Jump to content

புதுசா வந்திருக்கரம், தொடர உங்களின் உதவியும் ஆசியும் தேவை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் மலையான்

உங்கள் வரவு இனிய வரவாகட்டும்

வணக்கம் வாத்தியார் மற்றும் சென்பகத்திகும்!

உங்களின் வரவேற்புக்கு நன்றி,

இப்பத்தான் எழுத தொடங்குறேன், சிறிது காலம் எடுக்கும் , சொந்த ஆக்கங்கள் எழுதுவத்துக்கு.

Posted

.

வாருங்கள் மலையான். கோணேசர் படம் நன்றாக உள்ளது.

Posted

வாருங்கள் மலையான், உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

வாருங்கள் மலையான். கோணேசர் படம் நன்றாக உள்ளது.

நன்றி ஈசன்,

கோணேசர் உதில எங்க தெரிகிறார்?

Posted

.

உங்கள் அவதார் படம் ஐயர் படியால் இறங்கி மலை விளிம்பில் நின்று பூசை செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள மதிலின் மேலால் எடுத்த படம் போல் இருந்தது.

கோணேசர் என்று கோணேசர் கோவிலைத்தான் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

உங்கள் அவதார் படம் ஐயர் படியால் இறங்கி மலை விளிம்பில் நின்று பூசை செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள மதிலின் மேலால் எடுத்த படம் போல் இருந்தது.

கோணேசர் என்று கோணேசர் கோவிலைத்தான் சொன்னேன்.

நீங்கள் மிக சரியாக குறிப்பிட்டு உள்ளீர், மன்னிக்கவும் ஈசன், நான் தான் முககுறி :) இடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாருங்கள் மலையான், உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

நன்றி வேந்தன்! (பேர் சரியோ)

வரவேற்புக்கு நன்றி, நாஸ்திகரோ..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாங்கோ... மலையான்.

உங்கள் வரவு இனிய வரவாகட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

welcome

முள்ளிவாய்க்கால் கவிதைகள்

முள்ளிவாய்க்கால் ஓரத்திலே

விடிவு முடிவான காலத்திலே

அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள்

முதுமையான பசுமை நினைவை

சுமக்கும் வாய்க்கால்

இப்போது பயங்கரமாய்

இரத்தம் கலந்த சிவப்பாய்

மனிதரை அல்ல

சடலங்களை சுமக்கிறது

கந்தகப்புகையை

சுவாசித்து வாழ்ந்த மக்கள்

கையில்லாமலும் காலில்லாமலும்

சிறைப்பிடிக்கப்பட்டார்கள்

- ஓவியா-

முற்காலத்தில்

மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர்

நேற்று

அழுகுரல் எழுந்து

ஊழித் தாண்டவமாடி

இன்று

சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது

தொடர் வேவுவிமான இரைச்சலில்

மழையாயிற்று எறிகணை

இழந்த உறவுகள் போக

எஞ்சியவர் சித்தம் இழந்தனர்

எல்லாம் சூன்யமாயிற்று

அழுகுரல் நிரம்பிய மண்

அதிர்விலிருந்து மீளவில்லை

முள்ளிவாய்க்கால்

முள்ளாய் தொண்டையில் சிக்கிற்று

-சுருதி(junior)_

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.