Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை கவனயீர்ப்பு விழிப்பரங்கு (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை கவனயீர்ப்பு விழிப்பரங்கு (படங்கள்)

பிரான்ஸ்தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான St Denis Université Paris 8 பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மையப்படுத்தி கவனயீர்ப்பு விழிபரங்கு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணைக்குழுவின் பிரதிநிதியும் அமைப்பின் செயலருமான ஜொனஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இக்கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே இப்பலைக்கழகத்தில் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் திரையிடலும் கருதுப்பகிர்வும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அதன் தொடர்சியாக இராண்டாவது நிகழ்வாக இந்த கவனயீர்ப்பு விழிப்பரங்கு இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்காலை குறியீடாக கொண்டு இலங்கைத்தீவில் தமிழர்கள் எவ்வாறு சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளினால் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகின்றார்கள் என்பதனை விளக்கும் ஆதரபூர்வமான ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அவர்கள் இணையவழி காணொளி பரிவர்தத்தனையூடாக கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜேர்மன் மக்கள் பிரதிநிதி இராஜேந்திரா நடராஜா அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தார்.

http://pooraayam.com...0-10-59-30.html

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆயிரம் மாணவர்ககள் பயலுமிடமிது. அத்துடன் அதிகம் வெளிநாட்டுமாணவர்கள். பெரும் பயனைத்தரலாம் வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

uni-20-601x448.jpg

uni-19-613x820.jpg

uni-17-629x842.jpg

uni-16-626x837.jpg

uni-16-626x837.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வுகளை எடுத்து வருவதற்கு இடம் அளித்த அந்தப் பல்கலைகழக நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்..பார்க்கும் போது மிகுந்த சந்தோசத்தை தருகிறது.பரிஸ் வாழ் மக்களுக்கும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.