Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்று மென்பொருட்கள்

Featured Replies

[size=6]மாற்று மென்பொருட்கள் [/size]

[size=1][size=4]எம்மில் பலரும் திறமைகள் இருந்தும் பல சவால்களால் வெளிக்கொண்டுவர முடிவதில்லை. அதில் ஒன்று பணம். [/size][size=4]அந்தவகையில் இலவச ஆனால் தரம் கூடிய மென்பொருட்கள் பற்றி இந்த திரியில் பார்க்கலாம் [/size][/size]

[size=1][size=4]பொதுவாக ஆங்கிலத்தில் Open Source என அழைக்கப்படும் காப்புரிமை அற்ற இலவச இல்லை சிறுதொகை மென்பொருட்கள் பணத்தை சேமிக்கவும் தரமாக வடிவமைப்புக்களை செய்யவும் உதவுகின்றது.[/size][/size]

[size=1][size=5]நிழற்படங்களை வடிவமைத்தல் [/size][/size]

[size=1][size=4]எம்மில் பலரும் கையில் நிழல்படகருவிகளை வைத்து விருப்பியவர்களை இல்லை இயற்கைகளை இல்லை கூகிளில் சுட்ட படத்தை எமது கருவிகளில் அமுக்கி விட்டாலும் சில வேளைகளில் சில மாற்றங்களை செய்ய விரும்புவோம். அதற்கு பாவிக்ககூடிய மென்பொருள் பல உள்ளன, அதில் ஒன்று GNU Image Manipulation Program, or GIMP : [/size]http://www.gimp.org/[/size]

[size=1][size=4]பிரபல்யம் வாய்ந்த போட்டி சொப் போலவே கற்க கடினமானது ஆனால், இலவசம். [/size][/size]

[size=1]http://www.gimp.org/...als/The_Basics/[/size]

[size=1][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=6] Google Summer of Code 2012 : [size=3]http://www.google-melange.com/gsoc/projects/list/google/gsoc2012[/size][/size]

சர்வதேச அளவிலான சிறந்த கணிப்பொறி நிபுணராக ஜோத்பூரை சேர்ந்த 22வயதான ஆதித்யா மகேஸ்வரி என்ற இளைஞரை கூகுள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.வரும் அக்டோபர் மாதம் கலிபோர்னியாவில்நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

http://tamil.yahoo.com/சர்வ-ச-அளவ-ல்-ச-132700848.html

[size=4]இவரின் செயல்திட்டம்: http://tux4kids.alioth.debian.org/index.php[/size]

http://www.ndtv.com/article/cities/jodhpur-boy-selected-among-top-global-computer-experts-254214

  • தொடங்கியவர்

[size=4]ஓட்டோகாட் AutoCAD - இது கணணியின் உதவியுடன் பலவேறு வடிவமைப்புக்களை செய்ய உதவும் மென்பொருள். இதை நாளாந்த வாழ்வில் நாம் பாவிப்பது இல்லை. இருந்தாலும் கையால் சில விடயங்களை கீறுவதிலும் பார்க்க இந்த மென்பொருளின் உதவியுடன் கீறுவது நன்று.[/size]

[size=4]இந்த மென்பொருளை தயாரிக்கும் நிறுவனம் கடந்த முப்பது ஆண்டுகளாக தனிப்பெரும் மன்னனாக உள்ளது. விலை - 1200 டாலர்கள்.[/size]

[size=4]மாற்று மென்பொருள் : LibreCAD : http://librecad.org/cms/home.html[/size]

[size=4]www.youtube.com/watch?v=kvjEW_MD35o[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி அகோதாண்ணா....இளைஞரா,இளைஞியா இல்லைப் பெயர் ஆதித்தியா மகேஸ்வரி என்று இருக்கு அது தான் கேட்டேன்.:)

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி அகோதாண்ணா....இளைஞரா,இளைஞியா இல்லைப் பெயர் ஆதித்தியா மகேஸ்வரி என்று இருக்கு அது தான் கேட்டேன். :)

Jodhpur_boy_Goolge_summit_295x200.jpg

  • தொடங்கியவர்

[size=5]இலவச 'வைரஸ்' கொல்லிகள் [/size]

[size=1][size=4]1[size=5]. [/size][/size][size=5]http://www.avast.com...ivirus-download[/size][/size]

[size=1][size=4]- மின்வலை, மின்னஞ்சல் வைரசுகளை அழிக்கும்[/size][/size]

