Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் வர்த்தகரின் மூக்கைக் கடித்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் தலைமறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dunesh-gangantha-mp.jpg

தமிழ் வர்த்தகர் ஒருவரின் மூக்கைக் கடித்த சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

காலிமுகத்திடல் விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு தமிழ் வர்த்தகர் ஒருவருக்கும் ஐதேகவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கங்கந்தவுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதையடுத்து தமிழ் வர்த்தகரைத் தாக்கிய சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கங்கந்த, அவரது மூக்கையும் கடித்தார்.

மூக்கு கடிபட்ட நிலையில் 41 வயதான திவாகரன் என்ற அந்த வர்த்தகர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் துனெஸ் கங்கந்த எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் நேற்று பரவிய நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

கொழும்பு மற்றும் இரத்தினபுரியில் உள்ள வதிவிடங்களில் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது கைத்தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

http://www.puthinapp...?20120528106283

:lol: :lol: :D

தமிழ் வர்த்தகர் ஒருவரின் மூக்கைக் கடித்த சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

கேடு கெட்ட கேவலம் கெட்ட செயல்.................. :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது, என்ன... கோதாரியப்பா....... :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக

இவர்கள் வேறு இடத்தைத்தான் கவனிப்பதுதான் வழமை.

அந்த வகையில் இது பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக

இவர்கள் வேறு இடத்தைத்தான் கவனிப்பதுதான் வழமை.

அந்த வகையில் இது பரவாயில்லை.

வேறு இடம் என்று, காதையா... குறிப்பிடுகின்றீர்கள் விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு இடம் என்று, காதையா... குறிப்பிடுகின்றீர்கள் விசுகு.

அவுசிலிருந்து போனவர் கைது செய்யப்பட்டு விடுதலையானபின் சொன்ன சாட்சியத்தை மீண்டும் பாருங்கள்

பரந்தனுக்கு காணி பார்க்கப்போன கனடாக்காறருக்கு என்ன நடந்ததது என்பதையும் மீண்டும் பாருருங்கள்

புரியும்

எல்லாத்தையும் நீலத்தில் போட்டால் பெயரை மாத்திடுவாங்க.....???

:lol::D :D

மற்றது

காது எல்லாம் பெரும் வீரர்கள் கேட்பது??? :lol::D :D

இவர்ககள் கோழைகள்.

Edited by விசுகு

:D :D :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய் பிடிக்கிற வான் வரட்டும், இவரை நாய் பிடிக்கிற வானில பிடிச்சு கொடுக்கோணும். :D

nose.w245.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.