Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் பற்றி பரி. வேதாகமத்தில்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன்!!

நானும் ஒரு சிலரைப் பார்த்திருக்கின்றேன். தாங்கள் போராட மாட்டினம். யாருடைய வாலையும் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு போராடுபவர்களையும் கேவலப்படுத்துவினம்.

இயலாவிட்டால் ஒதுங்கிக் கிடக்கின்றது தானே! ஏதும் தனிப்பட்ட பிரச்சனை என்றால் எல்லா பிரச்சனையும் முடிந்த பிறகு வந்து பிரச்சனையைச் சொல்லலாம். அதை விட்டுவிட்டு தங்கள் குடும்பப் பிரச்சனையை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு அது தான் முக்கிய பிரச்சனை எண்டு கொண்டு திரிவார்கள்!!மற்றச் சனத்தை சிங்கள ஆமி கொல்வதைப் பற்றி எல்லாம் கவலையில்லை.

  • Replies 70
  • Views 10.9k
  • Created
  • Last Reply

வர்ணன்!!

நானும் ஒரு சிலரைப் பார்த்திருக்கின்றேன். தாங்கள் போராட மாட்டினம். யாருடைய வாலையும் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு போராடுபவர்களையும் கேவலப்படுத்துவினம்.

இயலாவிட்டால் ஒதுங்கிக் கிடக்கின்றது தானே! ஏதும் தனிப்பட்ட பிரச்சனை என்றால் எல்லா பிரச்சனையும் முடிந்த பிறகு வந்து பிரச்சனையைச் சொல்லலாம். அதை விட்டுவிட்டு தங்கள் குடும்பப் பிரச்சனையை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு அது தான் முக்கிய பிரச்சனை எண்டு கொண்டு திரிவார்கள்!!மற்றச் சனத்தை சிங்கள ஆமி கொல்வதைப் பற்றி எல்லாம் கவலையில்லை.

நான் நினைக்கிறன் வசம்பு ஒட்டுக்குழுவின் இணையப்பிரதிநிதி என்று.

மற்றது எல்லோரும் அறிந்து வைத்துள்ளார் என்று எழுந்தமானமாகச் சொல்லுகின்றீர்கள். ஆனால் இதை அறிவுமதி பாட்டு வரையும் போது அறிந்திருப்பார் என்ற உம்மால் உறுதியாகச் சொல்லமுடியுமா??  அவர் பார்வையில் முருகன் எல்லோருடையவரையும் விட வீரமுள்ளவனாகத் தெரிந்திருக்கலாம். அது அவர் அவர் எண்ணங்கள் கொண்டுள்ள ஜனநாயக உரிமை!!! !!

என்னதான் வீரனாக இருந்தாலும் வெண்றவனைத்தான் நாங்கள் வீரர்கள் என்கிறோம்.... பாயும் புலி பண்டாரக வன்னியனோ( கருணாநிதி எழுதியது) , இல்லை சங்கிலியனே வெண்றவர்கள் கிடையாது..... தோற்றவர்ர்களின் வீரம்தான் வீரம் அவர்களுடந்தான் எங்களின் தலைவரை ஒப்பிடவேணும் என்பதில் இருந்து தெரியவில்லையா உவரின் நோக்கம்....

:wink:

வெளிப்படையாய் சொல்லுறேன் -திரு . வசம்பு   -  உங்க வழி தவறு- !

இனமானத்தை சீண்டி பார்ப்பதை தவிர- வேற என்ன வேணும்னாலும் - பேசிட்டு போகலாம்  அண்ணோய் நீங்க!

ஏனென்றால் - உங்களை விட -  என் இனம் எனக்கு பெரிசு!

:lol::lol::lol:

இதை நகைச்சுவை துணுக்கு பகுதீல இணையுங்கப்பா.....

அதெல்லாம் இரத்தத்தில ஊறிப்போன விசயம் மாற்ற ஏலாது.... :wink:

வர்ணன்!!

