Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012

Featured Replies

Error என வரக்கூடாது. Successful என வரவேண்டும்.

மீண்டும் Record பண்ண முயற்சியுங்கள், Saveசேமியுங்கள், Play பண்ணி பாருங்கள்.

  • Replies 648
  • Views 56.3k
  • Created
  • Last Reply

இன்று எல்லோருக்கும் சொல்லி கொடுக்கிறேன்...

Error என வரக்கூடாது. Successful என வரவேண்டும்.

மீண்டும் Record பண்ண முயற்சியுங்கள், Saveசேமியுங்கள், Play பண்ணி பாருங்கள்.

அண்ணா, error message எல்லாம் இப்பொழுது வரவில்லை... ஆனால் page refresh ஆகும் போது page ஐ பார்க்கும் போது முதல் தடவை மட்டும் தான் " thank you for voting" என்று வருகிறது.... பிறகு "thank you, we have already counted your vote" என்று தான் வருகிறது... :( இதனால் பிரயோசனம் இல்லையே... உங்களுக்கு சரியாக வருகிறதா?

அடிக்கடி உங்களை disturb செய்வதற்கு மன்னியுங்கள்.....

"முயற்சி திருவினையாக்கும்."

தளராத முயற்சி அவசியம். நாம் பலனை எதிர்பாராது கடமையைச் செய்வோம்!

வெற்றி நிச்சயம்!!!

"முயற்சி திருவினையாக்கும்."

தளராத முயற்சி அவசியம். நாம் பலனை எதிர்பாராது கடமையைச் செய்வோம்!

வெற்றி நிச்சயம்!!!

என்ன அண்ணா, நாங்களும் முயற்சி செய்து, சிங்களவர்கள், அரபு நாட்டவர்கள் எமக்கெதிரா முயற்சி செய்தால் யாருடைய முயற்சி திருவினையாக்கும்... :lol: :D :icon_idea:

polldaddyஇல் நீங்களும் வாக்கெடுப்பு வைக்கலாம். பரீட்சார்த்தமாக polldaddy free account ஒன்றை ஆரம்பித்து அதை மேலுள்ளபடி மகரோ மூலம் வாக்களித்து அது வேலை செய்கின்றதா என்று உங்கள் account மூலம் உறுதி செய்யுங்கள். இவ்வளவு மினக்கெட்டு கடைசியில் வாக்குவிழவில்லை என்றால் பயனில்லை.

என்ன அண்ணா, நாங்களும் முயற்சி செய்து, சிங்களவர்கள், அரபு நாட்டவர்கள் எமக்கெதிரா முயற்சி செய்தால் யாருடைய முயற்சி திருவினையாக்கும்... :lol: :D :icon_idea:

உங்கள் ஆதங்கம் புரிகிறது காதல்த் தம்பி.

உங்கள் முயற்சியை, அது சரியாக இயங்குகிறதா என்று நீங்கள் சரிபார்த்த விதம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. நன்றிகள்.

யார் அதிகம், தளராது, கடுமையான முயற்சியை சரிவரச் செய்தார்களோ அவர்கள் வெல்வதுதான் நியதி.

கவலைகளை விடுங்கள்! நிச்சயம் ஒருநாள் வெல்வோம்! வென்றே தீருவோம்!!!

ஏனெனில் நியாயமும் தர்மமும் எம்பக்கமே உண்டு!

நான் தம்பி இல்லை... தங்கை....(நான் பெண்) :)

நான் வேறு முறையால் vote போடுகிறேன்.... அதை தான் கொஞ்ச பேருக்கு சொல்லி கொடுத்தேன்.... கை நோக நோக எல்லோரும் வாக்கு போடுகிறார்கள்..... :( :(

இது இலகுவான வழி என்பதால் இதை தெரிந்து கொண்டால் இதை சொல்லிக்கொடுக்கலாம், நேரமும் மிச்சமாகும் என்றதால் தான் அகூதா அண்ணாவை போட்டு கரைச்சல் பண்ணிக்கொண்டிருக்கிறன்.... :lol::D

நன்றி உங்கள் ஊக்கத்திற்கு... :)

