Everything posted by குமாரசாமி
-
சீனாவில் பரவும் HMPV வைரஸ் - இந்தியாவிலும் தொற்று பரவல்
சீனாவின் தற்போதைய நிலை ..விளக்கிய தமிழக டாக்டர்..
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
சிறித்தம்பியர்! ஆபிரிக்க ஆம்பிளையள் விரும்பி சாப்பிடுற கிழங்கு எண்ட மாதிரி கதைக்கிறாங்கள்.🤭 எதுக்கும் அடக்கி வாசிப்பம்...😎 உடையார் எங்களுக்கு இரண்டு கிழங்கு அனுப்பாமலே இருப்பார்?😂
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
கிட்டத்தட்ட புட்டின் மாதிரி எண்டு சொல்ல வாறியள்......
-
20 ஆம் திகதி பதவியேற்பு; 10 ஆம் திகதி ட்ரம்புக்கு தண்டனை!
எதிரிகள் எடுக்கும் கடைசி ஆயுதம் நான்கு சுவருக்குள் நடக்கும் விடயங்களை மட்டுமே.
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
சுமந்திரன் தமிழ் அரசியலுக்கு வராவிட்டிருந்தால்.....! இலங்கை அரசியல் இன்று வேறு விதமாக இருந்திருக்கும். அனுரவும் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்.
-
சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
எனக்கு பொலிஸ்ல இருந்து கூட உப்புடி காட்டமாய் கடிதங்கள் வந்ததில்லை. 🤣
-
கரைச்சல் வேண்டும்
ஆணி நேராக இருந்தால் சுத்தியலுக்கு பிடிக்காது. மனிதன் நேர்மையாக இருந்தால் சுற்றிவர இருப்பவர்களுக்கு பிடிக்காது. நேர்மையும் உண்மையும் நியாயமும் கசக்கும். பொய்யும் பிரட்டுகளும் இனிக்கும். இதுதான் கலிகாலம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பெரிசு! என்ன சொல்ல வருது- வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்
ஆசை தோசை அப்பளம் வடை......சிங்களவன் ஓமாமே? 🤣- கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
நேரலை மரண தண்டனைகளும்,கை விரல் வெட்டும் தண்டனைகள்,கல்லால் எறிந்து கொல்லும் தண்டனகள் போன்ற நாடுகளில் இருந்து தப்பி வருபவர்களை நம்ப சொல்கின்றீர்களா? அவ்வளவு கொடூர தண்டனைகள் ஒரு நாட்டில் இருக்கின்றதென்றால் அந்த பொது சமுதாயம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அந்த நாடுகளிலிருந்து மேற்குலகிற்கு வந்தவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள்? சருகு ஆமையை மெத்தையில் வைத்தாலும் அது சருகைத்தான் தேடிப்போகுமாம்.....அது போல்தான் அவர்கள் நடவடிக்கைகளும்.- கனடாவில் திருடனுக்கு வந்த சோதனை...
நல்லகாலம் கனடாவில மாட்டு வண்டில் இல்லை. அங்கையும் மாட்டு வண்டில் நிண்டால் கள்ளன் அதிலை தான் பாங்க் கொள்ளையடிக்க போயிருப்பான்.......😎- தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்
எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டன் எண்டது போலத்தான் ஈழத்தமிழர் பிரச்சனையின் நிலைமைகள்.- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
ஆயிரம் ஆண்டுகளாக சாதி பாதிப்பால் இருக்கிறவன் அடையாள கட்சி வைத்திருந்தால்..... எதிரியும் தனக்கென ஒரு அடையாள கட்சி வைத்திருப்பான். முதலில் நான் திருந்த/ என் அடையாளத்தை அழிக்க வேண்டும். அதன் பின் எதிரியை எதிர்க்க வேண்டும்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உங்கள் நலனே என் நலன். இதோ உங்களுக்காக....😎- தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு
இளம் சமுதாயம் கட்சியில் இணைந்த பின் நீங்களும் நீங்கள் சார்ந்த முதியவர்களும் ஒதுங்க வேண்டும். சரிப்பட்டு வருமா?- முடிவுக்கு வந்த ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம்!
போட்ட ஒப்பந்தம் முடிஞ்சுதாம். எங்கடை இரத்தத்திலை ரஷ்யன் பணம் சம்பாதிக்கக்கூடாது எண்டு செலன்ஸ்கியார் சூ....சுளுரைத்திருக்கிறாராம்.🤣 இதை கேட்ட ரஷ்யா அப்பிடியே நடுங்கிப்போயிருக்கும் 😜- கரைச்சல் வேண்டும்
அவர் இன வெறியர் அல்ல. நாட்டுக்குள் அகதிகளாக ஜேர்மனிக்குள் நுழைந்து வேலை வெட்டிகளுக்கு போகாமல் அரச செலவில் வாழ்ந்து கொண்டு கும்மாளாம் அடிப்பவர்களை எதிர்க்கின்றார்.வீதியோரங்களில் இந்த கெட்ட ஜென்மங்கள் செய்யும் அடாவடிதனங்களை எதிர்க்கின்றார்.மக்கள் கூடும் இடங்களில் ஜேர்மனியர்களை தேடி கத்தியால் குத்தும் அரபு அகதிகளை எதிர்க்கின்றார்.பள்ளிக்கூடம் செல்லும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்யும் அகதிகளை எதிர்க்கின்றார்.தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஜேர்மனியர்களை பன்றி என திட்டும் முஸ்லீம்களை எதிர்க்கின்றார். இது போல் பல நூறு விடயங்களை ஆதாரபூர்வமாக நிரூபித்து பாராளுமன்றத்தில் வாதாடுகின்றார். அவர் சொல்வதெல்லாம் பிழை என ஒருவர் வாதாடுபவரேயானால்.....அந்த நபரும் நான் மேலே சொன்ன செயல்களை ஆதரிக்கும் ஒரு ஜென்மாகவே இருக்க வேண்டும்.- முடிவுக்கு வந்த ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம்!
செல்வந்த மேற்குலகார் எப்பவும் காசு கூடக்குடுத்து சாமான் சக்கட்டையள் வாங்கித்தான் பழக்கமாம். 😎 மலிஞ்ச பெற்றோல்,காஸ் எண்டால் எங்களுக்கு வேண்டாம் எண்டு தலையை சுத்தி மூக்கை தொடுற கூட்டம்.🤪- தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு
- டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
உவையளின்ரை சேட்டையளை பார்த்துத்தானே அர்ச்சுனா அரசியலுக்கு வந்தவர். கூட்டு அரசியலை விட தனி மனித அரசியல் நிறைய பலன்களை தரும். ஆனால் கூட்டு அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.😀- 2024/2025 புது வருடம்!
கவிதை அருமை..👍 பழையன கழிதலும் புதியன புகுதலும் என சொல்வார்கள். ஆனால் நேற்றைய வாழ்க்கைதான் இன்றும் எல்லோர்க்கும் தொடர்கின்றது 😃- டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
உண்மையையும் நியாயத்தையும் நீண்ட காலம் வாழ விட மாட்டார்கள். பொய்யர்களுக்கு மத்தியில் ஒரு உண்மை நிலைத்து நிற்க முடியாது.இதுதான் இன்றைய உலக நடப்பு.- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
சாதிகள் இல்லையென்றால் தலித் கட்சிகள் எதற்கு? எல்லாவற்றையும் கலைத்து விட்டு தமிழர் என்ற ஒரு நிலைக்கு வரலாமே?- ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
இதுக்கு மேல நாம் என்ன சொல்லணும். - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.