Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசோ மாநாட்டின் பின்னணி / பயன்கள்

டெசோ மாநாட்டின் பின்னணி? 29 members have voted

  1. 1. டெசோ மாநாட்டின் பின்னணி என்ன?

    • இந்திய நடுவண் அரசு மீது அழுத்தங்களை அதிகரித்தல்
      0
    • சிங்கள அரசு மீது அழுத்தங்களை அதிகரித்தல்
      3
    • சுயலாபம் சம்பாதித்தல்
      26
    • தமிழர் ஒற்றுமையை வலுப்படுத்தல்
      0
  2. 2. நடந்து முடிந்த மாநாட்டால் என்ன பயன்?

    • தமிழகத்திலும் இந்தியாவிலும் புதிய உணர்வலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
      5
    • தி.மு.க. இலாபம் பெற்றுள்ளது
      10
    • சிங்கள அரசு உரிமை பகிர்வுகளை துரிதப்படுத்தும்
      0
    • எந்த பயனும் இல்லை
      14

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாநாட்டை நடத்தினதுக்கு பதிலாக இவரே தீக்குளித்திருந்தால் ஈழத்தமிழர்களும் தமிழநாட்டு தமிழர்களும் வருங்காலத்திலாவது நின்மதியாக இருப்பார்கள்.

  • தொடங்கியவர்

[size=4]சிங்களத்தின் மீது பிடியை இழந்து அவமானப்பட்டு அபாயநிலைக்குள் நிற்கும் டெல்லி கூட இந்த மாநாட்டையும் அதன் தீர்மானங்களையும் தனக்கு அனுகூலமாக பாவிக்கலாம். [/size]

[size=4]அதாவது ' தமிழக மக்களின் அழுத்தங்கள்' என்ற காரணத்தை காட்டி சில நகர்வுகளை மேற்கொள்ளலாம். அப்படி நடந்தால், நடக்கும்பொழுது எமது தலைமைகள் சரியான தீர்வை பெறல்வேண்டும்.[/size]

சுரேஸ் சுத்துமாத்து தானைத்தலைவரை நம்பவில்லை என்பதுதான் கருத்து. அவர் கொட்டலில் நடந்த மகாநாட்டில் ஈழத்தவர் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது 13ம் திருத்தத்திற்கு மேலே போகும்படி மத்திய அரசை எப்படி கேட்கமுடியும் என்றமாதிரி ஒரு பேட்டி கொடுத்திருந்தவர். அவை யாழ் ஏற்றுக்கொள்ளாத ஒரு இணையத்தில் காணப்பட்டதால் அன்று இணைக்க முடியவில்லை. அது திரும்ப கிடைத்தால் அதை சரியான வசனங்களில் பதிவேன்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

cartoon2(296).jpg

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இன்னும் நான்கு ஆண்டுகளில் தி மு க தான் ஆட்சிய கைப்பற்றும் சோ முழுமையாக அவர்களை பகைகாமலும் பாத்துக்கணும்

  • தொடங்கியவர்

[size=4]இலங்கையில் இருந்து சென்னை டெசோ மாநாட்டிற்கு வருகை தந்த இலங்கை அரசியல் கட்சியின் தலைவர் திரு விக்ரமபாகுவிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. [/size]

486567_508526842495504_1067059835_n.jpg

[size=4]தனி ஈழம் தான் தீர்வு என்ற கோட்பாட்டை இவர் முன்வைக்கவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் , சகல அதிகாரங்களையும் கொண்ட அரசாட்சி முறை தேவை என்பதை வலியுறுத்துகிறார். தமிழர்கள் ஈழத்தின் பூர்வ குடிமக்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார். சிங்களவர்களுக்கு ம[/size][size=3]

[size=4]ுன் தோன்றிய மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் என்கிறார். சிங்கள அரசின் சூழ்ச்சியை , பொய் பரப்புரையை தோலுரித்து காட்டுகிறார்.

நான் இவரிடம் சில கேள்விகள் முன் வைத்தேன்.

ராஜபக்சே அரசு தமிழர்களுக்கு சம உரிமை கொடுப்பதாக சொல்கிறார் . நீங்கள் என்ன நினைகிறீர்?

