Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. இலங்கை தமிழர்களின் மிக சிறப்பான சரக்குத்தூள்
  2. பற்றீஸ் வருகுதோ இல்லையோ, வெறும் பியர் கான் வெளியில வரும் எண்டு சொல்லுவியள் என்று பார்த்தேன். அது சரி முட்டைபொரியலுக்கு ஏன் இரண்டு மணித்தியாலம்? கோழியை வெட்டி, முட்டையை எடுக்கிறியள் போல கிடக்குது, பொரிக்க.
  3. அங்கிருந்து எடுக்கும் செலவை, இங்கு வாங்கும் விலையுடன் ஓப்பிட்டு சொல்ல முடியுமா? தரம் சிறப்பாக இருக்கும்... அதை கேட்கவில்லை. அங்கிருந்து கொண்டு வரும் தூளின், ஒரு கிலோ எவ்வளவு செலவாகிறது? இதுக்கு ஏன் சிறியர் நீண்ட விடுமுறை.... ஒரு சண்டே, பியர் கானோட, எல்லோரையும் அடிச்சு திரத்திப் போட்டு, பட்டீஸ் உடனே தான் வெளியே வருவேன் எண்டு, கிச்சினுக்குள பூந்தால், இரண்டு மணித்தியாலமே கூட...
  4. வாருங்கோ, யாழ்ப்பாணத்து சித்துண்டி பலகாரம் செய்து சாப்பிடுவம். சிறிய + உண்டி = சிற்றுண்டி சித்தி செய்த தந்தால், சித்துண்டி 🤓
  5. கொழும்பீல ஈக்கிற, நம்ம டாத்தா ஆசிக்கா செய்யிற பிட்டு ரெசிபி ஒண்ணுவா... பாத்து, செய்து திண்ணு பாருங்கவா...
  6. இடியாப்ப மாவு சரியான முறையில் தயாராவதில்லை. முக்கியமாக, அரிசியை ஊறவைத்து, கழுவி, காயவைத்து, அரைத்து, வறுப்பார்கள். இது செலவு கூட. லண்டன் முதலாளிகள், இந்தியாவுக்கு சப் காண்ட்ராக்ட் கொடுப்பதால், அவர்கள், அரிசியினை நேரடியாக, மெஷினில் போட்டு அரைத்து, அனுப்பி விடுவார்கள். இது மாவின் தரத்தினை குறைப்பதால், அது, மா போல, ஒன்றுடன் ஒன்று சேராமல், மண் போல தனி தனியே இருக்கும். இதனால், எண்ணெய் ஊத்தி, வேறு பொருட்களை கலந்து, ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும் வகையில் செய்கிறார்கள். விலை கூடினாலும், தரமான மாவை தேடி வாங்குவது சிறந்தது. இலங்கையில் இருந்து கூட, வருகின்றன.
  7. இவோவும் நல்ல ரெசிப்பியல் போடுறா. பிரின்சிட விசேசம் என்னெண்டா, இவோட ஆத்துக்காரர், சிங்களம், அசங்க கனடாவில் இருந்து, இரண்டு பக்கத்து சமையலையும் கலந்து கட்டி தருவா. சிங்கள ஆக்களுக்கு யாழ் சமையலும், எங்களுக்கு, அவையடையும் எண்டு, இரண்டு மொழியிலேயும் போட்டு தாக்குறா.. யாழ்ப்பாணத்து பயித்தங்காய் கறி, சிங்களத்தில இங்கிலீசில நண்டு கறி
  8. வன்னியர், சுருக்கமாக, இது எப்படி பாவிக்க முடியும் என விளக்குவீர்களா? நீங்கள் நேரடியாக எமது லேப்டாப் மைக் மூலம் பேசுவதை இத்தலத்தில் பதிவு செய்ய முடியுமா அல்லது, வேறு எங்காவது பதிவு செய்த ஆடியோ பைலை இங்கே உப்லோஅது செய்து தான் பாவிக்க முடியுமா? மன்னிக்கவும், வேறு வேளையில் இருப்பதால், இத்தளத்தில் புகுந்து விபரம் எடுக்க முடியவில்லை, அதனாலே தான் கேட்க்கிறேன். நன்றி.
  9. செமமையா, கம்மி போன்ற தமிழக சினிமாவில் இருந்து சில சொற்கள் கடன் வாங்கி இருந்தாலும், கொழும்பின், அழகிய இஸ்லாமிய தமிழில் சகோதரி உரையாடுகின்றார்.
  10. 1958? 61 years ago in SSLC. 61+15= 76 🥴 தாத்தாகளின் கனவுக்கன்னி
  11. என்ன சொல்லப்போறீங்க...? கலியாணமே கட்டாதவன் தான் புத்திசாலி, திறமைசாலி... அப்படித்தானே?
  12. அப்படி இல்லையே ஈழப்பிரியர். பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை. தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள். அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம்.
  13. சுவியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉
  14. ஈஸ்வரா, யாரு, யாரைக் கலாய்க்கிறாங்க எண்டு இந்த மண்டைக்கு புரியலையே ஈஸ்வரா! 😜 இலங்கை வடக்கு, கிழக்கு வெளியே வாழும் முஸ்லீம் மக்கள் பேசும் அழகான தமிழ்.
  15. இந்த தயாரிப்பு முழுவதுமே வித்தியாசம். ஒடியல் மாவுக்குள்ள எல்லாத்தையும் போட்டு, குலைத்து, பின்னர் உள்ளே போடுகின்றனர்.
  16. புரட்டுத்தலைவியும், புரட்டுத்தலைவரும். கொய்யால, வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா... கடைசீல, அம்மாட சிரிப்பை பாருங்க.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.