நானும் ஒரு சிலரைப் பார்த்திருக்கின்றேன். தாங்கள் போராட மாட்டினம். யாருடைய வாலையும் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு போராடுபவர்களையும் கேவலப்படுத்துவினம்..

நடு நிலை எண்டு ஒரு முகமூடி வேற போடுவினம்... ஆனால் மக்களை கஸ்ரப்படுத்துற சனத்தின் கஸ்ரங்களுக்கு காரணங்களை எதிர்மறையா வேற கண்டு பிடிப்பினம்....

உதாரணத்துக்கு வவுனியாவிலை மோட்டார் சைக்கிளில் போற பொதுமகன் சுடப்பட்டால்... அதுக்கு காரணம் புலிகள் கட்டாயம் ஹெல்மெட்போடவேணும் எண்டு சட்டம் போட்டதால்த்தான் ஆமிக்காறன் சந்தேகத்தில சுட்டுப்போட்டான் எண்டுவினம்.....

அப்பு அகிலாண்டா

அறிவுமதி ஒரு வீரனோடு ஒப்பிட்டு வாழ்த்த எண்ணியிருந்தால் முருகன் உண்மையா பொய்யா என்ற விவாதத்திலிருக்கும் ஒருவரை விட எல்லோராலும் அறியப்பட்ட பல மாவீரர்களில் ஒருவரோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாமே. கடவுளே இல்லையெனச் சொல்லும் அறிவுமதி தனது வசதிக்காக அவரை வீரனாக காட்டுவது வேடிக்கையாகனது. இதிலை நீர் போய் எனக்கு விளக்கம் தருகின்றீர்.

முருகனை அறிவுமதி கடவுள் எண்று சொல்லி இருக்காரா....??? என்ன வசம்பு தண்ணியா...???? :roll: :roll: :roll: எல்லாரும் சொல்லும் விடயம் குறிஞ்சியை காக்கும் வீரன் அழகன் முருகன் என்பதுதான் அவனை நீங்கள் கடவுளாக்கினால் அதுக்கு அறிவுமதி என்ன செய்ய...???

தமிழ்நாடு தாண்டிப்போனா முருகனுக்கு கோயிலே இல்லை எண்டு வசம்பூக்கு யாராவது மணிகட்டினவை வந்து சொல்லுங்கப்பா.... :wink:

இலங்கையிலோ இந்தியாவிலோ ஆங்கிலேயரை எதிர்த்து எந்த மன்னரும் வென்றது கிடையாது. காரணம் ஆங்கிலேயரிடமிருந்த அப்போதைய ஆயுதங்கள். தாம் வெல்வது கடினம் என்று தெரிந்தும் இறுதிவரை ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரம் போற்றப்படுகின்றது. வீரபாண்டியகட்டப்பொம்மன் என்ன வென்றதனாலேயா போற்றபப்படுகின்றான். அந்த இடத்தில் எவர் இருந்தாலும் இதே நிலைதான். அப்ப ஏனுங்க தோற்ற மன்னனின் பெயரை வைத்து சங்கிலியன் படையணி என்று ஒன்று உலாவுது. புத்திசாலிங்க அவங்களுக்கு எடுத்து விடுங்கப்பா.

எந்தப் பக்கத்திற்கு சென்றாலும் அதை நகைச்சுவைப் பக்கமாகவே மாற்றிவிடுவது என்ற கொள்கையோடே நீங்கள் இருக்கின்றீர்கள். நடத்துங்கள் :P :lol:

வசம்பு சொன்னது:

வீரபாண்டியகட்டப்பொம்மன் என்ன வென்றதனாலேயா போற்றபப்படுகின்றான். அந்த இடத்தில் எவர் இருந்தாலும் இதே நிலைதான். அப்ப ஏனுங்க தோற்ற மன்னனின் பெயரை வைத்து சங்கிலியன் படையணி என்று ஒன்று உலாவுது. புத்திசாலிங்க அவங்களுக்கு எடுத்து விடுங்கப்பா

வசம்பு அண்ணா - நல்லாதான் பேசுறீங்க -

தன்னோட இனத்துக்காக போராடி - தோற்று போனாலும் வெற்றிதான் - !