ராஜபக்சே எக்காலத்திலும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மாட்டார். இலங்கை அரசாங்கம் வாயை திறந்தால் பொய்யை தவிர வேறெதுவும் வராது. [/size]

[/size][size=3]

[size=4]தமிழர்கள் அங்கு துன்பமில்லாமல் வாழ்வதற்கு என்ன வழி?

இந்திய அரசு இலங்கையில் நடந்த போரை பின் நின்று நடத்தியது. இந்தியா அங்குள்ள மண்ணின் மீது தான் அக்கறை கொள்கிறது . மக்களின் மீது அல்ல . அங்குள்ள கனிம வளங்கள் , மீன் வளங்கள் , நிலங்கள் போன்றவற்றின் மீது கண் வைத்துள்ளது. அதனால் ராஜபக்சேவை முழுமையாக தாங்கிப் பிடிக்கிறது. என்று இந்தியா ராஜபக்ஷேவின் பிடரியை பிடித்து உலுக்கி தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என கேட்கிறதோ அன்று தமிழர்களுக்கு விடுவு காலம் ஏற்படும்.

தமிழர் பகுதி சிங்களமய மாக்கப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன ?

உண்மையில் அவ்வாறு இல்லை. ராணுவம் அங்கே உள்ளது. அந்த பகுதியால் சிங்களவர்களுக்கு பயன் இல்லை. இன்னும் கேட்டால் இந்த கொடூரமான போரால் சிங்கள மக்கள் யாருக்கும் பயன் இல்லை. தமிழர் பகுதிகளை இலங்கை அரசு ஆக்கிரமிப்பது சிங்களமயம் ஆக்குவர்தற்கு அல்ல. அந்த நிலங்களை அந்நிய சக்திகளிடம், பல்தேசிய நிறுவனகளுக்கு விற்பதற்குத் தான். இந்த பகுதியை அவர்கள் வியாபாரம் செய்ய , அவர்கள் வளங்களை சுரண்ட சிங்கள அரசு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

சிங்கள மக்களும் தமிழக மக்களும் ஒன்றாக வாழச் செய்து அங்கு ஒரு கலப்பினம் ஏற்படுத்த முயற் நடக்கிறதே?

அப்படி ஏற்படும் என எனக்கு தெரியவில்லை. தமிழர்கள் எத்தனை காலமானாலும் தமிழர் அடையாளங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சிங்களவர்கள் தமிழர் பிரதேசத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்தால் அவர்களும் தமிழர்களாக மாறி விடுவார்கள். அதனால் சிங்கள குடியேற்றம், அதனால் தமிழர்கள் மாறி விடுவார்கள் என்பதை நான் ஏற்க மாட்டேன் .

ராணுவம் தமிழர் பகுதியில் உள்ளதே . உங்கள் கருத்து என்ன ?

அங்கு உண்மையில் அமைதி திரும்பி இருக்கமே என்றால் , அங்கு ராணுவத்திற்கு என்ன வேலை. ஆயுதங்கள் அங்கு எதற்கு ? அது இருக்க வேண்டிய இடம் ராணுவக் கிடங்கு தானே ?

ஈழத்தில் மீண்டும் ஒரு ஆயுதப் போர் மூளுமா ?

தற்போதைக்கு அது சாத்திய மில்லை. ஆனால் மக்கள் எழுச்சியை காண முடிகிறது. ராணுவத்தின் முன்னிலையில் ஆயிரம் ஆயிரம் மக்கள் சிங்கள அரசுக்கு எதிராக ஒன்று கூடுகிறார்கள். மாணவர்கள் ஒன்று கூடுகிறார்கள். இதே போல் பெரும் திரளான தமிழ் மக்களின் எழுச்சியை சிங்கள அரசால் வரும் காலங்களில் தடுக்க முடியாது. அந்த எழுச்சியே தமிழர்களுகான உரிமைகளை பெற்றுத் தரும்.

டெசொவை பற்றி ?

