Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. வருடாவருடம் ஊரில் நடக்கும் இரண்டு கோவில் திருவிழாக்களுக்கு பழனியின் மேளக்கூட்டு கட்டாயம் இருக்கும்.அதில் விசேசம் என்னவெண்டால் அந்த இரண்டு திருவிழாக்களுக்கும் வாற பழனி மேளக்கூட்டுக்கு எங்கள் வீட்டில் தான் சாப்பாடு.இரவு 9,10 மணியளவில் பாய் விரித்து பந்தி நடக்கும். ஆட்டுறைச்சிக்கறி வாயில் வைக்கேலாத அளவுக்கு உறைப்பாய் இருக்கணும். 😎
  2. ஏனுங்கோ! உவர் பசில் சிறிலங்காவுக்கு வரி கட்டாமல் உங்கை வந்து ஒளிச்சிருக்கிறார் எண்டு சிங்கன் டொனால்ட் ரம்புக்கு பெட்டீசம் எழுதினால் எப்பிடியிருக்கும்?
  3. ஏன் கனதூரம் போவான்? கோயில் வீதிகளில நினைவுத்தூபி வைக்கட்டும் பார்ப்பம். மறந்தும் வைக்க மாட்டார்கள்.
  4. ஏதோ நாடகம் போட எடுத்த படம் மாதிரியே தெரிகின்றது. வைத்தியசாலை கட்டில். சாதாரண உடை. வைத்தியசாலை கட்டிலில் படுத்திருந்தால் உப்படி உடை அணியலாமா தெரியவில்லை. இனவாதிகள் கையில் எடுக்கும் பொருளான புத்தர் சிலை!!!!! எங்கையோ இடிக்குது..
  5. அநேகமான பழமொழிகளும்,பழைய அறிவுரைகளும் அன்றைய காலத்திற்கு உரியவை என நினைக்கின்றேன். அது இன்றைய சமுதாயத்திற்கு ஏதுவாக அமையாது. அதுக்காக நல்லூர் கந்தசுவாமியார் கோயில் வாசல்லை ஹாஜியார் கொத்துரொட்டி கடை போடுறதை ஏற்க முடியாது கண்டியளோ 🤣
  6. உண்மையில் ஜேர்மனியின் காவல்துறைனர்க்கு போதுமான அதிகாரங்கள் இல்லை.கூடுதலான வெளிநாட்டவர்கள் ஜேர்மன் பொலிசாரை நாய்க்கும் மதிக்க மாட்டார்கள். கெட்ட வார்த்தைகளில் கூட திட்டுவார்கள்.அவர்கள் பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.பார்க்கவே பாவமாக இருக்கும். Afd கட்சியினர் எதை தேர்தல் விஞ்ஞாபனமாக முன் வைத்து பெரு வெற்றி பெற்றார்களோ அவற்றை சட்டமாக்க இன்றைய அரசு முயற்சி செய்கின்றது.
  7. உக்ரேன் போர் ஆரம்பிக்கும் போது யாழ்களத்தில் நான் இந்த கருத்தை தெரிவித்திருந்தேன்.ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியின் ராட்சியம் மிகப்பெரியது. அடுத்தது நேட்டோவில் முதன்மை வகிக்கப்போகின்றார்கள்.உள ரீதியாக ரஷ்யாவை ஆக்கிரமிக்காமல் விட்டாலும் இவர்களின் செயற்பாடு அதை ஒத்ததாகவே இருக்கின்றது. தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பது போல.... உண்மை நிலவரங்களை இணைத்தமைக்கு நன்றி.
  8. இப்ப மட்டுமா காத்தான்குடியில் இந்த அவலங்கள்? நான் மட்டக்களப்பில் இருக்கும் போது காத்தான்குடி பக்கம் கஞ்சாவுக்கு பஞ்சம் இருக்காது. அடுத்தது ஏறாவூர்.
  9. கோவில்கள் வியாபர தலமாக மாறி நீண்ட காலமாகி விட்டது.ஏனைய மதங்களும் இதற்கு விதி விலக்கல்ல. வீட்டிலை இருந்தும் கடவுளை வணங்கலாம். 👈
  10. கடவுளே எண்டு உந்த கெட்ட காத்து ஜேர்மன் பக்கம் வீசக்கூடாது. 😂
  11. எப்படித்தான் கூட்டிக்கழிச்சு பார்த்தாலும்....அண்மைக்கால செய்திகள் இனவாத சிங்களத்திற்கு நெஞ்சில் உதைப்பது போலவே இருக்கும்.
