Everything posted by குமாரசாமி
-
நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்.
ஓம் சாந்தி 🙏
-
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
யாரை எந்த உச்சியில் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசியலுடன் கூடிய பொருளாதாரமே தீர்மானிக்கின்றது. நீதியோ தர்ம நியாயங்களோ அல்ல. இனியாவது விடுதலைப்புலிகளையும் அவர்களின் நியாமான கொள்கைகளையும் கொச்சைப்படுத்துபவர்கள் கவனிக்க.... புதிய பாதையில் புதிய கோணங்கள் திறக்கப்படும். ஜமால் கஷோக்ஜியை துருக்கியில் வைத்து கொலை செய்ய உத்தரவிட்ட பட்டத்து இளவரசர் பின் சல்மானுடன் 142 பில்லியன் வியாபார ஒப்பந்தம் செய்த அமெரிக்காதான் இன்றும் அன்றும் கட்டியணைத்து விருந்துபசாரம் செய்கின்றது.ஆனால் இன்றும் ஜமால் கஷோக்கியின் கொலைக்கு அமெரிக்கா இன்றும் விளக்கம் கேட்டுக்கொண்டே இருக்கிறதாம்.
-
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
ஜேர்மனிக்குத்தான் விசர் எண்டால் சவூதிக்கும் என்ன விசரே? 🤣
-
அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
ஓவராய் போகேல்லை. சொல்ல வேண்டியதை சொல்லவேண்டிய விதத்திலை சொல்ல தெரியேல்லை ☹️
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
உலகிலேயே சிங்கள ஸ்ரீலங்கா இனப்படுகொலைகளில் முன்னணி வகிக்கும் நாடு. https://pulikalinkuralradio.com/padukolai
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
ஒற்றுமை, ஒருங்கிணைவு என்றால் என்ன விலை என கேட்கும் எம் இனத்தில் இது சாத்தியமா?
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நீங்கள் மாத்தி யோசிக்கேக்க நானும் மாத்தி யோசிக்கிறன். சிங்களவர் இடத்தில் தமிழர்களும் தமிழர்கள் இடத்தில் சிங்களவர்களும் இருந்தால் என்னென்ன கூத்துக்கள் நடக்கும்?
-
பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
ஒரு நாட்டின் அதி முக்கிய உயர்பதவி. அதுவும் கனடாவில்!!!!!!! உண்மையில் புல்லரிக்கின்றது. இனி இவரை அடிக்கடி வெளிநாட்டு பயணங்களில் காணலாம். அமைச்சர் ஹரி செல்லுமிடமெல்லாம் இவர் பூர்வீகம் ஆராயப்படும். ஏற்கனவே கனடாவில் இன அழிப்பு நினைவுத் தூபியால் கொதி நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் ஒரு ஈழத்தமிழன் என்பது எரியும் நெருப்பில் எண்ணை வார்த்தது போல் இருக்கும். ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்துக்கள்.💐 🍀 இவரும் யாழ்கருத்துக்கள முன்னாள் உறவு என நினைக்கின்றேன்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தம்பி நீங்கள் வர வர யூரியூப் ஆய்வாளராகவே மாறிக்கொண்டு வாறீங்கள்.🤣 சுத்துமாத்து எஸ்கே கிருஸ்ணாவை வெளியில விட்டாச்சாம். இனியென்ன காசு அனுப்ப வேண்டியதுதானே? 😁
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கிந்தியா போன்ற மனித நேயம் இல்லாத ஒரு நாட்டிற்கு அருகில் உலக பலம் மிக்க சீனா இருப்பதும் நல்ல விடயம் தான்.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
துருக்கியால் அர்மேனியா மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை அசர்பைஜான் மீது என மாறி எழுதிவிட்டேன். உங்கள் விளக்கமான தரவுகளுக்கு நன்றி பெருமாள்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தமிழ்நாடு முன்னேறி விட்டதாகத்தான் பலர் கூறுகின்றார்கள். நீங்களோ தமிழ்நாட்டை அவதூறாக எழுதுகின்றீர்கள்.- தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
அசர்பைஜான் இனப்படுகொலைகள் நூறு வருடங்களின் பின்னர் தான் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.- தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
இந்த செய்தியில் உங்களுக்கு ஏன் நெருடல் வருகின்றது?- கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
அப்ப இனி சுமந்திரன் கனடாவுக்கு போகேலாது.- ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
சோறா? இருக்கவே இருக்கு செல்வச்சந்நிதியான் அடியார் மடம். 😎- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அவையள் குடுக்காட்டிலும் சிங்கன் கேட்டு வாங்கக்கூடிய ஆள்....- அன்னையர் தினம் 2025
அன்னையர்கள் அனைவருக்கும் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துக்கள்.- தெரிவானார் புதிய பாப்பரசர்
நான்......என் மதம் சைவமதம். அது எனது நம்பிக்கை.என் மத நடைமுறைகள்.நூறு தேங்காய் உடைக்கிறேன். காவடி எடுக்கிறேன்.தீ மிதிக்கின்றேன்.மாமிசம் சாப்பிடுவதில்லை.தேர் இழுக்கின்றேன். சாமியோடு ஊர் ஊராக போகின்றேன் என நான் சொன்னால் மூட நம்பிக்கை என கைதட்டி சிரிப்பவர்கள். எதிர்க்கருத்து வைப்பவர்கள்....... இந்த பாப்பரசர் விடயத்தில் வாயே திறப்பதில்லை. ஏன்??? ☹️- இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் - முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்
நன்று... வெற்றியின் பக்கங்களில் நின்று கை தட்டுவதும் கருத்து எழுதுவதும் சுலபம். ஒரு வேளை,ஒரு கதைக்கு. நீங்கள் புலிகளை சாடி எழுதிய கருத்துக்களையும் மீறி... நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களையும் மீறி அவர்கள் நினைத்ததை சாதித்திருந்தால்....அந்நேரம் உங்கள் கருத்து எப்படியாக இருக்கும்? அப்போதும் குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பீர்களா?- பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
ஜேர்மனியில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் வாடகை வீடு என்பது சர்வ சாதாரணம். நம்ம புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டும் தான் சொந்த வீடு இல்லாவிட்டால் அவமானம். வங்கிக்கணக்கில் லச்சக்கணக்காக கடன் இருந்தாலும் வெளியே தெரியாது தானே.🤣- ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
மேற்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் தம் ஆயுத விற்பனைக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் சண்டை சச்சரவுகளை மூட்டாமல் விட்டாலே இந்த உலகில் அகதிகள் பிரச்சனை வராது.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கூல் டவுண்....கூல் டவுண்.🤣 பாக்கியும் கிந்தியும் சமாதானமாய் போவம் எண்டாலும் சீனாக்காரன் விடான்.😎- வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
கள்ளர்களுக்குள் பெரிய கள்ளன் தலைவன் தானே. என்ன செய்வது இதைத்தான் சொல்வது காலத்தின் கோலம் என.... சில வேளைகளில் மண்டபம் எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினாலும் நடத்துவார்கள். மக்கள் நலம்புரி மன்னன் மக்களுக்காக சிறை சென்று வந்துளார் வாழ்க வளர்க என நோட்டீஸ்ம் சுவர்களில் ஒட்டப்படலாம். - ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.