Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. நான் ஊரில் இருந்த காலங்களில் ஆசிரியர்களும்,பெற்றோர்களும் மாணவர்களும் கல்விக்கு தன்னிச்சையாக முயற்சி செய்து படிப்பித்து/ படித்து முன்னேறினார்கள்.
  2. சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்காப்பணம் எண்ட கதை போலத்தான் உந்த காற்றாலை திட்டங்களும்.வருவாயை விட செலவுதான் அதிகமாம். 😂
  3. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளில் இதுதான் நடக்கின்றது.
  4. தமிழ்நாட்டை கையகப்படுத்த நினைக்கும் ஹிந்தியர்களுக்கும்.... இலங்கையின் தமிழ்பகுதிகளை அபகரிக்க முனையும் சிங்கள இனவாதிகளுக்கும் நல்தொரு சிந்தனையும் நல்ல திட்ட வடிவங்களும் இதுவாகத்தான் இருக்கப்போகின்றது. பலஸ்தீனத்திற்கு எப்படி விடிவில்லையோ....அதே போல் இலங்கை தமிழர்களுக்கும் விடிவே வராது. அதிலும் இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் சாம்பார் குழப்பங்களை பார்க்கும் போது தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு இல்லாமல் இருப்பதே மேல்.
  5. மரணச்சடங்கு சரியான நேரத்தில் சரியானவர்களால் நடத்தப்படும். அதை இரு கண்களால் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் அல்லவா?
  6. அது சரி....மாதத்துக்கு மாதம் அமெரிக்கா சுற்றும் வாலிபனுக்கு வெள்ளமேது சூறாவளி ஏது காட்டுத்தீ ஏது? ஓமோம் வைரம் பாய்ஞ்ச பிலாமரத்திலையே சறுக்கி விழுந்த எங்களுக்கு பப்பா மரம் எண்டால் கொஞ்சம் கெடிக்கலக்கம் வரத்தான் செய்யும் 😎
  7. வல்லாதிக்கம் கொண்ட கேடு கெட்ட உலகே ! அதன் அருவருடிகளே,அது தந்த சுக போகங்களை நன்றிக் கடனாக சுமப்பவர்களே. வாருங்கள் வந்து பாருங்கள் இதுவும் நீங்கள் வாழும் உலகில் தான் காட்சியாக இருக்கின்றது.
  8. அந்த கூத்துக்கள் சொல்லி வேலையில்லை. வாய் கடியில தொடங்கி வெட்டுக்குத்தில போய் முடியும்.அதாகப்பட்டது. செத்தவீட்டுக்கு வந்து இன்னொரு செத்தவீட்டுக்கு அடிக்கல் வைச்சுட்டுத்தான் போவினம்.😂
  9. கிட்லர் செய்த தவறு அன்னிய நாடுகள் மீது படையெடுத்தது மட்டும் தான். மற்றும் படி தன் நாடு தன் மக்கள் ,தன் நாட்டு அபிவிருத்தி என மிக கண்ணியமாகவே இருந்தார். இதைத்தான் டொனால்ட் ரம்ப் அவர்களும் செய்கின்றார்,புட்டினும் செய்கின்றார்,ஐரோப்பிய நாட்டு தலைவர்களும் செய்கின்றனர். மோடியும் அதைத்தான் செய்கின்றார். பழைய வரலாறுகள் எல்லாவற்றையும் கிளறினால் தமிழ் அரசர்கள் காலத்தையும் ஆராய வேண்டி வரும்.😎
  10. இதில நான் என்னத்த சொல்ல? அந்த டிப்பிக்கள் சிறிலங்கனுக்கு கலிகாலம் தொடங்கீட்டுது. வெள்ளைக்காரன் பெஞ்சன் எடுத்தால் வேற லெவல். ஆனால் சிறிலங்கன் பெஞ்சன் எடுத்தால் வோசிங் மிசின்,நேசறி அது இது எண்டு அலைய வேண்டி இருக்கும். நீங்கள் சும்மாதானே இருக்கிறியளப்பா எண்ட பீலிங் மனிசி பிள்ளையளுக்கு வாறது இயல்பு கண்டியளோ.. காய் புத்தர் புதுக்கதையோட மீண்டும் கண்டதில் சந்தோசம். 🟢
  11. எலிகள் கூடி விட்டால் பூனை வளர்ப்பது,கள்ளர்கள் கூடி விட்டால் நாய் வளர்ப்பது நம்ம ஊர்களின் யதார்த்தம் மட்டுமல்ல உண்மையும் கூட..... விளங்கின எல்லோரும் பிஸ்தா அல்ல. 🔅