டெசோ ஒரு முதல் படியாக நான் கருதுகிறேன். ஒரு பெரிய கட்சி ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பற்றி பேச வந்துள்ளதை நான் வரவேற்கிறேன். திமுக வும் தமிழர் அழிவுக்கு காரணம் என்பதை நான் அறிவேன் . அதே சமயம் அவர்களின் இந்த இக்கட்டான தருணத்தில் குரல் கொடுக்க வந்துள்ளதை அலட்சியம் செய்ய முடியாது. டெசோ இந்தியா அரசுக்கும் இலங்கை அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும். இதே போல் பெருந்திரளான தமிழக அரசியல் கட்சிகளின் மாநாடுகள் மற்றும் மக்கள் போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும். இந்திய அரசை பணியவைக்க முடியும் என நம்புகிறேன். திமுக இந்திய காங்கிரஸ் அரசின் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்புகிறேன் .

ஈழத் தமிழர் விடயத்தில் ஜெயலலிதாவின் செயல் பாடு எப்படி ?

அவருக்கு ஈழத் தமிழர் விடயத்தில் எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை .

அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதில் தீவிரமாக உள்ளனர். ராஜபக்சே இவர்களின் கைப்பாவை தான் . இந்த இரு நாடுகளும் நினைத்தால் ஈழத் தமிழர்களுக்கு உடனே தீர்வு கிடைக்கும் . இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார்.[/size][/size]

[size=5]தமிழர்களுக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் : ஜெயலலிதா[/size]

[size=4]சிங்களவர்களுக்கு சமமான உரிமைகளை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கு இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி வழிவகை செய்து அவர்களின் துயரை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சென்னையில் திமுக சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர் மாநாடு நடத்தப்பட்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவும் சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.[/size]

[size=4]http://www.virakesari.lk/article/local.php?vid=179[/size]

  • தொடங்கியவர்

[size=6]ஐ.நாவுக்கு டெசோ தீர்மானங்கள்: [/size]

[size=6]அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கி.வீரமணி விளக்கம்[/size]

[size=4][size=5]டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐ.நா. சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[/size]. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தி.க. தலைவர் கி.வீரமணி பேட்டி அளித்துள்ளார்.[/size]

[size=3][size=4]திமுக தலைமையிலான டெசோ அமைப்பின் மாநாடு சென்னையில் நடந்தது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அதில் ஒன்று. இருப்பினும் தமிழ் ஈழம் உருவாக்க வேண்டும் என்று எந்தத் தீர்மானத்திலும் கூறப்படவில்லை.[/size][/size]

[size=3][size=4]இந்த நிலையில் இந்தத் தீர்மானங்களை ஐ.நா.வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. பொதுச் சபை, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.[/size][/size]

[size=3][size=4]கி.வீரமணி கருத்து[/size][/size]

[size=3][size=4]இந்த நிலையில் தி.க. தலைவரும், டெசோ தலைவர்களில் ஒருவருமான கி.வீரமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது,[/size][/size]

[size=3][size=4]தமிழ்நாடு முழுவதும் ‘டெசோ' தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் ஆகஸ்டு 20 முதல் 30 வரை நடக்கும் என்று ‘டெசோ' தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதில் ‘டெசோ'வின் உறுப்பினர்களாக உள்ள கட்சியினரும் கலந்து கொள்வார்கள்.[/size][/size]

[size=3][size=5]டெசோ மாநாட்டுத் தீர்மானம் ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கப்படும்.[/size][/size]

[size=3][size=4]நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். மாநாட்டின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அலறுவதே போதுமானது. இன்றைய நாளேடுகளில் அது பற்றிய செய்தியும் வெளிவந்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]டெசோ மாநாட்டைத் தடை செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வரே சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றும்போது கூட ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பேசவேண்டிய அளவிற்குத் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது என்றார் கி.வீரமணி.[/size][/size]

[size=3]http://tamil.oneindi...-un-159753.html[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதில் தீவிரமாக உள்ளனர். ராஜபக்சே இவர்களின் கைப்பாவை தான் . இந்த இரு நாடுகளும் நினைத்தால் ஈழத் தமிழர்களுக்கு உடனே தீர்வு கிடைக்கும் . இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார்.[/size][/size]

இதுதான் உண்மை.. ஆகவே உண்மையான தீர்வு வரவேண்டுமானால் இவர்களின் திட்டத்தில் மண்ணள்ளிப் போடவேண்டும்.. :rolleyes:

