Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை விமான நிலையத்தை கார் குண்டு வைத்துத் தகர்க்க சதி...

சுண்டல்: அதுக்கெல்லாம் குண்டு வைக்கவே தேவை இல்லை தீவிர வாதிங்களா......... அது வைக்காமலே... ஒவ்வொன்றா கழண்டு விழுந்திட்டு இருக்கு...... ...

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

jaffna hospital ல போய் படுத்த விக்கியருக்கு என்னாச்சுப்பா..... ஆளோட பேச்சையும் காணோம்.... மூச்சையும் காணோம்......

தலைவரை பற்றி பேசுவான் ஏன் ?

இப்போ அவதிப்படுவான் ஏன்?

செய்ய வேண்டிய பணிகள் ஆயிரம் இருக்க hospital ல போய் படுப்பான் ஏன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சில வாரங்களிலையே இன்னும் ஒரு பாரிய ரயில் விபத்து நடை பெற்று இருக்கு....... நவீன காலத்துக்கு ஏற்ப தங்களை தொழில் நுட்ப ரீதியில் மேன்படுத்தி கொள்ளாததே இதற்க்கு காரணம்..... அண்மையில் அரசு வைத்தியசாலை ஒன்றில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவரின் குடலையே வெட்டி அவர் பலியாகி விட்டார்..... இப்பிடி வெளிவந்தது சில வெளிவராதது பல...... இதற்க்கு காரணம் சிறந்த ஒழுங்கு விதிகளும் வைத்தியர்களிடம் சேவை மனப்பான்மையும் சுலபமாக தப்பித்து விடலாம் என்ற எண்ணமுமே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஒரு குரங்கு .......மம்தா பானர்ஜி

ஆமாம் மோடி ஒரு குரங்கு தான் இந்தியா என்கின்ற சீதையை மீட்க வந்தவர்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

”காதலிக்கு ஜெயிலே பரவாயில்லை” – தொல்லை தாங்காமல் பரோலில் வந்தவர் ஜெயிலுக்கு ’ரிட்டர்ன்’

இவன் தாய்யா ஆம்புல...... நம்ம வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் அண்ணாச்சிக்கு ஒரு சீட் கொடுக்குமாறு குருவிகளாருக்கு பரிந்துரை செய்கின்றேன்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள்.

சோ பசங்களா வாழ்க்கைய வடிவா ஆறுதலா என்ஜாய் பண்ணுங்க..... இன்னும் டைம் இருக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்
 

 

08-1399525379-10155265-890187394341466-5

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் தூங்காத உயிரினம் மீன். அதன் கண்கள் என்றும் அயர்ந்தது கிடையாது. விழித்து கொண்டு தான் இருக்கும். மீன் போல் தூங்காமல் விழித்து கொண்டு உலகை கட்டிக்காத்து ஆட்சி புரிபவள் அன்னை பார்வதி. எனவே, தான் அன்னை பார்வதிக்கு "மீன் "ஆட்சி (மீனாட்சி) என பெயர் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

08-1399525396-10289911-676495579084790-1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா காதலும் திருமணத்தில் முடிந்திருந்தால்...

இங்கு காதலுக்கு வரலாறே இல்லை.

உண்மையான காதலுக்கு தோல்வியிலும் சுகமுண்டு. உன் வாழ்க்கையின் கடைசி எல்லையில்

உன் முதல் காதல் உன்னை முத்தமிடும்.

அப்பொழுது நீ குழந்தையாகி போவாய்.. காதலியுங்கள்... தோல்வியையும் நேசியுங்கள்... நீங்கள் தோல்வியடைந்த போதும் உங்கள் காதல் தோற்காமல் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் வாழ்ந்துகொண்டு இருக்கும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹஹஹஹ்

இதுக்கு தான் டுவிட்டர் பக்கம் நாம போறதில்ல பிறகு சாமி பண்ணுற ஜோக்ஸ் தாங்க முடியாம நாம சாமி ஆடிட்டா சாமி வழக்கு அது இது எண்டு மிரட்ட நாங்க பதிலுக்கு எகிற.... எதுக்கு வம்பு....

"எனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நான் 'நமோ'வை (நரேந்திரமோடி) பிராமணராக நியமிக்கிறேன். அவருக்கு பிராமணருக்குறிய குணநலன்கள் இருப்பதால் இதைச் செய்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அவரை பாலோ செய்பவர்கள் சிலர் பாராட்டியும், சிலர் விமர்சனம் செய்து கீச்சுக்களை வெளியிட்டுள்ளனர். டுவிட்டர் மோதல் உச்சகட்டமாகிய நிலையில், மோசமான வார்த்தைகளில் சிலர் டுவிட் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர சுப்பிரமணியசுவாமி முடிவு செய்துள்ளார். இதுகுறித்தும் இன்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் அதில் கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணையை தவிர அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார்: ராஜபக்சே

: இதைத்தான் கடந்த 5 வருடமா சொல்லிட்டு இருக்கீங்க.....கோரிக்கைகள் எல்லாம் மலை போல் குவிந்து இருக்கின்றன.....

உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள குடியேற்றம்......

தமிழ் மொழிக்கு சம அந்தஸ்த்து

வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருக்கும் பாதுகாப்பு படையினரை படிப்படியாக குறைத்தல்

முன்னாள் போராளிகளையும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல்......

யுத்த அத்து மீறல்கள் தொடர்பாக நீதியான நேர்மையான விசாரணைகளை முன்னெடுத்தல்

தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை முன்வைத்து இதய சுத்தியுடன் தமிழர் தரப்புடன் பேசுதல்......

வடக்கு கிழக்கு துரித அபிவிருத்தி......

என்று தமிழர்களின் கோரிக்கைகள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக அப்பிடியே தான் இருக்கின்றன... மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்கள் எதையும் செய்ததாகவும் இல்லை.....தமிழர் தரப்பு பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டதாகவும் இல்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு பூவும் குடுத்து I LOVE YOU MOM என்றதோட வெள்ளைகளின் அன்னையருக்கான கடமை முடிந்திடும்......இப்போ நம்ம புலம்பெயர் டமில்ஸ் அதே பாணியில தாங்களும் வெளிக்கிட்டு இருக்கினம் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்துக்கு முன்னாடி உணர்ச்சி பொங்க அன்னையர் தினத்துக்கு கவிதைகள் எழுதி கொட்டுபவர்களும் தத்துவங்களை தடாலடியா எடுத்து விடுபவர்களும் வாழ்த்துக்கள் சொல்பவர்களும் கல்யாணத்துக்கு அப்புறம் ஆத்துக்காரி பின்னாடி பம்மிட்டு நிப்பாங்க.... அப்போல்லாம் அம்மா சும்மா......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதங்களில் மே17 இயக்கத்தின் செலவினங்கள் பற்றிய தகவல்களை பங்களித்த தோழர்களுக்கு அனுப்பி உள்ளோம். அக்கணக்கு பட்டியல் வராத தோழர்கள் பின்வரும் மின்னஞ்சலுக்கு ஒரு செய்தியை அனுப்பவும். contact.may17@gmail.com

தொடர்ச்சியாக போராட்டங்களை நிகழ்த்த வேண்டுமெனில் அதற்கான தொடர்ச்சியான போராட்ட நிதியும் பெரும் அவசியமாகிறது. இதற்கான பங்களிப்பு உங்களிடத்தில் இருந்து கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்குண்டு. உங்களுடைய மாதாந்திர பங்களிப்பினை அல்லது போராட்ட நிதியுதவியை எமது தோழர்கள் நேரடியாகவோ அல்லது வங்கி மூலமாகவோ பெற்றூக்கொள்ள இயலும்.. அடுத்தவார நினைவேந்தல் நிகழ்விற்கும், தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிற ஆவணப்பட திரையிடலுக்கும் உங்கள் உதவிகள் தேவைப்படுகிறது. விருப்பமுள்ள தோழர்கள் பின்வரும் வங்கிக்கணக்கினில் பங்களிக்கலாம்.

பெயர் - P .A . PRAVEEN KUMAR - Indian Overseas Bank,

Savings Account No. 129601000017929

Velacherry Branch, Chennai.