[size=1][size=4]- புதிய வைரசுகளுக்கு எதிராக தன்னை தரம் உயர்த்தும் [/size][/size]

[size=1][size=4]2.[size=5] [/size][/size][size=5]http://www.cloudanti...ivirus-download[/size][/size]

[size=1][size=4]- இது புதிய 'முகில்' (cloud) தொழில்நுட்பத்தையும் தருகின்றது. அதாவது உங்கள் கணணியில் சேமிக்கத்தேவையில்லை[/size][/size]

[size=1][size=4]3. [/size][size=5]http://www.avira.com/tr/for-home[/size][/size]

[size=1][size=4]- சில விளம்பரங்களை தரும், மற்றும்படி நல்லது [/size][/size]

[size=1][size=4]4. [/size][size=5]http://www.avgfree.com.[/size][/size]

[size=1][size=4]- பலரும் பாவிக்கும் ஒன்று [/size][/size]

Edited by akootha

இலவச 'வைரஸ்' கொல்லிகள்

1. http://www.avast.com...ivirus-download

- மின்வலை, மின்னஞ்சல் வைரசுகளை அழிக்கும்

- புதிய வைரசுகளுக்கு எதிராக தன்னை தரம் உயர்த்தும்

2. http://www.cloudanti...ivirus-download

- இது புதிய 'முகில்' (cloud) தொழில்நுட்பத்தையும் தருகின்றது. அதாவது உங்கள் கணணியில் சேமிக்கத்தேவையில்லை

3. http://www.avira.com/tr/for-home

- சில விளம்பரங்களை தரும், மற்றும்படி நல்லது

4. http://www.avgfree.com.

- பலரும் பாவிக்கும் ஒன்று

5. http://windows.microsoft.com/en-US/windows/products/security-essentials

மைக்ரோசொஃப்ட் இன் இலவச வைரஸ் கொல்லி. இதனைத் தான் நான் கடந்த 2 வருடங்களாக பாவிக்கின்றன். மிகவும் திறன் வாய்ந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5. http://windows.micro...rity-essentials

மைக்ரோசொஃப்ட் இன் இலவச வைரஸ் கொல்லி. இதனைத் தான் நான் கடந்த 2 வருடங்களாக பாவிக்கின்றன். மிகவும் திறன் வாய்ந்தது

நானும் இதைத்தான் பாவிக்கிறேன் நிழலி அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இலவச 'வைரஸ்' கொல்லிகள் [/size]

[size=1][size=4]1[size=5]. [/size][/size][size=5]http://www.avast.com...ivirus-download[/size][/size]

[size=1][size=4]- மின்வலை, மின்னஞ்சல் வைரசுகளை அழிக்கும்[/size][/size]

[size=1][size=4]- புதிய வைரசுகளுக்கு எதிராக தன்னை தரம் உயர்த்தும் [/size][/size]

நான் வீட்டிலும்

கடையிலும் மற்றும் கணணி திருத்தத்தரும் வாடிக்கையாளருக்கும் பாவிப்பது இதுதான்.

பதிவதற்கும் தொடர்வதற்கும் இலகுவானது.

நன்றி. தொடருங்கள். :)

  • தொடங்கியவர்

[size=4]பல தொழில்ரீதியான ஆவணங்களை பயன்படுத்துவதில் உலகில் முன்னணி வகிப்பது - மைக்ரோசொப்ட் [/size]

[size=4]இதன் பிரபல மென்பொருட்கள் வேலை பெறுவதற்கும் கல்வி கற்பதற்கும் இன்றியமையாதது.[/size]

[size=4]ஆனால், அதன் விலை காரணமாக எல்லோராலும் அதைப்பெற முடிவதில்லை.[/size]

[size=4]இலவசம் : ஆனால், உங்களிடம் மின்வலையை கணணி ஊடாக பெறக்கூடிய வசதி இருப்பின் இந்த தளத்திற்கு சென்று இலவசமாக அந்த தொழில் மென்பொருட்களை பெறலாம்.[/size]

[size=4]செல்ல வேண்டிய இடம்: [size=5]http://office.microsoft.com/en-ca/web-apps/[/size][/size]

[size=4]பெறக்கூடிய மென் பொருட்கள்:[/size]

[size=5]MS Word[/size]

[size=5]MS Excel

MS PowerPoint[/size]

[size=5]MS ONe Note[/size]

