-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல்
Nathamuni replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
🤣 ஹரி சின்னப்பெடியன். நான் சொல்லுறது காசுகார கிழவர்களை. ஆகக்குறைந்து, தற்காலிக வெட்டு ஆவது செய்யிற புத்தி. 😍 -
இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல்
Nathamuni replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
அது ஹரீயன்... பேரப்பிள்ளையள் கஸ்டப்படுகினம் எண்டால், ராசாவை வறுத்தெடுப்பாங்கள் மீடியாக்காரர். போரீஸ் பெக்கர் இப்படித்தான் மாட்டுப்பட்டவர்.... பணக்காரருக்கு இது ஒரு பெரீய பிரச்சணை. அழகான பெண், கொஞ்சநாளைக்கு வைச்சு மேய்ப்பம் எண்டு கிளம்ப, அந்த பெண் கருத்தடை மாத்திரை ஒழுங்கா எடுக்கிறன் பயப்படாதீங்க எண்டதை நம்பீ..... 🥶 மாட்டியவர்களில் அண்மைய பிரிட்டிஸ் பிரதமர் போரீஸ் ஜோன்சனும் ஒருவர். கடைசீல கலியாணத்தில முடிஞ்சுது! ஜீவனாம்சம் பிள்ளைகளுடன் அவர்களை பார்க்கும் தாய்க்கும்.... அதனால் பெண்கள் இவ்விசயத்தில்.... மட்டும்... முன்புத்தி...😁 இவர்கள், ஆண் கருத்தடை ஆப்பிரேசன் செய்யிறது புத்தி... தகப்பன் இவர்தான் எண்டால் பயப்படாம டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லலாம். 😍 -
இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல்
Nathamuni replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
மொட்டைத்தலையும், கூலிங் கிளாசிலை யங்கா தெரிஞ்ச மாதிரியிருக்கு இப்ப அப்படி தெரீல்ல எண்டப்போகுது மனசி! 🤣 -
இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல்
Nathamuni replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டால், கதை சரி. பிள்ளைகளுக்கு, மில்லியன் கணக்கில் அரச குடும்பம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். மேகன் வாழ்க்கை அமோகமாக செட்டில். இந்த இளவரசரை பிடித்து தொங்க வேண்டியதில்லை. முன்னமே, ஒருவரை 5 நிமிட வாக்குவாதத்தில், கடாசி எறிந்துவிட்டு வந்தவர் தான் இந்த பெண்மணி. -
இலங்கையில் ஆறு மாதங்கள்
Nathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
அக்கா பயப்பிடுற ஆளில்லை. பஞ்சியாப் போனா!! -
ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
தூசணப்பிக்கர் எண்டால் எங்கண்ட மட்டக்கிளப்பார் தான். இவரிண்ட சிந்து இன்னும் கேட்காததால், பட்டத்தை மாத்தேலாது. கேட்டு, காதுக்கு இதமா இருந்தால், இவருக்கு கொடுக்கலாம். ஒகே 👍 **** இந்த திரிக்கு சம்பந்தம் இல்லாவிடினும், சாமியார் கதை தான். இலண்டணில ஒரு சாமியார், பத்தி.... வீடீயோக்கள் திரியுது வைரலா.... தமிழ் பெண்களுக்கு எச்சரிக்கையோட... பக்தையோட, 'பக்திபூர்வமா' ஒன்லைனில கதைச்சு துழைத்ததை பக்தை பதிவு செய்து வெளீல விட, அது நான் இல்லை, போட்டோசொப் வேலை என்று சொல்லீட்டாராம். கேள்விப்பட்டீர்களே? @பெருமாள் -
சீனாக்காரர் தூள் கடத்தல் தொடர்பில் சீனாவில் தேடப்படுகிறார். போனால், தலைல வெடி விழும். தன்னை சீனாவுக்கு அனுப்பக்கூடாதென மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குப்போட்டு, சீன தூதரகம் தன்னையும் ஈடுபடுத்தும் என்றவுடன் வாபஸ் வாங்கீட்டார். இவர் பாடு சிக்கல்தான். அதேவேளை இந்த அமைச்சரை நீக்காமல் வைத்திருக்கும் ரணிலை என்னென்பது?
-
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்தவர் விமானத்தில் உயிரிழப்பு!