அண்ணோய் நம்புங்க!

அப்பிடி பார்த்தால் - நெப்போலியனும் - வீரனாய் இருந்தும் - கடைசில சிறைப்பட்டு இறந்தவன் தான் - பிரான்ஸ் ல - இனி நெப்போலியன் பத்தி பேசவேணாம் என்னு ஒரு -ஈ-மெயில் அனுப்புங்க !

சூடு சுரணையோட - வாழுறவன் பத்தி செத்தபின்னாலயும் பேசுவாங்க!

உங்களூக்கு அது இல்ல- அதாலதானோ என்னமோ - கையில சிகிச்சை என்று நீங்க சொன்ன போது - கை யா போயிட்டுதுன்னு - நிறைய கோவமா பேசுறவங்க - உங்களுக்கு எதிரா இருக்காங்க!

என்ன செய்ய - :?

சுகவீனம் அடைந்த ஒரு மனிதனிடம் - கேட்ககூடாத - நாகரிகமில்லாத - வார்த்தை அது என்று தெரிது-

பட் ......................

அப்பிடி யாரும் பேசுற அளவுக்கு நீங்க ஏன் அருவெருப்பா - பிறர்க்கு - நடந்து கொள்ளுறீங்க? 8)

. அப்ப ஏனுங்க தோற்ற மன்னனின் பெயரை வைத்து சங்கிலியன் படையணி என்று ஒன்று உலாவுது. புத்திசாலிங்க அவங்களுக்கு எடுத்து விடுங்கப்பா.

சூப்பறா கேட்டீங்க...! இப்பிடி தெரியாதைதை கேட்டு தெரிஞ்சு கொள்ளுறதுதான் நல்லது...

சங்கிலியம் பண்டாரக வன்னியன், எல்லாளன் படை எல்லாம் இருப்பது... நாட்டை தொலைத்தவர் பெயர்களாலேயே மீட்டு எடுப்பதுக்காகத்தான்...

அதாவது எல்லாளனும், பண்டாரக வன்னியனும், சங்கிலியனும் சேர்ந்து எமக்கு எம்நாட்டை எம் சுந்தந்திரத்தை வெண்று தரட்டும் எண்றுதான்... அவர்களின் பெயரை இன்னும் சிறப்பாக்குவதற்காக.... :wink: :P

வர்ணன் எழுதியது:

வசம்பு அண்ணா - நல்லாதான் பேசுறீங்க -

தன்னோட இனத்துக்காக போராடி - தோற்று போனாலும் வெற்றிதான் - !

அண்ணோய் நம்புங்க!

அப்பிடி பார்த்தால் - நெப்போலியனும் - வீரனாய் இருந்தும் - கடைசில சிறைப்பட்டு இறந்தவன் தான் - பிரான்ஸ் ல - இனி நெப்போலியன் பத்தி பேசவேணாம் என்னு ஒரு -ஈ-மெயில் அனுப்புங்க !

சூடு சுரணையோட - வாழுறவன் பத்தி செத்தபின்னாலயும் பேசுவாங்க!

உங்களூக்கு அது இல்ல- அதாலதானோ என்னமோ - கையில சிகிச்சை என்று நீங்க சொன்ன போது - கை யா போயிட்டுதுன்னு - நிறைய கோவமா பேசுறவங்க - உங்களுக்கு எதிரா இருக்காங்க!

என்ன செய்ய - :?

