Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் சில இசையமைப்பாளர்கள் சத்தமில்லாமல் இசையமைத்து சாதனை புரிந்தனர் அந்த இசையமைப்பாளர்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு

 

 

T. ராயேந்தர்.......???

 

 

 

 

http://www.youtube.com/watch?v=yq2CKXUQpBY

 

 

Edited by விசுகு

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீ நல்லவனாய் வாழவதை காட்ட நடிக்காதே உள்ளமே காட்டிகொடுத்துவிடும் உன் பொய்மையை

 

உண்மை சுண்டு....பொய்க்கு,மேல பொய் சொல்லி நடித்து விட்டு, மற்றவர்களின் இயலாiமையை சாட்டாக்காக்கி நீ யாரோ நான் யாரோ என்று போய் விடும் போது தான் சிலரின் உண்மையற்ற பொய் முகம் தெரிகிறது..

ஒவ்வொருவருக்குக்குள்ளும் பல முகங்கள் இருக்கும் என்பதை யாரும் சொன்னால் நான் நம்பிக்கொள்வதில்லை.ஆனால் இப்படியானவர்களிடம் படிக்கும் போது தான் மிகவும் கவலையாக இருக்கும்...எதைக் கண்டாலும் வெறுப்பை ஏற்படுத்தி விட்டு செல்லும் உறவுகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் நயாகரா எந்தளவுக்கு புகழ் பெற்றதோ அதே அளவுக்கு கனடாவின் 5 சத இடியப்பமும் உலக புகழ் பெற்றது.....அதை நேரடியாக கண்டு உண்டு மகிழ்ந்து அப்பிடியே தன்னுடைய புத்தகத்தையும் promote பண்ண கனடாவுக்கு அதிரடி விஜயம் மேற்கொண்டு வரும் எங்கள் யாழ் கள உறவு லண்டன் வாழ் முழு நிலவாகிய அந்த உறவின் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவதோடு....கனடா வாழ் தமிழ் மக்களுக்கு பொதுவா எதையும் தாங்கும் இதயம் இருப்பதால் இதையும் தாங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு 5 சத இடியப்பத்தால் அவரை குளிப்பாட்டி இனிமேல் கனடா பக்கமே வரவிடாமல் பண்ணுமாறு கேட்டுகொள்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*பொண்ணுங்க ஏன் சீன் போடறாங்க?

*கால மிதிச்சா 'அம்மா' ன்னு கத்தாம ஏன் 'ouch ' ன்னு கத்தறாங்க?(ஒரு வேலை அவங்க அம்மா பேர் 'ouch ' ஒ??)

*shah rukh khan படத்தையும்,harry potter படத்தையும் ஏன் FDFS பாக்றாங்க?

*facebookla friend request குடுத்தா ஏன் அக்செப்ட் பண்ண மாட்டீங்கறாங்க?

*நம்ம சாட் பண்ணாலும் ஏன் offline போறாங்க?(சில பேர் walla block கூட பண்றாங்க{சொந்த விருப்பு வெறுப்பு }.)

*தமிழ் தெரிஞ்சாலும் ஏன் engishla பேசறாங்க?

இப்படி இனம் புரியாத கேள்வியோட வாழ்ந்து கொண்டிருக்கும் 77 .737 % இளைஞர் சமுதாயத்தில் நானும் ஒருத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

*பொண்ணுங்க ஏன் சீன் போடறாங்க?

*கால மிதிச்சா 'அம்மா' ன்னு கத்தாம ஏன் 'ouch ' ன்னு கத்தறாங்க?(ஒரு வேலை அவங்க அம்மா பேர் 'ouch ' ஒ??)

*shah rukh khan படத்தையும்,harry potter படத்தையும் ஏன் FDFS பாக்றாங்க?

*facebookla friend request குடுத்தா ஏன் அக்செப்ட் பண்ண மாட்டீங்கறாங்க?

*நம்ம சாட் பண்ணாலும் ஏன் offline போறாங்க?(சில பேர் walla block கூட பண்றாங்க{சொந்த விருப்பு வெறுப்பு }.)