[size=6]ஐ.நாவுக்கு டெசோ தீர்மானங்கள்: [/size]

[size=6]அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கி.வீரமணி விளக்கம்[/size]

[size=3][size=4]கி.வீரமணி கருத்து[/size][/size]

[size=3][size=4]தமிழ்நாடு முழுவதும் ‘டெசோ' தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் ஆகஸ்டு 20 முதல் 30 வரை நடக்கும் என்று ‘டெசோ' தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதில் ‘டெசோ'வின் உறுப்பினர்களாக உள்ள கட்சியினரும் கலந்து கொள்வார்கள். - [/size][/size][size=3][size=4]நாடு முழுவதும் செய்யும்படிதான் வடநாட்டு பா.உ கேட்டிருந்ததாக ஞாபகம். அதிலும் ஏன் குறைப்பு செய்கிறது தி.மு.க. தமிழ்நாடில் மட்டும் முடக்குவது தேர்தல் லாபத்திற்கு. சுஸ்மாவே இலங்கையில் நடந்திருந்தவறை புதுமையாகத்தான் பார்த்தார். சாதாரண வட இந்திய பொதுமகன் எதையும் தெரிந்திருக்காமல் காங்கிரசின் வார்த்தைகளை நம்புவதில் ஆசரியம் இல்லை. [/size][/size]

[size=3][size=4]நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். - [/size][/size][size=3][size=4]எப்போது ஆரம்பிக்கப்படும். எல்லத்தமிழரும் அழிந்த பின்னரா இந்த தமிழ் பா.உ செயல்படத்தொடங்க போகிறார்கள்?[/size][/size]

[size=3]http://tamil.oneindi...-un-159753.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களும் தமிழக மக்களும் ஒன்றாக வாழச் செய்து அங்கு ஒரு கலப்பினம் ஏற்படுத்த முயற் நடக்கிறதே?

அப்படி ஏற்படும் என எனக்கு தெரியவில்லை. தமிழர்கள் எத்தனை காலமானாலும் தமிழர் அடையாளங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சிங்களவர்கள் தமிழர் பிரதேசத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்தால் அவர்களும் தமிழர்களாக மாறி விடுவார்கள். அதனால் சிங்கள குடியேற்றம், அதனால் தமிழர்கள் மாறி விடுவார்கள் என்பதை நான் ஏற்க மாட்டேன் .

நீர்கொழும்பில் என்ன நடந்தது?

  • தொடங்கியவர்

D30906230.jpg

[size=4]இலங்கையில் இருந்து சென்னை டெசோ மாநாட்டிற்கு வருகை தந்த இலங்கை அரசியல் கட்சியின் தலைவர் திரு விக்ரமபாகுவிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. [/size]

486567_508526842495504_1067059835_n.jpg

[size=4]தனி ஈழம் தான் தீர்வு என்ற கோட்பாட்டை இவர் முன்வைக்கவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் , சகல அதிகாரங்களையும் கொண்ட அரசாட்சி முறை தேவை என்பதை வலியுறுத்துகிறார். தமிழர்கள் ஈழத்தின் பூர்வ குடிமக்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார். சிங்களவர்களுக்கு ம[/size]

[size=3][size=4]ுன் தோன்றிய மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் என்கிறார். சிங்கள அரசின் சூழ்ச்சியை , பொய் பரப்புரையை தோலுரித்து காட்டுகிறார்.

நான் இவரிடம் சில கேள்விகள் முன் வைத்தேன்.

ராஜபக்சே அரசு தமிழர்களுக்கு சம உரிமை கொடுப்பதாக சொல்கிறார் . நீங்கள் என்ன நினைகிறீர்?

ராஜபக்சே எக்காலத்திலும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மாட்டார். இலங்கை அரசாங்கம் வாயை திறந்தால் பொய்யை தவிர வேறெதுவும் வராது. [/size][/size]

[size=3][size=4]தமிழர்கள் அங்கு துன்பமில்லாமல் வாழ்வதற்கு என்ன வழி?

