Everything posted by குமாரசாமி
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
முதலில் பிரபாகரன் எதுக்காக போராடினார்? பெரியார் எதுக்காக போராடினார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்? தலைவர் பிரபாகரன் தன் இனத்தின் விடுதலைக்காகவும்,உரிமைகளுக்காகவும் போராடினார். அங்கே எல்லோரும் சமம் என்ற கோட்பாடு சொல்லாமலே மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. ஆனால் பெரியார் எதற்காக போராடினார் என்பதை உங்கள் வழிக்கே விட்டு விடுகின்றேன்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சாதி என்பது என் வாழ்க்கை வரலாற்றில் இல்லை. சாதி இல்லையென வாதாடியவர்கள் என் குடும்பத்தினர். என் சொந்த கதைகளை அறிய வேண்டுமாயின் நீங்கள் அதிக தூரம் போகத்தேவையில்லை. இங்கே யாழ்களத்தில் சிறிது சிறிதாக பல திரிகளில் என் கதைகளை எழுதியிருக்கின்றேன். தாராளமாக நீங்கள் வாசிக்கலாம். நீங்கள் விரும்பினால் புதிதாக ஒரு திறந்து என் ஊர் வாழ்க்கையின் அவலங்களை எழுதவும் தயார். எனக்கு நேரம் இருக்கு.நேரத்தை உருவாக்குவேன்.எனக்கு நேரம் பொன்னானது என்றால் இணைய வெளிகளுக்கு வந்திருக்கவே கூடாது அல்லவா. நான் எழுதியது யாருக்கென உங்களுக்கு விளங்காவிட்டால் அது என் தவறல்ல. மணியம்மை-பெரியார் குடும்ப வாழ்க்கை உதாரணங்கள் உலகிற்கே அசிங்கம்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பதட்டப்படாதீர்கள். நீங்கள் உயர் குலத்தவர் என நம்புகின்றேன். நான் அவர்களில் ஒருவன்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அருமை.... இங்கே ஒரு சிலர் தம் கருத்து வெற்றிக்காக மற்றவர்களை மட்டம் தட்டுவதிலேயே இருக்கின்றனர். கிட்டத்தட்ட நடிகர் சத்தியராஜ் போன்று வீட்டுக்கு ஒரு கொள்கை நாட்டுக்கு ஒரு கொள்கை என்ற கொள்கை சித்தாந்தம் உடையவர்கள்.
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
மஞ்சள் நிலாவிற்கு இன்று ஒரே சுகம்....❤️
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியாரை விட பல விடயங்களில் சாதித்து காட்டியவர் தலைவர் பிரபாகரன். முக்கியமாக சாதி ஒழிப்பு. பெரியார் படம் காட்டியதோடு சரி. அத்துடன் பெரியார் ஒரு அரசியல்வாதி. அது போல் சீமானும் ஒரு அரசியவாதி.எனவே சீமான் மாற்று கருத்து வைப்பதில் தவறில்லை. பெரியாரும் பெரிய கடவுள் இல்லை. 😝😜😂😃🤣🤭😁☝
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தமிழ் நாட்டை உங்கள் திராவிடம் தானே ஆட்சி செய்கின்றது? ஏன் இன்னும் ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அகதி முகாமில் இருக்கின்றார்கள்? வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
-
தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
தமிழர்களுக்கு நிறைய மத இன கலாச்சார கொண்டாட்டங்கள் இருக்கின்றது.😎 ஆனால் சிங்களவர்களுக்கு இருப்பதோ??????? 🤣
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
ஜெயசந்திரனின் குரலில் பிரபல்யமான பாடல்...