*தமிழ் தெரிஞ்சாலும் ஏன் engishla பேசறாங்க?

இப்படி இனம் புரியாத கேள்வியோட வாழ்ந்து கொண்டிருக்கும் 77 .737 % இளைஞர் சமுதாயத்தில் நானும் ஒருத்தன்.

 

*பொண்ணுங்க ஏன் சீன் போடறாங்க?

*கால மிதிச்சா 'அம்மா' ன்னு கத்தாம ஏன் 'ouch ' ன்னு கத்தறாங்க?(ஒரு வேலை அவங்க அம்மா பேர் 'ouch ' ஒ??)

*shah rukh khan படத்தையும்,harry potter படத்தையும் ஏன் FDFS பாக்றாங்க?

*facebookla friend request குடுத்தா ஏன் அக்செப்ட் பண்ண மாட்டீங்கறாங்க?

*நம்ம சாட் பண்ணாலும் ஏன் offline போறாங்க?(சில பேர் walla block கூட பண்றாங்க{சொந்த விருப்பு வெறுப்பு }.)

*தமிழ் தெரிஞ்சாலும் ஏன் engishla பேசறாங்க?

 

இது  தெரியாதா  சுண்டல்......?

...........

................

.................

................

.................

.................

.....................

.......................

...................

...................

....................

..................

................

எனக்கும் தான் தெரியாது..... :lol:  :D 

 

 

இப்படி இனம் புரியாத கேள்வியோட வாழ்ந்து கொண்டிருக்கும் 77 .737 % இளைஞர் சமுதாயத்தில் நானும் ஒருத்தன். :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா :D :s

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உணவகம் .... அம்மா உப்பு , அம்மா மருந்தகம் என்றெல்லாம் ஆரம்பிகிறாங்க நாளையே 2016 இல் தி மு க ஆட்சி வந்திட்டா இந்த பேர எப்பிடி மாத்துவாக?

கலைஞர் உணவகம்

கலைஞர் உப்பு

கலைஞர் மருந்தகம் என்றா?

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உணவகம் .... அம்மா உப்பு , அம்மா மருந்தகம் என்றெல்லாம் ஆரம்பிகிறாங்க நாளையே 2016 இல் தி மு க ஆட்சி வந்திட்டா இந்த பேர எப்பிடி மாத்துவாக?

கலைஞர் உணவகம்

கலைஞர் உப்பு

கலைஞர் மருந்தகம் என்றா?

 

அமரர் கலைஞர் உணவகம்

அமரர் கலைஞர் உப்பு

அமரர் கலைஞர் மருந்தகம் .. :) 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*பொண்ணுங்க ஏன் சீன் போடறாங்க?

*கால மிதிச்சா 'அம்மா' ன்னு கத்தாம ஏன் 'ouch ' ன்னு கத்தறாங்க?(ஒரு வேலை அவங்க அம்மா பேர் 'ouch ' ஒ??)

*shah rukh khan படத்தையும்,harry potter படத்தையும் ஏன் FDFS பாக்றாங்க?

*facebookla friend request குடுத்தா ஏன் அக்செப்ட் பண்ண மாட்டீங்கறாங்க?

*நம்ம சாட் பண்ணாலும் ஏன் offline போறாங்க?(சில பேர் walla block கூட பண்றாங்க{சொந்த விருப்பு வெறுப்பு }.)

*தமிழ் தெரிஞ்சாலும் ஏன் engishla பேசறாங்க?

 

இது  தெரியாதா  சுண்டல்......?

...........

................

.................

................

.................

.................

.....................

.......................

...................

...................

....................

..................

................