Nathamuni replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
இந்தப் பிளேனீல என்னப்பா பிச்சனை? போனகிழமை ஒருவர் போறவழில. இந்தக்கிழமை வாற வழில 😰 -
மீண்டும் சொல்கிறேன் உங்கள் விளக்க அலம்பறை யாருமே கேட்கவில்லை. புரிநது பதிலலியுங்கள். இல்லாவிடில் நகருங்கள். இது உங்கள் விளக்கத்துக்கான திரியல்ல! நன்றி!
-
இரவு பார்ட்டீயோ? நான் கேட்டது, வெள்ளையம்மா, வெள்ளை என்று பலமுறை எழுதிய போது கண்டு கொள்ளாத நிர்வாகம், ஒரு கொலை குற்றவாளியை கறுவல் என்று எழுதிய போது திரியை தூக்கிய காரணம் என்ன என்று? இப்ப சொல்லுங்க, உங்களிடம் யாரும் தமிழில் டவுட் கேட்டதோ என்று?
-
நான் எழுதியதை வாசிக்காமல் தமிழ் பிரசஙகம் செய்கிறீர்கள். நான் சொல்லவந்தது என்ன, நீங்கள் அலம்பல் பண்ணுவது என்ன? புரிந்தா குத்தி முறிகிறீர்கள்? கறுவல் பிழை, வெள்ளை, வெள்ளையம்மா சரியா என்று கேட்டால்... கறுப்பர், வெள்ளையினத்தவர் அல்லது வெள்ளையர் என்றுதான் எழுத்தில் வரும் என்கிறீர்கள்! இங்கே, இலக்கணத் தமிழா பாவிக்கிறோம்? ஞாயிறு காலை.... ?
-
மேலேதிக இணைப்பு மேலே. உங்கள் தமிழ் வியாக்கியானம் விதண்டாவாதம்.
-
அப்ப கறுப்பர்கள் யாழ் பார்க்கிறார்கள் என்று சொல்ல வாறீர்களா? நான் தெளிவாக சொல்லிவிட்டேன் மேலே. நிலைப்பாடு பக்கச்சார்பு இல்லாமல் பொதுவாக இருக்க வேண்டும். கறுவல் தாழ்வு, வெள்ளைஉயர்வு என்று சொல்கிறீர்களா? செய்தியை பாராக்காமல் எப்படி கருத்து சொல்ல முடியும். கமோன் கிருபன் அய்யா! சும்மா அந்த சொல் பாவிக்கவில்லை. தவறாக அப்பாவி ஆப்கன் அகதியை ஒரு தமிழன் உடன் சேர்ந்து கொலை செய்து, நீதிமன்றின் கடும் கண்டனத்தையும், 21 வருட பரோல் இல்லா தண்டணையும் பெற்ற குற்றவாளியை கறுவல் என்று சொல்லக்கூடாது, கறுப்பர் என்று சொல்லவேண்டும், சரியா? உங்களிடம் திருடுபவர், திருடனா? திருடரா?
-
கிளிநொச்சி நீச்சல் தடாகத்தினுள் இரு இளம் ஜோடிகள் களியாட்டம்
Nathamuni replied to nunavilan's topic in சமூகவலை உலகம்
பூசணிக்காய் போறது தெரியாது, கடுகை குறித்து கவலை என்று சொல்ல வருகிறது. 🤣 காதலிக்கு, நீச்சல் பழக்குகிறார் என்றும் சொல்லலாமே. சரி ஒரு கிஸ் அடித்தார்கள் என்றும் சொல்லலாமே. ஏதோ வேறு வகையில் நடந்து கொள்வார்கள் என்று, ஜொள்ளு விட்டு, படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் போட்டிருக்கிறார் போல. அங்க வவுனியாவிலே, லண்டனில இருந்து போன அத்தார் செய்த வேலையால் மனைவியின் தங்கை உயிர் மாய்க்க முனைந்து வைத்தியசாலையில். அதை தான் பூசணிக்காய் என்று சொன்னேன். -
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஊருக்கு ஒரு அவசர பயணம். உறவினர் ஒருவர், பக்கத்தில், ஒரு குடும்பம் 4 கோடி கொடுத்து, geniune விசாவில் லண்டன் போய் விட்டார்கள் என்றார். தூக்கி வாரிப்போட்டது. என்னது, 4 கோடி, ஒரு லட்ச்சம் பவுண்கள். £100,000! உண்மையாகவா என்றேன். ஓமோம், உண்மைதான், அவர்கள் காதும், காதும் வைத்தது போல, கிளம்பிப் போக, அவர்கள் யார் மூலம் போனார்கள் என்று, வேறு பலர் துப்பறிய முனைகிறார்கள் என்றார். genuine என்றதும், அது நிச்சயமாக work விசா என்று புரிந்தது. உறவினருக்கு