  12. பழனிக்கு சாராயமும் ஆட்டிறைச்சியும் இல்லாட்டி மேளத்தில கை வைக்க மாட்டார்.நல்லா மூசி மூசி தவில் கச்சேரி வைப்பார். 😂
  13. இப்ப யார்....யாரை நம்புறதெண்டே தெரியேல்ல. அமெரிக்காவில துவக்கு சூடு ஜேர்மனியில கத்திக்குத்து சுத்தம்....
  14. அந்த மூல காரணத்தை ஆராயாமல் மதம் சம்பந்தமான வெறுப்புகளை மூட நம்பிக்கைகள் எனும் பெயரில் புத்திசாலிதனமாக ஆராய்கின்றார்களாம்.
  15. இன்றைய உலக அரசியல் சூழலில் வருக வருக என வரவேற்பதை தவிர வேறு வழியில்லை.😂
  16. அடுத்த நல்லூர் திருவிழாவுக்கு அன்னதான மடங்களிலை சிக்கன் மட்டன் எண்டு அமர்க்களம் பண்ணத்தான் இருக்கு....😎
  17. இஸ்ரேல் செய்யும் அஜாரகத்தை பார்த்து சிங்களமும் அதே போன்ற நடவடிக்கைகளை தொடரலாம். ஏனென்றால் சர்வதேசமும் ஒரு சில ,பல தமிழர்களும் அவர்கள் பக்கம் நின்ற வரலாறுகள் உண்டல்லவா?
  18. பொய்யான தகவல்.அளவோட குடிச்சால் வண்டி வைக்காது.😅 விஷ்கி,பிரண்டி,வொட்கா விக்கிறவங்கள் வண்டி வைக்கும் எண்டு சும்மா கதை கட்டிவிட்டவங்கள்.🤣 சோறு சாப்பிட்டாலும் வண்டி வைக்கும் எண்ட ஒரு கதை இருக்கு தெரியுமோ?😂
  19. மேற்கத்தையர்களின் இந்த சந்திப்பு வழமை போல் அல்லாது வேறு பட்ட தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளனர். சம்பந்தம் சுமந்திரத்தின் சந்திப்புகள் போல் அல்லாது நல்ல முடிவுகள் வந்தால் சந்தோசம்.
  20. கிந்தியாவை மறந்து விட்டு சீனாவுடன் கை கோர்ப்பதே ஈழத்தமிழர்களுக்கு மாற்று வழிகளை கொடுக்கும் என நினைக்கின்றேன். நாம் காலம் காலமாக இந்தியா இந்தியா என உருகி விழ....அவர்களோ எம்மை அழிப்பதிலேயே முனைப்பாக நிற்கின்றார்கள்.நாம் பாடசாலைகளில் இலங்கை வரலாற்றை விட இந்திய வரலாறுகளை படித்ததுதான் அதிகம். அந்த நாட்டு தலைவர்களின் சிலை நிறுவி வருடா வருடம் மாலையிட்டு மரியாதை கொடுத்ததுதான் மிச்சம். வெள்ளையர்களிடமிருந்து அகிம்சையால் விடுதலையடைந்தோம் என வாய்க்குவாய் கூறிக்கொண்டு,எழுத்துக்கு எழுத்து அகிம்சை என போதித்துக்கொண்டு.... அயல் நாடுகளில் மனித அழிவுகளை செய்யும்/ செய்யத் துடிக்கும் கேடுகெட்ட நாடு. தமிழ்நாட்டு உறவுகள் மன்னிக்கவும்.எமது பிரச்சனைகளை,உணர்வுகளை புரிந்து கொள்வீர்களாக.
  21. நீங்கள் சொல்வது சரியே. எனக்கும் இவர்களை பிடிப்பதில்லை. சில வேளைகளில் இவர்கள் வியாபாரிகளாக மாறிவிட்டார்களோ என நினைப்பதுண்டு.
  22. ஜேர்மனியர்கள் தங்களுக்கு வேலை இல்லை என அழுவதை நீங்கள் பார்க்கவில்லையா?
  23. ஓம்... நான் சிலோனுக்கு போன முட்டம் அவவ சந்திக்கப்போனனான். நானும் அவவும் ஜேர்மனியில ஒரே ஊர் எண்டது பரம ரகசியம். 😎
  24. திருப்பியும் உங்களோட இணையப் போறம் எண்டு சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.