Edited by காதல்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 52.32% (365,699 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 47.3% (330,643 votes)

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அண்ணா கொஞ்சம் விரிவாக எழுத முடியமா? தரவிறக்கம் செய்துள்ளேன் ஆனால் எப்படிப் பதிவது என்பது புரியவில்லை.

macro ஐ பயன் படுத்தும் போது முதலாவது வாக்கு போடா முடிகிறது ௨ வது வாக்கு Thank you, we have already counted your vote

என்று வருகிறது

ஏன் என்று விளங்க வில்லை

VERSION BUILD=8011895

TAB T=1

TAB CLOSEALLOTHERS

URL GOTO=http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

REFRESH

TAG POS=1 TYPE=INPUT:RADIO FORM=ID:aspnetForm ATTR=ID:PDI_answer27861214&&VALUE:27861214 CONTENT=YES

TAG POS=1 TYPE=SPAN FORM=ID:aspnetForm ATTR=TXT:Vote

CLEAR

இவ்வாறு எழுதபட்டுள்ளது

Edited by கருணை நிழல்

  • கருத்துக்கள உறவுகள்

, தமிழர்களின் ஆதி வரலாறான, கடலுக்கடியில் மூழ்கி இருக்கும் பூம்புகார் நகரை ஆய்வு செய்ய இந்திய அரசாங்கம் உதவவில்லை,இந்த ஆய்விற்காக சேனல்4 தான் ஒரு பெரும் தொகை கொடுத்து, உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

thanks-facebook

macro ஐ பயன் படுத்தும் போது முதலாவது வாக்கு போடா முடிகிறது ௨ வது வாக்கு Thank you, we have already counted your vote

என்று வருகிறது

ஏன் என்று விளங்க வில்லை

அகூதா அண்ணா கொஞ்சம் விரிவாக எழுத முடியமா? தரவிறக்கம் செய்துள்ளேன் ஆனால் எப்படிப் பதிவது என்பது புரியவில்லை.

நானும் முயற்சி செய்து பார்த்தேன்... எனக்கும் அவ்வாறு தான் வருகிறது... உண்மையில் refresh செய்து அதே பக்கத்தை பயன்படுத்தும் போது வாக்குகள் விழவில்லை... edit பண்ணி ஏதாவது மாற்றம் செய்தால் தான் வழியுண்டு......

அகூதா அண்ணாவின் பதில் வரும் வரை கீழே உள்ள முறையை பயன்படுத்துங்கள்...

முன்பு உதவி கோரி யாரும் பதிலளிக்காததால் நான் கண்டுபிடித்தது... :lol::D கை தான் கொஞ்சம் வலிக்கும்... :icon_idea:

கருணை நிழல் அண்ணா ஏற்கனவே இம்முறையை பயன்படுத்துகிறீர்கள்... எனவே இது புலவர் அண்ணாவுக்கு...

மென்பொருளை ஏற்கனவே தரவிறக்கம் செய்துள்ளதால் மாற்று நிறத்தில் காண்பிக்கப்பட்டதை மட்டும் பின்பற்றுங்கள்.

vote for channel 4

http://www.radiotime...in#pd_a_6166811

to vote multiple times…. Download this software….

http://www.iopus.com/download/imacros/

after you download...........the new tool will be opened at the toolbar side...

in that tool.... go "safety"....

then press "in private browsing"........... when you press it, it will be open in new tab....

paste the link...

vote....

every time you need to click "in private browsing".......... don't refresh it.... i'm using internet explorer

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நாம் சனல் 4 க்கு கொடுக்கும் ஆதரவு வேறு எந்த தமிழ் ஊடங்களிலும் கொடுப்பதாக தெரியவில்லை ........

யாழில் நாம் சனல் 4 க்கு கொடுக்கும் ஆதரவு வேறு எந்த தமிழ் ஊடங்களிலும் கொடுப்பதாக தெரியவில்லை ........

lankasri இல் ஒருநாள் போட்டார்கள்... பிறகு அதன் நிலைமை என்ன என்று நான் பார்க்கவில்லை...

