Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

கடந்த உலகப்பந்தாட்டத்தில் 3 சகோதரர்கள் ஒரு நாட்டுக்காக விளையாடினார்கள்? அது எந்த நாடு?

(இது உலக கால்பந்து சரித்திரத்தில் முதல் தடவையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.)

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

கடந்த உலகப்பந்தாட்டத்தில் 3 சகோதரர்கள் ஒரு நாட்டுக்காக விளையாடினார்கள்? அது எந்த நாடு?

(இது உலக கால்பந்து சரித்திரத்தில் முதல் தடவையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.)

விளையாடிய நாடு: Honduras

விளையாடியவர்கள்: Wilson, Johnny and Jerry Palacios

Link to comment
Share on other sites

விளையாடிய நாடு: Honduras

விளையாடியவர்கள்: Wilson, Johnny and Jerry Palacios

சரியான விடை தமிழினி. வாழ்த்துக்கள்.

உலககிண்ண உதைபந்தாட்ட போட்டியில் அண்ணன் தாயாரின் நாட்டுக்காகவும் தம்பி தந்தையாரின் நாட்டுக்காவும் விளையாடினார்கள்.அவர்கள் விளையாடிய நாடுகள் எவை?

Link to comment
Share on other sites

....

உலககிண்ண உதைபந்தாட்ட போட்டியில் அண்ணன் தாயாரின் நாட்டுக்காகவும் தம்பி தந்தையாரின் நாட்டுக்காவும் விளையாடினார்கள்.அவர்கள் விளையாடிய நாடுகள் எவை?

கெவின் பிரின்ஸ் போடேங்- கானா நாட்டிற்கும், ஜெரோம் போடேங் - ஜெர்மனி நாட்டிற்கும் விளையாடினார்கள்.

Link to comment
Share on other sites

கெவின் பிரின்ஸ் போடேங்- கானா நாட்டிற்கும், ஜெரோம் போடேங் - ஜெர்மனி நாட்டிற்கும் விளையாடினார்கள்.

சரியான விடை குட்டி.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கான்சரில் பல் வகை யுண்டு ........எந்த வகை .? ..அதிகம் வளர் முக நாடுகளில் காணபடுகிறது

Link to comment
Share on other sites

மேற்படி ஆய்வு உலக கான்சர் குழுமத்தால் எல்லா வகையான கான்சருக்குமாக (highest overall cancer rates ) எடுக்கப்பட்டது. தமிழினி அமெரிக்கா முதலாவது இடத்தில் இல்லை.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.ஆபிரிக்கா ................. நாடுகள்( காரணம் புகைத்தல் மதுபாவனை ..அதிக உடல் எடை )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு தடவை மலர்ந்து உயிர் விடும் பூ .........என்ன பூ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுனாவிலன்...............அது இயற்கைபூ..........இது செயற்கை :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தாப் பூ :D :D

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உலகின் இரு நாடுகளின் தேசிய கீதம் ஒரு கவிஞரால் எழுதப்பட்டது. அக்கவிஞர் யார்? அந்த நாடுகள் எவை?

Link to comment
Share on other sites

உலகின் இரு நாடுகளின் தேசிய கீதம் ஒரு கவிஞரால் எழுதப்பட்டது. அக்கவிஞர் யார்? அந்த நாடுகள் எவை?

Rabindranath Tagore

இந்தியா மற்றும் பங்களாதேஷ்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோழி, ஒரு வருசத்துக்கு எத்தினை முட்டை இடும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடையளித்த, தமிழினிக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஒரு அறையின் ஒரு மூலையில் சில எலிகள் இருந்தன. ஒரு பூனை வந்து அவற்றில் சில எலிகளை சாப்பிட்டு விட்டது. மீதம் இருந்த எலிகள் அடுத்த மூலைக்கு சென்றன. அவற்றின் மேல் பரிதாபப்பட்ட கடவுள் அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்கி விட்டார். அந்த மூலைக்கு வந்த இன்னொரு பூனை முதல் மூலையில் எவ்வளவு எலிகள் உன்னப்பட்டதோ அந்த அளவு எலிகளை விழுங்கிவிட்டது. இப்போது மீதம் இருந்த எலிகள் மூன்றாவது மூலைக்குத் தாவின. இப்போதும் அவற்றின் எண்ணிக்கையை கடவுள் இருமடங்காக்கி விட்டார்.

மூன்றாவது மூலையிலும் ஒரு பூனை வந்து முதல் பூனை சாப்பிட்ட அளவு எலிகளை சாப்பிட்டு விட்டது. பாக்கி இருந்த எலிகள் நான்காம் மூலைக்குச் சென்று விட்டன. இப்போதும் கடவுள் அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்கி விட்டார்.

இந்த மூலையிலும் ஒரு பூனை வந்து முதல் பூனை சாப்பிட்ட அளவு எலிகளை சாப்பிட்டது. இப்போது பாக்கி எலிகளே இல்லை.

அப்படியானால், முதல் மூலையில் ஆரம்பத்தில் இருந்த எலிகளின் எண்ணிக்கை எத்தனை? ஒவ்வொரு மூலையிலும் பூனைகள் சாப்பிட்ட எலிகள் எத்தனை?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.