Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயககட்சி தேசிய மகாநாட்டில் இன்று மிசேல் ஓபாமா

Featured Replies

DNC 2012 Tuesday schedule: Michelle Obama expected to ignite Convention's opening night

WASHINGTON, September 4, 2012 — Two speeches on Tuesday evening during prime time are expected to set the tone, rallying Democrats to action.

Michelle Obama, the wife of President Obama, like Ann Romney did for her husband Mitt Romney at the Republican Convention, will personalize her husband’s story and maybe explain some of President’s gray hairs. She will speake at 10:30 pm., preceded by a video. The other speaker being launched tonight at 10 p.m. is the Hispanic mayor of San Antonio, Texas, Julian Castro. While known as a dynamic and charismatic personality, Castro is basically unknown nationally, making his appearance a big leap to center stage.The task before Michelle Obama, who is a strong, personable speaker, is not to introduce or even reintroduce her husband as Ann Romney had to do, but to use her own high likeability quotient with Americans (65% of whom view her favorably) to help voters see Obama as a husband and father of two girls, Sasha, 11, and Malia, 14, and not just as the leader of the free world. Expect to hear one or two stories that will show the President’s character, even revealing flaws that only a wife can know.

Julian Castro, Mayor of San Antonio APFour years ago, Americans felt very differently about Michelle Obama, seeing her as a radical figure, who was even seen as dangerous. During her years as First Lady, she has won over most of the country with her childhood obesity crusade, “Let’s Move!” and her funny, down-to-earth appearances on Jay Leno and Jon Stewart shows.

Plus the fact that the First Lady is often seen wearing “Mom” outfits like sweaters and skirts from J. Crew instead of high-end fashion has strengthened her middle class appeal.Advisors say Michelle Obama will give people a chance “to see up close and personal what being President looks like.” That many problems have “no easy solutions, the judgment calls where the stakes are so high and there is no margin for error.”

Obviously her appeal will also be to women, but watch Michelle Obama balance that appeal carefully, probably not engaging in the current cultural wars on women that have dominated much of the campaign rhetoric while still reminding women voters that the woman behind the president is the one who keeps him grounded.The Convention’s keynoter, San Antonio’s mayor, brings great appeal both as a Hispanic and a powerful speaker, adding some pizzazz. Jim Messina, Obama’s campaign manager even claims, “You’re in for one of those moments that 10 years from now, you’re going to say, ‘I was there when he gave that speech.’ ” That may be hard to live up to, but having Castro on the bill can’t hurt and it may energize not only Hispanics, but people tuning in if he gives the speech everyone is promising. Will it be electrifying or has it been overhyped? Tune in around 10 p.m. for the answer.

And don’t forget eight years ago, an unknown Illinois state senator running for the U.S. Senate stepped on the national stage and gave a speech that galvanized the nation, making people ask, “Who is that guy?” Today he is President. So stranger things have happened.PBS, MSNBC, CNN, and Fox News will be covering the convention from the opening gavel at 7 p.m. until 11 p.m. on Tuesday, Wednesday and Thursday. The networks, CBS, NBC, and ABC, will cover the Democratic Convention only from 10 to 11 p.m., although NBC will skip convention coverage on Wednesday night to show the opening game of the NFL season with the Dallas Cowboys vs. the New York Giants.

Sorry, Bill Clinton. You know what most folks will be watching.To contact Catherine Poe, see above. Her work appears in Ad Lib at the Communities @ WashingtonTimes.com. She can also be heard on Democrats for America's Future. She is also a contributor to broadcast, print and online media.

