Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேனனின் கொழும்புப் பயணம் குறித்து வாயைத் திறக்க மறுக்கும் இந்திய அதிகாரிகள் – பிரிஐ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

indiaflag.jpg

[size=4]இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்புக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் நோக்கம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் வாயை இறுக மூடிக் கொண்டு மௌனம் காப்பதாக பிரிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் கொழும்பு சென்றடைந்த சிவ்சங்கர் மேனன் இன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது இளைய சகோதரர்களான அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

சிவ்சங்கர் மேனன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சந்திக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் பிரிஐ குறிப்பிட்டுள்ளது.[/size]

[size=4]http://www.puthinapp...?20120629106492[/size]

[size=4]கூட்டமைப்பினரை சந்திப்பதன் மூலம் தமது இந்திய நலன்களை காப்பாற்ற (தமிழர்களின் நலன்களை அல்ல) நிச்சயம் முயற்சிப்பார்கள். அதற்காக எமது நலன்களில் அக்கறை உள்ளவர்கள் போன்று நடக்கின்றார்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல திரும்பவும் ஒருக்கா வந்து பல்லிளிச்சுப்போட்டு குடுக்கிற விருந்தைச் சாப்பிட்டிட்டுப் போகப் போறார். இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு அடிக்கடி சாப்பிட வந்துபோகும் பிச்சைக்காரர்கள். அவ்வளவுதான்.

Edited by karu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கூட்டமைப்பினரை சந்திப்பதன் மூலம் தமது இந்திய நலன்களை காப்பாற்ற (தமிழர்களின் நலன்களை அல்ல) நிச்சயம் முயற்சிப்பார்கள். அதற்காக எமது நலன்களில் அக்கறை உள்ளவர்கள் போன்று நடக்கின்றார்கள். [/size]

மறுக்க முடியாத உண்மைகள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவில் உள்ள இந்தியாவின் ஒப்பந்தங்கள் காலவதியாகி அந்த கட்டுமானங்கள் இடங்கள் வேறு நாடுகளுக்கு போய்க்கொண்டு இருக்கின்றதை தடுப்பதற்கு இப்போது இந்தியாவிற்கு ஈழத்தமிழர்கள் தேவைப்படுகின்றார்கள் அதற்காகவே தமிழர் விடையத்தை எடுத்துள்ளார்கள் அதற்க்கு சம்பந்தன் போன்ற மாமாக்கள் இந்தியாவிற்கு உதவியாக இருந்து வருகின்றனர் என்பதே கொடுமையானது .

சுருக்கமாக சொல்லவேண்டுமானால் ஈழத்தமிழர்கள் விடயத்தை இந்தியா தனது வியாபார நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிட்டு பேச சரக்கு ஏதும் கிடையாது .. சும்மா சரக்கடிக்க + கில்மா பண்ண வந்திருக்கான்.. ஆனால் ஏதாவது எங்க சார்பா பேசுவார் பேசுவார் என்று நீங்களே கற்பனை பண்ணிட்டு பில்டப்பு மற்றும் எக்ஸ்ரா பிட்டிங்க் குடுக்க வேண்டியது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.