எனக்கும் தான் தெரியாது..... :lol:  :D 

 

 

இப்படி இனம் புரியாத கேள்வியோட வாழ்ந்து கொண்டிருக்கும் 77 .737 % இளைஞர் சமுதாயத்தில் நானும் ஒருத்தன். :D 

 

ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்தாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
 
மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழ கண்ணா ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம்
தெர போட்டு செஞ்ச மோசமே
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
 
தண்ணியில கோலம் போடு ஆடி காதில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கொட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் போடு
அதனையும் நடக்கும் அய்யா ஆச வச்சா கெடைக்கும் அய்யா
ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்தாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா.. :(  :(  :(
 
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே இண்டைக்கு ஏன் இந்தப் பகுதிக்குள் வந்தேன் என்று இருக்கு...ம்ம்ம்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிபிஐ - வருமானவரித் துறை இடையே மீண்டும் மோதல்!! ஹவாலா வழக்கில் முன்னாள் சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்?

அரசியல்வாதிங்க to அதிகாரிங்க வரை

ஊழல் பண்ணினால் சிபிஐ வந்து விசாரிக்கும் சிபிஐ ஊழல் பண்ணினா யாரு வந்து விசாரிப்பாங்க.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைப் புலவர்கள்

இரட்டைப்புலவர் அல்லது இரட்டையர் எனப்படுவோர் கிபி 14ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் கிடையாது . இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோள்களில் சுமந்து நடப்பார் கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்தி செல்வார். இவர்கள் சிலேடையாகப் பாடுவதில் வல்லவராவர்.

இவர்களின் வெண்பாக்களில் முதல் இரு அடிகளை முதலாமவர் சொல்ல, ஈற்றடிகளிரண்டையும் பின்னவர் முடிப்பார்.

ஏழ்மையில் வாடிய அவ்விருவருக்கும் உடுத்த துணி ஒன்று.மாற்று துணி ஒன்று தான். அவ்விரண்டுமே கந்தல் வேறு. ஒருமுறை அவ்விருவரும் மதுரையம்பதிக்கு விஜயம் செய்தனர்.

வைகையில் துணிகளை அலசி, நீராடி விட்டு, சொக்கலிங்க கடவுளையும் , மீனாட்சி அம்மனையும் சந்திக்க உத்தேசப்பட்டு, ஆற்றில் இறங்கினர். பார்வையற்றவர் துணிகளைத் துவைக்க, கால்களற்றவர் கரைமேல் அமர்ந்து கொண்டிருந்தார்.

வைகையின் வெள்ள மிகுதியால், துவைக்கப்பட்டு கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது. நடப்பதேதும் அறியாத பார்வையற்றவர் மற்றொரு துணியை துவைத்துக்கொண்டிருக்க, நீரினால் அடித்துச்செல்லப்பட்ட வேட்டியை தண்ணீரில் இறங்கி பிடிக்க முடியாத கால்களற்றவர் பாடுகிறார் :

"அப்பிலே துவைத்து அடுத்தடுத்து அதைநீர்

தப்பினால் நம்மை யது - தப்பாதோ"

என வெண்பாவின் முதல் இரு அடிகளை சொன்னார்.

[பொருள் : திரும்ப திரும்ப அந்த கந்தல் துணியை அடித்து துவைத்தால் - (பாவம்! அந்த துணி விட்டா போதுண்டாசாமி-ன்னு) நம்மை விட்டு விலகிச்சென்றுவிடாதோ!]

இதைக் கேட்ட அந்தகர் பாடுகிறார்

- செப்பக் கேள்‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்

போனால் துயர் போச்சுப்போ’

(“கந்தல் துணி - ஆயிரம் ஓட்டை - போனால் போகட்டும் நம்மை பிடிச்ச துன்பம் போச்சு போ” என்று. )

முடவர் விடவில்லை பாடுகிறார்

கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்

தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?’

(அது எத்தனை கந்தையானாலும் இரவிலே குளிருக்கு ஆகுமே)

பார்வையில்லாதவர் இப்போது வெண்பாவை எப்படி முடிக்கிறார் :

"இக்கலிங்கம் போனாலென்ன எகலிங்க மாமதுரை

சொக்கலிங்கம் உண்டே துணை".

[பொருள் : கலிங்கம் - ஆடை சொக்கலிங்கமுண்டு - முண்டு என்றால் துண்டு;

இன்னொன்று மதுரை ஆண்டவன் துணை உண்டு என்று).