இந்திய அரசு இலங்கையில் நடந்த போரை பின் நின்று நடத்தியது. இந்தியா அங்குள்ள மண்ணின் மீது தான் அக்கறை கொள்கிறது . மக்களின் மீது அல்ல . அங்குள்ள கனிம வளங்கள் , மீன் வளங்கள் , நிலங்கள் போன்றவற்றின் மீது கண் வைத்துள்ளது. அதனால் ராஜபக்சேவை முழுமையாக தாங்கிப் பிடிக்கிறது. என்று இந்தியா ராஜபக்ஷேவின் பிடரியை பிடித்து உலுக்கி தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என கேட்கிறதோ அன்று தமிழர்களுக்கு விடுவு காலம் ஏற்படும்.

தமிழர் பகுதி சிங்களமய மாக்கப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன ?

உண்மையில் அவ்வாறு இல்லை. ராணுவம் அங்கே உள்ளது. அந்த பகுதியால் சிங்களவர்களுக்கு பயன் இல்லை. இன்னும் கேட்டால் இந்த கொடூரமான போரால் சிங்கள மக்கள் யாருக்கும் பயன் இல்லை. தமிழர் பகுதிகளை இலங்கை அரசு ஆக்கிரமிப்பது சிங்களமயம் ஆக்குவர்தற்கு அல்ல. அந்த நிலங்களை அந்நிய சக்திகளிடம், பல்தேசிய நிறுவனகளுக்கு விற்பதற்குத் தான். இந்த பகுதியை அவர்கள் வியாபாரம் செய்ய , அவர்கள் வளங்களை சுரண்ட சிங்கள அரசு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

சிங்கள மக்களும் தமிழக மக்களும் ஒன்றாக வாழச் செய்து அங்கு ஒரு கலப்பினம் ஏற்படுத்த முயற் நடக்கிறதே?

அப்படி ஏற்படும் என எனக்கு தெரியவில்லை. தமிழர்கள் எத்தனை காலமானாலும் தமிழர் அடையாளங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சிங்களவர்கள் தமிழர் பிரதேசத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்தால் அவர்களும் தமிழர்களாக மாறி விடுவார்கள். அதனால் சிங்கள குடியேற்றம், அதனால் தமிழர்கள் மாறி விடுவார்கள் என்பதை நான் ஏற்க மாட்டேன் .

ராணுவம் தமிழர் பகுதியில் உள்ளதே . உங்கள் கருத்து என்ன ?

அங்கு உண்மையில் அமைதி திரும்பி இருக்கமே என்றால் , அங்கு ராணுவத்திற்கு என்ன வேலை. ஆயுதங்கள் அங்கு எதற்கு ? அது இருக்க வேண்டிய இடம் ராணுவக் கிடங்கு தானே ?

ஈழத்தில் மீண்டும் ஒரு ஆயுதப் போர் மூளுமா ?

தற்போதைக்கு அது சாத்திய மில்லை. ஆனால் மக்கள் எழுச்சியை காண முடிகிறது. ராணுவத்தின் முன்னிலையில் ஆயிரம் ஆயிரம் மக்கள் சிங்கள அரசுக்கு எதிராக ஒன்று கூடுகிறார்கள். மாணவர்கள் ஒன்று கூடுகிறார்கள். இதே போல் பெரும் திரளான தமிழ் மக்களின் எழுச்சியை சிங்கள அரசால் வரும் காலங்களில் தடுக்க முடியாது. அந்த எழுச்சியே தமிழர்களுகான உரிமைகளை பெற்றுத் தரும்.

டெசொவை பற்றி ?

டெசோ ஒரு முதல் படியாக நான் கருதுகிறேன். ஒரு பெரிய கட்சி ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பற்றி பேச வந்துள்ளதை நான் வரவேற்கிறேன். திமுக வும் தமிழர் அழிவுக்கு காரணம் என்பதை நான் அறிவேன் . அதே சமயம் அவர்களின் இந்த இக்கட்டான தருணத்தில் குரல் கொடுக்க வந்துள்ளதை அலட்சியம் செய்ய முடியாது. டெசோ இந்தியா அரசுக்கும் இலங்கை அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும். இதே போல் பெருந்திரளான தமிழக அரசியல் கட்சிகளின் மாநாடுகள் மற்றும் மக்கள் போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும். இந்திய அரசை பணியவைக்க முடியும் என நம்புகிறேன். திமுக இந்திய காங்கிரஸ் அரசின் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்புகிறேன் .