Read more: DNC 2012 Tuesday schedule: Michelle Obama expected to ignite Convention's opening night | Washington

[size=6]ஒபாமாவுக்கு எதிராக இனவெறி கருத்து:"மாஜி' அதிபர் கிளின்டன் மீது புகார்[/size]

[size=4]அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எதிராக, முன்னாள் அதிபர் பில் கிளின்டன், இனவெறி கருத்துகளை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.[/size]

[size=4]அமெரிக்காவில், இந்த ஆண்டு இறுதியில், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒபாமா, மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், முன்னாள் அதிபர் பில் கிளின்டன், அதிபர் ஒபாமாவுக்கு எதிராக இனவெறிக் கருத்துகளை தெரிவித்ததாக, செய்திகள் வெளியாகியுள்ளன.[/size]

[size=4]அந்த செய்திகளில், பில் கிளின்டன், ஒபாமாவைப் பார்த்து, இவர், சில ஆண்டுகளுக்கு முன், நமக்கு காபி கொடுத்தார் என்றும், நமது பைகளை சுமந்துச் சென்றார் என்றும், கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னும், பல நேரங்களில், ஒபாமாவை தகுதியற்றவர்; திறமையற்றவர்; இந்த உலகம் எப்படி செயல்படுகிறது என்பது தெரியாது என்றும், பில் கிளின்டன் கூறியதாக, சன்டேஸ் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.[/size]

http://tamil.yahoo.com/%E0%AE%92%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E-181300936.html

  • தொடங்கியவர்

“இளமையில், நாங்கள் எங்கள் காதல் சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்த ஆரம்பகாலத்தில் என்னை அழைத்துச்செல்ல எனது காதலன் தனது மோட்டர் வண்டியுடன் வந்திருந்தான்.”

வாசகர்களே! நான் இந்த கதையை தொடருமுன், அந்த மோட்டார்வண்டி "ஜகுவாரா" அல்லது "ரோல்ரோயசா" என்று ஊகிப்பதற்கு போட்டி போட்டுவிடாதீர்கள். எந்தக்காதலன் மனதிலும் தன்காதலிக்கு தன் உயர்வைக்காட்டவிரும்பும் காதலின் ஆசை மட்டுமே அது. எந்தகாதலிக்கும் தன்னை அழைக்கவரும் காதலன் தன்மீதுவைத்திருக்கும் மதிப்பின் உயர்வை கணக்குப்போட உதவும் சின்னம் மட்டும்தான் அது. ஆனால் உண்மையாக எல்லா நிஜ காதல்களிலும் அப்படி நடந்து விட்டால் உலகம் கற்பனை உலகமா அல்லது கவிஞனின் உலகமா என்பதை தெரிந்து கொள்ள ஆராச்சிதான் நடத்த வேண்டும்.

“அவனுடன் அந்த மோட்டர்வண்டியில் ஏறி போகும்போது அந்த துருப்பிடித்த வண்டியின் பயணிகள் பக்கத்தின் அடிதளத்தில் இருந்த ஓட்டை வழியாக வண்டி ஓடும்பொது என்னால் கீழே தெருவைப் பார்க்க முடிந்தது. எனது காதலன் வைத்திருந்த பொக்கிஷமெல்லாம், அவன் குப்பை மேடு ஒன்றில் பொறுக்கி எடுத்திருந்த ஒரு காப்பி மேசை மட்டுமே. அவன் அணிந்திருந்த சப்பாத்து அவனது காலுக்கு ½ அளவால் குட்டையானது. ஆனால் அவனக்கு எல்லாவற்றின் மீதும் மிக்க அக்கறை இருந்தது. நான் அவன் எனது வாழ்க்கையின் மட்டத்தில் தான் வாழ்கிறான் என்பதை எளிதில் கிரகித்துக்கொண்டேன்.”

நேற்று, கேட்போர் இதயங்களை தொடத்தக்கதாக, எதுவும் இல்லாத ஒண்டி ஒருவனை தான் கணவனாக தெரிந்தெடுத்துகொண்ட கதையை நேற்று மிசேல் ஒபமா ஜனநாயக கட்சி தேசிய மகநாட்டில் எடுத்துகூறி தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுச்சனத்தின் சபையில் தூக்கிப் போட்டு கவர்ச்சிகரமான அரசியலாக மற்றியிருந்தார் என்றார்கள் அரசியல் கணிப்பாளர்கள். இன்று, தான் அமெரிக்காவின் முதல் பெண்ணாக இருப்பது தனக்கு கிடைத்திருக்கும் சலுகை என்று விபரித்தார். அது, எதன் மீதும் அக்கறை கொண்ட ஒருவனை தான் கணவனாக தெரிந்து கொண்டதால் கிடைத்த அரும்பெரும் பேறு என்பதை கேட்ப்போரின் அனுமானத்திற்கு விட்டுவிட்டார். அமெரிக்கர் அப்படி ஒரு பேறு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் "இந்த உதாரணத்தை தங்களின் வரவிருக்கும் தேர்தலில் பயன்படுத்தி அதிபரை தெரிவு செய்வார்களாக" என்பது பாடம்.