IFS Code : ioba0001296

SWIFT Code: IOBAINBB001

உதவி பற்றிய விவரங்களை தவறாமல் contact.may17@gmail.com-- என்னும் மின்னஞ்சலிலும் -Ph- 9600781111, என்னும் எண்ணிலும் தெரிவியுங்கள்.

இதுவரை எமக்கு பங்களித்த தோழர்கள் அனைவருக்கும் மே17 இயக்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணையை தவிர அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார்: ராஜபக்சே

 

 

தமிழர்கள்  சரியாகவே  கோடு போட்டுள்ளார்கள்

மகிந்தவுக்கு தெரியணும்

தமிழர் அவருக்கு பக்கத்தில் போட்ட  பெரிய  கோடு இதை  அவர் செய்யவைக்கணும்  என்பதற்கானதே

சொல்லத்தொடங்கியுள்ளார்

செய்வார்

செய்யணும்...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கையில கஷ்ட படும்போது. அதை சமாளிக்க எப்பவும் BEER ADY..Sorry.. Sorry..BE READY…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் மறக்க முடியாத மூன்று விடயங்கள்!!!...

.

.

.

.

.

.

.

.

.

.

..1.காலை சாப்பாடு

2.மதிய சாப்பாடு

3.இரவு சாப்பாடு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"

"வீட்லதான்டா இருக்கேன்..."

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....

  • கருத்துக்கள உறவுகள்

12-1399871294-22copy.jpg

 

என்ன... கொடுமையப்பா... இது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான விடுதலைக்காக போராடிய ஒரு அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலாக நின்று என்ன விதமான தியாகங்களை எல்லாம் செய்ய முடியுமோ செய்த விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் ஆபத்தானவர்கள் என்று உலகமே ஓன்று கூடி அழிக்க இன்று Nigeria போன்ற நாடுகளில் 200 மாணவிகளை கடத்தி வைத்து அதி பயங்கர வாத வன்முறையில் ஈடுபட்டிருக்கும் தீவிர வாதிகளை இந்த உலகத்தால் ஒடுக்க முடியவில்லை மாணவிகளை மீட்க முடியவில்லை வெறும் சவுண்டு மட்டும் விட்டுக்கொண்டு நிற்கின்றார்கள்....போங்கடா நீங்களும் உங்க நேர்மையும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடி பிரதமராவது ஏறக்குறைய உறுதியாகிட்டுது......அப்போ நம்ம மனுஷ்ய புத்திரன், யுவா எல்லாம் facebook கடைய மூடிட்டு .....தலை மறைவு ஆகிடுவாங்களா....

‪#‎டவுட்டு‬....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்: கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை

ஆமா ஆமா குறிப்பா நம்ம புலம்பெயர் டமில்ஸ் கிட்ட இருந்து கத்துக்கோங்க.......உங்க தாய் மொழி உருப்படும்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டி வத்தேகம பிரதேசத்தை உள்ள வாவின்ன கனிஷ்ட பல்கலைக்கழகத்தின் இரண்டு ஆசிரியைகள் அப்பாடசாலையில் பயிலும் மாணவி ஒருவரின் தலைமுடியை வெட்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுண்டல்: தலை முடி தங்க முடிய விட நீளமா இருக்கு என்று கட் பண்ணி இருப்பாங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று Australia ஆளும் கட்சியான லிபரல் கட்சியால் ஆட்சிக்கு வந்து முதல் வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்படிருக்கு....... வெட்டோ வெட்டு என்று வெட்டித்தள்ளி வரிகளையும் போட்டு தாக்கோ தாக்கு என்று தாக்கி இருக்கின்றார்கள். .... ஏன்டா ஒட்டு போட்டோம் இவங்களுக்கு என்று ஆஸ்திரேலியர்கள் ஒருகணம் நினைத்து இருப்பார்கள்.......

அரசியல்வாதிகள் எந்த நாடா இருந்தாலும் ஆட்சிக்கு வர முதல் சொல்லுவது ஓன்று வந்தவுடன் செய்வது ஓன்று....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.