Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராசயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்த கூடாது : ஒபாமா கடுமையான எச்சரிக்கை

Featured Replies

[size=3]obama.jpg[/size]

[size=3][size=4]சிரியாவின் யுத்த களத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஜப்பானிய பெண் ஊடகவியலாளர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,[/size][/size]

[size=3][size=4]சிரிய அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை ஊக்குவித்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சுலைமான் அல் ஹலாபி மாவட்டத்தின் அலிப்போ எனும் நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும், சிரிய இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அகப்பட்டுக்கொண்ட ஜப்பானிய நிருபர் கொல்லப்பட்டார். அவருடன் சென்றிருந்த மூன்று நிருபர்கள் காணாமல் போனார்கள்.

கொல்லப்பட்டவர் 45 வயதான மிகா யமமொடோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய படுகொலையை அடுத்து சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு வன்முறை தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை அலிப்பா தாக்குதல் பகுதியில் புனித ரமலான் தினத்தன்று நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை டமஸ்கஸில் நடந்த ஜெட் தாக்குதல்களில் பெண்கள் சிறுவர்கள் அடங்களாக 9 பேர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிரியாவில் தொடரும் வன்முறைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சிரிய அரசு இராசயன ஆயுதங்களை பயன்படுத்த முனைப்பாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அது அமெரிக்காவின் சிவப்பு சமிக்ஞையை மீறும் செயலாக கருதப்பட்டு பாரிய பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டு துருப்புக்கள் உள்நாட்டிற்குள் நுழைந்தால் தாம் இராசயன ஆயுதங்களை பயன்படுத்த அஞ்சப்போவதில்லை என சிரிய அரசு முன்னர் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இராசயன ஆயுதங்கள், தவறான கரங்களில் இருப்பது மிக மிக ஆபத்தானது என இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.[/size][/size]

[size=3]http://www.4tamilmed...hemical-weapons[/size]

[size=4]அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி அசாத் பாவிக்கும் நேரம் வரும். [/size]

[size=4]காரணம் : மகிந்த கொடுத்த தென்பு. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் எத்தனையோ சான்றுகள் இருந்தும்.. இரசாயன ஆயுதப் பாவனை.. யுத்தக் குற்ற ஐநா விசாரணை பற்றிய ஒரு கரிசணையும் காட்டாத ஒபாமா ஏன் சிரியா என்றவுடன் சினந்து விழுகிறார்..! கம்மென்று இருக்க வேண்டியது தானே..! இந்தப் பச்சோந்திக்கு நோபல் பரிசு வேற..! :(:icon_idea::unsure:

[size=5]சிரிய போராளிகளுக்கு மேலை நாடுகள் மர்மமாக உதவுகின்றன[/size]

சிரிய அதிபர் ஆஸாட்டின் படைகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கியுள்ள போராளிகளுக்கு மேலை நாடுகள் உளவுத் தகவல்களை பரிமாறி வருவதாக ஜேர்மனியில் இருந்து வெளிவரும் பிளிட்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

[size=2][size=4]ஆஸாட்டின் படைகள் நகர்வதை ஜேர்மனிய உளவுப்பிரிவினர் உளவறிந்து துருக்கியில் உள்ள நேட்டோ கட்டளையகத்திற்கு வழங்குகிறார்கள், அங்கிருந்து அமெரிக்க உளவுப்பிரிவுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அவர்கள் வழியாக போராளிகளுக்கு போவதாக தெரிவிக்கப்படுகிறது.[/size][/size]

[size=2][size=4]மத்திய தரைக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள பி.என்.டி ஜேர்மனிய உளவுப் பிரிவினர் அங்கிருந்து 600 கி.மீ தூரம் சிரியாவிற்குள் நடப்பதை துல்லியமாக அறிந்து தகவல் வழங்குகிறார்கள்.[/size][/size]

[size=2][size=4]சிறீலங்கா படைகளுக்கு புலிகளின் நகர்வுகளை உளவறிந்து மேலை நாடுகள் வழங்கியது போலவே சிரிய படைகளின் பெரு நகர்வு இப்போது சிரிய போராளிகளுக்கு வழங்கப்படுகிறது.[/size][/size]

[size=2][size=4]படைகளின் நகர்வு தகவல் கிடைத்தால் போராளிகளை ஆஸாட் மடக்குவது இலகுவான காரியமாக அமையாது, அதனால்தான் பொது மக்கள் தலைகளை அறுத்து கோபம் தணிகிறது ஆஸாட்டின் படைகள்.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=112006[/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.