  12. இது போன்ற மாதிரி சட்டங்கள் ஜேர்மனியிலும் நிறைய உண்டு. ஆனால் ஜேர்மன்காரர் அதில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. கூடுதலாக அவர்கள் பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை என வாழ தலைப்பட்டு விட்டனர். காரணம் வாழ்க்கை செலவு அதிகரிப்பு. ஆனால் புலம் பெயர்ந்து வந்த நம்ம அரபு வசந்தகாரர்களுக்கு நோ ப்ரொப்பளம். ஒரே அபிவிருத்திதான் 😂
  13. இப்ப எவன் அமெரிக்காவை மதிக்கிறான்? கண்டவன் கிண்டவன் எல்லாம் அமெரிக்காவை காறித்துப்பும் நிலைக்கு தான் நிலமை போகுது. மறைமுகமாக ஐரோப்பிய ஒன்றியமும் அதனை சுற்றியுள்ள நாடுகளும் அமெரிக்காவை மதிப்பதாக தெரியவில்லை.அமெரிக்கா இல்லாத வேறு வழியை தேடிக்கொண்டுருக்கின்றார்கள்.கனடா கூட காறித்துப்பி விட்டது. ஆசிய நாடுகள் எதிர்பாராத விதமாக முன்னேறிக்கொண்டு போகின்றன. இலங்கை உட்பட.... ஐரோப்பிய நாடுகளின் கண் பார்வை ஆசியா பக்கம். அதிலும் இந்தியா பக்கம் என்றே பலர் சொல்கின்றார்கள். அகன்ற வெளியில் தடைகள் என்பது அவரவர் வட்டத்துக்குள்ளேயே இருக்கும். பல பற்பல பொருளாதார தடைகளை மேற் கொண்ட அமெரிக்கா இது வரைக்கும் சாதித்தது என்ன? தனிய போர்களும் அழிவுகளும் மட்டுமே. ஈரானின் எதிர் தாக்குதல் மூலம் அடங்கி விட்ட அமெரிக்கா தன் பலத்தை வேறு எங்கேயும் காட்ட முனையலாம்.
  14. பிரித்து மேய வெளிக்கிட்டால்......🙃 ஒரு வகையில் தாம் தம் நாடு தம் இனம் தம் மண் என போராடுபவர்கள் எல்லோரும் நாசிகளாகவே தெரிவர். 🧐
  15. இருக்கும் போதே அனுபவித்து விடுங்கள். இப்படிக்கு சந்தோசம்
  16. இந்த கருத்து ஜேர்மனியின் அன்றாட, உண்மையான உள் நிலவரங்கள் தெரியாமல் எழுதப்பட்டு இருக்கின்றது. நாஷிகளின் கொள்கை என்ன என தெரியாமல் எழுதப்பட்டுள்ளது.
  17. வணக்கம் சாத்திரியார்! மீண்டும் யாழ்களத்தில் கண்டதில் சந்தோசம். ஏன் முன்னரைப்போல் யாழ்களத்தில் எழுதுவதில்லை?
  18. ஏன் கனதூரம் போவான்? தமிழ் நாட்டில் கூடுதலான இடங்களில் மரணச்சடங்கு ஆட்டம் பாட்டம் தண்ணி என பெரிய அமர்களமாக நடக்குமாம். இலங்கையில் நடக்கும் செத்தவீடுகளில் சாராயம் தங்கு தடையின்றி பாயும். கவலைக்குடி😂
  19. ஆக்கள் இரட்டை சுழிக்காரர். ஆதாவது சுழியன்கள் 🤣 எழுதுமட்டுவாள் தொடக்கம் நுணாவில் கைதடி நாவற்குளி எண்டு எல்லாம் பெரிய புள்ளிங்கோ 😂 எங்கடை கைதடியார்ர கன நாளாய் காணேல்லை(கந்தையா) கோயில் திருவிழாக்கள் முடியத்தான் வருவார் போல 😄
  20. மிக அழகான நடனம். அதிலும் இப்படியான பெண் குழு நடனங்களில் ஆண் முதன்மையாக காட்சிப்படுத்தப்படுவது அபூர்வம். சிறப்பு 👍
  21. நான் பள்ளிக்கூடத்திலை படிக்கேக்க அவையளிட்ட வடை தேத்தண்ணிக்கு காசு அடிக்கடி வாங்கின ஞாபகம் வருது. அந்த காசில தம் அடிச்சது வேற விசயம். இந்த பொடியன் என்னடாவெண்டால் மோட்டச்சைக்கிள் வாங்க அவையளை வளைச்சுப்போட்டிருக்கிறான்...கில்லாடி பெடியன் தான் 😂 இவனெல்லாம் பள்ளிக்கூடம் போனவனோ எண்ட கேள்வி உங்கை கன பேருக்கு வரக்கூடும்.😎
  22. நிருபர் சுப்பம்மா:- பொன்னம்மா அவர்களே நீங்கள் எப்போது சந்தோசமாக இருப்பதாக உணர்வீர்கள்? பொன்னம்மா:-அயல் அட்டை சுற்றம் சூழல் கஷ்டப்படுவதை பார்த்தால் எனக்கு சந்தோசமும் உற்சாகமாயும் இருக்கும்.....நோர்மலாய் எனக்கு மற்றவையள் சந்தோசமாய் இருந்தால் துண்டற பிடிக்காது.
  23. உலகில் எல்லா நாடுகளிலும் மது பானங்களுக்கு தடை செய்தால் என்ன நடக்கும்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.