Jump to content

Recommended Posts

Posted

உலகிலேயே நவீன எழுத்து வடிவிலான அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் நாடு அமெரிக்கா எனின் இரண்டாவது நாடு எது?

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

போலந்து

 

 

மிகச் சரியான பதில்
 
அம்மாவிற்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

தென் ஆபிரிக்காவில் டச்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் குறியீட்டுப் பெயர் என்ன? (1899 - 1902)

Posted

  மிகவும் சரியான பதில்

 
அம்மாவிற்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted
இவை என்ன?
 
01. சுமோ:
 
02.கிமோனோ:
 
03. இக்பானா:
 
04. ஒரிகாமி:
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Origami Sumo Wrestler

 

 

KIMONO PATTERNS SMALL

 

origami  ORIGAMI PAPER"

Posted (edited)

 

இவை என்ன?
 
01. சுமோ:
 
02.கிமோனோ:
 
03. இக்பானா:
 
04. ஒரிகாமி:

 

 

 

சரியான பதில்கள்
 
சுமோ ஜப்பானிய மல்யுத்தம்
 
கிமோனோ ஜப்பானிய பாரம்பரிய ஆடை
 
இக்பானா ஜப்பானிய மலர் அலங்காரம்
 
ஒரிகாமி ஜப்பானிய காகிதக்கலை
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள் 
 
வாழ்க வளமுடன்

ஐக்கிய நாடுகள் சபைக்கு இப்பெயரைப் பரிந்துரைத்த அமெரிக்க முன்னாள் அதிபர் யார்?

Edited by Puyal
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐக்கிய நாடுகள் சபைக்கு இப்பெயரைப் பரிந்துரைத்த அமெரிக்க முன்னாள் அதிபர் யார்?

 

 

 

 

Franklin Delano Roosevelt

Posted

ஐக்கிய நாடுகள் சபைக்கு இப்பெயரைப் பரிந்துரைத்த அமெரிக்க முன்னாள் அதிபர் யார்?

 

 

 

 

Franklin Delano Roosevelt

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

ஜெங்கிஸ்கானின் இயற்பெயர் என்ன?

Posted
மிகவும் சரியான பதில்
 
நுணாவிலானுக்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

  2001ல் மூன்று வார இடைவெளியில் ஐந்து அதிபர்களைச் சந்தித்த உலகின் ஒரே நாடு எது?

Posted

Mohamed Atta

 

 

 
சிரமத்திற்கு மன்னிக்கவும் கறுப்பி
 
பதில் தெளிவாக விளங்கவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள நாட்டில் 2001 டிசம்பரில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று வாரத்திற்குள் ஐந்து அதிபர்களைச் சந்தித்தது. அது எந்த நாடு என்பதே கேள்வி
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Argentina

Posted

Argentina

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் 
 
வாழ்க வளமுடன்
Posted

ஹிரோஷிமா நகரம் மீது குண்டு வீசிய விமானத்தின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

the Enola Gay

Posted

the Enola Gay

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

பாபா பிளாக் ஷீப் என்னும் மிகப் பிரபலமான பாடலை எழுதியவர் யார்?




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.