Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறள்

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

திருக்குறள்

திருக்குறள் அதிக ஆசிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதொரு தமிழ் நு}லாகும். அதேவேளையில் ஐரோப்பிய மொழிகளில் 10 மொழிகளிலும், இந்திய மொழிகளில் 10 மொழிகளிலும்மற்றும் ஆசிய மொழிகளில் 06 மொழிகளிலுமாக 26 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நு}ல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ஆனால் எனது கேள்விக்கான பதில் ஒரு ஆங்கில நு}லாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கில அகராதி :P :P :P

Link to comment
Share on other sites

ஆங்கில அகராதி :P :P :P

]மன்னிக்கவும் தவறான பதில் மீண்டும் முயற்சிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளுக்கு அடுத்தபடியாக மிக அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நு}ல் எது?

ஆங்கில புத்தகம் என்று தேடி தேடி பார்த்தேன்.

Pandschatantra இதுவாக இருக்குமா??????

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் தவறான பதில், Elements of Geometry என்னும் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தேடிப் பார்க்கவும்.

Link to comment
Share on other sites

பழுத்த இலைகளை மஞ்சளாக மாற்றும் நிறமியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

பழுத்த இலைகளை மஞ்சளாக மாற்றும் நிறமியின் பெயர் என்ன?

பதில்: Xanthophy2

Link to comment
Share on other sites

இந்தியாவின் முதல் தமிழ் வார இதழின் பெயர் என்ன?(சிறிய ஒரு தரவு இந்த இதழ் முதன் முதலில் 1861ல் வெளிவந்தது)

Link to comment
Share on other sites

இந்தியாவின் முதல் தமிழ் வார இதழின் பெயர் என்ன?(சிறிய ஒரு தரவு இந்த இதழ் முதன் முதலில் 1861ல் வெளிவந்தது)

பதில்:

தேசோபகாரி.

Link to comment
Share on other sites

முதலேழு வள்ளல்களின் பெயர்களைத் தருக?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காரி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையன், எழினி

இவர்கள் கடையேழு வள்ளல்கள் என்று நினைக்கிறேன். :?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இவர்கள் கடையேழு வள்ளல்கள் என்று நினைக்கிறேன். :?

முயற்சிக்குப் பாராட்டுக்கள், பதில் தவறு மீண்டும் முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

இவர்கள் கடையேழு வள்ளல்கள் என்று நினைக்கிறேன். :?

சுஜீந்தன் நீங்கள் நினைத்தது சரி.

Link to comment
Share on other sites

காரி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையன், எழினி.

முயற்சிக்குப் பாராட்டுக்கள், பதில் தவறு மீண்டும் முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

காரி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையன், எழினி.

பதில் தவறு மீண்டும் முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

சுஜீந்தன் நீங்கள் நினைத்தது சரி

Link to comment
Share on other sites

முதலேழு வள்ளல்களின் பெயர்களைத் தருக?

பதில்: குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி ஆகியோர்.

Link to comment
Share on other sites

இடையேழு வள்ளல்களின் பெயர்களைத் தருக?

Link to comment
Share on other sites

இடையேழு வள்ளல்களின் பெயர்களைத் தருக?

பதில்:

அக்குரன், சந்திமான், அதியமான், சிசுபாலன், தந்தவக்கிரன், சுன்னன் மற்றும் கந்தன்.

Link to comment
Share on other sites

துப்பாக்கி முனையிலிருந்து குண்டு வெளிப்படும் வேகத்தை அழைக்கும் சிறப்புப் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ நான் ஜனநாயகவாதி எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது.எனது மெய்காவலனுக்கு தான் தெரியும்......

Link to comment
Share on other sites

துப்பாக்கி முனையிலிருந்து குண்டு வெளிப்படும் வேகத்தை அழைக்கும் சிறப்புப் பெயர் என்ன?

பதில்: Muzzle Velocity

Link to comment
Share on other sites

ஐரோப்பிய வரலாற்றில் புரட்சியின் வருடங்கள் எனப்படும் வருடம் எது?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.