தனது முதல் கடமை தனது பிள்ளைகளுக்கு நல்லதொரு தாயாக இருந்து அவர்களை “நன்றி அவயத்து முந்தியிருப்பசெயல்” என்றார்.

இது ஒபாமாவின் பக்கமாக சாய்ந்திருக்கும் அமெரிக்க பெண்களின் வாக்குகளை கவரவென்று மேடையேறிய ஆன் ரோமினிக்கு சவலாக அரங்கேற்றப்ப்ட்ட அரசியல் அசைவாக ஆய்வாளர்கள் கருத்துகிறார்கள்.

தொடரும் இன்றைய மகாநாட்டில் பில் கிளின்ரன் ஒபாமாவை திரும்ப ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக பிரேரிப்பார். பிரேரணை வேறும் சம்பிரதாயமே. கில்லரி கிளின்ரன் வெளிநாட்டில் இருப்பதால் மகாநாட்டை தவறவிடலாம். ஜனநாயகக்கட்சி வென்றால் அவர் ராஜங்க அமைச்சையே தவறவிடவும் ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது.

Edited by மல்லையூரான்

[size=4]தொடரும் இன்றைய மகாநாட்டில் பில் கிளின்ரன் ஒபாமாவை திரும்ப ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக பிரேரிப்பார். பிரேரணை வேறும் சம்பிரதாயமே. கில்லரி கிளன்ரன் வெளி நாட்டில் இருப்பதால் மகாநாட்டை தவறவிடலாம். ஜனநாயகட்சி வென்றால் அவர் ராஜங்க அமைச்சையே தவறவிடவும் ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது.
[/size]

[size=4]தான் மீண்டு இராஜாங்க செயலாளராக செயல்பட மாட்டார் என அறிவித்திருந்தார். ஆனால் முடிவை மாற்றலாம். [/size]

  • தொடங்கியவர்

slide_246382_1478919_free.jpg?1346902861000

50 நிமிடங்களுக்கு கிட்ட எடுத்து பேசி ஒபாமாவை அதிபர் தேர்வுக்கு பிரேரித்திருந்தார் பில் கிளிண்டன். பேச்சு முடிய ஒபாமா மேடைக்கு வந்து கிளின்ரனை கட்டி அணைத்து மேடையிலிருந்து அழைத்து சென்றார். RNC யில் றொமினியின் வெறும் மேலோட்டமான பேச்சுக்கும் கிளின்ரனின் பேச்சுக்கும் மலைக்கும் மடுவிற்குமிடையிலான பேதம் காணப்பட்டது.

ஆயிரம் பெட்டைகளுக்கு பின்னால் போய்விட்டும், வந்து மேடையில் ஏறினாலும், கிளின்ரனுக்கு எப்படி மேடையை கட்டுப்படுத்துவது கைவந்த கலை. கிளின்ரன் மேடைக்கு வரும் போதே பார்வையாளர்கள் எஜமானை கண்ட வீட்டுநாய் போல எகிறிக்குத்திக்க ஆரம்பித்தார்கள். 50 நிமிடங்களுக்கு பார்வையாளர்களை தொடர்ந்து எழும்பி இருக்க வைத்தார் கிளிண்டன். (அவற்றை தொகுத்து அளிப்பது என்பது 2-3 மணித்தியால வேலை). புள்ளிவிபரத்திற்கு பினனால் எண்கணிததிற்கு பின்னால், விளகங்களுப்பின்னால், தத்துவங்கங்கள் என்று மிகவும் கனதியாக இருந்த பேச்சை குழந்தைகள் கை தட்டி, தட்டி பாட்டியிடம் கதை கேடபது போல் பார்வையாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கேட்டுகொண்டிருந்தார்கள். மகுடி போல கிளின்ரன் தொடர்ந்து அவர்களை 50 நிமிடங்கள் மயக்கத்தில் வைத்திருந்தார்.

