Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளி கோத்தபாய – அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு

Featured Replies

அமெரிக்க அதிகாரி ஒருவருக்கும் போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கும் இடையே நேற்று பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் இராணுவ ஒத்துழைப்பு மற்றும் அரசியல் விவகார துணைச்செயலர் வோல்டர் கிஹான் ( Maj Gen Walter D Givhan, Deputy Assistant Secretary for Plans, Programmes and Operations of the US State Department’s Bureau of Political – Military Affairs ) அவர்களுக்கும் கோத்தபாயவிற்கும் இடையே சுமார் இரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது.இரு நாடுகளினதும் இராணுவ, பொருளாதார ஒத்துழைப்புக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

http://thaaitamil.com/?p=17210

இலங்கையில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவம் பற்றி பேசியிருப்பார்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

us_delegation1.jpg

us_delegation2.jpg

Deputy Assistant Secretary of US State Department calls on Secretary Defence

Maj Gen Walter D Givhan, Deputy Assistant Secretary for Plans, Programmes and Operations of the US State Department's Bureau of Political - Military Affairs, paid a courtesy call on Secretary Defence and Urban Development Mr Gotabaya Rajapaksa today (26th April) at the Ministry of Defence.

During the meeting both officials discussed matters relating to bilateral interest.

Maj Gen Walter D Givhan was accompanied by Ms Ann Nelson, Programme Analyst and Ms Kate McFarland, Assistant Programme Manager of the US State Department's Bureau of Political - Military Affairs.

பின்னால் பொருளாதாரத் தடைகளுக்கு ஏதும் யோசனையுண்டோ?

பின்னால் பொருளாதாரத் தடைகளுக்கு ஏதும் யோசனையுண்டோ?

உண்மை. அமெரிக்கர்கள் பேசியே கழுத்தறிந்து விடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.