ஈழத் தமிழர் விடயத்தில் ஜெயலலிதாவின் செயல் பாடு எப்படி ?

அவருக்கு ஈழத் தமிழர் விடயத்தில் எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை .

அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதில் தீவிரமாக உள்ளனர். ராஜபக்சே இவர்களின் கைப்பாவை தான் . இந்த இரு நாடுகளும் நினைத்தால் ஈழத் தமிழர்களுக்கு உடனே தீர்வு கிடைக்கும் . இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார்.[/size][/size]

https://www.facebook.com/rajkumar.palaniswamy.5

[size=5]ஆனந்தபத்மனாதனுடன் பேட்டி[/size]

  • தொடங்கியவர்

[size=4]படித்ததில் பிடித்தது[/size]

[size=4]பலர் பேசியது என்னவென்றே தெரியவில்லை என்பதை விட அவர்கள் யாரென்றும் தெரியவில்லை , பின்னர் யாரும் தேடிபிடித்து அவர்களிடம் எப்படி வந்தீர்கள் என்று கேட்டு விடாதபடிக்கு எச்சரிக்கையாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் [/size]

[size=4]மொராக்கோ ஆள் ஒரே போடாக போட்டதுதான் பெரிய செய்தி,[/size]

[size=4]” தமிழர்களிற்கு இந்த தலைமுறைக்கு கிடைத்துள்ள ஒரு ஒப்பற்ற தலைவர் கருணாநிதி மட்டுமே”[/size]

[size=4]டெசோ மாநாட்டின் விருப்ப செய்தியை மொராக்கோ நாட்டுக்காரர் மூலம் சொல்லியது டெசோ குழுவின் மிகத்திறமையான செயல்.[/size]

[size=4]திருமாவளவன் :[/size]

[size=4]முள்ளிவாய்கால் சம்பவம் நடந்த பொழுது , கேரளாவில் போராட்டம் நடக்கவில்லை , ஆந்திராவில் போராட்டம் நடக்கவில்லை , காஸ்மீரில் போராட்டம் நடக்கவில்லை .[/size]

[size=4][/size]

[size=4]சிரிப்பதா அல்லது என்ன செய்வது என்று தெரியவில்லை , இங்கு தமிழ் நாட்டில் நடந்த போராட்டத்தையே லத்தி கொண்டு ஒடுக்கிய பெரியவர் கருணாநிதியை பக்கத்தில் மேடையில் வைத்துகொண்டு , எப்படித்தான் இப்படி பேச மனம் வருகிறதோ ?[/size]

[size=4]வீரமணி :[/size]

[size=4]பொது எதிரி யார் என்று தீர்மானித்து கொள்ளுங்கள் . ராஜபக்செயா அல்லது கருணாநிதியா ?[/size]

[size=4][/size]

[size=4]எதிரியே யார் என்று இப்பொழுதுதான் , வீரமணிக்கு தெரிந்து தெளிகிறார் போல .[/size]

[size=4]சிங்களவனை விட , போர் நடத்த காசு இல்லை என்று நின்றபொழுது அவனுக்கு உதவிகள் செய்து, போர் நடத்திய சோனியாவும், காங்கிரசும் அதற்க்கு கடைகால் ஏற்படுத்தி ஆதரவு தந்த ‘கூட்டணி’ கருணாநிதியும் துரோகிகள் என்பதை யாரும் மறக்கவில்லை .[/size]

[size=4]எதிரி யாரு என்று கேட்ட வீரமணி , துரோகி யாரு என்று எப்போதும் கேட்கமாட்டார்.[/size]

[size=4]அன்பழகன் :[/size]

[size=4]தமிழர்களின் ஒரு நம்பிக்கை கருணாநிதிதான் .[/size]

[size=4][/size]

[size=4]ஐயா அன்பழகன் அவர்களே , மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் , ஈழம் என்பதை பற்றியல்ல , ‘இன படுகொலை’ என்ற குறுந்தகட்டை கூட விநியோகிக்க கூடாது என்று பலரை கைது செய்தவர் தான் இந்த நம்பிக்கை நட்சத்திரம்.[/size]

[size=4]கருணாநிதி :[/size]