இந்த துணி போனா போகட்டும் நமக்கு துணையாத்தான் சொக்கர் இருக்காரே!! -என)

அப்பொழுது துணி அலையில் தவிழ்ந்து அவர் கைக்கு வர, இருவரும் கரையேறுகின்றனர்.

தமிழுடனே பக்தியும் இணையும் பொழுதல்லவோ பரவசநிலை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமுதத்துக்கு மிகப்பெரிய விளம்பரம் கொடுத்த லீனா அண்ட் பாலா I support both of you .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சுன்டு.நான் இந்த திரியில் கருத்துக்கள் வைக்காவிட்டாலும் ஆரம்பத்திலுலுந்து தொடாடர்ந்து வாசித்து வருகிறேன்.தொடருங்கள'.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படைவாதிகளை கைது செய்தால் மேலும் கலவரம் ஏற்படும்: இராணுவத் தளபதி

ஹ்ம்ம் ஆனா தமிழ் தேசிய வாதிங்கள மட்டும் கைது செய்யலாம்.... நினைச்ச உடன நாலாம் மாடிக்கு கூப்பிடலாம் என்ன வேணும்னாலும் பண்ணலாம் ..... மொதல்ல சட்டமும் ஒழுங்கும் அனைவர்க்கும் ஓன்று என்ற சரிசமனான நிலைமை வரும் வரை இலங்கை எந்த ஒரு சமூகத்துக்கும் வாழ ஏற்ற நாடாக இருக்க போவதில்லை..... எப்பிடியோ இருக்க வேண்டிய ஒரு நாட்டை தங்கள் கடும்போக்கான சிந்தனைகள் மூலம் அழித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.......ஆட்சியில் உள்ளவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் தங்களுடைய பதிவிகளை தக்க வைக்கும் வழிமுறைகளை தான் பாக்கின்றார்கள் இதில் மிகப்பெரிய சோகம் பெருன்பான்மை சிங்கள இன மக்களும் இவர்களுடைய கருத்துகளுடன் எடுபட்டு போவது தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவியுடை அணிந்துள்ள ஒரே காரணத்துக்காக அவர்கள் சட்டத்தை மீற அனுமதிக்க முடியாதென அமைச்சர் ராஜித சேனாரத்தின வலியுறுத்தியுள்ளார்.

சுண்டல்: இவிங்க எல்லாம் அடிச்சு துவைச்சு துவம்சம் செய்தா பிறகு தான் வெளில வந்து சவுண்டு கொடுப்பாங்க போல.....

பயப்படுறியா குமாரு?

  • கருத்துக்கள உறவுகள்

காவியுடை அணிந்துள்ள ஒரே காரணத்துக்காக அவர்கள் சட்டத்தை மீற அனுமதிக்க முடியாதென அமைச்சர் ராஜித சேனாரத்தின வலியுறுத்தியுள்ளார்.

சுண்டல்: இவிங்க எல்லாம் அடிச்சு துவைச்சு துவம்சம் செய்தா பிறகு தான் வெளில வந்து சவுண்டு கொடுப்பாங்க போல.....

பயப்படுறியா குமாரு?

 

 

பண்டாரநாயக்கா ஞாபகம் வந்து போவாரு... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழகத்தின் தமிழ் தேசிய ஆதரவாளர்களுக்கு எதிராக பொங்கி எழும் ஜெயபாலன் ஐயா அவர்கள் சொறி லங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ளே இருந்த பொழுது திரண்டெழுந்து குரல் கொடுத்தது தமிழக தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்பதனை மறந்து விட்டார் போலும்..... என்ன செய்ய ஐயாக்கு ஹக்கீமும் ,அத்தாவுல்லவும் குரல் கொடுத்தது தான் யாபகத்தில் நிக்கும் போல....சரி பிழைக்கு அப்பால் தமிழக தமிழ் உணர்வாளர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கும் போது மௌனத்தை கடைப்பிடித்து இருக்கலாம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா : உனக்கு மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்?