சுகவீனம் அடைந்த ஒரு மனிதனிடம் - கேட்ககூடாத - நாகரிகமில்லாத - வார்த்தை அது என்று தெரிது-

பட் ......................

அப்பிடி யாரும் பேசுற அளவுக்கு நீங்க ஏன் அருவெருப்பா - பிறர்க்கு - நடந்து கொள்ளுறீங்க? 8)

அப்பு வர்ணன்

உங்க புத்திமதியை தோற்றவனெல்லாம் கோழை என்று எழுதியவர்களுக்கு போய்ச் சொல்லுங்க. நான் பண்டைய அரசர்களை வீரர்களாகவே மதிக்கின்றேன். வெற்றி தோல்வி என்பது எல்லார் வாழ்விலும் சகஜம். இது புரியாமல் சிலர் புலம்புவதற்கு நானா பொறுப்பு.

ஒருவர் நாகரீகமாகவோ அல்லது அநாகரீகமாகவோ பேசுவது அவங்க வளர்ப்பைப் பொறுத்தது. அதன் பாதிப்பு அவங்களைத்தான் சென்றடையும்.

தலா:

பேசாமல் நீர் தலா ஜோக்குகள் என்று ஒரு பகுதியை ஆரம்பிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் நாகரீகமாகவோ அல்லது அநாகரீகமாகவோ பேசுவது அவங்க வளர்ப்பைப் பொறுத்தது. அதன் பாதிப்பு அவங்களைத்தான் சென்றடையும்.

அட இதுதானா இவ்வளாத்துக்கும் காரணம். இத முதல்லயே சொல்லப்போட்டுப் போயிருக்கலாமே. அல்லது இப்பதான் தெரிஞ்சுதா :roll: :wink:

ஓ உமக்கு இப்பவாவது புரிஞ்சிருக்கு. ஆனாலும் பிரயோசனமில்லைத்தான். :roll: :P

பேசாமல் நீர் தலா ஜோக்குகள் என்று ஒரு பகுதியை ஆரம்பிக்கலாம்

ஆதரவுக்கு நண்றி.... :wink:

ஓ உமக்கு இப்பவாவது புரிஞ்சிருக்கு. ஆனாலும் பிரயோசனமில்லைத்தான். :roll: :P

தெளிவு இன்மை என்பது உங்களுடன் கூடப்பிறந்தது... இதை நீர் சொல்லக்கூடாது....

யாராவது தெளிவாக சொன்னால் அதை விளங்காமல் சிரிப்பது பைத்தியக்காரனின் செயல்.... நகைச்சுவை எண்று பினாத்தக்கூடாது... எதிர்த்து வாதம் வைக்க முடியாத கையாலாகாத்தனம் நன்கு தெரிகிறது வசம்பு....

முதல்ல ஒரு விடயம் தெளிவில்ல - வசம்பு அண்ணா

இவ்ளோ பேர் உங்களை வெறுப்பதோ- இல்ல எதிராய் கருத்து வைப்பதோ எதனால்?

உங்கள் பக்கம் உள்ள சரி - இல்ல தவறுதான் என்ன?

எதனால் - பலர் உங்கமேல கோபபடும் அளவிற்கு ஆனீங்க? 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þ墨 ¬§Ã¡ À¢û¨Ç¡ÃôÀüÈ¢Ôõ ¸¨¾îºÀÊ¡ø «È¢×Á¾¢Â¢ý À¢û¨Ç¡÷ ÌÈ¢ò¾ ¸ÕòÐì¸¨Ç þíÌ ÜÈ¢¨Åò¾ø ÀÂÛ¨¼Â¾¡¸ þÕìÌõ ±ýÚ ¿¢¨É츢§Èý.

1. ¦¾ýÉ¢ó¾¢Â¡Å¢ø ÓՏů¢À¡Î §ÁõÁðÊÕó¾ ¸¡ÄôÀ̾¢Â¢ø ܼ ±Ø¾ôÀð¼ Àñ¨¼Â ż¦Á¡Æ¢ôÒá½í¸Ç¢§Ä ÓÕ¸ý ÀüÈ¢ ±Ð×§Á ÜÈôÀðÊÕì¸Å¢ø¨Ä.