[size=4]தப்பித்தும் ‘ஈழம்’ என்ற வார்த்தையை மாநாட்டில் அவர் பதியவில்லை. இன்னும் பத்து நாளுக்கு (மட்டும்) கூட்டம் போட்டு தமிழர் விடுதலை பற்றி பேசுவோம் என்றும் சொல்லி உள்ளார்.[/size]

[size=4]ஸ்டாலின் :[/size]

[size=4]ஈழ பிரச்சினை தமிழகத்தில் ஒரு கவனிக்கும்படிக்கான பொருட்டே அல்ல என்று , தேர்தல் பிரசாரத்தின் பொழுது ஊரெல்லாம் உரைத்தவர் இந்த உத்தமர்.[/size]

[size=4]அப்படியாக மீண்டும் டெசோ முடிவுற்றது.[/size]

[size=4]தேவை இல்லாமல் இந்த நாடக கூட்டத்திற்கு தடை என்று சொல்லி , பின்னர் அதற்கும் ஒரு வெட்டி முக்கியத்துவம் கொடுத்தது அதிமுக அரசு தெரிந்து செய்த முட்டாள்தனமா ? அல்லது நீயும் நானும் ஈழத்தில் இப்படியே மாறி மாறி நாடகம் போடுவோம் , உண்மை ஊருக்கு சொல்ல ஒரு பயலும் வரகூடாது என்ற கூட்டு ஒப்பந்தமா ?[/size]

http://rste.org/2012/08/13/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/

428828_187363371397419_2049362194_n.jpg
  • தொடங்கியவர்

[size=6]டெசோ தீர்மான அறிக்கை: பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் சமர்ப்பிப்பு![/size]

[size=4]பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தனர்.

திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களான எஸ். எஸ். பழனிமாணிக்கம், செ. காந்திசெல்வன், திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், ஆதி. சங்கர், இ.ஜி. சுகவனம், எஸ்.ஆர். ஜெயதுரை, ஹெலன் டேவிட்சன், அப்துல் ரஹ்மான், டி.எம்.செல்வகணபதி, வசந்தி ஸ்டேன்லி, ச. தங்கவேலு, ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று சந்தித்தனர்.

அப்போது, கடந்த 12.8.2012 டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, கருணாநிதி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் - தீர்மானங்களையும் வழங்கினார்கள்.

பிரதமர், இக்கடிதத்தை படித்துவிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்தார் என்றும், அதோடு, ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது என்பதை பிரதமர் நினைவுகூர்ந்ததாகவும், இக்கடிதம் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்ததாகவும்,மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னையில்,இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்ததாகவும் சந்திப்புக்குப் பின்னர் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.[/size]

[size=4]கருணாநிதி கடிதம்

மேலும், கருணாநிதி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் அவர்கள் பிரதமரிடம் அளித்தார்கள். அதில்,"இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களும், வெளியில் வாழும் தமிழர்களும், அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். பல குடும்பங்கள் மரத்துக்கு அடியில் வாழ்கின்றனர்.[/size]

[size=4]தமிழர்கள் வேலை வாய்ப்பின்றி அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொள்ள இயலாமல் தவிக்கின்றனர்.அங்குள்ள சலூன் கடைகள் கூட ராணுவ வசமாகியுள்ளது.தமிழர்கள் வைத்திருந்த பெட்டிக் கடைகள் கூட தற்போது ஓய்வு பெற்ற சிங்கள ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளையும், வீடுகளையும் பெரும்பாலும் ராணுவ வீரர்கள் ஆக்ரமித்துவிட்டனர். அவற்றை தமிழர்கள் கேட்டாலும் அதனை விட்டு வெளியேற ராணுவத்தினர் மறுக்கின்றனர். முகாம்களில் இருந்து வெளியே வந்துள்ள தமிழ் மக்கள், கிராமத்துக்குள்ளேயும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர்.

எனவே இதுபோன்ற அவலநிலைக்குள்ளாகியிருக்கும் தமிழர்களை காக்க வேண்டியது நமது கடமையாகிறது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முன் வர வேண்டும்” என்று கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.[/size]

[size=4]http://news.vikatan....id=10014#cmt241[/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.