யாழ் இணையத்திலேயே ஆயிரக்கணக்கில் கள உறவுகள் இருந்தும் மிக குறைந்தளவிலானோரே வாக்கு போடுகிறார்கள்... நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்....(47.45 %) இனி பலரின் வாக்கு உதவி இல்லாமல் முன் செல்ல முடியாது... இந்த software முறை ஏதாவது சரி வந்தால் மற்றைய கள உறவுகளுக்கு திண்ணையில் வைத்து சொல்லிக்கொடுக்கலாம்...

அகூதா அண்ணாவின் பதில் கிடைக்கட்டும்....

படிப்படியான அறிவுறுத்தல்கள் (எவ்வாறு மாக்ரோவை ..) : http://www.downloadinstall.org/imacros-download-install/

அகூதா அண்ணா கொஞ்சம் விரிவாக எழுத முடியமா? தரவிறக்கம் செய்துள்ளேன் ஆனால் எப்படிப் பதிவது என்பது புரியவில்லை.

தரவிறக்கம் செய்தபின்னர் உங்கள் macro window இடது பக்கத்தில் தெரிகின்றதா?

அப்படியானால் அடுத்த கட்டமாக மாக்ரோவை record பண்ணவேண்டும்

முதலில் வாக்குப்போடவேண்டிய இணையத்தள முகவரியை address இல் பதியுங்கள் :

http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

அடுத்து macro வை record பதிவு செய்யவேண்டும். அதற்கு

1. Click 'RECORD" tab ( Play / Record / Edit)

2. Click 'RECORD' button

இதுவரை இவ்வளவும் பதியப்பட்டு இருக்கவேண்டும்.

VERSION BUILD=8011895

TAB T=1

TAB CLOSEALLOTHERS

URL GOTO=http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

3. Click the radio button for : Sri Lanka’s Killing Fields (Channel 4)

Then 'VOTE' button

உங்கள் macro இல் இது பதியப்பாடல் வேண்டும் :

TAG POS=2 TYPE=LABEL FORM=ID:aspnetForm ATTR=CLASS:pds-input-label

4. அதற்கு பின்னர் கீழே உள்ள டாஸ்க்ஸ் Tasks இல் உள்ள pull down இனை அழுத்துங்கள்

Clear Cache and Cookies இனை தெரிவு செய்யுங்கள்

'Do It ' இனை அழுத்துங்கள்

CLEAR உங்கள் macro இல் இது பதியப்பாடல் வேண்டும்

5. Click 'STOP"

அவ்வளவும்தான்.

அடுத்து பரீட்சித்து பாருங்கள் முதலில் Play இனை அழுத்துங்கள் Successful (at the left corner bottom) எனவந்தால் வெற்றி.

பின்னர் சுழற்சி முறையில் macro வினை Loop வேலை செய்ய வைக்கலாம்.

:lol::D

உங்கள் உதவிகளுக்கு நன்றிகள்... :)

அண்ணா, இதெல்லாம் சரி. உங்கள் புண்ணியத்தில் நான் ஏற்கனவே இவற்றை செய்து விட்டேன்...... :D ஆனால்...

அண்ணா, error message எல்லாம் இப்பொழுது வரவில்லை... ஆனால் page refresh ஆகும் போது page ஐ பார்க்கும் போது முதல் தடவை மட்டும் தான் " thank you for voting" என்று வருகிறது.... பிறகு "thank you, we have already counted your vote" என்று தான் வருகிறது... :( இதனால் பிரயோசனம் இல்லையே... உங்களுக்கு சரியாக வருகிறதா?

அடிக்கடி உங்களை disturb செய்வதற்கு மன்னியுங்கள்.....

இவை play button ஐ அழுத்திய பின் நான் அவதானித்தது....

ஆனால் page refresh ஆகும் போது page ஐ பார்க்கும் போது முதல் தடவை மட்டும் தான் " thank you for voting" என்று வருகிறது.... பிறகு "thank you, we have already counted your vote" என்று தான் வருகிறது... :( இதனால் பிரயோசனம் இல்லையே... உங்களுக்கு சரியாக வருகிறதா?

