Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா தன்னுடைய அனைத்து புலனாய்வு நிறுவனங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டை பல நூறு கோடி டாலர்களால் அதிகரித்திருக்கு........

நாம இங்க இருக்கிறதால அரசாங்கத்துக்கு இம்புட்டு செலவா?

 

எல்லாம் எங்களை பாதுகாக்கத்தான்

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க.,வை வீண் வம்புக்கு இழுக்கிறார் ஜெ., : கருணாநிதி காட்டம்

ஐயோ எங்க பக்கத்து வீட்டு குழந்தைங்க போடுற சண்டை தோத்து போய்டும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டிகிரி வாங்குறதையும் அக்கவுண்டண்டாவோ இல்ல டீச்சராவோ வேலை பாக்குறதையும் ஏதோ பெரிய யாராலும் செய்ய முடியாத சாதனைமாரி நெனச்சு பிலுக்கிட்டு திரியுற உங்களையும் உங்க அப்பன் ஆத்தாவையும் பாக்குறப்போ சிப்பு சிப்பா வருதுடி.

#‪#‎புலம்‬ பெயர்ந்த அலப்பரைகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டாப் அப் பண்ணி பண்ணி மொபைல்ல கடலை போடுறதும்.........

பின்பு கடன் காரனாய் அலைய வைப்பதும்

#காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உருகி உருகி பேச வைப்பதும்

பின்பு உக்காந்து யோசிக்க வைப்பதும்

#காதல்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டிகிரி வாங்குறதையும் அக்கவுண்டண்டாவோ இல்ல டீச்சராவோ வேலை பாக்குறதையும் ஏதோ பெரிய யாராலும் செய்ய முடியாத சாதனைமாரி நெனச்சு பிலுக்கிட்டு திரியுற உங்களையும் உங்க அப்பன் ஆத்தாவையும் பாக்குறப்போ சிப்பு சிப்பா வருதுடி.

#‪#‎புலம்‬ பெயர்ந்த அலப்பரைகள்.

 

இதையே பெண்கள் திருப்பி சொன்னால் எப்படி இருக்கும் சுண்டு பிரதர்...... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஜெர்மனி வாழ்க.....

தமிழின அழிப்புக்கு புக்காரா போர் விமானங்களை வழங்கி இலங்கைக்கு உதவி புரிந்த ஆர்ஜென்டினா ஒழிக....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்!- மேர்வின் சில்வா

ஆமா மேர்வின் மாதிரி அரச அதிகாரிகளை மரத்தோடு கட்டி வைப்பது, அடிப்பது, இனவாதத்தை தூண்டுவது இப்பிடி முன்னுதாரணமா இருக்கணும் அப்போ தான் சிங்கள வாக்குகளை அள்ளலாம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நாம் அனைவரும் வட்டத்தின் சுற்றளவை கணிப்பதற்கு 2πr அல்லது πd எனும் சூத்திரங்களை பாவிக்கின்றோம். இது தமிழரின் கண்டுபிடிப்பு என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா??? கீழே பாருங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

வட்டத்தின் சுற்றளவை கணிப்பதற்கு கணக்கதிகாரம், காக்கை பாடினியம் போன்றவற்றில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

காக்கை பாடினியம்

****************************

பாடல் :-

"விட்டமோர் ஏழு செய்து

திகைவர நான்கு சேர்த்து

சட்டென இரட்டி செயின்

திகைப்பன சுற்றுத்தானே"

நிறுவல் :-

(பரிதி - ப, விட்டம் - வி, ஆரை - ஆ என வைத்தால்)

= (விட்டமோர் ஏழு செய்து) = வி/7

= (திகைவர நான்கு சேர்த்து) = வி+4வி/7

= (சட்டென இரட்டி செயின்) = 2[வி + 4வி/7]

(திகைப்பன சுற்றுத்தானே)

= 2[வி + 4வி/7

= 2[11வி/7]

= 2x11வி/7

= 22/7 x வி

தற்காலத்தின் படி 22/7 = π எனவும் வி=d (விட்டம்) எனவும் கொண்டால்...

வட்டத்தின் சுற்றளவு = 22/7 x வி

= πd

(d = 2r ஆக) சுற்றளவு = 2πr

ஆக இன்று வட்டத்தின் சுற்றளவு காண பயன்படுத்தப்படும் சூத்திரங்களை தமிழன் π பயன்படுத்தாமலே கணித்துள்ளான் என்பது தமிழருக்கு பெருமையே.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய பா ஜ க அரசின் தமிழர்களுக்கான இன்னும் ஒரு பரிசு.....யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை வளைத்து போட சிங்களவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கு.....

India will not Support UN Probe into Sri Lanka’s final phase of war-Sushma Swaraj Tells GL Peiris

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் ""இதயத்தை"" போல

உன் கூடவே வந்திருந்தால்...

என்னிடமிருந்து

அழவேண்டியதில்லை...

என் ""கண்கள்"".....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல்ல ஒரு இடைவெளி வந்திட்டா எவ்வளவு தான் முயன்றாலும் மீண்டும் ஓட்ட வைக்கிறது ரொம்ப கஷ்ட்டம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சன் டிவி ல பிரபு ரேவதி நடிச்ச படம் போகுது ஆஸ்திரேலியா பக்கம் ஒரு நாள் பிந்தி தான் வரும் ஆனா இப்பிடியான இடைக்கால படங்கள் எண்டா பாக்க நல்லா இருக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் ஆதி மனிதன் ஒரு பெண் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. சுருக்கமாக சென்னால் முதல் மனிதன் ‘ஆதாம் அல்ல ‘ஏவாள்’ தான்.அதுவும் ஜரோப்பிய வெள்ளைக்கார ஏவாள் இல்லை. ஆப்பிரிக்கக் கறுப்பு ஏவாள்.

