Everything posted by குமாரசாமி
-
நானும் கவிதாயினியும்.....💕
கடலிலே தனிமையில் போனாலும்.. கண்மணி உன் நினைவில் களைப்பாறுவேன்.. அலைகளில் தத்தளித்தாலும்.. உன் நினைவில் முக்குளிப்பேனே.. அடியே அமுதே இதுவே போதும்.. சிட்டு நீ... காதோரம் சேர்க்காதோ காத்து.. நித்தம் உனை காணாது.. நித்திரையும் தோணாது.. சித்திரமே முத்து ரதமே.. எட்டி எட்டி போனாலும்.. கெட்டு மனம் போகாது.. அற்புதமே அன்னக்கிளியே..
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
ஆரியர்களையும் அதன் பார்ப்பனர்களையும் எதிர்ப்பவன் நான். ஐயர்களையும் அவர் தம் சமஸ்கிருதத்தையும் எதிர்ப்பவன் நான். திராவிடத்தை எதிர்க்க முக்கிய காரணம் அதன் தவறுகள். எனவே நான் தமிழனாகவே இருக்க விரும்புகின்றேன். அதிலும் சைவத்தமிழனாக பெருமிதம் அடைகின்றேன். ஆரியமோ திராவிடமோ எம் அழிவுகளை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. முயற்சிக்கவும் இல்லை.மகிந்தவுடன் தட்டு மாற்றிக்கொண்டதை தவிர வேறேதுமில்லை.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
நான் மாவையை பல தடவைகள் திட்டியிருக்கின்றேன்.அது அவர் விட்ட தவறுகளுக்காக மட்டுமே. ஆனால் சம்பந்தன் தமிழர் சம்பந்தமாக தட்டிக்கழித்த செயல்கள் அளவில் அடங்காதது. அதற்கு அவர் மரணச்சடங்கு நிகழ்வுகளே நல்ல உதாரணம்.
-
வாழும் போதே கொண்டாடுவோம்.
இளையராஜா எனும் பிரமாண்டம்.....😎 இசை அற்புதங்களுக்கு அளவேயில்லை.. ❤️
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
நீங்கள் சொல்வது அத்தனையும் சரியானதே....
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விவேக். மறைந்தாலும் மகா நடிகன். போஜனம் செய்ய வாருங்கள் மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம் நாட்டிய கூடம் பச்ச மரகதம் பதித்த செவர்களும் பசும்பொன் தரையில் பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில் நட்ட நடுவே குத்து விளக்கேற்றி தூண்கள் தோறும் தூண்டா… 🤣
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
82 வயது வரையிலும் பதவி,அரசியல் செல்வாக்குடன் மரணமடைந்துள்ளார். மாவைக்கு நல்ல வாழ்வும் நல்ல சாவும் இனிதே அமைந்திருக்கின்றது. இந்திய தூதுவர் கூட அஞ்சலி செலுத்த நேரடியாக வந்திருக்கின்றார் என்றால் இவர் சாதாரண மனிதர் அல்ல. இந்த நிலையில் மாவையின் உறவினர்கள் இறுதி சடங்கிற்கு யார் யாரெல்லாம் வரக்கூடாது என பட்டியலிட்டிருப்பது ஒரு வித அவமானங்களே.
-
இலங்கையர்கள் நாளாந்தம் மதுபானத்திற்கு 690 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றனர் - மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்
உங்கை மட்டுமே இஞ்சை வெளிநாடுகளிலையும் சொல்லி வேலையில்லை.... அதை ஏதோ திறமை எண்டு நினைக்கினம் போலை....😂
-
பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்!
அழகிய கிராம வாழ்க்கையை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.☝ அந்த சொர்க்க காலம் இனி வராது. நன்றி பசுவூர்க்கோபி👍🙏
-
ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்!
வழமை போல் ரஷ்யாவுடன் அனுசரித்து போய் இருந்தால் இந்த சரிவுகள் வந்திருக்காது. ஜேர்மனியின் வியாபாரத்திற்கு முக்கியமான நாடு ரஷ்யா....அடி மடியிலையே கை வைத்து விட்டு இப்போது அவதிப்படுகின்றார்கள். அவருக்கு என்ன பிரச்சனையோ? 🤣
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
இது நல்ல வேலை. மீடியா இருந்தால் தானே ஊதி பெருப்பித்து எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுவார்கள் 😂
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களின் புகழுடலுக்கு சிறீதரன் எம்பி அஞ்சலி செலுத்தினார்!
-
பிரபலங்களின் இயற்பெயர்......
பிரபலங்களின் இயற்பெயர் தெரியுமா?
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போல் ஒரு கருத்தை சொல்லியுள்ளீர்கள்.இன்றைய தமிழ்நாட்டு அரசியலை வைத்து என் கருத்தை சொல்கிறேன்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
அர்ச்சனா மாற்று அரசியல் செய்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது மக்களுக்கான சேவை செய்வதை விட்டு வேறு ஏதோ எல்லாம் சிந்திக்கின்றார் போலுள்ளது. ☹️ சில தினங்களுக்கு முன்னர் முகநூலில் வேறு ஆவேசமாக பேசியிருந்தார்.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
நானும் அப்படியொரு செய்தியை வாசித்தேன் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது ; ஜனாதிபதி
நல்லது கெட்டதுகளுக்கு அப்பால்..... இன்றைய உலகில் ஆட்சியை கைப்பற்ற இனவாதமும் மதவாதமும் சிறந்ததொரு வழிகாட்டியாக பல அரசியல்வாதிகளுக்கு தெரிகின்றது.
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
அமைதிக்கான நோபல் பரிசுவின் மதிப்பு அவ்வளவுதான்..... பலஸ்தீன விடுதலைக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசின் நிகழ்வுகள் ஞாபமிருக்கா? நோபல் பரிசு கிடைத்த மண்ணின் நிலைய பார்க்க வயிறு பத்தி எரியுது.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
அண்ணன் மாவை நலம் பெற வேண்டுகின்றேன்.
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
அவர்களின் இனவாதம் பொருளாதார ரீதியாக 2009 வரை கை கொடுத்தது. இன்று உப்புக்கு கூட அயல்நாடுகளை கையேந்த வேண்டிய நிலை.. திருந்துவார்களா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால் அவர்களின் பௌத்த சாசனத்தினது சிறப்பு அந்தமாதிரி....😂
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
எல்லா அவசரங்களும் ஆபத்தில் தான் முடிகின்றன. ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்துக்கு வரவேற்பு
பொன்.சுந்தரலிங்கம் என்றால் இந்த பாட்டுதான் நினைவிற்கு வரும்.
-
மாற்றமொன்றே மாறாதது!
எழுத்துக்கள் பிரமாதம்.👍🏼 சிந்திக்க வேண்டிய வரிகள்.👈 பழமைவாதிகள் நிறைந்த உலகில் இவையெல்லாம் சாத்தியமா?😉
-
வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை
போர் மூலம் இடம்பெயர்வது என்பது சொல்லணா துயரங்கள் நிறைந்தது. போர் இல்லா உலகம் வேண்டும். அவரவர் சொந்த மண்ணில் வாழும் கொடுப்பினை எல்லோர்க்கும் வேண்டும்.
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
எதற்கெடுத்தாலும் பணம் ஆறாக பாயும் நாட்டில் உண்மை,நீதி,நியாயங்களுக்கு கலோடுகள் தான் கிடைக்கும்.