துணிச்சலாக 2008 இன் நிலைக்கு குடியரசுக்கட்சியின் கொள்கைகளை குற்றம் சாட்டினார். தானோ அல்லது அண்மையில் வந்த எந்த அதிபரோ 2008ம் ஆண்டைய நிலவரத்தை 4 அண்டுகளில் சமாளித்திருக்க முடியாதென்றார்.

http://blogs.wsj.com...tic-convention/

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

நாளைய மகாநாட்டில் ஒபாமா தெரிவை ஏற்றுப் பேசுவார்(10:00PM EST). அதுவும் கிளின்ரனின் பேச்சு போலவே பல அம்சங்களை அடக்கியதாக இருக்கும். இந்த இரண்டும் இதுவரை RNC ஆல் ஏற்பட்ட இழப்புக்களை மேம்படுத்திவிடும்.

Edited by மல்லையூரான்

[size=4]பராக் ஒபாமா வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு[/size]

அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா உத்தியோகபூர்வமான வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். கட்சியின் சலோற்றா நோர்த் கரோலினாவில் இடம் பெற்ற பிரமாண்டமான கூட்டத்தில் இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு செய்யப்பட்டது.

[size=2][size=4]அத்தருணம் அவரைப் பாராட்டி முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் 48 நிமிட நேரம் நீண்ட உரையை ஆற்றினார்.[/size][/size]

[size=2][size=4]பராக் ஒபாமாவை அடுத்த அதிபர் வேட்பாளராக அறிமுகப்படுத்துவதில் தான் பெருமையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.[/size][/size]

[size=2][size=4]ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் அமெரிக்கப் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்குள் போகவிடாது காப்பாற்றியவர் பராக் ஒபாமா என்று புகழுரை பகர்ந்தார்.[/size][/size]

[size=2][size=4]எதிரணியில் உள்ள றிப்பப்ளிக்கன் அதிபர்கள் செய்யாத சாதனையை தனது நான்காண்டுகால பருவத்தில் [/size][/size]

[size=2][size=4]அவர் செய்துள்ளார், அவரை மேலும் நான்கு ஆண்டுகள் வாய்ப்பளித்து வெள்ளை மாளிகை அனுப்ப வேண்டுமென்றும் கிளின்டன் கோரினார்.[/size][/size]

[size=2][size=4]அதேவேளை இன்று வெளியான அமெரிக்க உணவுத்திணைக்கள புள்ளிவிபரம் ஒபாமாவின் ஆட்சி கிளின்டன் சொன்னது போல பாலும் தேனும் கரைபுரண்டோடிய ஆட்சியல்ல என்பதை உணர்த்துகிறது.[/size][/size]

[size=2][size=4]தற்போது அமெரிக்காவில் 17 மில்லியன் மக்கள் பட்டினியான வயிற்றுடன் படுக்கையில் கிடக்கிறார்கள், இவர்களில் எட்டு இலட்சம் பேர் 2010ம் ஆண்டுக்கு பின்னர் பட்டினிப் பட்டியலில் சேர்ந்துள்ளார்கள்.[/size][/size]

[size=2][size=4]வேலையின்மை, குறைந்த வருமானம் காரணமாக இவர்கள் அரசின் கரங்களை எதிர்பார்த்து காத்துள்ளார்கள், இவர்களைக் காப்பாற்ற ஒபாமாவால் முடியவில்லை.[/size][/size]

[size=2][size=4]ஆனால்… அடுத்த தடவையும் ஒபாமா அதிபராக வரவேண்டும் என்று நோக்கர்கள் கூறுகிறார்கள்.[/size][/size]

