Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. சிங்களத்தின் கொடுமையான இனவாதத்தினை புடம் போட்டுக்காட்டும் இன்னொரு சாட்சி படம். ஒரு புத்த பிக்கு கூட இந்த பொது நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அதை விட தமிழ் பேசும் பிக்குகளே கலந்து கொள்ளவில்லை எனும் போது...... சிங்கள இனம் திருந்தவே வாய்யில்லை.
  2. அவனவனுக்கு தன் இனம் தன் மக்கள் தன் மதம் தன் மொழிக்கு ஏதும் என்றால் துடிப்பது இயற்கை.அதைத்தான் துருக்கி செய்துள்ளது. ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் மொழியும் சொந்தமில்லை இனமும் சொந்தமில்லை கலாச்சாரமும் சொந்தமில்லை மதமும் சொந்தமில்லை. அப்படியிருக்க எப்படி என் இனம் என் சொந்தம் ஏன் மொழி என்ற உணர்ச்சிகள் வரும்?
  3. அறிக்கைகளோடு நின்று விடாமல்... ஈழத்தமிழர்களுக்கான நீதி கிடைக்க செயிலிலும் செய்து காட்டுமாறு ஸ்டாமர் அவர்களை வேண்டிக்கொள்கின்றேன்.
  4. சிங்கள இனவாத அரசுகள் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவியை கொடுப்பார்களேயானால்...... அவர்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளலாம். ஏனென்றால் சுமந்திரன் தமிழர்களை பயங்கரவாதிகளாக படம் போட்டு காட்டாமல் ஓய மாட்டார்.
  5. மீன்காரி செந்தமிழ்ல அர்ச்சனை செய்ததிலை நியாயமிருக்கு......🤣 கருவாட்டு விலை கேக்கிறதுக்கும் இடம் வலம் நேரம் இருக்கு...😁
  6. ஒரே ஒரு பரிகாரம் உண்டு. உக்ரேனில் தேர்தல் வைக்கச் சொல்லுங்கள். கிட்டத்தட்ட செலென்ஸ்கி சர்வாதிகாரியாக மாறிவிட்டார்.
  7. தமிழ் மக்கள் என்னென்ன அவலங்களை சந்திக்கப்போகின்றார்களோ????? எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
  8. நம்ம நாடும் வெத்திலை துப்பலுக்கு பேர் போன இடம்.🤣 அதே மாதிரி லா சப்பலும் வெத்திலை துப்பலுக்கு பஞ்சமில்லாத இடம்.😂 நமக்கு பீடா கண்கண்ட தெய்வம்😎
  9. அன்வர் சதாத் பிரதமராக இருந்த போது எகிப்தில் ஒரு பகுதியை பலஸ்தீனியர்களுக்கு ஒதுக்கி கொடுக்க தயாரக இருந்தார். அதை பலஸ்தீனம் ஏற்கவில்லை.
  10. செலென்ஸ்கிய பின்னுக்கு இயக்கிறது ஐரோப்பிய யூனியன். அந்த தைரியத்தில தான் அவர் போற வாற இடமெல்லாம் சண்டித்தனம் காட்டுறார்.😉 ஐரோப்பிய யூனியனை டொனால்ட் ரம்புக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது.புட்டினுக்கு ஜேர்மனி எண்ட பெயரை கேட்டாலே கொதி நிலைக்கு வந்து விடுவார். ஜேர்மனி ஐரோப்பிய யூனியனுக்கு முக்கிய நாடு. இது எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தால் உக்ரேனுக்கு "நோ சான்ஸ்" எண்ட பதில் வரும்
  11. கடலில் நீந்த/ நீராட என அனுமதிக்கப்பட்ட இடங்கள் இருக்கும் போது தன் தோன்றித்தனமாக கடலின் எல்லா இடங்களிலும் இறங்குபவர்களை என்னவென்பது.
  12. அண்ணன் அமெரிக்காவின் சொல் கேட்டு நடந்த ஐரோப்பியர்கள் இப்போது தலைமுடியை பிய்த்துக்கொள்வார்கள்.
  13. அர்ச்சுனா தான் செய்த குறளி வித்தைகளை மக்கள் மறக்கவாவது தங்கத்த பாராளுமன்றம் அனுப்பட்டும். 😁
  14. இலங்கை பெரிய பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த பின்னர்....நடந்த இனக்கலவரங்களும் இனப்படுகொலைகளின் வரலாறுகள் அலி சப்ரிக்கு தெரியவில்லையா? இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த படுகொலைகள் பற்றியாவது அலிக்கு தெரியுமா? அதிலும் தெருக்களில் சென்ற ஆண்களின் சாரங்களை தூக்கி அடையாளம் பார்த்த நிகழ்வுகளாவது அலிக்கு தெரியுமா?
  15. அர்ச்சுனா போனால் அவரின் தங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்ப சட்டங்கள் அனுமதிக்குமா? 😎
  16. எல்லாம் தேர்தல் அரசியலுக்காக நடத்தப்பட்ட நாடகங்கள். இது எல்லா நாடுகளுக்கும் தெரிந்த விடயம். கிந்தியா கண்னை மூடிக்கொண்டு பால் குடிக்கும் நாடு. அதன் கள்ள கருமாந்திர நரி வேலைகள் யாவரும் அறிந்ததே.
  17. ஒரு நாட்டில் இயற்கையான பொருளாதார வளம்/வருமானம் இருந்தால் சகலதும் சுபமே.
  18. சீனா தன்ரை வித்தைய பாக்கிஸ்தானிலை வைச்சு அமெரிக்காவுக்கு காட்டியிருக்கு.😎 அடி வாங்கின கிந்தியா பாவம் கதி கலங்கிப்போய் ஊடகத்தில மட்டும் தன்ர தைரியத்த காட்டிக்கொண்டிருக்கு 🤪
  19. எங்கு புலம்பெயர் தமிழர்கள் இருக்கின்றார்களோ அங்கு ஒரு சின்ன சுமந்திரனாவது இருக்கும். அதுக்கு பெயர்தான் தலைவிதி,தலையெழுத்து. 😂
  20. யாரை எந்த உச்சியில் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசியலுடன் கூடிய பொருளாதாரமே தீர்மானிக்கின்றது. நீதியோ தர்ம நியாயங்களோ அல்ல. இனியாவது விடுதலைப்புலிகளையும் அவர்களின் நியாமான கொள்கைகளையும் கொச்சைப்படுத்துபவர்கள் கவனிக்க.... புதிய பாதையில் புதிய கோணங்கள் திறக்கப்படும். ஜமால் கஷோக்ஜியை துருக்கியில் வைத்து கொலை செய்ய உத்தரவிட்ட பட்டத்து இளவரசர் பின் சல்மானுடன் 142 பில்லியன் வியாபார ஒப்பந்தம் செய்த அமெரிக்காதான் இன்றும் அன்றும் கட்டியணைத்து விருந்துபசாரம் செய்கின்றது.ஆனால் இன்றும் ஜமால் கஷோக்கியின் கொலைக்கு அமெரிக்கா இன்றும் விளக்கம் கேட்டுக்கொண்டே இருக்கிறதாம்.
  21. ஓவராய் போகேல்லை. சொல்ல வேண்டியதை சொல்லவேண்டிய விதத்திலை சொல்ல தெரியேல்லை ☹️
  22. உலகிலேயே சிங்கள ஸ்ரீலங்கா இனப்படுகொலைகளில் முன்னணி வகிக்கும் நாடு. https://pulikalinkuralradio.com/padukolai

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.