2. À¢ü¸¡Äò¾¢ø Åó¾ Òá½í¸û¾¡ý ¸§½ºÛìÌ ÍôÀ¢ÃÁ½¢ ±ýÚ ´Õ ¾õÀ¢ þÕ츢ȡý ±ýÚõ «Åý ÌÆó¨¾¾ÉÁ¡ÉÅý ±ýÚõ º¢ò¾Ã¢ì¸ð¦¾¡¼í¸¢É. ÍôÀ¢ÃÁ½¢ÂÛìÌ ¦¾öÅ¡¨É ±ýÈ Á¨ÉÅ¢ þÕ츢ȡû ±ýÚõ þÂõÀ¢É (ÅûÇ¢ ÀüÈ¢ ±Ð×§Á ¦º¡øÄôÀ¼Å¢ø¨Ä).

3. À¢ü¸¡Äò¾¢ø (11õ áüÈ¡ñÎ) ±Ø¾ôÀð¼ ¦ÀâÂÒá½õ ¾¡ý "ÓÕ¸ý" ¯õ ÍôÀ¢ÃÁ½¢Ôõ ´§Ã ¬û ±ýÚ ÜÈ ÓüÀð¼Ð. ÀÃóÐÀð¼ þóкÁÂò¨¾ ´§Ą̃¼ìÌû ¦¸¡ñÎÅÕõ ´Õ §¿¡ì¸ò¾¢ý ´Õ À̾¢§Â ¦ÀâÂÒá½õ ±ýÚ ¦º¡øÄôÀθ¢ÈÐ.

4. þí§¸¾¡ý ´Õ º¢ì¸ø. ¸¡Äõ¸¡ÄÁ¡¸ ¾Á¢ú츼×û ÓÕ¸ÛìÌ ÅûÇ¢ ÁðÎõ¾¡ý Á¨ÉÅ¢. ¬É¡ø À¢û¨Ç¡âý ¾õÀ¢ ÍôÀ¢ÃÁ½¢ì§¸¡ ¦¾öÅ¡¨É Á¨ÉÅ¢. ¬É¡ø ÅûÇ¢Ôõ ¦¾öÅ¡¨ÉÔõ ´Õŧà ±É ¦ÀâÂÒá½ò¾¢É¡ø ¦º¡øÄÓÊÂÅ¢ø¨Ä (¸¡Ã½õ ÅûÇ¢Ôõ ¦¾öÅ¡¨ÉÔõ ¯ÕÅò¾¢Öõ ¿¢Èò¾¢Öõ ÓüÈ¢Öõ §ÅÚÀð¼Å÷¸û)

5. þó¾ þ¼ò¾¢ø¾¡ý ¦ÀâÂÒá½õ ´Õ¦À¡ö¨Â Á¨Èì¸ þý¦É¡Õ¦À¡ö¡¸ ÅûÇ¢ ÀüȢ ¸¨¾¨Â «Îì̸¢ÈÐ. «¾¡ÅÐ ÅûÇ¢ ´Õ «ÅÄðº½Á¡ÉÅû ±ýÚõ ¬É¡Öõ ¾ÉÐ ¾Åò¾¢ý ÅÄ¢¨Á¡ø ÓÕ¸¨É «¨¼ó¾¡û ±ýÚõ ÜÈôÀθ¢ÈÐ. ¯ñ¨Á¢ø ÅûÇ¢ ¾Á¢ÆÕ째 ¯Ã¢ò¾¡É ¸Ã¢Â¿¢Èò¨¾ ¦¸¡ñÊÕó¾¡Öõ «ÅÙõ ´Õ «Æ¸¢ ±ýÀ§¾ ¯ñ¨Á ±ýÀÐ «È¢×Á¾¢Â¢ý ¸ÕòÐ.