[size=2][size=4]காரணம், தற்போது உலகில் உள்ள பொருளாதார மந்தத்தைத் தீர்ப்பதற்கான உலகளாவிய பணிகளை ஒபாமா முன்னெடுத்துள்ளார், அவருடைய முகம் உலக மக்களுக்கு பரிச்சயமாகிவிட்டது, இன்னொருவரை பரிச்சயமாக்கு முன்னர் ஏற்கெனவே இருப்பவரை பயன்படுத்துவது நல்லதென்று [/size][/size]

[size=2][size=4]தெரிவிக்கிறார்கள்.[/size][/size]

[size=2][size=4]அமெரிக்க அதிபர் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் அதிபராக இருக்க இயலாது.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=112861[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே பில்கிளின்ரன் மேடைப்பேச்சாற்றல் கூடியவர்.

சென்ற 50வருடங்களாக குடியரசுக்கட்சி செய்யும் உலக அடாவடித்தனங்களின் செலவிற்கு ஜனநாயககட்சிதான் அதனை நிவர்திசெய்து வருகின்றது.

  • தொடங்கியவர்

[size=4]பராக் ஒபாமா வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு[/size]

அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா உத்தியோகபூர்வமான வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். கட்சியின் சலோற்றா நோர்த் கரோலினாவில் இடம் பெற்ற பிரமாண்டமான கூட்டத்தில் இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு செய்யப்பட்டது.

[size=2][size=4]அதேவேளை இன்று வெளியான அமெரிக்க உணவுத்திணைக்கள புள்ளிவிபரம் ஒபாமாவின் ஆட்சி கிளின்டன் சொன்னது போல பாலும் தேனும் கரைபுரண்டோடிய ஆட்சியல்ல என்பதை உணர்த்துகிறது.[/size][/size]

[size=2][size=4]தற்போது அமெரிக்காவில் 17 மில்லியன் மக்கள் பட்டினியான வயிற்றுடன் படுக்கையில் கிடக்கிறார்கள், இவர்களில் எட்டு இலட்சம் பேர் 2010ம் ஆண்டுக்கு பின்னர் பட்டினிப் பட்டியலில் சேர்ந்துள்ளார்கள்.[/size][/size]

[size=2][size=4]வேலையின்மை, குறைந்த வருமானம் காரணமாக இவர்கள் அரசின் கரங்களை எதிர்பார்த்து காத்துள்ளார்கள், இவர்களைக் காப்பாற்ற ஒபாமாவால் முடியவில்லை.[/size][/size]

[size=2]tp://www.alaikal.com/news/?p=112861[/size]

இவர்கள் செய்தி எழுதும் போது அமெரிக்க நிலவரங்கள் பலமுறை மாறிவிடுகிறது. உண்மையில் இன்று பங்கு சந்தை கிளின்ரன் காலத்திற்கு திரும்பி இருக்கிறது. 245 புள்ளிகள் மீண்டிருக்கிறது. கடந்தமாத வேலை அதிகரிப்பு 200,000 தாண்டிவிட்டது. இதை ஒபாமா இன்றைய பேச்சில் கூற பேச்சு திருத்தப்படுமா என்பது பற்றி செய்திகளில் விவாதிக்கிறார்கள்.

Updated: 09/06/2012 05:41 ET Market Update

Symbol.............................Last ...................................Change

DOW .............................13,292.00.............................+244.52

NASDAQ ....................... 3,135.81 ..............................+66.54

S&P..................................1,432.12...............................+28.68

Edited by மல்லையூரான்

[size=4]இன்றைய பங்கு சந்தை உயர்வுக்கு ஐரோப்பிய மத்திய வங்கியின் தலையீடு பற்றிய செய்தியே காரணம். [/size]

  • தொடங்கியவர்

நேற்றைய கூட்டம் 75,000 பார்வையாளருக்கான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இன்றையது காலனிலை, பாதுகாப்பு போன்றவற்றுக்காக 25,000 பார்வையாளர்களை கொண்ட சிறிய மைதானத்தில் நடை பெற்றது. இது பலருக்கு பங்கு பற்றும் சந்தர்ப்பத்தை மறுத்துவிட்டது.

