Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள துடுப்பாட்ட அணி வீரர் முபராக்கின் வாகன விபத்தினால் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jehan Mubarak released on bail after fatal accident

Sa'adi Thawfeeq

April 23, 2012

Sri Lanka player Jehan Mubarak was taken in custody by police and later released on bail after the car he was driving was involved in a fatal accident that killed one person and injured another at Maikkulan on the Chilaw-Colombo main road on Sunday.

Mubarak was driving back to Colombo at around 1.00 pm when his car hit two youths who were heading to Chilaw on a motorbike.

The victim, identified as a 31-year-old resident of Dumbaladeniya, was admitted to the Chilaw Base Hospital and transferred to the National Hospital in Colombo where he succumbed to his injuries. The injured person was receiving treatment at the Chilaw hospital, police said.

Mubarak, who was produced before the Chilaw district judge on Monday, was released on personal bail of two sureties of Sri Lankan rupees two million each after being remanded immediately after the accident.

The court also ordered Mubarak to pay SLR 600,000 to the family members of the deceased and SLR 400,000 to the injured person. Of this amount SLR 200,000 and SLR 100,000 have already been paid to the victims' families, it was revealed in court.

The case will be taken up again on May 3.

Mubarak, a 31-year-old left-hand batsman from Royal College, Colombo, has represented Sri Lanka between 2002 and 2009, appearing in 10 Tests, 38 ODIs and 16 T20Is.

-cricinfo

தமிழன் செத்திருந்தால் சிங்களப் பயங்கரவாதிகளின் அநீதிபதிகள் இவ்வாறான ஒரு உத்தரவை பிறப்பித்திருக்க மாட்டார்கள். இதுவே ஒரு சிங்களப் பயங்கரவாதியின் காராக இருந்தாலும் இவ்வளவு தொகை நட்ட ஈடு, இவ்வளவு விரைவாக வழங்கியிருக்கப்படாது.

இருதரப்பும் சம்பந்தப்பட்ட ஒரு வீதி விபத்துக்கே இவ்வளவு நட்ட ஈடு என்னும் போது, விரட்டி விரட்டி படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் குறைந்தது 10 மில்லியன் ரூபாக்களும், காயப்பட்டவர்களுக்கு 7.5 மில்லியன் ரூபாக்களும் வழங்கப்பட வேண்டும். நட்ட ஈடு காலதாமதமாகும் ஒவ்வொரு மாதத்துக்கும் 10 % அதிகரிக்க வேண்டும்.

இவர் 1981இல் அமெரிக்காவில் பிறந்துள்ளதாக சுயவிபரக்கோவையில் உள்ளது. ஜெகன் அல்லது ஜெகான் அல்லது ஜெஹான் முபாரக் என்பது முஸ்லீம் அல்லது கிறிஸ்துவ பெயரோ? அவ்வளவு பிரபலமான வீரர் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1185370177530612821images.jpg

ஜெஹான் முபாரக் பிணையில் விடுதலை

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஜெஹான் முபாரக்கை சிலாபம் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

கொழும்பு - சிலாபம் வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்து மற்றுமொருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=24744

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு முஸ்லீம். இலங்கை ஏ அணியின் முன்னால் கப்டின். சொதப்பல் ஆட்டக்காரர். அணிக்கு வெளியே பல காலம் இருந்துவருகிறார். டில்ஷானைப் போல மதம் மாறினால் சிலவேளை அணியில் மீண்டும் இடம் பிடிக்க வாய்ப்புண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் தகப்பன் அமெரிக்காவில் விஞ்ஞானி என்று கேள்விப்பட்ட ஞாபகம்..! :unsure: திறமை குறைந்தவர்.. செல்வாக்கினால் கொஞ்சகாலம் அணிக்குள் நுழைந்து கிடந்து இழுபட்டவர்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.