6. ¾ÉìÌ ²üÀð¼ º¢ì¸¨Äò¾£÷¸ ¦ÀâÂÒá½õ §ÁüÌÈ¢ò¾ ¸¨¾¨Â «Å¢úòÐÅ¢ð¼À¢ý. ÓÕ¸ÛìÌ "þÃñÎ Á¨ÉÅ¢¸û" ±ýÈ Å¡¾ò¨¾Ôõ «Å¢úòÐŢθ¢ÈÐ. ¬É¡ø ¾Á¢ú츼×Ç¡É "ÓÕ¸ý" þüÌ ÅûÇ¢ ÁðΧÁ Á¨ÉŢ¡šû. (¸§½ºÉ¢ý ¾õÀ¢ ÍôÀ¢ÃÁ½¢ìÌ ¦¾öÅ¡¨É ÁðΧÁ Á¨ÉÅ¢)

7. Òá½í¸Ç¢ø ¸¨¼º¢ôÒá½õ¾¡ý ¸ó¾ôÒá½õ. (þÐ ¦ÀâÂÒá½ò¾¢ý À¢ýÉ÷ ±Ø¾ôÀð¼Ð). þ¾¢ø ÁðÎõ¾¡ý ÝÃ¨É Å¾õ ¦ºö¾¨Á ÌÈ¢ôÀ¢¼ôÀθ¢ÈÐ. ¸ó¾ôÒá½õ ÓØÅЧÁ ¸ðÎ츨¾ ±ýÀÐ º¢Äâý Å¡¾õ. þÐÌÈ¢òÐ ¾Á¢Æ÷ Áò¾¢Â¢ø ´Õ ÀƦÁ¡Æ¢Ü¼ þýÚÅ¨Ã ÅÆì¸¢Ä¢Õ츢ÈÐ. «Ð "¯ó¾ôÒÙÌ ¸ó¾ôÒá½ò¾¢ÄÔõ þø¨Ä" ±ýÀ¾¡Ìõ. ¡áÅÐ ÒÙÌ ã𨼸¨Ç «Å¢úòРŢÎõ §À¡Ð «Å¨Ã Áð¼õ¾ð¼ þó¾ôÀƦÁ¡Æ¢¨Â ÌÈ¢ôÀ¢ÎÅ¡÷¸û («¾ý ¦À¡Õû "¸ó¾ôÒá½§Á ÒÙÌ «¾¢¨Äܼ þøÄ¡¾ ÒÙ̾¡ý ¿£ ¦º¡øÅÐ" ±ýÀ¾¡Ìõ)

§Á§ÄÌÈ¢ò¾ ¡×õ ¿¡ý «È¢×Á¾¢Â¢¼õ þÕóÐ þÃÅø Å¡í¸¢Â¨Å§ÂÂýÈ¢ ±ÉÐ ¸Õò¾øÄ. «Ð×ÁøÄ¡Áø §Á§ÄÌÈ¢ò¾¨Å ±ÅÕ¨¼Â Áɨ¾Ôõ ÒñÀÎòÐõ §¿¡ì¸¢Öõ ±Ø¾ôÀ¼Å¢ø¨Ä. ¡áÅÐ ÓÕ¸ Àì¾÷¸¨Ç þÐ À¡¾¢ò¾¢Õ󾡸 «Å÷¸Ç¢¼õ þô§À¡§¾ ÁýÉ¢ôÒì §¸¡Õ¸¢§Èý.

¿ýÈ¢

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை எழுதிவிட்டு ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் விரும்பியவர்கள் ஏற்று கொள்வார்கள் மற்றையவர் தவித்து கொள்வார்கள்.

உந்த புளுகு கந்தபுராணத்திலும் இல்லை என்பது ஓர் நல்ல பழமொழி.