38 நிமிடங்கள் பேசி தனது தெரிவை ஏற்றார்.

புதிய பாதைகள் பற்றி ஒன்றும் பேசவில்லை. செல்லும் பாதை வெற்றியை கொண்டு வந்ததாக கூறினார். தூரத்து விடிவானத்தில் வைத்தகண் வாங்காது நாங்கள் ஒருமித்து பணிப்போம் என்று அறைகூவல் விடுத்தார்.

பலவிடயங்களை தொட்டார். தேர்தல் காலத்து கொள்கை விளக்க பேச்சுபோலல்லாமல் வரவுசெலவுத்திட்ட பேச்சு மாதிரி நேருக்கு நேர் விசையங்களை தொட்டார். இதை ஆய்வாளர்கள் 'State of the union" பேச்சு என்று விபரித்தார்கள். அதன் காரணத்தை, இவர் கடமையில் இருக்கும் அதிபர் என்றாதால் என்று வைத்துகொள்ளலாம். அவரேதான் தான் இப்போது தேர்தல் மேடைகளில் வாக்கு கேடபவன் அல்ல; நான் அதிபாராக கடமையாற்றிகொண்டிருக்கிறேன் என்று விளக்கமளித்தார்.

கிளிரனின் பேச்சும் இவரின் பேச்சும் ஒன்றுக்கு ஒன்று சாடியும் மூடியுமாக (complementary) இருந்தன. இவர் என்னென்ன செய்ய வேண்டும்; எப்படி செய்ய வேண்டும் என்றார். அவர் தாங்கள் செய்பவை எப்படி பொருளாதார, சமாதான, பொதுநல வாழ்கையை உயர்த்துகின்றது என்பதை விபரித்தார்.

பொருளாதார பிரச்சனையை கிளறிய வங்கிகள், புதுபிக்கப்பட்ட மோட்டர் தொழில் துறை, புதுப்பிக்கதக்க சக்தி, புதிய எண்ணை அகழ்வு, இயற்கை வாயு, புதிய வாகனகளுக்கு எரிபொருள் சக்திகுறைப்பு, கல்வித்துறை புனர் அமைப்பு, குடியேற்ற வாசிகளின் இடர் குறைப்பு, வேலை ஏற்றுமதித்தடுப்பு, இராணுவத்தை நவீன மயப்படுத்தல், சுகநல காப்புறுதி, துரத்தப்பட்ட சர்வாதிகாரிகள், ஒசமாபின் லேடன் என்று தான் கையாண்ட பல விசயங்களைத்தொட்டு சென்றார். உலக அமைதியை பேணி, பெண்டகனில் மீதமாகும் ஒரு திறிலியன் டொலரை உள்நாட்டு அடிப்படை கட்டுமானங்களை புத்துபிக்க பாவிப்பேன் என்றார். பணக்கரருக்கான வரியை கிளிரன் காலத்தில் இருந்த நிலைக்கு தான் திரும்ப கொண்டுவருவேன் என்றார். ரோமினி தனது பேச்சில் சொன்ன, "ரூசியா நமது முதல் எதிரி" என்ற கருத்தை கண்டித்தார்.

இருந்தாலும் ஒபாமாவின் பேச்சில் உலகப்பொருளாதார பிரச்சனை பற்றி பெரிதாக ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலையில்லா தன்மை பல சிக்கல்களைக் கொடுத்திருந்தது. அதை இப்படியான கூட்டம் ஒன்றில் அரைகுறையாக தொடுவது ஏற்புடையதல்ல என்று கருதி விட்டுவிட்டிருக்கலாம். மேலும் இது சீனா, இந்தியா, யப்பான், ......போன்ற பல நாடுகளுக்கும் பிரச்சனையாகத்தான் இருக்கிறது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

குடியரசு கட்சி மகாநாட்டால் குடியரசுக்கட்சி அடைந்திருந்த முன்னேற்றங்கள் ஜநாயகட்சியின் மகாநாட்டால் மீட்கப்படிருக்கிறது.