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இராணுவ பலம் இருந்ததினால்தான் பேச்சுவார்த்தைக்கும் வந்தார்கள். அமைதி பிரகடனங்களும் செய்தார்கள். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆயுத போராளி அல்ல. அவர் ஒரு அரசியல் போராளி. விடுதலைப்புலிகள் சார்பாக அரசியல் செய்தவர். ஆயுத போராட்டமும் அரசியல் போராட்டத்தையும் சம காலத்தில் நடத்தி காட்டியவர்கள் என்றால் இந்த உலகிலேயே செய்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள் அவர்களாகத்தான் இருக்க முடியும். யார் கண்பட்டதோ...யார் எரிச்சல் பட்டார்களோ தெரியவில்லை. எரித்து சாம்பலாக்கி விட்டார்கள்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் தாசர் சத்தியராஜ் அவர்களும் ஈழத்தமிழர் அபிமானிதான். அதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அவர் நடிக்கும் படங்களுக்கு ஈழத்தமிழ் எனும் பிரச்சனை வருமாயின் அந்த சிந்தனையும்,ஆதரவையும் தூக்கியெறிய பின் நிற்க மாட்டார். கன்னடன் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமாட்டான் வெட்டுவன் புடுங்குவன் என கர்ஜித்த இவர்.....சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தை திரையிட விடமாட்டோம் என்று கன்னடர் போராட்டம் நடத்திய போது தான் பேசியது தவறு என மன்னிப்பு கேட்டவர்தான் இந்த திராவிட தாசர்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அவர்களின் உதவிகளை ஈழத்தவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை, விருப்பு வெறுப்புகள் இருக்கும். அந்த வகையில் அவர்கள் பெரியாரை மனதில் வைத்து ஈழத்தமிழருக்கு உதவிகள்,தியாகங்கள் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் மனதில் இருந்தது தமிழ் என்ற உணர்வு மட்டுமே. மீண்டுமொருமுறை எழுதுகின்றேன். நான் சீமானை ஆதரிப்பது அவரின் ஈழ அரசியலை வைத்து அல்ல. ஜெயலலிதா புலிகளை எதிர்த்தாரே தவிர ஈழம் எனும் மண் கிடைப்பதை எதிர்க்கவில்லை.தன் அரசியலுக்காக புலிகளை எதிர்த்திருப்பார் என நான் நினைப்பதுண்டு.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
என் தலைவர் சீமான் என எங்கேயாவது எழுதியிருக்கின்றானா?
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
இளகின இரும்பை கண்டால் கொல்லன் ஓங்கி ஓங்கி அடிப்பானாம்.அது போல் இன்றைய உலக அரசியலும் அப்படித்தான்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உள் அரசியல் தெரியாமல் வெளி அரசியலை பார்த்து எழுதுகின்றீர்கள்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ஈழத்தமிழர்களால் தனித்து அரச இறைமையுடன் சகல நிர்வாக கட்டுப்பாட்டு முறைகளுடனும் வாழ முடியும் என நிரூபித்து காட்டியவர் தலைவர் பிரபாகரன். என்ன பத்து வருடங்களில் எல்லாம் மரத்து/மறந்து விட்டதா?
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
வீணாய்ப்போன நாடு 😂
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
யதார்த்தமான,நேர்மையான பதில்கள் வரும் வரைக்கும் கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதிக தூரமோ,தமிழர் வரலாறுகளோ தேவையில்லை. 2009க்கு பின்னர் நீங்கள் சார்ந்தோர் இலங்கையின் அரசியலில் சாதித்தது என்ன?
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் சாதித்தது எதுவென கேட்டால் சகலரும் ஹொலிடேக்கு போய் விடுவார்கள்.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
ஐரோப்பிய நாடு ஒன்றில் சந்திப்பு நடைபெற இருப்பதாக ஜேர்மனிய ஊடகங்களில் செய்தி வந்ததை வாசித்தேன். இன்று அதை தேடிய போது சுவடு இல்லாமலே அழித்து விட்டார்கள்.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க/ஐரோப்பிய ராணுவ ரகசியங்கள் வெளியே வராத வரைக்கும் எல்லாம் சாத்தியமே. உக்ரேன் போரில் வெளிநாட்டு சக்திகள் இல்லாமல் உக்ரேன் தன்னம் தனியே நின்று ரஷ்யாவிற்கு எதிர்ராக போராடுகின்றது என சொல்ல வருகின்றீர்கள்
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
கந்தையர்! மன்னிக்கவும் உங்களிட்ட ஒரு கேள்வி. கனிமொழியை தமிழரசு கட்சியினர் சந்திச்சதால ஈழத்தமிழருக்கு என்ன பலன்? படம் காட்டுறன் படம் பார் பொலிற்றிக் தானே?
-
கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு
கனேடிய பூர்வீக குடிகள் பற்றி ஹரியரும் தமிழரசு கட்சி ஆக்களும் என்ன கதைச்சிருப்பினம்? யோசிக்கவே தலை வெடிக்குது 😂
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
அப்படியான செய்திகள் வந்ததா? கட்சிப்பணம் பற்றிய செய்திகளை நான் வாசிக்கவில்லை.