  • கருத்துக்கள உறவுகள்

7. Òá½í¸Ç¢ø ¸¨¼º¢ôÒá½õ¾¡ý ¸ó¾ôÒá½õ. (þÐ ¦ÀâÂÒá½ò¾¢ý À¢ýÉ÷ ±Ø¾ôÀð¼Ð). þ¾¢ø ÁðÎõ¾¡ý ÝÃ¨É Å¾õ ¦ºö¾¨Á ÌÈ¢ôÀ¢¼ôÀθ¢ÈÐ. ¸ó¾ôÒá½õ ÓØÅЧÁ ¸ðÎ츨¾ ±ýÀÐ º¢Äâý Å¡¾õ. þÐÌÈ¢òÐ ¾Á¢Æ÷ Áò¾¢Â¢ø ´Õ ÀƦÁ¡Æ¢Ü¼ þýÚÅ¨Ã ÅÆì¸¢Ä¢Õ츢ÈÐ. «Ð "¯ó¾ôÒÙÌ ¸ó¾ôÒá½ò¾¢ÄÔõ þø¨Ä" ±ýÀ¾¡Ìõ. ¡áÅÐ ÒÙÌ ã𨼸¨Ç «Å¢úòРŢÎõ §À¡Ð «Å¨Ã Áð¼õ¾ð¼ þó¾ôÀƦÁ¡Æ¢¨Â ÌÈ¢ôÀ¢ÎÅ¡÷¸û («¾ý ¦À¡Õû "¸ó¾ôÒá½§Á ÒÙÌ «¾¢¨Äܼ þøÄ¡¾ ÒÙ̾¡ý ¿£ ¦º¡øÅÐ" ±ýÀ¾¡Ìõ)

¿ýÈ¢

முருகனின் பிறப்பு என்பது ஆணவம், கன்மம், மாயையை அழிக்கத் தான் என்றும் கூறப்படுவதுண்டு. அதை விளங்கப்படுத்த சொல்லப்படும் புராணக்கதையே சூரன் போர் என்று கூறப்படுகின்றது.

சூரன் தான் என்ற ஆணவத்தில் கடைசி வரை இருப்பதையும், இளைய சகோதரன் மலைகளுக்கு பின் இருந்து மறைந்து தாக்குதல் நடத்துவதாக குறிப்பிடப்படுவதால் அவன் மாயை என்றும் மற்றவர் கன்ம்ம என்றும் கூறப்படும். எனக்கும் சூரன் தவிர்ந்த மற்றவர்களின் பெயர்கள் தெரியாதபடியால் விளக்கமாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை.

மேலே எப்படி முருகனின் மனைவி பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டதோ, அவ்வாறே சிங்கள- தமிழ் கதையிலும் குழப்பம் உண்டு. சிங்களவர் கும்பிடும் முருகனின் மாமனராக( வள்ளியின் தந்தை) பிள்ளையார் கருதப்படுகின்றார். எனவே புராணக்கதைகள் குழப்பம் நிகழ்ந்தவை. 8) :lol:

  • 1 month later...

எனக்கும் சூரன் தவிர்ந்த மற்றவர்களின் பெயர்கள் தெரியாதபடியால் விளக்கமாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை.

சூரனின் அடுத்த தம்பியாக சிங்கனும், இளையவனாக தாரகனும் இருந்தார்கள்.... இதில் தாரகன் கொள்கைப்பற்றும் தமயனில் மதிப்பும்(சொல்லை தட்டாதவனாக) வாய்ந்தவனாக கொள்ளப்படுவதால் நல்லவனாக காட்ட முயற்சித்துள்ளார்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தல! :D

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரித்திர பூர்வ ஆராய்ச்சிக்காக தொடங்கியதை இப்படி தேழ்வையற்ற அரட்டையினால் நாறடித்து விட்டார்களே!!!

சீ சீ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.