பொருளாதாரம் ஒபாமவை தேர்தல் நாளன்று வரை தொடந்து மிரட்டும் சாத்திய கூறுகள் தான் தென்படுகிறது. அமெரிக்க பொருளாதரம் இதற்குமேல் அவசர வளர்ச்சி காட்ட உலக பொருளாதரம் நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டும். அது முற்று முழுதாக ஒபாமா செய்ய்யத்தக்க தொன்றல்ல. இந்த இக்கட்டு ரோமினிக்கு கிடைத்திருக்கும் அதிர்ஸ்டம். எனவே ரோமியை விழுத்த இரண்டு பாதைகள் முக்கியம்.

1. அவரின் அனுபவம் இன்மை, அவர் மீது நம்பிக்கையின்மை. அவரிடம் துணிச்சலான தலைமைத்துவம் இன்மை... பற்றி தொரந்தும் பிரச்சாரம் செய்வது.

2. நேரடி விவாதத்தை கொள்கை விளக்கமாக பாவிக்காமல், ரோமினிக்கு "நொக்கவடுட் பஞ்ச்" கொடுக்க பாவித்தல். இது ஆபத்தானதென்பதால் கடைசி ஆயுதமாகவே கொள்ள வேண்டும். அதில் வெற்றி கண்டால் ரோமினி பொருளாதர பின்னடைவுகளை ஒபாமாவின் கொள்கைகளில் இருக்கும் பிழை என்று பிரசாரம் செய்ய முயல்வதை மக்கள் திருட்டுத்தனமென்றொ அல்லது செத்த பாம்பை அடித்து ரோமினி பெயர் எடுக்க முயல்வதாகவோதான் கணிப்பார்கள்.

September 10, 2012

image_1304035678.png

[size=4][size=3][size=4]We're now 60 hours or so past the Democratic convention. It is now clear that the Democrats got the better of the convention bounces. Indeed, recent national polls suggest that the Democrats' bounce not only erased some tenuous gains by Romney, but is propelling Obama into a commanding lead. In fact, Obama is now polling stronger than at any time in the last six months.[/size][/size]

[size=4]Consider the following. Today's release of Rasmussen's tracking poll showed Obama leading Romney by four points, 49 percent to 45 percent (interviews spanning Sept. 6 to Sept. 8). What makes this result especially noteworthy is that Rasmussen's results tends to skew in a pro-Republican direction, by as much as a percentage point or more; thus, their Obama +4 result is likely an underestimate of Obama's lead over Romney at the moment. Ipsos/Reuters and Gallup are also reporting Obama +4 results over essentially the same field periods.[/size]

[size=4]American Research Group has a Romney +3 result (interviews spanning Sept. 4-6); interviews by Rasmussen spanning Sept. 3-5 also had Romney +3. These are the last national polls to show Romney leading Obama.[/size][/size]

[size=4]Using the tracking model I've developed for Pollster, I find that Obama is now polling against Romney better than he has since early March, during the heat of the Republican nominating campaign. Indeed, over the first week of September, Obama has picked up a percentage point of vote share over Romney, to now lead Romney by almost 3 percentage points.[/size]

[size=4][size=4][size=4]A key question is whether the Obama surge in national polling is showing in the swing-states? With the conventions behind us, we can expect more swing state polling this week and beyond. But based on (a) the available state-level polls; (b) modeling that links national and state-level polling, I estimate that Obama's current position translates into about 308 Electoral College votes. There is a reasonable amount of uncertainty in the state-by-state estimates of voting intentions, which in turn means the Electoral College estimate is itself subject to considerable uncertainty. Nonetheless, the probability that Obama would win 270 Electoral College votes or more is about 85 percent.[/size]

[size=4]Two "set pieces" of the campaign are behind us: the Veep announcement and the conventions. Neither produced a sizeable shift towards Romney, at least in the national polling. Romney may be running out of opportunities to sway public opinion his way.[/size][/size][/size]

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.