி
-
'புள்ளீங்கோ' நிலைமை..?
இவர் சிலோனிலை இருக்கேக்கை பொலிசிட்டை அடி வாங்கேல்லை எண்டு தெரியுது....🤣
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கவலைதான். இருந்தாலும் முகநூலில் யாழ்கள நண்பர்கள் மட்டும் குழுமம் அமைத்து தற்போது உலாவும் பெயர்களுடன் உரையாடலாம். கருத்துக்களை வைக்கலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ்களத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு இழுத்து பிடிப்பார்கள் என நினைக்கின்றேன். அதன் பின் பார்வைக்கு மட்டுமே. இறுதியாக விட்ட அறிக்கையில் பட்டும் படாமல் ஒரு விடயத்தை சொல்லியிருப்பார்கள்.மீண்டும் வாசித்து பாருங்கள். எனவே தொழில்நுட்பத்தில் அதிகம் மினைக்கெட மாட்டார்கள். ஓடும் மட்டும் ஓடட்டும். ☺️ .
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
மூலத்தானத்தில் இசைக்க வேண்டிய கைலாய இசையை பார்ப்பனியம் சாதி எனும் பெயரில் வெளியே நிற்க வைத்துவிட்டது. இணைப்பிற்கு நன்றி அன்புத்தம்பி.
-
நடனங்கள்.
மனசோ இப்போ தந்தியடிக்குது மாமன் நடைக்கு மத்தல டம் டம் மத்தல டம் டம்... மத்தல டம் டம்... மத்தல டம் டம் சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம் அட்சத டம் டம், அட்சத டம் டம், அட்சத டம் டம் புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது வேட்டி ஒண்ணு சேலையத்தான் கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முந்தியெல்லாம் நான் பழகிற ஏரியா எல்லாம் குமாரசாமி எண்டால் அந்தமாதிரி உறைப்புக்கறி வேணும் எண்டொரு வரலாறு இருந்தது. ஆர்ரை கண் பட்டுதோ கடவுளுக்குத்தான் தெரியும்...ஓக்கம டமேச்ஜ் 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வயித்திலை ஒரு பிரச்சனையும் இல்லையா? உந்த போத்தில் தூள்களை யோசிக்கவே பயமாய் கிடக்கு 🤔
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியனுக்கு உளமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ☘ 💐
-
நடனங்கள்.
ஏ சக்க சக்களத்தி நிலவே வா ❤️ ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா ❤️❤️ ஹே சக்க சக்களத்தி மழையே வா ❤️❤️❤️ மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா ❤️❤️❤️❤️
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மண்ணாசையும் பெண்ணாசையும் ஒருங்கிணைய வரம் பெற்றவன்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உண்மையில் பிரயோசனமான பதிவு தான். இணைப்பிற்கு நன்றி.👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
■ நாவடக்கம் யாதெனில்......... முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் குருக்கள்.. அவரும் .. முடிவெட்ட எழுபது ரூபாய்.. சவரம் பண்ண ஐம்பது ரூபாய் சாமி ! என்று பணிவுடன் கூறினார்.. குருக்கள் சிரித்தபடியே, அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் குருக்கள்.. வயதில் பெரியவர் என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. வேலையை ஆரம்பித்தார் நாவிதர்.. நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த குருக்களுக்கு.. சற்று ஏமாற்றந்தான்.. பின்னர், குருக்கள் அடுத்த கணையைத் தொடுத்தார்.. ஏன்டாப்பா.. உன் வேலையோ..! முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம.. உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி "நாவிதன்னு" சொல்றாங்க..? இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் குருக்கள்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை.. நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான்..! நாங்க நாவிதர்கள்.. எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..? இந்த அழகான பதில் குருக்களை மேலும் கடுப்பேற்றியது.. அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. இதென்னப்பா, கத்தரிக்கோல்னு சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..? இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து.. சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க.. என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்.. இதிலும் குருக்களுக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்.. எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..? இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது.. அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்.. இதைத்தானே குருக்களும் எதிர்பார்த்தார்.. கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.. இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்.. குருக்களின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்.. சாமிக்கு இந்த மீசை வேணுங்களா..? குருக்கள் உடனே, ஆமாம் என்றார்.. கண்ணிமைக்கும் நேரத்தில் குருக்களின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து.. மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க.. என்றார். பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்.. அதிர்ச்சியில் உறைந்து போனார் குருக்கள்.. நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.. அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார், சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..? இப்போது குருக்கள் சுதாரித்தார்.. _வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையில குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்.. இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. என்றார் குருக்கள்.. நாவிதர் உடனே குருக்களின் புருவங்களையும் வழித் தெடுத்தார்.. சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்.. சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது.. என்றபடி கண்ணாடியை குருக்களின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.. நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்.. முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்.. அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.. கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஐம்பது ரூபாயை அவர் கையில் கொடுத்து விட்டு.. விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் குருக்கள். நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் - அந்தஸ்தும் - பொருளும் - மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல.. இதை உணராதவர்கள் - இப்படித்தான் அவமானப்பட நேரும் ... முகநூலிருந்து......
