Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காவல்துறையால் தாக்கப்பட்டு கைது!

Featured Replies

கூடங்குளத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய சென்னை நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற மே பதினேழு இயக்கத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மற்றும் விவேகானந்தன், சுசீந்திரன் ஆகீயோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காவல் நிலையம் கொண்டு செல்லும் வழியில் காவல் துறையினர் திருமுருகன் மற்றும் விவேகானந்தன், சுசீந்திரன் ஆகீயோரை தாக்கியதாக மே 17 இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

http://thaaitamil.com/?p=31778

[size=4]எமக்காகவும் குரல் கொடுக்கும் அமைப்பு, திருமுருகன் ஆளுமை நிறைந்த இளவயதினர்.[/size]

[size=4]இவர் விரைவில் விடுதலை பெற வேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இவர் விரைவில் விடுதலை பெற வேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு எங்கும் பிரச்சனை எப்பதான் தீரும் !

போராட்டத்தில் பங்கு பற்றி கைதான அனைவரும் விரைவில் விடுதலை ஆகவேண்டும்.

திருமுருகன் அண்ணா ஒரு ஆளுமை நிரம்பிய அறிவில் சிறந்த இன உணர்வு மிக்க போராளி அவரை வெகு விரைவில் போலீசார் விடுதலை செய்யவேண்டும். தமிழ் நாட்டில் பரவலாக ஒரே கலவரம் இது மத்திய அரசின் திட்டமிட்ட நடவடிக்கை கலரவங்களை உருவாக்குகிறது. இதுவரை அமைதியா இருந்த தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி ல்லை என்று காட்டவே இப்பிடி எல்லாம் நடக்குது.அப்பாவிகள் மீது தாக்குதல் நடப்பதும் போலீசாரை ஏவி விடுவதும் மத்திய அரசே

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக காவல்த்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டிப்பதுடன் ஜனநாயக வழியில் போராடிய அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்

[size=4]முன்னால் ராணுவ தளபதி ஜென.வி கே சிங் கூடங்குள போராளி உதய குமாருக்கு செய்தி அனுப்பியுள்ளார்: [/size]

[size=4]" நாடு முழுவதும் அதிர்வை விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அகிம்சை போராட்டம் நடத்தும் போராட்ட குழுவின் வலிமை இன்னும் பெருகட்டும்". [/size]

[size=4]May17 ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட இருவரும் விடுவிப்பு...ஏழு மணி நேர விசாரணைக்கு பின் இரவு 8 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்... [/size]

[size=4]முகநூல் ஊடாக [/size]

252466_2411363380172_1700127334_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.dianuke.org/live-from-idinthakarai-koodankulam/

Live Updates from Idinthakarai, Koodankulam

http://org2.democracyinaction.org/o/5502/p/dia/action/public/?action_KEY=10090#.UE5zWMbnph8.twitter

Support Indian Protesters; Stop Kudankulam!

UPDATE, SEPTEMBER 10, 2012. As fuel load at the Kudankulam reactors draws near, protests have intensified--and so has police repression. Today, police shot and killed one person and thousands were teargassed at protests near the reactor site--many ran into the ocean to get away from the tear gas. Support for the protestors, and against the reactors, is more critical now than ever. Please act below. Please share this page with the icons above.

http://www.reuters.com/article/2012/09/10/us-india-nuclear-idUSBRE8890ZE20120910

[size=3]"A south Indian fisherman was killed on Monday after police opened fire to clear a highway blocked by demonstrators protesting against the country's largest nuclear power project, due to start up within weeks after months of opposition."[/size]

[size=4]இன்று(18..5.12) லண்டனில் உள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக பல்வேறு அணு உலை எதிப்பு அமைப்புகளின் சார்பாக பல்வேறு இன மக்களும் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். [/size]

[size=4]இந்த நிகழ்வில் பிரித்தானிய அமைப்புகளோடு இணைந்து தமிழக தமிழ் ஈழ உறவுகளோடு நாமும் பங்கெடுத்து கொண்டோம். இந்த நிகழ்வில் இந்திய அரசுக்கு எதிராகவும், அணு உலைக்கு எதிராகவும் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்ப பட்டன.[/size]

6057_3760781417769_133975468_n.jpg

[size=1]முகநூல் [/size]

[size=4]May17 ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட இருவரும் விடுவிப்பு...ஏழு மணி நேர விசாரணைக்கு பின் இரவு 8 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்... [/size]

[size=4]நேற்றைய பொழுதில் எனது கைதின் போது துணை நின்ற அனைத்து தலைவர்களுக்கும், தோழர்களுக்கும், அய்யா வை.கோ, தோழர் வேல்முருகன், மணியரசன் , கொளத்தூர் மணி, தெஹ்லான் பாகவி, மற்றும், கயல், திருமலை, மதிமுக சைதை வழக்கறிஞர்கள், சிறுத்தைகள், சேவ்தமிழ் சிரீராம், தபசிக்குமரன், அண்ணாமலை, அம்பத்தூர்-மணி, சக்சேனா, குறிப்பாக தோழர். ரேவதி, தோழர் கவின்மலர், தோழர் கவிதா , பாரதிதம்பி, செல்வராஜ் முருகையன், சே.பாக்யராசன், வழக்கறிஞர்.பா.புகழேந்தி, ஸ்டாலின், வளர்மதி மருத்துவர். எழிலன், பிரியம்வதா, சத்யம்-செந்தில், டைம்ஸ் நவ்- ராம், என்.டி.டி.வி, மக்கள், சத்யம்,-பத்திரிக்கையாளர்கள் மற்றும் எண்ணற்ற தோழர்கள், முக நூல் நண்பர்கள் துணையினாலேயே விடுதலையை பெற முடிந்தது. [/size]

[size=4]பெயர் குறிப்பிடாமல் போன எண்ணற்ற தோழர்கள் உட்பட அனைவருக்கும் என் சார்பிலும், மே பதினேழு இயக்கம் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்![/size]

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.