விபரம் இருக்கவில்லை. எம்பசி காரரோடே ஏதாவது சுத்துமாத்தோ தெரியவில்லை என்றார். அவர் என்ன வேலை செய்தவர் என்றேன், சிலவேளை IT அல்லது வைத்திய துறையாக இருக்குமோ என்ற யோசனையில்? இல்லை அவர் உங்கே எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை செய்தவர் என்றார்கள். மனைவி... வீட்டில் தான் இருந்தவோ, இரண்டு பிள்ளைகள். ஆனால் இரண்டு பக்கமும், கண பேர் வெளியாலை. காசை கொடுத்திருப்பினம் என்றார். நேற்று வேறு விடயமா பேசியபோது, ஏஜெனிசியை துப்பறிந்து பிடித்த கோஸ்ட்டி, பிரிட்டனில் £55,000 சம்பளத்தில care home manager வேலை என்றும், தாங்களே எல்லா டாக்குமெண்டும் செய்வதாகவும், ஆளுக்கு, £30,000 கட்டணம் என்று சொன்னதாகவும் தகவல் தந்தார். அதேவேளை கொழும்பில் ஒரு நண்பர் சொன்னார், இலங்கையில் கவலை படும் அளவுக்கு, டாக்டர்ஸ், தாதிகள், பிரிட்டனுக்கு கிளம்பி போகிறார்கள் என்றார். நேற்று, இந்த வீடியோ, கண்ணில் பட்டது. அநேகமாக, இது (skill work விசா)இலங்கைக்கு தடையாகலாம். அல்லது மிக கவனமாக செக் பண்ணுவார்கள். முன்னர் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆகவே, இது குறித்து உங்கள் உறவுகளுக்கு தெரிய படுத்துங்கள். இலவசமாக செய்யவேண்டிய ஒரு விசாவினை, மக்கள் தவிப்பினை பயன்படுத்தி காசாக்குகின்றார்கள் கயவர்கள்.
-
30 வருடத்துக்கு முன்னம்! இப்பவும் நீக்ரோ என்பதே இனஅவமதிப்புச் சொல். தமிழ் சொல்லாடல்களான கறுப்பர், கறுவல் குறித்த தங்கள் ஆபூர்வ விளக்கத்துக்கு மிக்க நன்றி. அப்படி அழைக்கக் கூடாது என்று கறுப்பர்கள் ஆதங்கம் பட்டது போல சொல்வது போலல்லவா இருக்கிறது. இனஅவமதிப்பு என்பது சொல்லப்படுபவருக்கு புரிந்து காயமேற்படுத்தினால் மட்டுமே தவறானது. பிரிட்டனில் கூட வீட்டில் இவ்வாறு காயப்படுத்தக் கூடிய சொற்களை பிள்ளைகள் முன் பேசாதீர்கள். புரியாமல் பாடசாலைகளில் பிள்ளகள் பயன்படுத்தலாம் என்கிறார்கள். அப்படியானால், மோட்டுச் சிங்களவன், கெட்ட சிங்களவன், சோனகன், சொல்லாடல்கள் சரியானதா? அது இனஅவமதிப்புச் சொல் இல்லையா? ஆகவேதான் அதீத political correctness என்றேன். எனது கரிசனை, இதே நிலைப்பாடு, கறுவலின் எதிர்ப்பதமான வெள்ளை, வெள்ளையம்மா என்று எழுதிய போது இருக்கவில்லை என்பதே! கெட்ட நாய் என்று ஒருவரை திட்டினால், நாயுடன் ஒப்பீடா என்று கோபமடைவார். அதையே நாய்கே சொன்னால் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கும் அல்லவா! அதனைத்தான் சுட்டிக் காட்டினேன். பிழை பிடிக்கவல்ல. பாவித்த சொல் தவறாயின், திருத்தலாமே அல்லது திருத்த அறிவுறுத்தலாம். திரியையே பூட்டினால், எழுதவே ஆர்வம் வராது. அந்த திரி, பாடசாலை bullying ஆல் பாதிக்கப்பட்ட இரு அகதி மாணவர்கள் கொலை செய்தார்கள்.ஒருவர் சோமாலி, ஒருவர் இலங்கையர். கோவத்தில் தவறாக இன்னும் ஒரு தொடர்பில்லாத ஆப்கன் அகதி கொலையானார். தந்தையை தலிபான் கொல்ல, தாயுடன் இங்கே வந்தவர் கொலையாகினார். எனது வழக்கப்படி, திரியை திறந்து விட்டு, bullying என்றால் என்ன? பிள்ளைகளை எவ்வாறு கவனிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நீண்ட கட்டுரை எழுதிக் கொண்டு வர, திரியில்லை!!