ஒரு நல்ல விஷயம் நடந்து சென்ற அவள் தன் காலடிச்சுவடுகளை விட்டுப் போயிருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த காலடிச் சுவடுகளை கண்டு பிடித்தார்கள்.ஆராய்ச்சிகள் நடத்தியதில் அந்த சுவடுகள் சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிய வந்தது விஞ்ஞான உலகம் பிரமிப்பில் ஆழ்ந்தது.

அந்த முதல் பெண்ணிடம் ஒரு விசேஷ ஜீன் இருந்தது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். மீட்டோ காண்ட்ரியல் டி.என்.ஏ என்கிற ஜீன் அது. உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் உருவாக அடிப்படைக் காரணமான ஆதார சக்தி அந்த ஜுன் தான் என்று விஞ்ஞானிகள் பிற்பாடு அறிவித்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி,action ,த்ரில்லெர், ரொமான்ஸ் ,அடிதடி இதெல்லாம் நிறைந்தது தான்

#சொல்வதெல்லாம் உண்மை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி கட்டி வருவோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்

அமெரிக்கை நாராயணன் .

வேட்டிக்காக கிளர்ந்தெழுந்து போராட்டம் நடாத்தும் நீங்கள் அருகில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டு ஒரு இனத்தின் வரலாற்றையே துடைத்தழித்தபோது குறைந்த பட்சம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லையே.....வேட்டியை விட கேவலமானதா ஈழத்தமிழன் உயிர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டில் டிவி வந்தது 1985 ல் . அப்போது,டிவியின் உள்ளே ஆட்கள் எப்படி வருகிறார்கள் என யோசித்தேன் அதன் விளைவாக நானே ஒரு அதீத கற்பனை செய்து கொண்டேன் .பின் நாளில் அது எவ்வளவு பெரிய அறியாமை என நினைத்து நானே சிரித்து கொள்வேன் . அதாவது டிவி ஓடும்போது நடிகர்கள் ,செய்தி வாசிப்பவர்கள் அனைவரும் டிவி யின் உள்ளே இருப்பார்கள் எனவும், டிவியை அனைத்துவிட்டு நாம் வெளியில் சென்றவுடன் நமது டிவிக்குள் இருந்து வெளியே வந்து வீட்டுக்குள் வந்து ஆடுவார்கள்,செய்தி வாசிப்பர்கள் என்று நினைத்து பலமுறை வீட்டை பூட்டிவிட்டு ஜன்னல் வழியே பார்த்திருக்கிறேன் . யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள் . நாம் வருவது அவர்களுக்கு தெரிந்திருக்கும் என நானே சமாதானம் செய்து கொள்வேன் பின்னர் நண்பன் சொன்ன விஷயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது அவன் என்னைவிட கொஞ்சம் அறிவாளி!

அவன் சொன்னது , டிவி போட்டவுடன் ஆண்டனா வயர் வழியாக அனைவரும் வந்து நடிப்பார்கள் டிவி அணைத்தவுடன் மறுபடியும் அந்த வயர் வழியாக போய்விடுவார்கள் என்று

#அறியாத வயது

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அறிவாளி என் ஸ்டுடன்ட் தான் ...ஹி....ஹீ...!! :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஜெர்மனி வாழ்க.....

தமிழின அழிப்புக்கு புக்காரா போர் விமானங்களை வழங்கி இலங்கைக்கு உதவி புரிந்த ஆர்ஜென்டினா ஒழிக....

 

நன்றி, சுண்டல்.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை! மத்திய அரசிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நன்றிகள் அன்பு மணி ராமதாசுக்கும் அவருடைய கட்சியினருக்கும் .....தொடர்ந்து அழுத்தங்களை கொடுக்கும் போது சில மாற்றங்களை ஏற்ப்படுத்தலாம்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயை நேசிப்பது போல் பிறந்த மண்ணையும் நேசிக்க வேண்டும் எனவும், அது இனவாதமாக இருக்கக் கூடாது எனவும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அட பொங்க சோறுங்களா அத தானே தமிழர்கள் செய்தார்கள் ஆனால் அவர்களை பயங்கரவாதிங்க ஆக்கி உங்க இனவாதத்தை நியாயபடுத்திநீங்களே

  • கருத்துக்கள உறவுகள்

16-1405485288-10440187-1471204686452536-


16-1405485328-10366043-1475448672693887-

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் எந்தப் பாசையில் ரைட் பண்ணியிருப்பார்...!

 

now i will not sleep.

अब मैं सो नहीं होगा
 
ora io non dormirò

 

:) :)


























 

Edited by suvy

செய்தி : அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் மொரிசனின் கடும்போக்கு கொள்கையில் மாற்றம்
 
நெடுக்கால்போவான் : அமைச்சர் மாறினாலும் மாறலாம்.. நம்ம சுண்டல்..???!  என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்..??! 
 
விசுகு : அவர்
முடிவை  மாற்றினால் அவுசின் மைந்தன்
மாற்றாது விட்டால் பச்சைத்தமிழன்
 
  • கருத்துக்கள உறவுகள்

தினமும் களத்திற்கு வரும் சுண்டலை, சில நாட்கள் காணவில்லை.
சுண்டலுக்கு என்ன நடந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.