Everything posted by குமாரசாமி
-
கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு
கனேடிய பூர்வீக குடிகள் பற்றி ஹரியரும் தமிழரசு கட்சி ஆக்களும் என்ன கதைச்சிருப்பினம்? யோசிக்கவே தலை வெடிக்குது 😂
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
அப்படியான செய்திகள் வந்ததா? கட்சிப்பணம் பற்றிய செய்திகளை நான் வாசிக்கவில்லை.
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
ஊர் உலகத்தில் இல்லாதையா என் கட்சிக்காரர் செய்து விட்டார்? 😎
-
"நான் நேசிச்சது எதுவுமே இப்ப இல்ல Gobi"💔 AR Rahman's 1st Heart Melting Interview with Gobinath
ரகுமானின் மேலே உள்ள இரு பேட்டிகளிலும் ஆங்கிலம் சேராமல் பேசியுள்ளாரா? சும்மா எதற்கெடுத்தாலும் ரகுமானை நல்லவர் வல்லவர் பட்டம் கொடுத்து மக்களை ஏமாற்றாதீர்கள்.
-
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய்
இவன் அடுத்த லூசன்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும். இந்த(நான்) மரமண்டைக்குதான் ஒரு கோதாரியும் புரியல..
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
ஓமோம் ... திராவிடம் தமிழ்நாட்டிலை கிழிச்சு முடிஞ்சுது.....இனி சிலோனில கிழிப்பினமாக்கும். கள்ளர் கூட்டங்கள்.காசு கொடுத்து ஓட்டு சேகரிப்பவர்கள்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பிபிசியும் படம் காட்டுறன் படம் பார் சீன் போடுது.உப்பிடி படம் காட்ட இந்த தொழில் நுட்பகாலத்திலை எல்லாராலையும் ஏலும் ...
-
வாழும் போதே கொண்டாடுவோம்.
- ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
தகப்பன் நாட்டுக்கு செல்கிறார் எனவும் எடுத்துக்கொள்ளலாம் 😂- ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
மன்னிக்கவும் அவருக்கு நேரமில்லை.- ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், பார்த்த நொடி யுகமாய் நீள...😂- தேவையானவை
உனக்கும் சின்னஞ் சிறிய வீடு இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டேன் ரசோதரா......🤣- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
இந்த லட்சணத்தில் ஊருக்குபோய் இயற்கை அமைப்புடன் வீடு கட்டி வாழவேண்டும் என எங்கேயோ தாங்கள் எழுதிய நினைவுகள்.....😎 இனிவரும் நாட்களுக்கு நான் எழுதும் கருத்துக்களில் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும்.- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
ஏன் என்ன நடந்தது? ☹️ எனக்கும் அந்த ஐடியா ஒண்டு இருக்கு....- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அடேய் இஞ்சை பாரடா....இஞ்சை பாரடா ரஜனிகாந்த் டோப் வைக்காத மாதிரி கிடக்கடா...ஆரெண்டு பாத்து சொல்லுங்கோடா...?😃- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
எனது ஒரு சில அல்லது பல கலாய்ப்புகளை தனிமனித தாக்குதல்களாகவும்,சீண்டல்களாகவும் உருவமைத்துள்ளீர்கள். 👈 இதை ஊரில் விளங்காத்தனம் என்று கூறுவர். இப்படியான பிரச்சனைதான் வல்வை சகாறாவிற்கும் ஏற்பட்டது.அவர் சக தோழர்களை கலாய்ப்பதிலும் பதிலடி கொடுப்பதிலும் வல்லவர். கலாய்ப்புகளினால் வந்த சீண்டல்களினால் தான் அமைதியாக இருக்கின்றாரோ தெரியவில்லை.☹️- புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ. கடந்த ஒரு வருடமாக என்னுடன் பழகும் ஜேர்மனியர்களின் கேள்வியும் அதுதான். ☝ யாரும் செய்யாத விடயத்தை பைடன் ஆரம்பித்து வைத்தார். அது போல் குறுக்காலே போனார். புட்டின்/டொனால் ரம்ப் என நல்ல செய்திகள் வந்தாலே இருட்டடிப்பு செய்யும் அளவிற்கு ஜேர்மனி பயப்பிடுகின்றதோ என யோசிக்க தோன்றுகின்றது.- உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
வடிவுக்கு வைச்சதையெல்லாம் சாத்ஸ் மரக்கறி தோட்டம் எண்டு நம்பிக்கொண்டு....- பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
அதென்னண்டு தெரியேல்லை? கன பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை கவனிச்சால்..... உடனை அறிவிச்சதாயும்,உடனை வழக்கு போட்டதாயும் தெரியேல்லை. எல்லாம் சம்பவம் நடந்து 9,10,11,12 வருசத்துக்கு பிறகு போட்ட வழக்குகளாய் கிடக்கு...?!?!?!?!?!???? ☹️ எனக்கெதிராய் நிர்வாகத்திலை வழக்கு போடாமல் காரணம் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோப்பா...😁- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
நீங்கள் சொல்லும் மரத்தில் இருந்துதானே இருமல் தடிமனுக்கான மருந்து தயாரிக்கின்றார்கள். சரியான காரம் கூடினது.- பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
என்ன சிறித்தம்பியர் நேரகாலம் இல்லாமல் விசர கிளப்புறியள்.😂 அங்கை ஊரிலை தட்டிவான்,சிரிபி பஸ்ல பகல்லையே ஆருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தின ஜாம்பவான்கள் இருக்கிறாங்கள் தெரியுமோ? 😎- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ஒரு விடுகதை? இங்கே எனக்கு எதிராகவும்,சீமானுக்கு எதிராகவும் எழுதியவர்களுக்கு முள்ளிவாய்கால் இறுதி நிகழ்வுகளும் சீமானைப்பற்றிய உள் விபரங்களும் தெரிந்திருக்கு! 🤣 ஈழத்தமிழர் போராட்ட வரலாறுகளும்/மாவீரர் வரலாறுகளும் தெரிந்திருக்கு.. ஆனால் முக்கியமான ஒரு விடயம் மட்டும் தெரியவில்லை அது என்ன விடயம்?- உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
தோட்டம் செய்யிறது அருமையான வேலை. மனதுக்கு சந்தோசம் தரக்கூடியது. ஒவ்வொரு பயிரும் வளர்ந்து வரும் போது அதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.மழை,வெய்யில்,லீவு நாட்கள் ஏதுமில்லாத வேலை என்றாலும் யாருக்கும் அடிமை இல்லாத தொழில் அது.யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.தானதர்மம் செய்வதிலும் தோட்டக்காரனை மிஞ்ச ஆட்கள் இல்லை. தோட்டம் என்றால்..... ஐ மீன் மை கார்,மை பெற்றோல், மை றோட்டு சிஷ்ரம் அது. அனுபவிச்சவனுக்கு மட்டுமே அதன் சுகம் தெரியும். 😂- ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
இந்த வீடியோ காட்சி பார்க்கும் போது சுவாரசியமாக இருந்தது.அதிலையும் கமலா அக்கா விட்ட பெரு மூச்சு இருக்கே சொல்லி வேலையில்லை 🤣 மற்றும் படி ஆளுக்காள் முழுசிக்கொண்டு இருந்திச்சினம்.😃 - ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.