-
பிராடு லைக்கா ஒரு கோடி நிதியுதவி அளித்த வகையில், உதயண்ணா மணைவி நடாத்தும் அறக்கட்டளைக்கு முப்பது கோடியுடன் சீல் வைத்துவிட்டார்கள் என்கிறார் சவுக்கு சங்கர். லைக்காவுக்கு சிக்கலோ சிக்கல். சினிமாவில் ஏகபோக முதலீட்டாளரான மதுரை அன்புச்செழியனை ஓரம்கட்டச் சொல்லிவிட்டு, லைக்காவை வைத்து கறுப்பை வெள்ளையாக்கி, அவர்கள் பெயரில் படங்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தது ரெட் ஜெயண்ட். ரெட் ஜெயண்ட் கார்களை முதல்வர் பயன்படுத்துகிறார். ஆனால் அவருக்கோ, மகனுக்கோ தொடர்பே இல்லையாம். கலைஞருக்கிருந்த எச்சரிக்கையுணர்வு, தூரப்பார்வை இல்லாததால் தான், ஸ்ராலினை அவரிருக்கும் வரை தலைவராக்கவில்லை. கறுப்பை வெள்ளையாக்கும் வேலையில், லைக்கா தமது சக்திக்கு மீறவேண்டிய நிலையில் திமுகவின் பல அமைச்சர்கள் கோரிக்கை விட்டிருக்கிறார்கள். பக்கத்தில் மகிந்த கம்பனியும், மத்தியவங்கியும் கவனராக கப்ரீயலும் இருக்கும் வரை எல்லாம் ஓகே. கோத்தா போக.... முடியல... மாட்டீட்டாங்க!!
-
நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கு அல்லது ஓரிருவருக்கு Political Correctness விடயத்தில் ஆர்வம் போல.
-
இது குறித்து நேற்று பதிந்திருந்தேன். இந்திய தூதரை சந்தித்து யாழ்ப்பாணம் போலவே, கிழக்குக்கு விமானம் விட கோரிக்கை வைத்துள்ளார். அனேகமாக அவரின் அறிவுறுத்தலில் தான், நிமலை சந்தித்து உள்ளார் போல தெரிகிறது. அதேவேளை, கிழக்கின் பீச்சுகளை, இந்தியர்கள் ரசிக்க கூடும், பிரான்சின் கணக்கு வேற: இரண்டு மணிநேரத்தில் பறக்க கூடிய தூரத்துக்கு, மூன்று மணிநேரம் முன் விமானநிலையம் வருவதால், பல மனித வலு வீணாகிறது. ஆகவே, அதனை விரைவாக ரயில் மூலம் சென்று கொள்ளுங்கள் என்பதே. அவர்கள் ரயில் சேவை அந்த மாதிரி. பிரிட்டனே ஈடு இல்லை. இலங்கை எந்த மாத்திரம்? கடன் வாங்கி ஏதோ இப்பதான், 100 வருச ரயில் பாதையை திருத்துகினம்.
-
இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கவலை
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஐநா முன்னால் உண்ணாவிரதமிருந்த அதே கொம்பனி, இன்று, g7 நாடுகளின் உறுப்பினர், பெரும் பொருளாதார நாடான கனடாவின் பிரதமருக்கு கடுக்காய் கொடுக்கினமாம், அதுவும், பிச்சை எடுத்துக்கொண்டு. ஐநா மனிதஉரிமை குழு, பொதுச்சபை சொன்னதுக்கே அசராத சிங்களத்தை, இந்த மன்னிப்பு சபை பேப்பர் கம்பெனி என்ன செய்ய முடியும்? பண்ணியில் பண்ணிப்பாருங்கோவன்...