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கசப்பான உணவுகளும் உடலுக்கு அவசியம் என சொல்கிறார்கள்.
-
சிரிக்கலாம் வாங்க
ஊரிலை பரவலாய் ஒரு கதை எப்பவும் உலாவும். வீட்டில் கோழிக்கறி எண்டால் ஒண்டில் வீட்டுக்காரனுக்கு வருத்தமாய் இருக்கோணும் இல்லாட்டி கோழிக்கு வருத்தமாய் இருக்கோணும் எண்டு சொல்லுவினம். இன்னுமொரு விசயம் ஓவர் மனிதாபிமானம் உள்ள நாடுகளிலைதான் அதி பயங்கர மனித கொல்லி ஆயுதங்களும் உற்பத்தி செய்கின்றார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்குது இதயம் பறக்குது மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்குது இதயம் பறக்குது... 😂
-
புட்டினும் புதுமாத்தளனும்
நீ உருட்டுமா உன் நல்ல மனசுக்கு நீதான் ஜெயிப்ப....🤣
- நடனங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குமாரசாமி ஆகிய எனது இன்றைய ராசி பலன். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.😎 வார ராசிபலன்:-31ம் திகதிக்கு பின் சந்திராமஷ்டமம் மாத ராசிபலன்:-திரிஷா நயன்தாரா போன்றோர் நற்பலன்களை தருவார்கள் சனிபெயர்ச்சி பலன்:- அஷ்டமத்து சனி ஆரம்பமாகின்றது. குருபெயர்ச்சி பலன்:-குரு கடகத்தை எட்டி பார்க்கின்றார் ராகு கேது பலன்:- சுமாரான பலனை தரும். தமிழ் புத்தாண்டு பலன்:- எதிரிகள் தொல்லை தருவர். ஆங்கில புத்தாண்டு பலன்:- நீர் நிலைகளில் ஆனந்தம் பெறுவீர்கள்.
-
நடனங்கள்.
மஞ்சுவாரியார் அற்புத நடனம்.❤️
-
நான் ரசித்த விளம்பரம் .
இரகசியமாக சுருட்டடித்தால் கடத்தப்படுவது கடவுளுக்கும் தெரியாது.🤣
-
நான் ரசித்த விளம்பரம் .
எங்கடை ஆச்சிமார் சுருட்டு அடிச்சதை காணேல்லையோ? 🤣
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சாகும் வரைக்கும் உந்த வேடத்திலையே நடிச்சு துலைச்சிருக்கலாம்...ஒரு இனம் மேம்பட்டிருக்கும். 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பேராசிரியர் கிருஷ்ணன் அவர்கட்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுக்கெல்லாம் மச்சம் இருக்கோணும்,யோகம் பாவம் வேலை செய்யோணும்....முப்பத்தி முக்கோடி தேவர்களின்ரை பார்வை ஒரே பார்வையாக இருக்கோணும்...😂