உங்களின் CLEAR CACHE & COOKIES என்பது வேலை செய்யவில்லை.

மீண்டும் ஒருமுறை RECORD பண்ணுங்கள்.

தரவிறக்கம் செய்தபின்னர் உங்கள் macro window இடது பக்கத்தில் தெரிகின்றதா?

அப்படியானால் அடுத்த கட்டமாக மாக்ரோவை record பண்ணவேண்டும்

முதலில் வாக்குப்போடவேண்டிய இணையத்தள முகவரியை address இல் பதியுங்கள் :

http://www.radiotime...in#pd_a_6166811

அடுத்து macro வை record பதிவு செய்யவேண்டும். அதற்கு

1. Click 'RECORD" tab ( Play / Record / Edit)

2. Click 'RECORD' button

இதுவரை இவ்வளவும் பதியப்பட்டு இருக்கவேண்டும்.

VERSION BUILD=8011895

TAB T=1

TAB CLOSEALLOTHERS

URL GOTO=http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

3. Click the radio button for : Sri Lanka’s Killing Fields (Channel 4)

Then 'VOTE' button

உங்கள் macro இல் இது பதியப்பாடல் வேண்டும் :

TAG POS=2 TYPE=LABEL FORM=ID:aspnetForm ATTR=CLASS:pds-input-label

4. அதற்கு பின்னர் கீழே உள்ள டாஸ்க்ஸ் Tasks இல் உள்ள pull down இனை அழுத்துங்கள்

Clear Cache and Cookies இனை தெரிவு செய்யுங்கள்

'Do It ' இனை அழுத்துங்கள்

CLEAR உங்கள் macro இல் இது பதியப்பாடல் வேண்டும்

5. Click 'STOP"

அவ்வளவும்தான்.

அடுத்து பரீட்சித்து பாருங்கள் முதலில் Play இனை அழுத்துங்கள் Successful (at the left corner bottom) எனவந்தால் வெற்றி.

பின்னர் சுழற்சி முறையில் macro வினை Loop வேலை செய்ய வைக்கலாம்.

அண்ணா, இதில் refresh ஐ சேர்க்காவிட்டால் error வரும்..... :)

உங்களின் CLEAR CACHE & COOKIES என்பது வேலை செய்யவில்லை.

மீண்டும் ஒருமுறை RECORD பண்ணுங்கள்.

அப்ப எனக்கு சரிவராது போலிருக்கு... நான் ஏற்கனவே 50 தடவைக்கு மேல் திரும்ப திரும்ப செய்து விட்டேன்.... :(:( CLEAR என்பது பதிபட்டது... அப்படியிருந்தும் வேலை செய்யவில்லை.... :(

இன்னும் முயற்சி செய்கிறேன்... சரி வந்தால் அறிய தருகிறேன்....

நன்றி... இரவிலிருந்து இப்ப வரை சலிக்காமல் பதிலளித்தமைக்கு... :)

ஆம், இப்பொழுது 'Thank you, we have already counted your vote.' இப்படித்தான் வருகின்றது, (மன்னிக்கவும்) . முன்னர் இது வரவில்லை. <_<

உங்கள் macro இல் இது பதியப்பாடல் வேண்டும் :

TAG POS=2 TYPE=LABEL FORM=ID:aspnetForm ATTR=CLASS:pds-input-label

இது எப்படி வந்தது? நீங்கள் முன்னர் குறிப்பிட்டதிலும் இது இல்லையே....???

உங்கள் macro வில் எடிட்Edit இனை அழுத்துங்கள்

கீழே உள்ளதை சேமியுங்கள் (save)

VERSION BUILD=8011895

TAB T=1

TAB CLOSEALLOTHERS

URL GOTO=http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

REFRESH

TAG POS=1 TYPE=INPUT:RADIO FORM=ID:aspnetForm ATTR=ID:PDI_answer27861214&&VALUE:27861214 CONTENT=YES

TAG POS=1 TYPE=SPAN FORM=ID:aspnetForm ATTR=TXT:Vote

CLEAR

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.