மகள் : MONITER மாதிரி மட்டமா இருக்க கூடாது,

NEPOLEAN மாதிரி வீரமா இருக்கனும்.

XXX RUM மாதிரி கருப்பா இருக்க கூடாது,

WINE மாதிரி சிகப்பா இருக்கனும்,

OLD MONK மாதிரி கிழவனா இருக்க கூடாது,

JOHNY WALKER மாதிரி இளமையா இருக்கனும்,

SARAYAM மாதிரி எரிஞ்சி விழ கூடாது,

SCOTCH மாதிரி மென்மையா இருக்கனும்,

... 11PM மாதிரி லேட்டா வராம, 8PM மாதிரி சீக்கிரமா வரனும்.....

#முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்க கூடாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களால்தான் ஈழத்துக்கு விடிவு என்றெண்ணிக் கொண்டிருந்த வேளையில், அந்த மக்களுக்குள் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். ஒரு நாட்டில் ஆயிரம் இலங்கை தமிழர்கள் இருந்தால், அவர்களுக்குள் 1001 குழுக்கள் உருவாகியிருக்கின்றன.

இவர் தலைமை அவருக்குப் பிடிக்காது... அவர் தலைமை இவருக்குப் பிடிக்காது... என தமிழ் நண்டுகளாக அவர்களை பிளவுபட வைத்த ராஜபக்சே, அவர்களில் பலரை தனது பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டார். பெரும் பணக்காரர்களாக உள்ள தமிழர்களோ, ஈழப் போராட்டம் தங்கள் சம்பந்தமே இல்லாத சமாச்சாரம் என்ற ரீதியில் கோட்டு சூட்டுடன் கொழும்பு போய் ராஜபக்சே, கோத்தபாயக்களுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வர்த்தக கூட்டாளிகளாகவும் மாறியுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகைகளுக்கு நான் பாடும் வாய்ப்பு தரவே மாட்டேன்! - இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன்

பாவம் மனுஷன் யாரோட குரல கேட்டு இப்பிடி மிரண்டு போய் ஒரு சபதம் எடுத்திருக்கு என்று தெரியல்லியே .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு ஆப்பு வைக்க யாராவது வருவாங்க: இப்படி சொன்னது விஜயகாந்த்!

அப்போ உங்களால முடியாது எண்டு தெரிஞ்சிடிச்சா....அப்புறம் எதுக்கு கட்சி , கலைச்சிடுங்க கேப்டன்

எண்டு தெரிஞ்சிடிச்சா....அப்புறம் எதுக்கு கட்சி , கலைச்சிடுங்க கேப்டன்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

27-1403846306-42copy.jpg

 

வெள்ளை காக்கா, லவ்ஸ்.... அண்டங்காக்கா.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரைக்கும் தமிழ் சினிமாவில் நதியாவின் உடைகளையும் நதியாவின் ஸ்டைலையும் அடிச்சிக்க எந்த ஒரு ஹீரோயினும் வரவே இல்லை.....

நதியா காப்பில் இருந்து நதியா பொட்டு வரைக்கும் நல்லூர் திருவிழாவில் விற்பனையில் பறக்கும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கட்சியில் இருப்பவர் அல்லது அந்த கட்சியின் ஆதரவாளராக இருப்பவர் மற்றைய அரசியல் கட்சியில் இருப்பவர்களை அல்லது தமக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களை நக்கல் பண்ணி கிண்டல் பண்ணும் போது.... அதே போல இன்னும் ஒருவர் முதலாமவர்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்களை நக்கல் அடிக்கும் போது பொறுத்துக்கணும் அதை விட்டு எங்க தலைவரையோ தலைவியையோ நீ எப்பிடி கிண்டல் பண்ணலாம் என்று பொங்கி எழக்கூடாது..... அப்பிடி எழுபவராக இருந்தால் நீங்கள் அரசியல் சார்ந்த பதிவுகளை போட தகுதி அற்றவர்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.