Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. எமக்குள் ஈழம்,ரஷ்யா,உக்ரேன்,அமெரிக்கா என பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..... டொனால்ட் ரம்ப் அவர்கள் சென்ற தேர்தலில் அமெரிக்க மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றவர் என்பதை மறக்க முடியாது. அதன் படி அவரின் தேர்தல் பிரச்சாரத்தின் படியே தற்போதைய உலக அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றார் என நினைக்கின்றேன்.
  2. இந்த கொலை யாருக்காக , ஏன் நடத்தப்பட்டது என ஏன் யாரும் ஆராயவில்லை?
  3. உதில 17வதாய் நிக்கிறவர் புடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி விளையாட்டு முடியும் மட்டும் அதே இடத்திலை நிண்டார் எண்டால் தில்லையம்பல பிள்ளையாருக்கு 1000 மோதகம் நேர்த்தி வைச்சிருக்கிறன்
  4. இலங்கையில் கிட்டத்தட்ட இனப்பிரச்சனை இல்லை என்ற ஒரு நிலையை உருவாக்கி விடுவார்கள்.
  5. வணக்கம் ரஞ்சித்! நீங்கள் சொல்வதும் சரி.உங்கள் ஆதங்கமும் சரியானதே.ஆனால் அன்றைய காலங்களிலும் சரி இன்றைய காலங்களிலும் சரி பிராந்திய அரசியலும் அதிகார அரசியலும் தான் முக்கியத்துவமாக இருக்கின்றது. ஒட்டுமொத்த உலகையும் அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கின்றது(வைத்திருக்கின்றது). அதே வழியில் சிற்றரசர்களாக பிராந்திய நாடுகளில் வல்லமை உள்ள அரசுகள் தங்கள் அண்டை நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. அண்மையில் மோடி - ரம்ப் சந்திப்பின் போது பங்களாதேஷ் பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டபோது...... நண்பர் மோடி அதை பார்த்துக்கொள்வார் என வெளிப்படையாகவே பதிலளித்தார்.இதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கும் என நினைக்கிறேன். அதாவது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கு இந்தியா பதில் சொல்லும். சீனா பார்வையாளராக இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது.👈 அடுத்தது அமெரிக்கா இன்று வரைக்கும் நீதி நியாய பக்கம் நின்றது போலவும் கோமாளி டொனால்ட் ரம்ப் வந்த பின்னர்தான் எல்லாம் தலை கீழாக மாறியது போலவும் எழுதியிருக்கின்றீர்கள். அமெரிக்கா என்றும் தன் சுய நல அரசியலை கைவிட்டதுமில்லை. இனியும் கை விடப்போவதுமில்லை. இலங்கைக்கு இந்தியா அரசன்🤣 ஐரோப்பாவிற்கு அமெரிக்கா அரசன்😂 மத்திய கிழக்கிற்கு இஸ்ரேல் அரசன்😃 ஆபிரிக்காவிற்கு மும்முனை போட்டி நடக்கின்றது😎 அனைத்தும் எனது சுய கருத்துக்கள்.
  6. கனக்க யோசிக்க வேண்டாம் விசுகர் 😀 நானும் சாவகச்சேரி அர்ச்சுனாவும் சாவகச்சேரி 😁 இப்ப உங்கட மனசுக்குள்ள என்ன சிந்தனை அருவியாய் ஓடும் எண்டு எனக்குத்தெரியும்...😜
  7. உலகம் முழுவதும் விடுதலை வீரனாக சித்திரிக்கப்பட்ட ஒருவர் இன்று சர்வாதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.அதுவும் அமெரிக்கா சார்பாக..... இதுதான் உலகம். எனக்கு என்னமோ எப்பிடி இருந்த நான் இப்புடி ஆயிட்டன் பீலிங். 🤣
  8. என்று நாம் எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களை கை விட்டமோ அன்றிலிருந்து இனம் புரியாத நோய் நொடிகளும் எம்மை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டது. உணவே மருந்து எனும் காலம் போய் மருந்தே உணவு என்ற காலத்தில் நிற்கின்றோம். வெளிநாட்டவர்கள் கூட துரித உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டி வருகின்றனர்.
  9. இந்தக் அருந்தமிழ் இடம்பெற்ற நிகழ்ச்சி மீது எனக்கு வெறுப்பிருந்தாலும்..... அந்த தமிழை மீண்டும் மீண்டும் கேட்க ஆர்வமூட்டியது.💪 பகிர்வுக்கு நன்றி அன்புத்தம்பி 👈
  10. தேசம் விட்டு தேசம் வாழ்ந்தாலும் மூக்கில் அந்த நெற்கதிர் வாசனையும் மண்வாசனையும் வீசுகின்றது.🥰
  11. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் போல் புலம்பெயர்ந்த பலருக்கு நடந்திருக்கின்றது. எனக்கும் நடந்திருக்கின்றது.அது என் வாழ்வில் தவற விட்ட கடமைகளில் ஒன்று. உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி.🙏
  12. உக்ரேன் யுத்த ஆரம்பத்தில் நான் சொன்னதெல்லாம் பலிக்கின்றதே...🤣 இருந்து பாருங்கள் இந்த உலகம் ஒரு கோட்டுக்குள் வரும் காலம் அதிக தூரமில்லை. 😉
  13. தமிழர்களுக்கு உண்ணாவிரத கொடுமை என்பதும் ஒரு வித தலையெழுத்து....😥
  14. அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலைதான் தம்பி செலென்ஸ்கிக்கு.....😁 பாவம் ஐரோப்பிய ஒன்றியம். அடுத்த நான்கு வருடத்திற்கு பல்லை கடித்துக்கொண்டு இருங்கள்.😎
  15. நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.💐
  16. அவர்களின் மனப்பயம் இமயமலையை விட பெரியது. அதை வெளியில் காட்டிக்கொள்வதில்லை.அதனால் தான் கண்ட இடமெல்லாம் விகாரை கட்டுவதை கைங்கரியம் என நினைக்கின்றார்கள். 🤣
  17. எனது அயல் நண்பர் ஒருவர் ஊருக்கு போய் விட்டு சென்றகிழமை திரும்பி வந்தார். அவரிடம் என்ன ஊர்ப்புதினம் என விசாரித்தேன். பெரிதாக ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு..... இங்கிருந்து தன் பாவனைக்காக கொண்டு சென்ற கைத்தொலைபேசியை வெளியில் எடுக்கவே தனக்கு வெட்கமாக இருந்தது என கூறினார். அவ்வளவுக்கு அங்கை வேற லவல்.😎
  18. மேற் சட்டையின் முதல் பொத்தானை போடாத ஆணை பார்த்து ஒழுங்கில்லாதவன் என சொல்லும் சமூகம் ... ஜன்னல் வைத்து மேற் சட்டை அணியும் மாதரை பார்த்து எதுவுமே சொல்வதில்லை.
  19. யாராவது மேலதிகமாக வந்தால் என் பெயரை நீக்கி விடுங்கள்.
  20. உங்கடை ஊர்(france) பிள்ளையள் தானே? 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.