  • தொடங்கியவர்

[size=4]மைக்ரோசொப்ட் போன்று கூகிளும் தனது தொழிரீதியான ஆவணங்களை கொண்டுள்ளது. இவை பாரிய பிரபல்யம் பெற்றவை இல்லை என்றாலும் இவற்றையும் இலவசமாக பாவிக்கலாம் : [/size]

[size=5]docs.google.com/[/size]

[size=5]www.google.com/google-d-s/intl/en/tour1.html[/size]

  • தொடங்கியவர்

[size=4]ஆனாலும் [size=5]Open Office[/size] என்ற மென்பொருட்கள் மைக்ரோசொப்டின் தொழில் மென்பொருட்களுக்கு அடுத்தபடியாக பிரபல்யம் வாய்ந்தவை.[/size]

[size=4]இவை சகல விதமான மென்பொருள் தளங்க[/size][size=4]ளிலும் இயங்கக்கூடியவை என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்.[/size]

[size=5]http://www.openoffice.org/[/size]

  • தொடங்கியவர்

[size=5]Windows, Mac and Linux : http://www.libreoffice.org/download/[/size]

[size=5]Windows and Linux : http://www.softmakeroffice.com/[/size]

இலவச வைரஸ் கொல்லிகள் எல்லா நேரத்திலும் கணணியை பாதுகாக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

AVG , Microsoft Security Essential வைரஸ் கொல்லிகள் இருந்த எனது கணனிகளில் தரவிறக்கம் செய்யும் பொழுது வைரஸ் தாக்கி, தரவுகளை அழித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இலவச வைரஸ் கொல்லிகள் எல்லா நேரத்திலும் கணணியை பாதுகாக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

AVG , Microsoft Security Essential வைரஸ் கொல்லிகள் இருந்த எனது கணனிகளில் தரவிறக்கம் செய்யும் பொழுது வைரஸ் தாக்கி, தரவுகளை அழித்துள்ளது.

அப்பிடி என்னத்தை தரவிறக்கினீங்க? :D

  • தொடங்கியவர்

[size=5]உங்கள் தரவுகளை சேமிக்க (data storage and back up) [/size]

[size=5]- வெளியால் கணனியுடன் இணைக்கப்படும் சேமிப்பிடம் (external hard drives) [/size]

[size=5]- யு.எஸ்.பி. இணைப்புக்கருவிகள் (USB thumb sticks) [/size]

[size=5]- டி.வி.டி. யில் சேமித்தல் (DVDs)[/size]

[size=5]அத்துடன் புதிய தொழில்நுட்பமான 'கிளவுட்' இனையும் பாவிக்கலாம்.[/size]

[size=5]Dropbox - http://www.dropbox.com/ [/size]

[size=5]SkyDrive - http://windows.microsoft.com/en-US/skydrive/home [/size]

[size=5]Apple iCloud - http://www.apple.com/icloud/ [/size]

[size=5]Google Drive - https://drive.google.com/start [/size]

[size=5]SugarSync - https://www.sugarsync.com/[/size]

[size=5]Box - https://www.box.com/[/size]

[size=5]இவற்றில் பலவற்றில் நீங்கள் உங்கள் தரவுகளை கைத்தொலைபேசி ஊடாகவும் தேவையான வேளையில் பெறலாம்![/size]

  • 2 weeks later...

இலவச வைரஸ் கொல்லிகள் எல்லா நேரத்திலும் கணணியை பாதுகாக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

AVG , Microsoft Security Essential வைரஸ் கொல்லிகள் இருந்த எனது கணனிகளில் தரவிறக்கம் செய்யும் பொழுது வைரஸ் தாக்கி, தரவுகளை அழித்துள்ளது.

WOT (Web Of Trust)

http://www.mywot.com/

இதனை download செய்யுங்கள்.

பின்னர் google இல் ஏதேனும் தேடும் போது வளையம் காட்டும் நிறத்தை பார்த்து அந்த இணையதளத்திற்கு செல்வதா இல்லையா என்று முடிவு செய்யுங்கள். பச்சை நிறத்தில் காட்டினால் ஓரளவு நம்பிக்கையுடன் செல்லலாம். அதிலும் dark green காட்டினால் கூடுதலாக நல்லது.

Edited by துளசி

[size=5]Dropbox - http://www.dropbox.com/ [/size]

நானும் dropbox ஐ பயன்படுத்துகிறேன். :)

பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.